Jump to content

{திருத்தம்}திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 75


Recommended Posts

50 பொதுமக்கள் படுகொலை 200 பேர் காயம்.

திருமலை நிருபர்

Thursday, 10 August 2006

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலிலும், விமானக் குண்டுத் தாக்குதலிலும் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200 க்கு மேற்பட்டோர் காயம்.

இருமுனைகளால் ஆரம்பிக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி விமானப் படைகளின் போர் விமானங்கள், ஆட்லறிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200க்கு மேற்பட்டடோர் காயம டைந்துள்ளார்கள்.

மேலதிக விபரம் கிடைக்கவில்லை

http://www.battieelanatham.com/newsite/ind...=1129&Itemid=37

45 civilians killed in bombardment, SLA re-launches troop movement

[TamilNet, August 10, 2006 04:59 GMT]

More than 45 civilians were killed in Sri Lankan forces aerial bombardment and artillery attacks Thursday morning in Kathiraveli and surrounding villages as thousands of civilians were still fleeing the areas. Sri Lanka Army (SLA), re-launched ground troop movement, involving thousands of troopers, from Kallaru SLA camp towards Maavilaru sluice-gate while launching indiscriminate aerial and artillery attacks on Eachilampathu and it's suburbs. The bombardment was going on from Thursday morning around 4:00 a.m. Meanwhile, Liberation Tigers Military Spokesman Irasaiah Ilanthirayan, speaking from Kilinochchi said: "We can only intrepret this as Colombo's declaration of war."

Civil sources said at least fifteen bodies of civilians were located in Kathiraveli area.

Thousands of civilians were still fleeing Eachilampathu division, south of Trincomalee, towards Vaharai in Batticaloa north, the sources added.

The LTTE fighters in the area were engaged in heavy fighting with the ground troops of the Sri Lanka Army, according to Mr. Ilanthirayan.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19157

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'Fresh fighting' in Sri Lanka

Fresh fighting has broken out between government forces and Tamil Tiger rebels in north-eastern Sri Lanka, reports say.

Rebel spokesman Rasiah Ilanthirayan told the Associated Press that the government troops were attacking Tiger-held areas.

"They are attacking us on ground and from air," he said.

The Sri Lankan military has confirmed the fighting, but given no further details.

On Tuesday, both the army and Tamil Tiger rebels said they had reopened the Maavilaru waterway in the north-east after two weeks of fighting.

The government had deployed some 2,000 troops in a bid to reopen the waterway after farmers in government-controlled areas had their supplies cut off.

The fighting spread to other areas in Trincomalee district.

The worst violence since the air force started bombing the area last week has centred on the north-eastern town of Muttur, some 70km (46 miles) south of the waterway.

Thousands of the town's mainly Muslim residents have fled while the Tigers and military fought over it.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4778595.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka rebels say army mounts major offensive

KANTALE, Sri Lanka (Reuters) - Sri Lanka's military mounted a major offensive on Tamil Tiger territory in the island's restive east on Thursday, the rebels said, as the worst fighting since a 2002 truce interrupted aid flows.

Medics treated two dozen new casualties taken to the government-held town of Kantale, to the west of the conflict zone, and were told to expect more.

The town is already struggling to cope with around 30,000 people displaced by days of fighting.

"There is a big offensive going on two fronts," S. Puleedevan, head of the Tigers' peace secretariat, told Reuters by phone. "Heavy fighting is going on, artillery, mortar fire and Kfir jets are bombarding."

"The ceasefire really is in danger," he added, saying hundreds of civilians were fleeing the area.

The military confirmed fighting but gave no details.

The fresh violence comes after the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on Tuesday lifted a blockade on water supplies to thousands of farmers in government territory in the east.

The government says it will not halt its operation until it controls a disputed sluice and a reservoir that feeds it. The Tigers say the land is theirs, and say ongoing army attacks amount to a declaration of war.

Civilians caught in the crossfire are paying the price.

Doctors treating dozens of cases of skin infections and diarrhea in makeshift camps in Kantale turned to focus on new casualties.

"Today we will have to cut back in the camps because in the camps there is no urgent need. They are not bleeding," said Kantale Hospital administrator D.G.M. Costa as medics worked on throat and torso injuries.

"If things continue like this, then we will need more doctors."

His team was treating 23 injured. Two people were dead on arrival.

Aid workers say the human cost has already been high, although it will become much worse if the two-decade civil war that has already killed more than 65,000 people escalates to cover more of the north and east, where the Tigers want a separate homeland for minority Tamils.

Reuters

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka mounts major eastern offensive -Tiger rebels

COLOMBO (Reuters) - Sri Lanka's military was on Thursday mounting a major offensive on Tamil Tiger territory in the island's restive east, the rebels said.

"There is a big offensive going on two fronts," S. Puleedevan, head of the Tigers' peace secretariat, told Reuters by phone. "Heavy fighting is going on, artillery, mortar fire and Kfir jets are bombarding."

The military confirmed fighting in the area but gave no details.

Link to comment
Share on other sites

COLOMBO (AFP) - At least 45 civilians were killed in air and artillery attacks in northeastern Sri Lanka, the pro-rebel Tamilnet reported as the military said it had lost three soldiers killed in the latest fighting.

Sri Lankan war planes bombed several coastal areas of the Trincomalee district even as civilians were on the run, Tamilnet.com said, adding that at least 45 civilians perished Thursday.

It said security forces launched the pre-dawn attacks as ground troops moved to take control of a mini-dam in the Maavilaru area.

The Tigers opened the Maavilaru sluice gates on Tuesday ending a 19-day standoff following the intervention of peace broker Norway, but after a day's lull in fighting the hostilities broke out Thursday.

Hospital sources said at least 45 soldiers who were wounded in long range attacks had been brought to two hospitals in the Trincomalee district and the neighbouring Polonnaruwa district.

Doctors said three soldiers were dead on admission. The military put fatalities at three.

http://news.yahoo.com/s/afp/20060810/wl_st...ll_060810065533

Link to comment
Share on other sites

அப்பாவி மக்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யப்பட வேண்டும். :evil: :idea:

Link to comment
Share on other sites

சிங்களவன் செத்தா நோர்வேயிலிருந்து உலகநாடுகள் அனைத்து ஆவன செய்யும். அனால் இப்போது சாவது தமிழன் எனவே அவனின் சாவைத் தடுத்து நிறுத்த ஆவன செய்ய ஒரு நாயும் வராது.

எமது இழப்பை நாம்தான் தடுத்து நிறுத்த வேணும், அதாவது எமது இராணுவ பலம் மூலம். அதுவே எமக்குரிய ஒரே பாதுகாப்பு.

Link to comment
Share on other sites

இந்தக் கொடுமைகள் விரைவில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்....

புலிகள் அமைதிகாக்க இந்திய நெருக்கு வாரம்தான் காரணம் எண்று சொல்கிறார்கள்... (நக்கலாக இல்லை உண்மையிலேயே)

இது சம்பந்தமாக ஆளும் கட்ச்சியில் இருக்கு உங்களுக்கு ஏதாவது தெரியுமா...???

Link to comment
Share on other sites

படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் 100 பொதுமக்கள் பலி!

மட்டக்களப்பு - திருமலை மாவட்டங்களில், இன்று சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட மிலேச்சத்தமான வான்வழி மற்றும் எறிகணை தாக்குதல்களில் 100 பொதுமக்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

இன்று காலை தொடக்கம், மட்டக்களப்பு வாகரை கதிரவெளி, திருமலை வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர் கிழக்கு ஆகிய பகுதிகளில் அத்துமீறி பறப்புக்களை மேற்கொள்ளும் சிறீலங்கா வான்படை விமானங்கள், பொதுமக்களின் குடிமனைகள் செறிவாகக் காணப்படும் பகுதிகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசி வருகின்றன.

ஏக காலத்தில், ஆட்லறி பீரங்கிகள் - பல்குழல் செலுத்திகள் மூலம், சிறீலங்கா தரைப்படையினரால் மூர்க்கத்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட திட்டமிட்ட கொலை வெறித் தாக்குதல்களில், சில மணிநேர இடைவெளியில் மட்டும், 100 பொதுமக்கள் உடல்சிதறி பலியாகியிருப்பதோடு, முந்நூறு வரையான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சிறீலங்கா வான்படை விமானங்களில் இருந்து வீசப்படும் குண்டுகளும், தரைப்படையினர் ஏவும் எறிகணைகளும் வீழ்ந்து வெடிக்கும் இடங்கள், தீப்பற்றி எரிகின்றன.

இதன் காரணமாகவே, பொதுமக்களுக்கு பாரிய அளவிலான உயிர்ச் சேதங்களும், உடமை இழப்புக்களும் ஏற்படுதாக தெரிய வருகின்றது.

அண்மையில் சில மேற்குலக - ஆசிய வல்லரசுகளால் வழங்கப்பட்ட நவீன எறிகணைகளையும், விமானக் குண்டுகளையும், தமிழ் மக்களைப் படுகொலை செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

தகவல்- பதிவு.

Link to comment
Share on other sites

புலிகள் அமைதிகாக்க இந்திய நெருக்கு வாரம்தான் காரணம் எண்று சொல்கிறார்கள்... (நக்கலாக இல்லை உண்மையிலேயே)

இது சம்பந்தமாக ஆளும் கட்ச்சியில் இருக்கு உங்களுக்கு ஏதாவது தெரியுமா...???

தலைவா!

உண்மையிலேயே சொல்கிறேன்.... இந்திய அரசு ஈழத்தில் அமைதி நிலவுவதை தான் விரும்புகிறது.... அகதிகள் செலவு இந்திய அரசுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது....

ஆனாலும் நேரடியாக எதுவும் சொல்லமுடியாத தர்மசங்கடமான நிலைமை.... :(

Link to comment
Share on other sites

தலைவா!

உண்மையிலேயே சொல்கிறேன்.... இந்திய அரசு ஈழத்தில் அமைதி நிலவுவதை தான் விரும்புகிறது.... அகதிகள் செலவு இந்திய அரசுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது....

ஆனாலும் நேரடியாக எதுவும் சொல்லமுடியாத தர்மசங்கடமான நிலைமை.... :(

அப்ப நேற்று தமிழகம் வந்த பிரதமரின் ஆலோசகர் புலிகளையும் தமிழ்மக்களையும் இரு வேறு கோணங்களில் அணுகும் படி சிறீலங்காவைக் கேட்டுக் கொண்டது பற்றி என்ன சொல்கிறீர்கள்..! :idea:

Link to comment
Share on other sites

அப்ப நேற்று தமிழகம் வந்த பிரதமரின் ஆலோசகர் புலிகளையும் தமிழ்மக்களையும் இரு வேறு கோணங்களில் அணுகும் படி சிறீலங்காவைக் கேட்டுக் கொண்டது பற்றி என்ன சொல்கிறீர்கள்..! :idea:

உங்களுக்கு தப்புத் தப்பாக யாரோ சொல்லிக் கொடுக்கிறார்கள் என்கிறேன்....

துரதிருஷ்டவசமாக இனி புலிகளோடு நெருங்கிவரும் நிலையில் இந்தியா இல்லை.... அதற்காக அல்லல்படும் தமிழரைக் கண்டு இந்தியா ஆனந்தக் கூத்தாடுகிறது என்று நினைக்கிறீர்களா?

சமீபகாலமாக சிங்களவரின் தாக்குதலில் உயிரிழந்து, உடமை இழந்து, கை கால் இழந்து வாடும் தமிழர்களை நினைத்து இந்தியாவில் வருந்தாத ஆட்களே இல்லை.... இந்திய அதிகார வர்க்கமும் தமிழரின் பால் அக்கறை கொண்டுதான் இருக்கிறது....

Link to comment
Share on other sites

தலைவா!

உண்மையிலேயே சொல்கிறேன்.... இந்திய அரசு ஈழத்தில் அமைதி நிலவுவதை தான் விரும்புகிறது.... அகதிகள் செலவு இந்திய அரசுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது....

ஆனாலும் நேரடியாக எதுவும் சொல்லமுடியாத தர்மசங்கடமான நிலைமை.... :(

அதைத்தான் நானும் சொல்கிறேன் அண்மைய சம்பவங்கள் சிலவற்றில் சொல்லப்பட்டதை சொல்கிறேன்...

இந்தியா புலிகளை அமைதிகாக்குமாறும் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வளி சமைக்குமாறு வேண்டியதாக சில வட்டாரங்கள் சொன்னன அதையே சில சிங்கள ஊடகங்களும் எதிர்வு கூறியும் இருக்கிண்றன... அதாவது இங்கிலாந்தில் பாலசிங்கம் அண்ணாவுடன் இந்திய அதிகாரிகள் பேசினார்கள் எண்று...!

இலங்கையில் அமைதிவர புலிகள் தவிர்க்க முடியாதவர்கள் எண்று பார்த்தால் இந்தியா புரிந்து கொண்டுள்ளது என்பதுதான் உண்மை...!

அதோடு அண்மையில் இந்திய வெளியிறவு துறையின் வேண்டு கோளான மக்கள் மீதான குண்டு வீசலை நிறுத்தும்படி என்பதை இலங்கை நிராகரித்து உள்ளது.... பதில் பற்றி தெரியவில்லை ஆனால் இலங்கை தொடர்ந்து குண்டு வீசுவதால்த்தான் அப்பிடி...

அதனால்த்தான் நீங்கள் பத்திரிகை துறையில் வேறு இருப்பவர் விடயம் ஏதாவது கசிந்ததா எண்று கேட்டேன்...!

Link to comment
Share on other sites

உங்களுக்கு தப்புத் தப்பாக யாரோ சொல்லிக் கொடுக்கிறார்கள் என்கிறேன்....

துரதிருஷ்டவசமாக இனி புலிகளோடு நெருங்கிவரும் நிலையில் இந்தியா இல்லை.... அதற்காக அல்லல்படும் தமிழரைக் கண்டு இந்தியா ஆனந்தக் கூத்தாடுகிறது என்று நினைக்கிறீர்களா?

சமீபகாலமாக சிங்களவரின் தாக்குதலில் உயிரிழந்து, உடமை இழந்து, கை கால் இழந்து வாடும் தமிழர்களை நினைத்து இந்தியாவில் வருந்தாத ஆட்களே இல்லை.... இந்திய அதிகார வர்க்கமும் தமிழரின் பால் அக்கறை கொண்டுதான் இருக்கிறது....

இல்லை எண்று மறுக்க முடியவில்லை.... ஆனாலும் இந்தியா நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அதை விரைவு படுத்த வேண்டும்.... அதுவே எங்களின் விருப்பமும்...

காரணம் உங்களுக்கே தெரியும்....!

Link to comment
Share on other sites

யாரோ யாரோடோ மறைமுக ஒப்பந்தம் போட்டிருப்பதாகக் கேள்வி.... :(:):lol:

கள்ள ஒப்பந்தமாக இருந்தாலும் தமிழர் வாழ்வில் விளக்கேற்றப்பட்டால் சரி.....

நேரடியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள கவுரப் பிரச்சினை இரு தரப்புக்கும் இருக்கிறது.....

இதற்கு மேல் என்னைக் கேட்காதீர்கள்.... அரசியல் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்நகர்த்தல்கள் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு எப்போதுமே ஆச்சரியமூட்டுபவையாகத் தான் இருக்கும்.... வேடிக்கை பார்ப்பது ஒன்றுதான் வழி.....

Link to comment
Share on other sites

ஆனாலும் இந்தியா நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அதை விரைவு படுத்த வேண்டும்.... அதுவே எங்களின் விருப்பமும்...

காரணம் உங்களுக்கே தெரியும்....!

நான் தான் ஏற்கனவே சொன்னேனே? அழையா வீட்டுக்கு விருந்தாளியாக வர யாருக்குமே கொஞ்சம் சங்கடமாகத்தானே இருக்கும்?

புலிகள் இந்தியாவை விரும்புகிறார்களோ இல்லையோ சிங்கள அரசு சுத்தமாக விரும்பவில்லை.... அவர்களுக்கு புதிய காட்பாதர் கிடைத்திருக்கிறார்.... பாகிஸ்தான்.... நாசமாப் போச்சு போங்கள்......

Link to comment
Share on other sites

கலைஞர் கண்டிப்பாக உதவி செய்வார்.. கை விட மாட்டார்

இதுலே காமெடி, கீமெடி எதுவும் இல்லையே? :(:):lol:

கலைஞரால் அதிகபட்சமாக என்ன செய்யமுடியும் என்பது நமக்குத் தெரியாதா?

Link to comment
Share on other sites

யாரோ யாரோடோ மறைமுக ஒப்பந்தம் போட்டிருப்பதாகக் கேள்வி.... :(:):lol:

கள்ள ஒப்பந்தமாக இருந்தாலும் தமிழர் வாழ்வில் விளக்கேற்றப்பட்டால் சரி.....

நேரடியாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள கவுரப் பிரச்சினை இரு தரப்புக்கும் இருக்கிறது.....

இதற்கு மேல் என்னைக் கேட்காதீர்கள்.... அரசியல் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்நகர்த்தல்கள் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு எப்போதுமே ஆச்சரியமூட்டுபவையாகத் தான் இருக்கும்.... வேடிக்கை பார்ப்பது ஒன்றுதான் வழி.....

உங்களுடன் மோதல் போக்கு விலகியதுக்கும் அதுதான் காரணம் எண்று வைத்துக்கொள்ளுங்கள்...

சேர்ந்து வேடிக்கை பார்ப்போம்....!

ஆனாலும் மக்களின் இளப்புக்கள் வேதனை அளிக்கின்றன...!

Link to comment
Share on other sites

இதுலே காமெடி, கீமெடி எதுவும் இல்லையே? :(:):lol:

கலைஞரால் அதிகபட்சமாக என்ன செய்யமுடியும் என்பது நமக்குத் தெரியாதா?

கோவமா பேசும் அம்மாவே சும்மா இருக்காங்க....

தலைவர் படத்தோடு எல்லாம் ஊர்வலம் போனார்கள் அய்யாவும் கண்டு கொள்ள இல்லை அம்மாவும் கேள்வி கேக்க இல்லை.... இடையில நீங்க கெடுத்து புடாதீங்க...! :wink:

Link to comment
Share on other sites

ஆனாலும் மக்களின் இளப்புக்கள் வேதனை அளிக்கின்றன...!

என்ன செய்வது?

கேள்வி கேட்க வேண்டிய சர்வதேச சமூகமே கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறதே?

இங்கு மட்டுமல்ல லெபனானுக்கு இதே அநியாயம் தான்.... :(

Link to comment
Share on other sites

என்ன செய்வது?

கேள்வி கேட்க வேண்டிய சர்வதேச சமூகமே கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறதே?

இங்கு மட்டுமல்ல லெபனானுக்கு இதே அநியாயம் தான்.... :(

விரவில் நல்ல முடிவு வரும் எண்டு நம்புவோம்....

Link to comment
Share on other sites

விரவில் நல்ல முடிவு வரும் எண்டு நம்புவோம்....

ரஷ்யா வலிமையாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு போயிருக்காது.... அமெரிக்காவுக்கு எதிரான தர்க்கவியல்ரீதியான இன்னொரு வல்லரசு உருவாக வேண்டிய அவசியம் இருக்கிறது.....

Link to comment
Share on other sites

உங்களுக்கு தப்புத் தப்பாக யாரோ சொல்லிக் கொடுக்கிறார்கள் என்கிறேன்....

துரதிருஷ்டவசமாக இனி புலிகளோடு நெருங்கிவரும் நிலையில் இந்தியா இல்லை.... அதற்காக அல்லல்படும் தமிழரைக் கண்டு இந்தியா ஆனந்தக் கூத்தாடுகிறது என்று நினைக்கிறீர்களா?

சமீபகாலமாக சிங்களவரின் தாக்குதலில் உயிரிழந்து, உடமை இழந்து, கை கால் இழந்து வாடும் தமிழர்களை நினைத்து இந்தியாவில் வருந்தாத ஆட்களே இல்லை.... இந்திய அதிகார வர்க்கமும் தமிழரின் பால் அக்கறை கொண்டுதான் இருக்கிறது....

அப்போ இந்தியா புலிகளையும் தமிழ் மக்களையும் வேறு வேறாகத்தான் அணுகும் என்றீங்கள்.

அப்படி என்றால் ஈழத்தில் புலிகளாகவே இருக்கும் மக்களை எப்படி இந்தியா அணுக முடியும். தனது கருசணையைக் காட்ட முடியும்..! இங்கு ஒரு குழப்பமான யதார்த்தப் புறநிலைக்கு அப்பாலான நிலைதானே இந்தியா எடுத்திருக்கிறது. இல்ல மாற்று ஆயுத அரசியல் சக்திகளைக் கொண்டு பழைய அணுகுமுறையின் கீழ் இந்தியா தமிழ் மக்களை அணுக எண்ணுமா..அப்படி எண்ணினால்..அதைப் புலிகள் அனுமதிப்பார்களா...??! :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.