Jump to content

அறிமுகமாகியது அப்பிளின் iPhone 5S, 5C!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
iphone5s-090213-seithy-150.jpg

அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன் வரிசையின் அடுத்த ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகப்படுத்தியது. இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக ஐபோன் 5எஸ் நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்து வைக்கப்பட்டது. எனினும் ஐபோன் 5எஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மேற்படி நிகழ்வில் அனைவரது கவனத்தினையும் வேறொன்று ஈர்த்திருந்தது. ஆம், நீண்ட நாட்களாக வெளியாகும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த குறைந்த விலை ஐபோன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.முற்றிலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ள இது 3 ஆம் தர பாவனையாளர்களை இலக்குவைத்து வெளியாகியுள்ளது.

ஐபோன் 5எஸ்.

அப்பிளின் கடைசி வெளியீடான ஐபோன்5 இன் அடுத்த வெளீயீடாக வெளியாகியுள்ளது.தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும் ஸ்லேட் நிறத்தில் கிடைக்கின்றது. வேகமாக இயங்கக்கூடிய A7 சிப்பினை கொண்டுள்ளதுடன் இது ஐபோன்5 வினை விட இரு மடங்கு வேகமானதென அப்பிள் தெரிவிக்கின்றது.

4 அங்குல ரெட்டினா திரையையும், 8 MP, 3264x2448 pixels கெமரா, 1080p HD வீடியோ ரெக்கோர்டிங், ஐபோன்5எஸ் கொண்டுள்ளது. அப்பிளின் புதிய இயங்குதளமான ஐ.ஓ.எஸ். 7 மூலம் இது இயங்குகின்றது. இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்க விடயமென்னவெனில் விரல் ரேகையை வைத்து போனிற்குள் நுழையக்கூடிய பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இது போனுக்கு சிறப்பான பாதுகாப்பை அளிப்பதாக அப்பிள் தெரிவிக்கின்றது.

இதன் விலை euro 549 -16GB , euro 709 - 64GB ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 5சி

நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த மாதிரியாக இதனைக் கருதமுடியும். பல காலமாக வதந்தியாகவே கருதப்பட்டு வந்த இது நேற்று ஊர்ஜிதமாகியது.பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இது பிங்க், பச்சை, வெள்ளை, நீலம், மற்றும் மஞ்சள் நிறங்களில் இது கிடைக்கப்பெறுகின்றது. இதுவும் 4 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டுள்ளது. A6 புரசசர் , 8 மெகா பிக்ஸல் கெமரா, புதிய பேஸ்டைம் எச்.டி. கெமரா போன்ற வசதிகளை இது கொண்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=92596&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிசா சொன்னார்கள்.. ஆகோ ஓகோன்னு.. கடைசியில்... அப்பிள் பங்குகள் வீழ்ச்சி அடையும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது இந்த அறிவிப்பு..! :)

Apple's shares fell following the announcements and closed 2.3% below their opening price.

http://www.bbc.co.uk/news/technology-24034507

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் 5எஸ் எடுப்போம் என்று நினைத்திருந்தேன் இப்போது குழப்பமாக இருக்கின்றது அதில வேற இப்ப என்னுடைய 24 மாத ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது எனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் எந்த கை தொலைபேசியை தெரிவு செய்வது என்று தெரியவில்லை இப்போது எந்த கை தொலைபேசி சிறந்தது என்று யாராவது சொல்வீர்களா ?   :D  :)

இந்த இணைப்பில் சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள போன்களின் ஒப்பீடு உள்ளது. அதில் இருந்து உங்கள் தேவை மற்றும் விருப்புக்கு அமைய தெரிவை மேற்கொண்டால்.. இன்னும் 24 மாதங்களுக்கு கவலை இன்றி இருக்கலாம். :)

http://www.bbc.co.uk/news/technology-24034507

Device Vital information What the experts say

Apple iPhone 5S

_69776387_phoness.png
  • UK release: September 2013
  • Screen size: 4in
  • Operating system: iOS
  • Camera: 8MP
  • Cost: £549 for 16GB version from Apple

Full specification

"We watched the fingerprint sensor unlock the phone quickly and easily but presumably these were ideal conditions... Apple has clearly put more effort into this sensor than the failures we've seen on some Android phones — but we can't vouch for it until we've tried it ourselves."

The Verge

Samsung Galaxy S4

_69768880_galaxys4.png
  • UK release: April 2013
  • Screen size: 5in
  • Operating system: Android
  • Camera: 13MP
  • Cost: £549 for 16GB version from Carphone Warehouse

Full specification

"On the plus side, it has better battery life, the same smooth performance and a beautiful display... but we can't help but think of one word to describe Samsung's particular flagship entry: predictable."

Engadget

HTC One

_69768878_htcone.png
  • UK release: March 2013
  • Screen size: 4.7in
  • Operating system: Android
  • Camera: 4MP
  • Cost: £480 for 32GB version from Phones4u

Full specification

"I'm a sucker for beautiful hardware, and this device is one of the best-designed smartphones I've ever used... the problem lies with the camera. Maybe I'm in the minority when I say I care about the quality of my cellphone images, but I do, and the One just doesn't deliver."

The Verge

Moto X (not available in UK)

_69768551_motox.png
  • US release: August 2013
  • Screen size: 4.7in
  • Operating system: Android
  • Cost: $600 (£380) for 16GB version from Verizon

Full specification

"If only the camera were better and Motorola's apps were a little sharper, we'd give it a no holds barred recommendation. As it is now, the Moto X deserves to be in the conversation when discussing the best Android has to offer, but a few key flaws keep it from being called an excellent phone."

Techradar

Nokia Lumia 1020

_69768549_nokia1020.png
  • UK release: September 2013
  • Screen size: 4.5in
  • Operating system: Windows Phone 8
  • Camera: 41MP
  • Cost: £550 for 32GB version from Unlocked Mobiles

Full specification

"A niche device, the Lumia 1020 is $100 pricier than most high-end smartphones. The lens makes it a little bulky... Avid mobile photographers will love the Nokia Lumia 1020's exact controls, but casual users should stick to cheaper camera phones."

Cnet

LG G2

_69768547_lg2.png
  • UK release: October 2013
  • Screen size: 5.2in
  • Operating system: Android
  • Camera: 13MP
  • Cost: £462 for 16GB version from Handtec

Full specification

"The LG G2 has lots of worthy features and is an excellent upgrade of its Optimus G predecessor. The only thing that bothers us is the lack of memory expansion at a time when more and more manufacturers are favouring the return of the microSD card slot."

GSM Arena

Sony Xperia Z1

_69768545_sony.png
  • UK release: September 2013
  • Screen size: 5in
  • Operating system: Android
  • Camera: 20.7MP
  • Cost: £550 for 16GB version from Carphone Warehouse

Full specification

"Small and cute it certainly isn't, the Sony Xperia Z1 is the Tonka Truck of flagship smartphones. But it's tough, chunky and exceptionally well made, and its camera is seriously promising."

Trusted Reviews

Blackberry Z10

_69768543_blackberry.png
  • UK release: January 2013
  • Screen size: 4.2in
  • Operating system: BB10
  • Camera: 8MP
  • Cost: £450 for 16GB version from O2

Full specification

"Does it match the features and opportunities for tinkering of Android? No. Does it match the quality and quantity of apps available for the iPhone? No.

But BlackBerry 10's innovative features - from its superb keyboard to the fantastic TimeShift [photo editing tool] - have got us excited."

Stuff magazine

Huawei Ascend P6

_69764315_huawei.png
  • UK release: July 2013
  • Screen size: 4.7in
  • Operating system: Android
  • Camera: 8MP
  • Cost: £312 for 8GB version from Clove

Full specification

"It's got good looks, runs well and it feels well built. Yes, there are some really minor niggles, like that daft headphone cover/pin, among some more major issues such as the limited battery life - but we still rather like the phone when it's in full swing."

Pocket-lint

மிக்க நன்றி நெடுக்ஸ்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிய ஐ போன் வைத்திருந்த சிலர் பிழைக்பெர்ரி நல்லது என்று மாறி உள்ளனர்.  ஐ போன் 5 கூட சில பிரச்சனைகளைத் தருகிறது. 5 அசிலநேரம் நல்லதாக இருக்கலாம். ஆனால் நோக்கியா மட்டும் வாங்கிவிட வேண்டாம். முன்பு அது நன்றாகத்த்தான் வேலை செய்தது. இப்போது வரும் டச் ஸ்கிரீன் உதவாது. இள வயதுப் பிள்ளைகள் httc கூட நன்றாக வேலை செய்கிறது என்று பயன்படுத்துகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுக்கு அதிட்டம் இருந்தால் எந்த போனும் பிரச்சனை தராது வேலை செய்யும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

httc இல்லை அக்கா htc. சாம்சங்கிற்கு போட்டியாக தாய்வானில் தயாராவது.

htc உம் பெரும்பாலும் ஆன்ராயிட் இயங்கு தளத்தைக் கொண்டு இயங்குவதால் சாம்சங்கிற்கும் அதற்கும் இடையில் பெரிய வேறுபாடில்லை. ஆனாலும் htc இல் உள்ள குறைபாடு.. பெரிய திரை. பெரிய போன். அதனால் பெரும்பாலானவர்கள் விழுத்தி உடைத்த பெருமையை கையில் வைத்திருக்கிறார்கள். மேலும் htc சேர்க்கிட் போர்ட் அதிக சூடேறி பழுதடைந்த சம்பவங்களையும் அவதானிக்க முடிகிறது.

ஒப்பீட்டளவில் சாம்சங் கலக்சி உலகம் பறுவாயில்லை. :icon_idea:

Link to comment
Share on other sites

ஐபோன் 5எஸ் எடுப்போம் என்று நினைத்திருந்தேன் இப்போது குழப்பமாக இருக்கின்றது அதில வேற இப்ப என்னுடைய 24 மாத ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது எனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் எந்த கை தொலைபேசியை தெரிவு செய்வது என்று தெரியவில்லை இப்போது எந்த கை தொலைபேசி சிறந்தது என்று யாராவது சொல்வீர்களா ?   :D  :)

நீங்கள் மாதாந்த கட்டணத்துக்கு ஒரு தொலை பேசியை 24 மாத தவணைக்கு வாங்க நினைத்தால் தயவு செய்து அந்த யோசினையை கை விடுங்கள்...

கட்டவேண்டிய முன் பணம் £79 தொடக்கம் £99 முன் பணமாக செலுத்தும் அதே வேளை நீங்கள் மாதாந்தம்சராசரி (விலை) கட்டணமாக £ 36 ஐ கட்ட வேண்டும்..

தொலை பேசியின் விலை £549 பவுண்கள்...

மாதாந்தம் 36 x 24 = 864 பவுண்களையும் முன் பணம் குறைந்தது 79 சேர்த்தால் 943 பவுண்களை நீங்கள் இந்த தொலை பேசிக்காக இரண்டு வருடத்துக்கும் சேர்த்து கட்டுகிறீர்கள்...

இணைப்பு மட்டுக்குமான (Sim only) கட்டணம் ஆக கூடியது மாதம் 15 பவுண்களுக்கு எடுக்க முடியும்... 15 x 12 = 180 பவுண்கள் மட்டுமே...

இணைப்பையும் தனியாக தொலை பேசியையும் வாங்கினால் உங்களின் வருட செலவு 549 + 180 = 729 பவுண்கள்...

ஏன் தேவையே இல்லாது 214 பவுண்களை அதிகம் செலவளிக்காது தேவையே இல்லாமல் காலாவதி ஆன ஒரு தொலை பேசியை 2 வருடம் வைத்திருக்கவும் தேவை இல்லை...

ஒரு வருட முடிவில் நீங்கள் விரும்பினால் வேறு ஒரு தொலை பேசியை வாங்கலாம் ( பழையதை மவுசோடு Ebay யில் போட்டு விற்றுவிட்டு) இல்லை இன்னும் ஒரு வருடம் குறைந்த கட்டணத்தில் இணைப்பை மட்டும் உபயோகிக்கலாம்...

மாயவலையில் விழ இருந்த என்னை காப்பாற்றிய தயாவுக்கு நன்றிகள் .....  :)
 
யாழின் மூலம் சிலபல நன்மைகள் கிடைக்கின்றது யாழுக்கு மனமார்ந்த நன்றிகள்  :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.