Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 இதுதான் உண்மையான மகிழ்ச்சி.

DyfR7O7V4AAueNf.jpg

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

வங்கத்தில் சாமிக்கு படையல். (புனிதம் என்பது அவரவர் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பே.)

படம்: நன்றி முகநூல். 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

 

No photo description available.

 

No photo description available.

இந்தப் பூமி, எமக்கானது மட்டும் அல்ல.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான்கானை வாழ்த்தியோருக்கு நிறைய வசவு சொற்கள் கண்டேன்…

இவர்கள் மகிந்த ராசபக்சே
நாய்க்கு மரியாதை செய்யும்போது.???

மனிதாபிமானத்தோடு விமானியை திருப்பி அனுப்பிய இம்ரான் கானுக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தவறு..?

சிறிது 2009 வருடத்தை மறந்தவர்கள்,ஈழ கொடூரத்தை திரும்பி பார்க்கவும்.

D0rOuFhU8AIICcz.jpg 

 D0rOtwCU0AAR-KD.jpg

twitter

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2019 at 7:05 AM, nunavilan said:

50724727_10217850352760247_6400404786130

என்னப்பா இது, ஏதோ கோக்கு மாக்கு வம்பில பிறந்த மரம் போல இருக்குதே... 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனவு மெய்யப்பட வேண்டும்.

D2tkCFfUgAAeli-.jpg

D2tkDT-VYAEZ8Aj.jpg

D2tkCWJU0AE07WB.jpg

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

கனவு மெய்யப்பட வேண்டும்.

D2tkCFfUgAAeli-.jpg

D2tkDT-VYAEZ8Aj.jpg

D2tkCWJU0AE07WB.jpg

 

சிறு வயதில் வீடுகட்டி சிறிய சட்டி பானையில் சமைத்து விளையாடுவோம்.
இப்போ நாகரீகமான உலகில் நாகரீகமாக சிந்தித்து விளையாட்டு.
இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

D5UveQUUIAA0DWi.jpg

பசுமை வளர்ச்சியை அழித்தது 
பரிணாம வளர்ச்சி....!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Thamarai.k said:

நன்றி .பெரும்பாலான படங்களை பார்க்க முடியவில்லை ....

பார்க்க முடியாத படம் ஒன்றை மேற்கோள் காட்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                   Résultat de recherche d'images pour "touching photos of humanity"

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

                   Résultat de recherche d'images pour "touching photos of humanity"

தாய் மகனுக்கு ஊட்ட வேண்டிய வயதில்
மகன் தாய்க்கு ஊட்டுவது...... .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                Image associée

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.