Jump to content

” 18ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் ”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Esai-vazhuthi-3-600x337.jpg

விழியில் சொரியும் அருவிகள்

எம்மை விட்டு பிரிந்தன குருவிகள்

பகைவன் கப்பலை முடித்தனர்

திருமலையில் வெடியாய வெடித்தனர்

தம்பி கதிரவன் எங்கே ?….

தணிகைமாறனும் எங்கே ?…

மதுசாவும் எங்கே ?…

தங்கை சாந்தா நீ எங்கே ?…

தாயின் மடியினில் அங்கே கடற்தாயின் மடியினில் …

விழியில் சொரியும் அருவிகள் …

” உயிரிராயுதம்  தன் உடன் பிறப்புக்கு வரைந்திட்ட ஓவியம் “

Esai-vazhuthi-1-600x450.jpg

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 04 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

விழியில் சொரியும் அருவிகள் …

 

http://thesakkaatu.com/uploads/2013/04/Vizhiyil-soriyum-aruvikal1.mp3

Link to comment
Share on other sites

உங்கள் செயலால் நீங்கள் அங்கு புனிதர்கள் ஆகி நின்றீர். எங்கள் செயலால் நாங்கள் இங்கு அகதிகள் ஆகி நின்றோம்.

 

 

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

 

 

Link to comment
Share on other sites

விடுதலைக்கு வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.