உடையார்

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

Recommended Posts

photo-thumb-4714.jpg Bildergebnis für 1000 likes gif photo-thumb-4714.jpg

ஆயிரம் பச்சை  புள்ளிகளை பெற்ற,  பெருமாளுக்கு பாராட்டுக்கள். 
யாழ். களத்தில் சிலரின் கருத்துக்களை தேடி வாசிப்பேன். அதில் பெருமாளும் ஒருவர்.
வாழ்த்துக்கள் பெருமாள். தொடர்ந்து இணைந்திருங்கள். 
:)

 

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் பெருமாள்.  அரசியல் ரீதியில் நறுக்கன பதில் வைக்க உங்களைத்தவிர வேறு யாரும் இங்கில்லை.tw_thumbsup:

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் பெருமாள்

Share this post


Link to post
Share on other sites

1000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் பெருமாள் அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் பெருமாள்......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் பெருமாள்.

Share this post


Link to post
Share on other sites

மேலும் பல ஆயிரம் பச்சைகளை பெற்றுக்கொள்ள நண்பர் பெருமாளுக்கு வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für 1000 like gifimage.jpg.d532fc0be1a04a9555d8701bb4a7f2ed.thumb.jpg.fa69d39c3d3a31861f4275d70bbbedfe.jpg Bildergebnis für 3000 gif

1000 பச்சைப் புள்ளிகளையும், 3000  பதிவுகளையும்.... 
ஒரே நாளில் (29.01.2018) நிறைவு செய்து... சாதனை படைத்த,
மீராவுக்கு... எமது உளம் கனிந்த, வாழ்த்துக்கள். 
:)

Edited by தமிழ் சிறி
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

1000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் மீரா அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் மீரா.....! 

Image associée

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் மீரா.

முந்தியெல்லாம் மீராவை பொம்புளையெண்டு நினைச்சு ஏமாந்தவர்களில் நானுமொருவன்...:grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் மீரா.

அண்மையில் பச்சை புள்ளிகளை அதிகம் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 

7 minutes ago, குமாரசாமி said:

வாழ்த்துக்கள் மீரா.

முந்தியெல்லாம் மீராவை பொம்புளையெண்டு நினைச்சு ஏமாந்தவர்களில் நானுமொருவன்...:grin:


ஹி ஹி ... நானும்  தான்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் மீரா.

அண்மையில் பச்சை புள்ளிகளை அதிகம் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் பச்சை புள்ளிகளை அதிகம் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für புள்ளிகள்

பச்சைப் புள்ளிகளை அள்ளி எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 30.1.2018 at 4:10 PM, குமாரசாமி said:

முந்தியெல்லாம் மீராவை பொம்புளையெண்டு நினைச்சு ஏமாந்தவர்களில் நானுமொருவன்...:grin:

 

On 30.1.2018 at 4:17 PM, நிழலி said:

ஹி ஹி ... நானும்  தான்.

மீராவின்,  பெயரை பார்த்து... ஏமாந்தவர்களின்  எண்ணிக்கை, அதிகம் போலுள்ளது. :grin:
நானும், அப்படித்தான் நினைத்து... திண்ணையில்,  " டீசன்டாக"  கதைப்பேன். tw_smile:  :D:

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப் பெற்று கருத்தாடலை தொடரும் மீராவிற்கு வாழ்த்துக்கள்👍🏾

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now