Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

at-42-just-think-of-it-as-2nd-21st-birthday.jpglimited-edition-1974.png

இன்று...  தனது 21 x 2´வது  பிறந்த நாளைக் கொண்டாடும்,  நிழலிக்கு....
இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி!

42_Answer.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி நிழலி.
எனக்கு ரொம்ப பிடித்த தம்பி.
இவரது கோபம் எனக்கு மிக மிக பிடிக்கும்.
இடைக்கிடை முட்டிக்கொண்டாலும் பாதையில் இருவரும் தௌிவாக இருப்பவர்கள்.
வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.... மேலும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! tw_blush:

Link to comment
Share on other sites

என் பிறந்த நாளுக்கு வாழ்த்திய நந்தன், ஈழப்பிரியன், வந்தியத்தேவன், புங்கை, ஜீவன், நிலாமதி அக்கா, தமிழ் சிறி, கிருபன், நவீனன், யாயினி,விசுகு, தமிழினி, ராசா வன்னியன், சுவி அண்ணா ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி

நிழலியானந்தாவின் ஆசிரமத்தில் சிஷ்யைகளினதும் சிஷ்யர்களினதும் தேவ கூத்து விரைவில் நிகழ இருக்கின்றது.  அதற்கு வாழ்த்தியவர்கள் இலவசமாக வந்து அருளையும் இன்ன பிற வரங்களையும் பெற முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி...என்ட கைக்கு யாழ் வந்தவுடன் முதலில் துரத்தப்படும் ஆள் நீங்கள் தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி...என்ட கைக்கு யாழ் வந்தவுடன் முதலில் துரத்தப்படும் ஆள் நீங்கள் தான்.

பார்ரா ம்கும் :unsure:

பிறந்த நாள் வாழ்த்துக்கள்  ( வயது ஒன்று போட்டுதே ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. kurummpan
    kurummpan 
    (47 years old)
  2. mathuka
    mathuka 
    (35 years old)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அக்னியஸ்த்ரா மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!  

tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


அக்னி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்னியஷ்த்திராவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.:286_four_leaf_clover:
மற்றும்  மதுகாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். சொன்ன ஒரு வார்த்தை தாங்கேலாமல் யாழ்களத்தையே விட்டுப்போன செல்லம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்னியஷ்த்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.