Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

   தமிழரசருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். Bild in Originalgröße anzeigen

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுவுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய வாத்தியாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

நானே கவனிக்காது விட்ட, எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து
வண்ணமயமான படங்கள் போட்டு மனதார வாழ்த்திய
என் அருமை தமிழ் சொந்தங்கள், அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள் ,தங்கைகள்  
தமிழ் சிறி, ராசவன்னியன், வந்தியதேவன்,  கிருபன், 
ஜீவன் சிவா, பகலவன், வாதவூரான், விசுகு, சுவே , தமிழரசு, தமிழினி, ரதி, குமாரசாமி, 
புங்கையூரன், நிழலி, வந்தியதேவன் மற்றும் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

உங்கள் அன்பால் என்னை திக்குமுக்காட வைத்துவிடீர்கள்...

அப்போ , அப்போ வந்து போவதால் 
எல்லா திரிகளை எட்டி பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டுவதில்லை.
தவறவிட்ட திரிகளிலே இதுவும் ஒன்று... 
ஆனால் உங்கள் இனிய நட்பை தவறவிடுவதாய் இல்லை.

நாட்கள் கடந்து நன்றி சொல்கிறேன் ..ஏற்பீர்களா ? 

Edited by Sasi_varnam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சோழியன் அண்ணா உருவாக்கிய திரி... 
வெளிச்சம் பார்க்காது, விலாசம் தேடாது  
மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேராய் இருந்து 
யாழ்கள நட்பு விருட்சத்தை 
அகலமாய் பரிணாமிக்கச் செய்யும்.
..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Happy-birthday-Elvis-Weatercock.gif

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய... நண்பன் தமிழரசுவிற்கு,
இதயம் கனிந்த... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
happy birthday to you! emoticon  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. anbujaya
    anbujaya 
    (35 years old)
  2. devapriya
    devapriya 
    (49 years old)
  3. Eezhan
    Eezhan 
    (37 years old)
  4. varippuli
    varippuli 
    (45 years old)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!  tw_blush:

ஹாய் கவிப்புயல் "ஐ லைக் யு  டு விஸ் ஹியர்"....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சுவி, ஜீவன் சிவா, புங்கையூரன், நுணாவிலான் , வாத்தியார், குமாரசாமி, ஈழப்பிரியன், நந்தன், உடையார், யாயினி, நிலாமதி, ரதி, சசி-வர்ணம் , தமிழ் சிறி ஆகியோருக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.


*அத்துடன் இந்தத்திரியை அமைத்து இதனூடாக நண்பர்களிடையே அவர்களின் பிறந்த தின வாழ்த்து தெரிவிப்பதற்கு பிள்ளையார் சுழிபோட்டு கொடுத்த சோழியன் அவர்களை நினைவு கோருகின்றேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg

இன்று பிறந்த நாளை கொண்டாடும்... அன்னி லிங்கத்துக்கு, 
இனிய... பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Kanishta
    Kanishta 
    (30 years old)

நண்பர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!  

tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்கு ரகுநாதன்,சகாறா அக்கா,முத்து ஆகியோருக்கு பிறந்த நாள் என்று போட்டு இருக்கு...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17.11.2016 at 5:25 AM, தமிழ் சிறி said:

%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg

இன்று பிறந்த நாளை கொண்டாடும்... அன்னி லிங்கத்துக்கு, 
இனிய... பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
:)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் சகாரா முத்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

challaram_kalam-11_12930.jpg

வல்வை சகாறா, முத்து, ரகுநாதன் ஆகியோருக்கு.... 
உளம்கனிந்த,  இனிய...   பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறந்த டே கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

ரகுநாதன் சகாரா முத்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன், சகாரா & முத்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.