Jump to content

வசந்தம் தொலைந்த வாழ்வு

Recommended Posts

உங்கட கூட்டுகள் சரியில்லை.. :rolleyes: எனக்கும் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கவேணும் எண்டொரு எண்ணம் இருக்கு.. :icon_idea::D

Link to comment
Share on other sites

  • Replies 239
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் தொலைபேசிக்காக காத்திருக்கிறாவோ நித்தியா ?இவ்வளவு பட்டும் திருந்தேலை.இதுவே நித்தியாவின் கணவரின் நண்பன் இப்பிடி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்.நான் நினைக்கிறன் (நித்தியா-சுமே அன்டியின் நண்பி)

சுமே அக்கா குறை நினைக்காதேங்கோ நிறைய இடங்களில் கடைசி இரண்டு பாகத்திலும் வசந்தியையும் நித்தியாவையும் மாத்தி மாத்திப் போட்டு குழப்பியிருக்கிறீர்கள் ஒருக்கால் கவனியுங்கோ

Link to comment
Share on other sites

நன்றாக இருந்தது. :lol: 

இது எனது 20 வருட நண்பியின் கதை. அவரின் சம்மதத்துடனேயே எழுதுகிறேன். பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்வதால், அத்தனை வருடங்களாக நானும் அவர் வேதனையில் பங்குகொள்ளும்படி ஆகிவிட்டது. இதனால் கணவரிடம் திட்டும் அடிக்கடி வாங்கிக் கொள்வேன். ஏனெனில் என் இட்டுமுட்டை கணவரிடம் தானே கூற முடியும். :D

அடுத்த கதை  :D 

கட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். :D  நன்றி பகலவன் வரவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை நாட்கள் தொடர்ந்து எனக்கு ஆக்கத்துக்கு ஊக்கம் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

ம்ம்... வசந்தி குடும்பத்தைப் பற்றி எனனத்தைச் சொல்ல!

எப்ப அடுத்த கதை தொடங்கப் போகின்றீர்கள் சுமே? வாசிக்க மிக ஆவல்!

நல்ல கதைதான் இப்பதான் மூச்சு விடுறன். உடன அடுத்த கதையோ. :D
 
உங்கட கூட்டுகள் சரியில்லை.. :rolleyes: எனக்கும் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கவேணும் எண்டொரு எண்ணம் இருக்கு.. :icon_idea::D

பிசினஸ் ஆரம்பிக்கிறதில எனக்கும் பிரச்சனை இல்லை இசை. உதைப் பப்பிளிக்கிலையே கதைக்கிறது. :lol:
 
இப்பவும் தொலைபேசிக்காக காத்திருக்கிறாவோ நித்தியா ?இவ்வளவு பட்டும் திருந்தேலை.இதுவே நித்தியாவின் கணவரின் நண்பன் இப்பிடி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்.நான் நினைக்கிறன் (நித்தியா-சுமே அன்டியின் நண்பி)

சுமே அக்கா குறை நினைக்காதேங்கோ நிறைய இடங்களில் கடைசி இரண்டு பாகத்திலும் வசந்தியையும் நித்தியாவையும் மாத்தி மாத்திப் போட்டு குழப்பியிருக்கிறீர்கள் ஒருக்கால் கவனியுங்கோ

நன்றி வாதவூரன். முதற்பகுதியில் தவறைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுட்டிக் காட்டியதுக்கு நன்றி.
 
நன்றாக இருந்தது. :lol: 

அடுத்த கதை  :D 

அலை இப்ப யாழில உலாவிறதே குறைவு. நான் எழுதத் தொடங்கினால் துண்டா வராமல் விட்டிடும். நன்றி காளான் வரவுக்கு.
 
நன்றி இணையவன் வரவுக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கதை முடிந்தது நிம்மதியாய் இருக்குது :lol: அடுத்தது உங்கட காதல் கதையை எடுத்து விடுங்கோ :rolleyes:  :D
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்து விடலாம்தான் ரதி ஆனா......................................... நன்றி வரவுக்கு :D

Link to comment
Share on other sites

வருகைக்கு நன்றி இசை,நன்றி ரதி.

.

நான் இத்தொடரை அடுத்த பாகத்துடன் முடிக்க வேண்டிய கட்டாயத்துள் உள்ளேன். ஏனெனில் வசந்தியின் சம்பவங்களில் சிலதில் எனக்குச் சந்தேகங்கள் உள்ளன. நானாகக் கற்பனை செய்து அதை எழுத விரும்பவில்லை. ஏனெனில் வீடு மாறுவதாகக் கூறிய வசந்தி ஒரு மாதத்துக்கு மேலாகத் தொடர்பு கொள்ளவில்லை. அனைவரின் தொலைபேசிக்கும் முயன்றும் அவை வேலை செய்யவில்லை. இனி வசந்தியாக என்னுடன் தொடர்பு கொண்டாலொழிய நான் எதுவுமே செய்ய முடியாது. அதனால் எத்தனைநாள் காத்திருக்க வேண்டும் எனத் தெரியாது நான் எழுதாது விட முடியாது. தயவுசெய்து வாசகர்கள் அனைவரும் என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன்.

Quote: "தயவுசெய்து எக்காரணம் கொண்டும் என்னிடம் கேட்கவே வேண்டாம் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள். இப்போது ஆறு மாதங்களாகிறது வசந்தி என்ன ஆனாள் என்றே நித்தியாவுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஒருவரின் கைத்தொலைபேசி கூட ஒன்றும் வேலை செய்யவில்லை. கணவர்கூட வேலைப் பளுவில் வசந்தியையும் கொடுத்த காசையும் மறந்து இவளிடமும் முன்போல் அது பற்றிக் கதைப்பதில்லை"

ஏது உண்மை? கதையே பொய்யா?

தலைப்பிற்க்கும் கதை முடிவிற்கும் சம்பந்தமில்லை. கொடுத்த பணத்தை எப்படி வசூலிப்பது என்று தவிக்கும் ஒரு குடும்ப தலைவியின் கதையென வந்திருக்கனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுகளை கதையாக்கி தந்த சுமோவுக்கு நன்றி.

பட் டும் நம்ம  சனம் திருந்தாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு தொடரை எழுதிய உங்களுக்கு நன்றி சொல்லிறன்! (மைத்திரேயி ஸ்டையில்) :D

எனக்கும் நித்தியா மாதிரி ஒரு நண்பி இருந்திருந்தால், எங்கோ போயிருப்பேன்! ம்ம்ம்! :o

Link to comment
Share on other sites

நல்ல கதையைத் தந்த சுமோ அக்காவுக்கு என் தலை சாய்கிறது.. (கோமகன் ஸ்டைலில.. ) :D

அதுசரி.. ஊருக்கெல்லாம் கடன் குடுத்துக் கொண்டிருந்த சுமோ அக்காவுக்கு சட்டி பானை ஆராய்ச்சிக்கு எப்படி நேரம் கிடைத்தது??! :unsure::D

நாணிச் சிவந்தன, ஞானியர் நெஞ்சம்!

பாடிச் சிவந்தன, பாவலர் கண்கள் !

கொடுத்துச் சிவந்தன, 

கர்ண மாமன்னன் திருக்கரமே! :D

கடன் கொடுத்துப் படித்தது,

சுமே அக்காவின் வலக்கரமே! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அன்டி இன்னொரு சந்தேகம் நித்தியாவின் கணவர் என்ன வங்கியா வைச்சிருக்கிறார் ?

Link to comment
Share on other sites

எனக்கும் நித்தியா மாதிரி ஒரு நண்பி இருந்திருந்தால், எங்கோ போயிருப்பேன்! ம்ம்ம்! 

அட புங்கையையும் ஆசை விட்டு வைக்க்கலையே! :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கதைக்கு சுமே

மிகவும்  அதிக நட்பு இது போன்ற ஏமாற்றுதல்களுக்கு வழிவகுக்கும்.

கொடுப்பதை எழுதி  வைப்பதில்லை.  கொடுத்ததும் மறந்து விடுவேன்.  :icon_idea:

வாங்குவதை மட்டுமே எழுதி  வைப்பதால் மன வேதனை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "தயவுசெய்து எக்காரணம் கொண்டும் என்னிடம் கேட்கவே வேண்டாம் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள். இப்போது ஆறு மாதங்களாகிறது வசந்தி என்ன ஆனாள் என்றே நித்தியாவுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஒருவரின் கைத்தொலைபேசி கூட ஒன்றும் வேலை செய்யவில்லை. கணவர்கூட வேலைப் பளுவில் வசந்தியையும் கொடுத்த காசையும் மறந்து இவளிடமும் முன்போல் அது பற்றிக் கதைப்பதில்லை"

ஏது உண்மை? கதையே பொய்யா?

தலைப்பிற்க்கும் கதை முடிவிற்கும் சம்பந்தமில்லை. கொடுத்த பணத்தை எப்படி வசூலிப்பது என்று தவிக்கும் ஒரு குடும்ப தலைவியின் கதையென வந்திருக்கனும்.

இரண்டு எழுத்துக்கள் மாறினதால கதையே பொய்  என்று ஆகிவிடுமோ??? பூதக்கண்ணாடியோட திரிவியள்  எண்டு ஆர் கண்டது. ஏனெனில் வீடு மாறுவதாகக் கூறிய வசந்தி ஒரு ஆறு மாதத்துக்கு மேலாகத் தொடர்பு கொள்ளவில்லை. இப்ப வாசிச்சுப் பாருங்கோ சரியாவரும்  வந்தி.

அனுபவப் பகிர்வுகளை கதையாக்கி தந்த சுமோவுக்கு நன்றி.

பட் டும் நம்ம  சனம் திருந்தாது. 

வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நிலா அக்கா.

எனக்கும் நித்தியா மாதிரி ஒரு நண்பி இருந்திருந்தால், எங்கோ போயிருப்பேன்! ம்ம்ம்! :o

நானும் தான் எங்கயோ போயிருப்பன் :D

நல்ல கதையைத் தந்த சுமோ அக்காவுக்கு என் தலை சாய்கிறது.. (கோமகன் ஸ்டைலில.. ) :D

அதுசரி.. ஊருக்கெல்லாம் கடன் குடுத்துக் கொண்டிருந்த சுமோ அக்காவுக்கு சட்டி பானை ஆராய்ச்சிக்கு எப்படி நேரம் கிடைத்தது??! :unsure::D

நானென்ன வட்டிக்கடையே நடத்துறன் ஊருக்கெல்லாம் கடன் குடுக்க. :D

சுமே அன்டி இன்னொரு சந்தேகம் நித்தியாவின் கணவர் என்ன வங்கியா வைச்சிருக்கிறார் ?

சிலருக்கு வங்கி என்ன வார்த்தைகளே போதும்

நன்றி  கதைக்கு சுமே

மிகவும்  அதிக நட்பு இது போன்ற ஏமாற்றுதல்களுக்கு வழிவகுக்கும்.

கொடுப்பதை எழுதி  வைப்பதில்லை.  கொடுத்ததும் மறந்து விடுவேன்.  :icon_idea:

வாங்குவதை மட்டுமே எழுதி  வைப்பதால் மன வேதனை இல்லை.

இப்ப நித்தியா திருந்தியாச்சு. சீவன் போகுது எண்டாக் கூட ஒருத்தருக்கும் கடன் குடுக்கிறதில்லை. :D

எனக்கும் நித்தியா மாதிரி ஒரு நண்பி இருந்திருந்தால், எங்கோ போயிருப்பேன்! ம்ம்ம்! :o

அட புங்கையையும் ஆசை விட்டு வைக்க்கலையே! :lol:

ஆசை ஆரைத்தான் விட்டுது அலை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.