Jump to content

வேட்டி உடுப்பது எவ்வாறு?

Recommended Posts

வேட்டி உடுப்பது எவ்வாறு என்று காட்டும் யுரியூப் இருந்தால் இணையுங்கேன். இது பல பேருக்கு உதவியாய் இருக்கும்.

வேட்டிக்கு என்ன ஆங்கிலப் பெயர்?

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணமுறையில் எட்டு முழம் கட்டுவது இப்படியல்ல. தமிழ் ஒளிப்பதிவுகள் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  கயிறு

ஒரு  பெல்ற்

இவை  இரண்டும் இருக்கும்வரை வேட்டி என்னைவிட்டுப்போகாது........ :D

Link to comment
Share on other sites

மிக்க நன்றி மல்லை.

ஒரு  கயிறு

ஒரு  பெல்ற்

இவை  இரண்டும் இருக்கும்வரை வேட்டி என்னைவிட்டுப்போகாது........ :D

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பட்டு வேட்டிஎன்றால்  ஒரு பெல்ட் கட்டுவதுண்டு. (சும்மா ஒரு பாதுகாப்புக்குத்தான் , மற்றவர்களுக்கு.)

நூல்  வேட்டி சாதாரணமாய்த்தான் கட்டுவது . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலையில் நீளத்திற்கு ஏற்ப அணியும் முறை மாறுபடுவது போல.. வேட்டியின் நீளத்திற்கு ஏற்ப அணியும் முறையில் சிறிய மாற்றம் உள்ளது. 4 முளம் வேட்டி கட்டுவது இலகு. எட்டு முளம்.. அதற்கு மேல கட்டுவதற்கு வேற தந்திரங்கள் பாவிக்கப்படுகுது.

பெலிட்.. இல்லாமல் வேட்டி அணிய முடியும் விசுகு அண்ணா. இடுப்பை விட்டு இறங்காத வண்ணம்.

ஆண்டு 3 இல்.. ஒரு மாவட்ட நாடகப் போட்டியில் பள்ளிக்கூடம் சார்ப்பாக.. நக்கீரன் வேடம் போட்ட போது.. எங்கள் தந்தை அணியக் காட்டித் தந்த வேட்டி.. (அது வேட்டி அல்ல அப்பாவின் வேட்டிக்குரிய சால்வை).. இப்பவும் வேட்டி கட்ட உதவுது..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து பனியன் அணிவது எவ்வாறு,,......... அணிவது எவ்வாறு, சட்டை அணிவது எவ்வாறு, வெந்நீர் வைப்பது எவ்வாறு என திரிகள் வராமல் இருந்தால் நல்லது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அலை உங்கள் கணவருக்கு முதல்முதல் வேட்டி கட்டி எங்கோ கூட்டிக்கொண்டு போகப் போறியளோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பட்டு வேட்டிஎன்றால்  ஒரு பெல்ட் கட்டுவதுண்டு. (சும்மா ஒரு பாதுகாப்புக்குத்தான் , மற்றவர்களுக்கு.)

நூல்  வேட்டி சாதாரணமாய்த்தான் கட்டுவது .

இதைத்தான் 'லொள்ளு' என இங்கே சொல்வதுண்டு! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் 'லொள்ளு' என இங்கே சொல்வதுண்டு! :lol:

சுவி  அண்ணையை

முதலில்  குமாரசாமி  அண்ணையிடம் அனுப்பி

கச்சை  கட்டுவதை  பழக்கணும்

பலருக்கும் பாதுகாப்பு... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

ஏன் அலை உங்கள் கணவருக்கு முதல்முதல் வேட்டி கட்டி எங்கோ கூட்டிக்கொண்டு போகப் போறியளோ???

கலியாணத்துக்குத்தான்.  அழைப்பிதழ் நிரலில் உங்கள் பெயர் தவறவிடப்பட்டுவிட்டதோ தெரியவில்லை. :(

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  கயிறு

ஒரு  பெல்ற்

இவை  இரண்டும் இருக்கும்வரை வேட்டி என்னைவிட்டுப்போகாது........ :D

ஏன்... விசுகு, சும்மா இருக்க ஏலாமல்... இப்ப "பெல்ற்ரை" ஞாபகப் படுத்தினீங்கள்.

சனம் பிழந்து கட்டப் போகுது. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=6aW0nmEpAAw

ரெடிமேட் சீலை இருப்பது போல்... ரெடிமெட் வேட்டியும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.
எல்லாம்... பெண்களுக்குத் தான்... புதிதாய் கண்டு பிடிக்கிறார்கள். ஆண்க‌ளை ஒருவருமே... கவனிப்பதில்லை. :)

Link to comment
Share on other sites

மட்றாஸ் நல்ல மட்றாஸ் ...சரியா வெட்டி கட்டி படம் போட யாருமில்லே. கேராளகாரந்தான் எதிலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... விசுகு, சும்மா இருக்க ஏலாமல்... இப்ப "பெல்ற்ரை" ஞாபகப் படுத்தினீங்கள்.

சனம் பிழந்து கட்டப் போகுது. :D  :lol:

களத்தை  நாம் ஆத்தி குளிராக  வைத்திருக்கின்றோம்  என்றொரு  புதுக்கதை   உலாவுகிறது

நம்மாலும் முடியுமல்ல

3 திரி  கொழுந்துவிட்டு எரியுது................ :D

ஏதோ நம்மால  முடிந்தது :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அழகாக சேலை உடுப்பது என்ட வீடியோவையும் யாராவது இணைச்சால் நல்லம் :lol:

Link to comment
Share on other sites

வேட்டியை இரண்டாக மடித்து, இடுப்பில் சுற்றி 'பெல்ட்' ஐக் கட்டினால் விடயம் முடிந்தது.

http://www.youtube.com/watch?v=6aW0nmEpAAw

ரெடிமேட் சீலை இருப்பது போல்... ரெடிமெட் வேட்டியும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.
எல்லாம்... பெண்களுக்குத் தான்... புதிதாய் கண்டு பிடிக்கிறார்கள். ஆண்க‌ளை ஒருவருமே... கவனிப்பதில்லை. :)

சதா வேட்டியை எப்ப அவுக்கலாம் (வெக்கை தாங்காமல்) என்ற நினைப்பில் திரியும் நீங்க, எதுக்குத் தலைவா இதைப் பற்றி  கவலைப்படுறீங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலுமுழ வேட்டி சரியான செக்ஸியாய் இருக்கும். சன்னதிக்கு இல்லாட்டி வல்லிபுரக்கோவிலுக்கு போறதெண்டால் நாலுமுழவேட்டியோடதான் போறனான்......காத்தோட்டத்தோடை வலுசுகமாயிருக்கும்.அதோடை சையிக்கிள் ஓட இன்னும் ஆகா ஓகோ எண்டிருக்கும். :wub:

பெண்களுக்கு

இஞ்சி மேலே  போனால்  கொதிக்கும் அன்பர்கள்

இந்த  அக்கிரமத்தை  

இந்த அலங்கோலத்தை  கண்டிக்காதது

அதிலும்  பெண்களும் பேசாதிருப்பது  மிகவும்  கண்டிக்கத்தக்கது

(ஏதோ   நம்மால  முடிந்தது :D )

Link to comment
Share on other sites

எனக்கு கொஞ்சம் கூட சரிவராத விசயம் இதுதான்.. இன்னும் ஒழுங்காக சறம் கூட கட்டத் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொஞ்சம் கூட சரிவராத விசயம் இதுதான்..

இன்னும் ஒழுங்காக சறம் கூட கட்டத் தெரியாது.

நீங்கள்   கட்டாமல்  இருப்பது தான்  நல்லது

வேண்டுமென்றே தவறவிடக்கூடியவர் தாங்கள்......... :lol:  :D

Link to comment
Share on other sites

அப்படியே அழகாக சேலை உடுப்பது என்ட வீடியோவையும் யாராவது இணைச்சால் நல்லம் :lol:

அதுக்கு முதல் ப்ளவுஸ் எப்படி போடுவது என்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் (நைசாக மனம் குளிரப் பார்த்துவிட்டு பிறகு மறைத்து விடுவன்  :):lol:  )

நீங்கள்   கட்டாமல்  இருப்பது தான்  நல்லது

வேண்டுமென்றே தவறவிடக்கூடியவர் தாங்கள்......... :lol:  :D

விடிய எழும்பும் போது நான் வேற இடத்திலும் சறம் இன்னொரு இடத்திலும்...... ஏனென்றுதான் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.