Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  1. Paranee
    Paranee 
    (39 years old)
  2. வானவில்
    வானவில் 
    (14 years old)
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! tw_blush:
Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாவுக்கு பிந்திய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாளைக்கொண்டாடிய அனைத்து யாழுறவுகளுக்கும் இனியபிறந்தநாள் வாழ்துகளைப் பகிர்வதோடு 65வது மைல்கல்லை எட்டி நிற்கும் நகைச்சுவைத் தென்றலான "சுவி" ஐயா அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

Bildergebnis für birthday celebration photo für 65

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für birthday 43 years old  Bildergebnis für happy birthday gif

 

ஆதவனுக்கு...  இனிய,  பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Athavan CH
    Athavan CH 
    (43 years old)
  2. Snegethy
    Snegethy 
    (11 years old)
     
    ஆதவனுக்கும் சிநேகிதிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!  tw_blush:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனுக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாtw_blush:

வெண்ணிலா 
(34 years old)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா.....! நிலா மீண்டும் வருமா....!  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பிறந்த நாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்
வெண்ணிலாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. erimalai
    erimalai 
    (59 years old)
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!  tw_blush:
Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்தநாளைக்கொண்டாடிய அனைத்து யாழுறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Bildergebnis für பிறந்தநாள் வாழ்த்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Avwai
    Avwai 
    (36 years old)
  2. அபிராம்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆபிராம் & அவ்வை....!  tw_blush:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மே மாதம் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சாந்தி அக்கா , உழவன் மற்றும் தமிழ் சூரியன்  அனைவருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் ..இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈழப்பிரிய்னுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Just now, putthan said:

Aஈழப்பிரியன் ..இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈழப்பிரிய்னுக்கு இனிய பிறந்த நாள் Image result for images happy birthdayவாழ்த்துக்கள்

 

 

Edited by putthan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும், ஈழப்பிரியனுக்கு.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்...சந்தோசமாய் ஹொலிடே கொண்டாடி விட்டு வரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனுக்கு என் இதயம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für happy birthday gif Bildergebnis für happy birthday gif

இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள், அர்ஜுன். :)
உங்களது... அரசியல்  கருத்துக்கும், எனது கருத்துக்கும்...  "எள்ளளவும், ஒத்துப் போகாவிட்டாலும்" 
ஏனென்று தெரியவில்லை.... உங்கள் மீது, எனக்கு... ஒரு இனம் புரியாத அன்பு  உண்டு. 
இனிய...  வாழ்த்துக்கள்... அர்ஜுன்.

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.