Jump to content

:roll: அன்பான.......தமிழ் மக்களே :roll:


Recommended Posts

அன்பான............தமிழ் மக்களே....ஜாக்கிரதை.......

ஈழத்தில் ஒரு விடியலுக்காக எத்தனையோ இன்னல்களுக்கு எமது உறவுகள் முகம் கொடுத்து ஈழம் எங்கும் குருதி ஆறு பாய்ந்து கொண்டுள்ள இந்நேரத்தில்.......ஒரு தரமேனும் கண்டன அறிக்கையோ அல்லது அனுதாப அறிக்கையோ வெளியிடாத இந்த சுப்பர்ஸ்டார்கள் (ரஜனி-சங்கர்-ஏவிஎம்.சரவணன்)100 கோடிகள் முதலிட்டு சினிமா எடுத்து ஈழத்தமிழர்களிடம் படம் காட்ட வருகிறான்கள்.........ஜாக்கிரதை........

.தமிழின உணர்வுள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து இப்படியானவர்களுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேண்டும்.

நன்றிகள்

:evil: கிங் எல்லாளன் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் திருட்டு வீசீடியில் பார்ப்பேன்!! :lol:

Link to comment
Share on other sites

நான் திருட்டு வீசீடியில் பார்ப்பேன்!! :lol:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

:oops: :twisted: :wink: திருட்டு விசிடியில் பார்ப்பது அல்ல இந்த ஆக்கத்தின் நோக்கம்.........விளக்கமாக புரிந்துகொண்டு பதிலளிக்க பழகிக்கொள்ளவும்???????................நன்றிகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்ன சொல்ல வாறீர்? நீர் சொன்னா போல எங்கட சனம் பாக்காம இருக்க போகுதே? எங்கட சனம் எப்படியோ தியேட்டருக்கு போய் பாக்க தான் போகுது. எங்கடயள்ள சிலதுவள் இந்த படத்தை கோடிக்கணக்கில சிலவு பண்ணி வாங்கத்தான் போகுது. நான் என்டாலும் திருட்டு வீசீடில பாக்கிறன். தியேட்டருக்கு போயோ அல்லது டீவீடி வாங்கியோ பாத்தன் என்டா அவங்களுக்கு நல்ல லாபம்.

Link to comment
Share on other sites

எல்லாளன்

எத்தனையோ நடிகர்கள் நடித்து படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் என்ன எம்மக்களுக்காக குரல் கொடுத்தவர்களா என்ன?? ஏன் ரஜனியின் படத்தை மட்டும் குறி வைக்கின்றீர்கள் என்பது புரியவில்லை.

சரி அது போகட்டும் ஐரோப்பாவில் தென்னிந்திய படங்களை வெளியிட்டு பணம் பார்ப்பவர்கள் யாரென்பதை முதலில் வடிவாகத் தெரிந்து கொண்டு பின் உங்கள் கோரிக்கையை எழுப்புங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:oops: :twisted: :wink: திருட்டு விசிடியில் பார்ப்பது அல்ல இந்த ஆக்கத்தின் நோக்கம்.........விளக்கமாக புரிந்துகொண்டு பதிலளிக்க பழகிக்கொள்ளவும்???????................நன்றிகள்

சரி நீர் சொல்வது போல் நான் இந்தப் படத்தை புறக்கணிக்கிறேன்!!! வேறு யாரும் இதைப் புறக்கணிக்க வேண்டாம். ஒரு ஊடகத்தைத் தவிர! தமிழர்களின் தேசிய தொலைக்காட்சி என்று அழைக்கப்படும் ரீரீஎன் இந்தப் படத்தை ஒளிபரப்பாமல் இருக்குமா?

Link to comment
Share on other sites

வசம்பு மற்றும் வடிவேல் உங்களது கருத்துகள் யதார்த்தமானவையாக இருந்தாலும்.......எங்களைப்போல எல்லாக்கள உறவுகளும் இவை பற்றி சிந்திக்க இப்படியானதொரு விடயத்தை நான் களத்திற்கு கொண்டுவந்தேன்........மற்றது இவ்விடயம் தனிய ரஜனிக்கு மட்டுமே பொருத்தம் என்பதில்லை தமிழ் சினிமாவில இருக்கிற ஈழத்தில் உள்ள தமிழனின் வேதனைகளை புரிந்து கொள்ளாத அல்லது புரிந்துகொள்ளாதது போல பாசாங்கு செய்யும் அனைவருக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்து கொண்டு அதிலும் ஸ்டார்கள் என்று சொல்லிக்கொண்டு 100 கோடி 80 கோடிகளை கொட்டி படம் எடுத்து காட்டி தமிழர்களையே நம்பி வாழ்கையை ஓட்டும் எல்லாஸ்டார்களுக்கும் கனகச்சிதமாக பொருத்தம் என்பதோடு இனியாவது நமது தமிழினம் புரிந்துகொண்டு நடக்கவேண்டுமென்பதே என் விருப்பமும் தற்காலத்திற்கும் பொருத்தம்........ படங்களை அதிக விலைக்கு போட்டிபோட்டு வாங்கும் தமிழர்களே........தொலைக்காட்சி நிறுவனங்களே.......சிந்திப்போமாக.

...... :roll: ????????

Link to comment
Share on other sites

எல்லாளன்

எத்தனையோ நடிகர்கள் நடித்து படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் என்ன எம்மக்களுக்காக குரல் கொடுத்தவர்களா என்ன?? ஏன் ரஜனியின் படத்தை மட்டும் குறி வைக்கின்றீர்கள் என்பது புரியவில்லை.

சரி அது போகட்டும் ஐரோப்பாவில் தென்னிந்திய படங்களை வெளியிட்டு பணம் பார்ப்பவர்கள் யாரென்பதை முதலில் வடிவாகத் தெரிந்து கொண்டு பின் உங்கள் கோரிக்கையை எழுப்புங்கள்.

பணம் பார்க்கிறார்கள் என்று அடித்துச்சொல்வீர்களா :roll:

பணம் பாக்கலாம் என்று தங்கள் பணத்தை கொட்டிக் கொட்டிக்கொடுத்து ஓட்டாண்டியானவர்கள் எத்தனைபேர். மொத்தத்தில இந்தியாவில் நடிகர்கள் மட்டும் அள்ளிக்கொண்டு போவார்கள்.

Link to comment
Share on other sites

சரி நீர் சொல்வது போல் நான் இந்தப் படத்தை புறக்கணிக்கிறேன்!!! வேறு யாரும் இதைப் புறக்கணிக்க வேண்டாம். ஒரு ஊடகத்தைத் தவிர! தமிழர்களின் தேசிய தொலைக்காட்சி என்று அழைக்கப்படும் ரீரீஎன் இந்தப் படத்தை ஒளிபரப்பாமல் இருக்குமா?

உங்களுக்கு ரீரீஎன் ஓட எரிச்சல் எண்டா நீங்களும் ஒரு தொலைக்காட்சியை உருவாக்க வேண்டியதுதானே. :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கனும். எனக்கு ரீரீஎன் மேல் கோவம் இல்லை. ஒரு சாதரண தமிழன் இப் படங்களை புறக்கணிப்பதை விட ஒரு ஊடகம் புறக்கணித்தால் அதற்கு வலு அதிகம்! அது நிறைய மக்களை சென்றடையும் என்பதை தான் நான் சொன்னேன்.

ஆனால் இதனை எமது ஊடகங்கள் செய்ய முன் வராது.

வேணும் என்றால் பாரும் யாழ் இணையத்தளத்திலும் இப்படத்தின் விமர்சனம் இடம்பெறும்.

Link to comment
Share on other sites

மன்னிக்கனும். எனக்கு ரீரீஎன் மேல் கோவம் இல்லை. ஒரு சாதரண தமிழன் இப் படங்களை புறக்கணிப்பதை விட ஒரு ஊடகம் புறக்கணித்தால் அதற்கு வலு அதிகம்! அது நிறைய மக்களை சென்றடையும் என்பதை தான் நான் சொன்னேன்.

ஆனால் இதனை எமது ஊடகங்கள் செய்ய முன் வராது.

வேணும் என்றால் பாரும் யாழ் இணையத்தளத்திலும் இப்படத்தின் விமர்சனம் இடம்பெறும்

இந்த விடையத்தில் நான் என் அண்ணன் சொன்ன கருத்துடன் உடன் படுகிறேன் அண்ணன் தூது வந்த புறாவை பொருச்சு சாபிட்டு இருக்கலாம் ஆனா ஒரு கருது சொன்னா சொன்னது தான்.........

அடுத்து முதை இதை நிப்பட்டுங்கோ அன உன எண்டவுடன் ரிரின் ல எதோ கடுப்பு கடுப்பு இருந்தா 150 கொடுத்து கார்ட் என்னத்துக்கு வாக்கி வைச்சு இருக்கோம்?

நீங்கள் ஒண்டும் செய்ய வேண்டாம் தனியே ரீரீனில் மட்டும் ரஜனி படம் போடுவதை தடை செய்யுங்கள்

நானும் அண்ணன் வடிவேலும் பொறுப்பு தீபம் மற்றும் ஈழத்தமிழரால் நடத்த படும் ரேடியோ ரீவி யில் ரஜனி படம்

போடவிடா ம இருப்பதுக்கு சரியா?

முதல் விளம்பரம் வரும் ஜபிஸியில் நாளை முதல் 3 காட்சிகள் வெம்பிளியில் கானத்தவறாதிர்கள் சுப்பர் ஸ்டார் ரஜனி, கவர்ச்சி புயல் ஸரேயா நடித்த சிவாஜி

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அண்ணன் ஏதோ பசியில் புறாவை சுட்டுச் சுவைத்து விட்டேன். அதனை போற இடமெல்லாம் சொல்லுவதா உமது வேலை? எனமு கோவத்திறகு ஆழாகி வெந்து அவலாகாதீர்!!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் என்னவோ திருட்டு வீசிடி தான் நல்ல ஜடியா போல இருக்கு. எங்கள் சனம் பாக்கமல் இருக்காதுகள். ஜங்கரன் காரங்களோ அல்லது மற்றவங்களோ, திருட்டுத்தனமாக வேறு பெயரில் அடித்து விடுவது தான் நல்லது. அதற்கும் உரிமம் எடுத்து வடிவேலின் வினித்தின் கோபத்திற்கு உள்ளாகாதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புலிகேசி திருட்டு விசிடியில பார்ப்பன் முடிந்தால் ஞானக் கண்ணால் பார்ப்பேன்.....

Link to comment
Share on other sites

ஜஙரழவநசிறீ"முஐNபு நுடுடுயுடுயுN"ஸஜளணைநசிறீ18ஸ :ழழிள: :வறளைவநன: :றiமெ: திருட்டு விசிடியில் பார்ப்பது அல்ல இந்த ஆக்கத்தின் நோக்கம்.........விளக்கமாக புரிந்துகொண்டு பதிலளிக்க பழகிக்கொள்ளவும்???????................நன்றிகள்ஜஃளணைநஸஜஃஙரழவ

Link to comment
Share on other sites

தமிழ் சினிமாவை ஒழிக்க வந்த இன்ரநெற் புூதம்

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க தமிழ்த் திரைப்படத் துறையினர், தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழக போலீஸாரும் அதிரடி நடவடிக்கை எடுத்து, திருட்டு வி.சி.டி. விற்பவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சில இணையதளங்களில் சமீபத்தில் வந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அரண்’, ‘திமிரு’ படம் வரை அனைத்துப் படங்களையும் இலவசமாகவே டவுன்லோடு செய்து, சி.டி.யில் பதிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சனம் சிலபேருக்கு இதைக் கேட்டர்ல பெருமையாகத் தான் இருக்கும். தமிழின் இதிலும் சாதிக்கின்றானே என்று? :wink:

பொறும்! எந்தச் தடை வந்தாலும், ரஜனியின் படம் வந்த பிறகு வரட்டும். :wink: :wink:

Link to comment
Share on other sites

எங்கு அடித்தாலும் இலங்கை தமிழனை அடிப்பதில் இந்தியனுக்கு ஒரு மகிழ்ச்சி இவ்வாறான இணையதளங்கள் இந்தியரும் நடத்துகின்றனர்.உங்களுக்கு வரும் வருமானம் இலங்கை தமிழரிடம் இருந்துதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் இலங்கை தமிழன் இலங்கை தமிழன் என்கின்றீர்களே இல்ங்கை தமிழன் ஒருபோதும் முட்டாள்கள் போல எடுக்கபடும் சண்டைகளை பார்பவன் இல்லை நடிகனின் கட்டவுட்டுக்கு பால் அபிஷெகம் செய்யும் முட்டாளும் இல்லை நடிகரை தலைவா என விழிக்கும் மறை களண்டவனும் இல்லை.கற்பூரம் காட்டியும் கோயில் கட்டியும் கும்பிடும் வேலை வெட்டி இல்லதவனும் இல்லை ஆக திரைப்படம் என்ற சாக்கடைக்குள் ஊறீருக்கும் நீங்கள் ஈழத்தமிழன் மட்டும் உங்கள் படத்தை இன்ரநெற்றில் போட்டு விட்டன் என்று கூறுவதை நிப்பாட்ட்ங்கள் :evil: :twisted:

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

மேற்கோள்:

எங்கு அடித்தாலும் இலங்கை தமிழனை அடிப்பதில் இந்தியனுக்கு ஒரு மகிழ்ச்சி இவ்வாறான இணையதளங்கள் இந்தியரும் நடத்துகின்றனர்.உங்களுக்கு வரும் வருமானம் இலங்கை தமிழரிடம் இருந்துதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் இலங்கை தமிழன் இலங்கை தமிழன் என்கின்றீர்களே இல்ங்கை தமிழன் ஒருபோதும் முட்டாள்கள் போல எடுக்கபடும் சண்டைகளை பார்பவன் இல்லை நடிகனின் கட்டவுட்டுக்கு பால் அபிஷெகம் செய்யும் முட்டாளும் இல்லை நடிகரை தலைவா என விழிக்கும் மறை களண்டவனும் இல்லை.கற்பூரம் காட்டியும் கோயில் கட்டியும் கும்பிடும் வேலை வெட்டி இல்லதவனும் இல்லை ஆக திரைப்படம் என்ற சாக்கடைக்குள் ஊறீருக்கும் நீங்கள் ஈழத்தமிழன் மட்டும் உங்கள் படத்தை இன்ரநெற்றில் போட்டு விட்டன் என்று கூறுவதை நிப்பாட்ட்ங்கள் :evil: :twisted:

அப்ப தமிழ்ச்சினிமா என்கிற சாக்கடையை நம்மவர்கள் தான் வாழ வைக்கின்றார்கள் என்கின்றீர்கள். சரி சரி :D:D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் முன்பு ஆங்கிலப்பெயரில் வரும் தமிழ்ப்படங்களினைப் புறக்கணிக்க சொன்னார்கள். நானும் மும்பாய் எக்ஸ்பிரஸ் படத்தினைப் புறக்கணித்தேன். ஆனால் கனடா,சுவிஸ்,அவுஸ்திரெலியா,லண

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.