Jump to content

கேரளாவின் கடற்கழிச்சுற்றுலா


Recommended Posts

கேரளா மாநிலம் 900 கீ மீ பரப்பளவிற்கு மேல் நீர்வழித் தடங்கள், ஆற்றுப்படுக்கைகள், பரவைக்கடல் ஆகியவற்றால் சூழவும், மத்தியிலும் கொண்ட ஒரு பிரதேசம்.

முழுப்பதிவிற்கும்

http://ulaathal.blogspot.com/2006/07/blog-post_19.html

Link to comment
Share on other sites

  • 6 months later...

அருமைழன பதிப்பு கட்ட்டழம் பார்கவேண்டிழ இடம் அனுபவிச்சுல்லீர்கல் (கீமானுக்கு னான் புதிசு என் டமிலை மன்னித்து விடுன்கல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை ஊருக்கு பக்கத்தூரிலை இருக்கிற கரவெட்டி ஊர்க்காரன் தன்ரை மூண்டு பிள்ளையளுக்கும் கேரளத்திலை தான் சம்பந்தம் வைச்சிருக்கிறார். வந்த மருமக்களும் பரவாயில்லை. மலையாளச் சனத்தின்ரை பழக்க வழக்கங்கள், போக்குவரத்துகள் எல்லாம் யாழ்ப்பாணத்து சனத்தோடை ஒத்து போகுது எண்டு இஞ்சை எல்லாரும் பறையினம். படிப்பிலையும் கெட்டிக்காரராம். அது சரி உந்த வீணாய்ப் போனவன் டங்லசை ஆராவது கண்டனிங்களோ? B)

Link to comment
Share on other sites

என்ரை ஊருக்கு பக்கத்தூரிலை இருக்கிற கரவெட்டி ஊர்க்காரன் தன்ரை மூண்டு பிள்ளையளுக்கும் கேரளத்திலைதான் சம்பந்தம் வைச்சிருக்கிறார்.வந்த மருமக்களும் பரவாயில்லை.மலையாளச்சனத்தின்
Link to comment
Share on other sites

நீங்கள் முட்டை அப்பம் சாப்பிட்ட அனுபவத்தினை வாசிக்கும் போது எனக்கு நடந்த சம்பவம் ஒன்று யாபகத்துக்கு வருகிறது. நான் வேலை செய்யும் இடத்துக்கு அருகில் உள்ள உணவகங்களில், பெரும்பாலும் வேலை நாட்களில் மதிய உணவு சாப்பிடுவதுண்டு. ஒரே உணவகத்தில் அடிக்கடி சாப்பிடுவது பிறகு ரூசியாக இருக்காததினால் புதிய புதிய உணவகத்தில் சாப்பிடுவது எனது பழக்கம். ஒரு முறை கங்கேரி நாட்டினர் நடாத்தும் உணவகத்துக்கு சென்றேன். அன்று விசேட உணவாக கங்கேரி soup உள்ளதாகச் சொன்னார்கள். குளிர் காலமாக இருந்ததினால் அவ்வுணவினை உண்ணுவதாகவும் சொல்லி பணத்தினைக் குடுக்க சில நிமிடங்களில் அவ் வுணவு தயாராகி விட்டது. உணவைப் பார்த்தால் அது மீன் குழம்பு. சோறு, புட்டு போன்ற உணவுகளுடன் மீன் குழம்பினை அருந்தும் பழக்கமுடைய எனக்கு வெறும் மீன் குழம்பினை மட்டும் உண்டால் எப்படி இருக்கும்.அந்த மீன் குழம்பும் ரூசி இல்லாமல் இருந்தது.

Link to comment
Share on other sites

கருத்துக்கூறிய சகோதரங்களுக்கு நன்றி

அரவிந்தன்

வீட்டுச் சாப்பாட்டை வெறுத்து வெளியில சாப்பிட்டா உப்பிடி மீன்குழம்புதான் கிடைக்கும் <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.