Jump to content

திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல்.

Recommended Posts

திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல்.

ஜ வியாழக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோகராஜன் ஸ

திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல் நடாத்துவதாக பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக இலங்கை இராணுவம் பயன்படுத்திய எறிகனைகள் விழுந்து வெடித்து சேதத்தை ஏற்படும்தும் ஆனால் தற்போது பாவிக்படும் எறிகனைகள் இரசாயன எறிகனைகள் இவை விழுந்து வெடிக்கும் இடத்தில் தீபற்றி எரிகிறது மூதூரிலும் சம்பூரிலும் காடுகள் திபற்றி எரிகிறது. எறிகனை விழும் இடங்களில் எல்லாம் தீ பிடித்து எரிகிறது பச்சை மரங்கள் அனைத்தும் உடனடியாக தீபிடித்து எரிகிறது. காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாத கெமிக்கல் இராசயணம் இந்த குண்டுகளில் பயன்படுத்தப்படுகிண்றது எண்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். பல காயமடைந்த தமிழர்களின் உடல்களில் ஒருவகையான மருத்துவ தன்மை காணப்படுவதாகவும் ஈச்சிலம்பற்றில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். (எந்த ஒரு சாதாரன எறிகனைகளும் விழுந்து வெடிக்கும் பிரதேசத்தில் அதிக பிரதேசத்தை தீபிடித்து எரிக்கும் தன்மை அற்றவை என்பது குறிப்பிடத்தக்கது)

http://www.nitharsanam.com/?art=20040

Link to comment
Share on other sites

திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல் நடாத்துவதாக பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே பிரச்சினையில் தான் இஸ்ரேலும் மாட்டிக் கொண்டிருக்கிறது... தகுந்த ஆதாரத்தோடு நிரூபித்தால் சர்வதேச சமூகம் முன் இலங்கையும், இஸ்ரேலும் கைகட்டி நிற்க வேண்டியது தான்....

கெமிக்கல் வெபன் வைத்திருந்ததாகச் சொல்லிதான் ஈராக் மீது அமெரிக்கா படை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.....

Link to comment
Share on other sites

இதே பிரச்சினையில் தான் இஸ்ரேலும் மாட்டிக் கொண்டிருக்கிறது... தகுந்த ஆதாரத்தோடு நிரூபித்தால் சர்வதேச சமூகம் முன் இலங்கையும், இஸ்ரேலும் கைகட்டி நிற்க வேண்டியது தான்....

கெமிக்கல் வெபன் வைத்திருந்ததாகச் சொல்லிதான் ஈராக் மீது அமெரிக்கா படை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.....

நீங்கள் சொல்லுவது சரி தான் ஆனா ஈழ்த்தில் என்னை இல்லையே :P :P

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லுவது சரி தான் ஆனா ஈழ்த்தில் என்னை இல்லையே

ரசாயன தளவாடங்களைப் பயன்படுத்துவது உலகத்துக்கு எதிரான குற்றமாக பாவிக்கப்படுகிறது.... பாகிஸ்தானும் இதுபோல ஆயுதங்கள் வைத்திருக்கிறதாம்....

ரசாயன தளவாடங்களை இலங்கை பயன்படுத்தியது என்பதற்கு ஆதாரங்கள் சேகரிக்க முற்படுங்கள்.... ஆதாரம் கிடைத்து விட்டால் அதுவே இலங்கைக்கு பெரிய தலைவலி தான்....

Link to comment
Share on other sites

லக்கி லுக் நிதர்சனம் எழுதுவதை வைத்து இப்படித் தீர்மானிக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இருக்கத்தக்கதாக சிறீலங்கா அரசு சட்டவிரோத இரசாயனத்தாக்குதலை நடத்துகிறது என்பதை கருத்தில் கொள்ள முடியாது. காட்டுப் புற யுத்ததில் பயன்படுத்தக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களாகக் கூட அவை இருக்கலாம். இப்போ..தேவை எமது மக்களைப் பாதுக்காக்க வேண்டியதே அன்றி..ஆயுதங்களின் வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல.

இலங்கை அரசு கூட புலிகள் இரசாயன ஆயுதங்கள் வைக்கப்பட்ட கிளைமோர்களைப் பாவிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது. இப்போ ஒருவேளை உண்மையாகவே அதை அவர்கள் பாவித்தாலும்..பதிலுக்கு புலிகளும் பாவித்தார்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது. எனவே இவை பற்றி அலட்டிட்டு இருக்கிறதிலும்..மக்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் உதவிகளை நாடுவதே அவசியமாகிறது..! :idea:

இங்க வந்துட்டார் யாழ்கள இராணுவ பேச்சாளர் குருவி :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இப்ப மக்களை காப்பாத்த என்ன தான் செய்யிறது என்டதையும் சொல்லிவிடுமேன்.

Link to comment
Share on other sites

திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 100 மக்கள் பலி 300 மக்கள் படுகாயம்

திருமலை நிருபர்

Thursday, 10 August 2006

மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களினால் 100 மக்கள் பலி 300 மக்கள் படுகாயம்.

மட்டக்களப்பு - திருமலை மாவட்டங்களில், இன்று சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட மிலேச்சத்தமான வான்வழி மற்றும் எறிகணை தாக்குதல்களில் நூறு பொதுமக்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

இன்று காலை தொடக்கம், மட்டக்களப்பு வாகரை கதிரவெளி, திருமலை வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர் கிழக்கு ஆகிய பகுதிகளில்; சிறீலங்கா வான்படை விமானங்கள், பொதுமக்களின் குடிமனைகள் செறிவாகக் காணப்படும் பகுதிகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசி வருகின்றன.

ஏக காலத்தில், ஆட்லறி பீரங்கிகள், பல்குழல் செலுத்திகள் மூலம், சிறீலங்கா தரைப்படையினரால் மூர்க்கத்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட திட்டமிட்ட கொலை வெறித் தாக்குதல்களில், சில மணிநேர இடைவெளியில் மட்டும், 100 மக்கள் பலியாகியிருப்பதோடு, 300 வரையான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சிறீலங்கா வான்படை விமானங்களில் இருந்து வீசப்படும் குண்டுகளும், தரைப்படையினர் ஏவும் எறிகணைகளும் வீழ்ந்து வெடிக்கும் இடங்கள், தீப்பற்றி எரிகின்றன.

இதன் காரணமாகவே, பொதுமக்களுக்கு பாரிய அளவிலான உயிர்ச் சேதங்களும், உடமை இழப்புக்களும் ஏற்படுதாக தெரிய வருகின்றது.

http://www.battieelanatham.com/newsite/ind...=1133&Itemid=37

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இங்கு எப்படி கத்தினாலும் சர்வதேசம் இதனை கண்டு கொள்ளப் போவதில்லை. இஸ்ரேலில் 10 சனம் செத்தா அதை தலைப்புச் செய்தியா போடுவாங்கள். எங்கட சனம் 100 செத்தா ஒரு 2 வரி என்டாலும் எழுத மாட்டாங்கள்.

சுவிசில வெளியாகிற பத்திரிகைக்கு இது பற்றி எழுதி எழுதி களைச்சுப் போய்ட்டன். செத்த பாம்புக்கு அடிக்கிற மாதிரி இருக்கு.

இதுவே கொழுப்பில 3 பேர் செத்தா எழுதுவாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது விளையாடுகின்றீர்கள்! மக்களின் அழிவைப் பற்றிய தலைப்பில், இப்படி சண்டை பிடிப்பது நியாயமா? இப்படி இராசாயன ஆயதங்கள் பாவிக்கப்படுவதற்கு மாற்று நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும். யாருக்கு அறிவிக்க வேண்டும் என்று யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

இப்படி இராசாயன ஆயதங்கள் பாவிக்கப்படுவதற்கு மாற்று நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும். யாருக்கு அறிவிக்க வேண்டும்

தம்பி யாருக்குதான் அறிவிச்சு என்ன பிரயோசனம் 2நாட்களுக்கு முன்னம் திருமலை நகர் பகுதியில் ஒரு ஹெலி வட்டமிட்டபின் வெள்ளை பேப்பர் மாதிரி ஏதோ கீழே விழுந்தது சிறிது நேரத்தில் நெருப்பாக எரிந்து விட்டுது இதை என்ரை கண்ணாலை கண்டனான்..... இதை பாத்து சனம் ஓடி ஒழிச்ச விதத்தை பாக்கவேண்டும் ........... அப்படிதான் எதாவது இராசாயண பொருட்களை வீசினாலும் தற்போதைய நிலையிலை ஒண்டுமே பண்ணமுடியாது (UNHCR வெள்ளைகாரனோடை வாகனத்தில் போணாலே இறக்கிச் செக் பண்ணுகிறான் பிறகு..........)

Link to comment
Share on other sites

முகத்தார் கெலியில் இருந்து போட்டாது பொஸ்பரஸ் அவங்கள் ஏவுகணையால புலிகள் தாக்கலாம் என்னும் அச்சத்தால் கெலியில் மேலிறங்கும் போது அல்லது கீழிறங்கும் போது போடுவார்கள்.

அது சரி கந்தளாய்ப் பக்கம் இப்ப என்ன நடக்குது? சத்தங்கள் வெளிச்சங்கள் எதாவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனத்தின் செய்திகள் எவ்வளவுக்கு உண்மை என்பது தெரியாது இருப்பினும், இந்த இரசாய தாக்குதல் முன்னர் பலமுறை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 1996 ம் ஆண்டு காலப்பகுதியில், கிளிநொச்சி நகர் மீதான தாக்குதலில் இரசாய தாக்குதல் நடைபெற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் நிதர்சனம் எழுதுவதை வைத்து இப்படித் தீர்மானிக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இருக்கத்தக்கதாக சிறீலங்கா அரசு சட்டவிரோத இரசாயனத்தாக்குதலை நடத்துகிறது என்பதை கருத்தில் கொள்ள முடியாது. காட்டுப் புற யுத்ததில் பயன்படுத்தக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களாகக் கூட அவை இருக்கலாம். இப்போ..தேவை எமது மக்களைப் பாதுக்காக்க வேண்டியதே அன்றி..ஆயுதங்களின் வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல.

இலங்கை அரசு கூட புலிகள் இரசாயன ஆயுதங்கள் வைக்கப்பட்ட கிளைமோர்களைப் பாவிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது. இப்போ ஒருவேளை உண்மையாகவே அதை அவர்கள் பாவித்தாலும்..பதிலுக்கு புலிகளும் பாவித்தார்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது. எனவே இவை பற்றி அலட்டிட்டு இருக்கிறதிலும்..மக்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் உதவிகளை நாடுவதே அவசியமாகிறது..! :idea:

சர்வதேச உதவிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாம் தலை கீழாக நின்றாலும் சென்றடைய மாட்டது. சர்வதேச அழுத்தங்களுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கமாக இருந்தால், சிங்கள தேசம் இப்படியதன நடவடிக்கை களை மேற்கொள்ள விளைந்திருக்காது.

அதை தமது உயிரை பணயம் வைத்து எந்த சர்வதேச நிறுவனங்களும் அங்கு போக போவதில்லை இது இது வரை கால போரின் போது கிடைத்த அனுபவங்கள். மக்கள் அழிவைப்பற்றி கவலைப்படாத வல்லாதிக்க சக்திகளின் முன்னே யாரின் கேள்விகளும், நியாயங்களும் எடுபடப்போவதில்ல.

எனவே கஸ்டத்தின் மத்தியில், உயிரை பணயம் வைத்து தங்கள் முழு வளத்தையும் பயன்படுத்தி, செயற்ப்படும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கு எங்கள் தராளமான உதவிகளை வழங்குவது சாலச்சிறந்ததாகும்.

எனவே புலம் பெயர் வாழ் மக்கள் இது பற்றி கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசாயன பொருட்கள் பாவிக்கப்பட்டதாக இன்று ரி ரி என் செய்தியில் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் நிதர்சனம் எழுதுவதை வைத்து இப்படித் தீர்மானிக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இருக்கத்தக்கதாக சிறீலங்கா அரசு சட்டவிரோத இரசாயனத்தாக்குதலை நடத்துகிறது என்பதை கருத்தில் கொள்ள முடியாது. காட்டுப் புற யுத்ததில் பயன்படுத்தக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களாகக் கூட அவை இருக்கலாம். இப்போ..தேவை எமது மக்களைப் பாதுக்காக்க வேண்டியதே அன்றி..ஆயுதங்களின் வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல.

இலங்கை அரசு கூட புலிகள் இரசாயன ஆயுதங்கள் வைக்கப்பட்ட கிளைமோர்களைப் பாவிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது. இப்போ ஒருவேளை உண்மையாகவே அதை அவர்கள் பாவித்தாலும்..பதிலுக்கு புலிகளும் பாவித்தார்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது. எனவே இவை பற்றி அலட்டிட்டு இருக்கிறதிலும்..மக்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் உதவிகளை நாடுவதே அவசியமாகிறது..! :idea:

கிளம்பிட்டாருய்யா,

காட்டுப்புறத்திலயாகிலும் எங்காகிலும் இரசாயண ஆயுதங்கள் பாவிக்கிறது சர்வதேசத்தில குற்றம். சிங்கள இராணுவம் இரசாயண ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் இன்றிருந்தல்ல பல காலமாகச் செய்து வருகிறது. 95-98 காலப்பகுதியிலும் சிங்களளஅரசு இவ்வாறான ஆயுதங்களை வாங்கி வைத்திருந்தது தென்னிலங்கை ஊடகங்களினாலேயே அம்பலப்படுத்தப்பட்டது.

சர்வதேசப் பிரசன்னம் இருக்குதாம். மூதூரில கொல்லப்பட்ட 17 பேரும் எந்த நிறுவனத்திற்காக பணியாற்றினவர்கள். கடந்த திங்கட்கிழமை எறிகணைத்தாக்குதல் நடந்தது யார் நின்ற பிரதேசத்தில் .மூதூரில் இன்றுவரை உதவி வழங்கும் நிறுவனங்கள் போய்ச் சேரமுடியவில்லை. அப்பொழுது எல்லாம் என்ன குருவி கண்ணை மூடி உறங்கிக்கொண்டு இருந்ததோ. அப்பெல்லாம் இல்லாத சர்வதேசப் பிரசன்னம் பற்றிக் கதை அளக்கிறார்.

அட போங்கப்பா....! அங்கால குறுக்ஸ் வேற தன்ர ஆதங்கத்தை சொல்லி மாளுறார் அவருக்கு விசயத்தை சொல்லி விளங்கப்படுத்தாமல் இங்கை தேவை இல்லாமல் நேரத்தை வீணாக்கிக்கொண்டு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த நபர் முகமூடி ஒரு வன்வே! அவரின் போக்கு எப்படிப்பட்டது என்று இப்ப அனைவருக்கும் தெரியும்.

இராசய ஆயுதங்களை சந்திரிக்காவின் ஆட்சியிலேயே ஓரிரு தடவை சிங்கள இராணுவம் பாவித்திருந்து கண்டணங்களும் வந்திருந்தன. வட களமுனை ஒன்றில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலை மீது அதை ஏவி, அத்தளத்தில் இருந்த இரு போராளிகளின் உடல்களும் எரிந்து கிடந்ததை அப்போது சில பத்திரிகைகள் வெளிப்படுத்திருந்தன!

ஆனால் இந்த சிங்கள நியாயப்படுத்தால்வாதி சிறிலங்கா அரசை மொக்குத்தனமாக மேவப் பார்க்கின்றார். இதற்கும் மேலாக கொக்குவில் கிளைமேரில் புகை வந்ததால், அதுவும் இராசயனத் தாக்குதல் என எழுதி மக்களின் மரணத்தை கேலி பண்ணும் ஒரு கபட நரி!

தமிழ்சமூகத்தின் மித சிங்கள தேசம் செய்கின்ற அழிவினை ஒரு கேலி விடயமாகக் கொள்ளும் ஆட்களுக்கு மன்னிப்பே கிடையாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்துலத் முதலி காலத்தில் மலங்களினை பெட்டியில் அடைத்தும் விமானத்திலிருந்து போட்டார்கள்

Link to comment
Share on other sites

1987 ம் ஆண்டு வரமராட்சி ஊடான பெரும் படையெடுப்பான (ஒப்பரேசன் லிபரேசன்) நடவடிக்கையின் போதுதான் இந்த தென்னிலங்கையில் இருந்து சிங்களவனின் மலக்கழிவுகளை பெரிய பீப்பாக்களில் சேர்த்தவந்து மேலே விமானத்திலிருந்து உருட்டி விட்டார்கள் அதனால் தமிழ் மக்களிற்கு சொறி சிரங்கு வகை நோய்கள் பரவியிருந்தது. அந்த தாக்குதலை அப்பொழுது இந்தியாவும் கண்டித்திருந்தது.

ஆனா அது தான் குருவிக்கும் அதன் குடும்பத்துக்கும் சாப்பாடு அது தான் இந்த விசுவாசம்(செஞ்சோற்று கடன்) :P :!: :?: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா அது தான் குருவிக்கும் அதன் குடும்பத்துக்கும் சாப்பாடு அது தான் இந்த விசுவாசம்(செஞ்சோற்று கடன்

:lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.