Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அர்ஜீன் அண்ணா

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für happy birthday gif Bildergebnis für happy birthday gif

இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள், அர்ஜுன். :)
உங்களது... அரசியல்  கருத்துக்கும், எனது கருத்துக்கும்...  "எள்ளளவும், ஒத்துப் போகாவிட்டாலும்" 
ஏனென்று தெரியவில்லை.... உங்கள் மீது, எனக்கு... ஒரு இனம் புரியாத அன்பு  உண்டு. 
இனிய...  வாழ்த்துக்கள்... அர்ஜுன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-9041.jpg Bildergebnis für பிறந்தநாள் வாழ்த்துக்கள்.photo-thumb-9041.jpg

இனிய உறவு... போக்குவரத்துக்கு, 
உளம் கனிந்த,  பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

அர்ஜுனுக்கும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகக்ள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. agira iyan
    agira iyan 
    (29 years old)
  2. tsel
    tsel 
    (48 years old)
  3. யாழ்நிலவன்
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!  tw_blush:
Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாளை கொண்டாடும் கிருபனுக்கும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபன்!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

photo-thumb-5891.jpg   tumblr_mo6ivlnH2T1qf3lleo1_500.jpg

யாழ்நிலவன் 

(71 years old)

gwbjp_221802.jpg

நலமுடன் வாழியவே..!

 

என்ரை கூட்டு யாழ்நிலவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் கிருபனுக்கு...எனதினிய வாழ்த்துக்கள்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Individuell angefertigte Vorlagen

கிருபனுக்கு... உளம் கனிந்த,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கூறிய கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்!

நேற்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடிய நிழலியின் மகனுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் செல்வனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம் 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.