Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 3.4.2017 at 6:08 PM, தமிழ் சிறி said:

64002_188227427985958_1359327353_n.jpg.9bfa92541273dce2809236966a6d7cb2.jpg  KineKEgXT.gif  2000.jpg  64002_188227427985958_1359327353_n.jpg.9bfa92541273dce2809236966a6d7cb2.jpg

இரண்டாயிரம் பச்சைப்  புள்ளிகளைப் பெற்ற.... தமிழரசுவிற்கு வாழ்த்துக்கள். :)
யாழ்களத்தில்... முன்பு பல செய்திகளை உடனுக்குடன் இணைத்தவரும்,
செய்தி திரட்டியில்...  சில வித்தியாசமான  செய்திகளை இணைத்து..
யாழ்கள  வாசகர்களை....  மகிழ்வித்த தமிழரசு, 

தற்போது... அமைதியானதன்  காரணம் புரியவில்லை.
தொடர்ந்து எமக்கு செய்தி விருந்தளிக்க.. அன்பாக வேண்டுகின்றேன்.
பாராட்டுக்கள்..... தமிழரசு. 
:)

 

நன்றி தமிழ் சிறி.

Quote

தற்போது... அமைதியானதன்  காரணம் புரியவில்லை.

**** ..... இது (யாழ் களம்) ஒரு பொது மேடை இதில் போட்டி போட்டு முட்டி கொள்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை அதனால் நானே என்னை கட்டுப்படுத்தி உள்ளேன். 

போட்டி போடாத ஒரேயொரு பகுதி இன்றைய மாவீரர் நினைவுகள் .… பகுதிமட்டும்தான். 

Edited by மோகன்
தேவையற்ற விவாதங்களைத் தவிரக்கும் நோக்கில் நீக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழரசு said:

*** ..... இது (யாழ் களம்) ஒரு பொது மேடை இதில் போட்டி போட்டு முட்டி கொள்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை அதனால் நானே என்னை கட்டுப்படுத்தி உள்ளேன். 

போட்டி போடாத ஒரேயொரு பகுதி இன்றைய மாவீரர் நினைவுகள் .… பகுதிமட்டும்தான். 

நானும் என்னைப்போன்றவர்களும்  செய்திகளை வாசிக்கவே வருகின்றோம். சந்தர்ப்பங்கள் வரும்போது கருத்துக்களையும் எழுதுகின்றோம். எனவே யாழ்களத்திற்காக நேரம் எடுத்து சகல செய்திகளையும் தரம் பிரித்து இணைப்பது என்பது இலகுவான காரியமல்ல.  இது அனுபவப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு சில நேரங்களில் வெட்டி ஒட்டுவது என்பது கூட பல சிரமங்களை தந்து இனியில்லையென்ற மன உபாதைகளை கூட தந்துவிடும்.(என் சொந்த அனுபவம்)

இங்கு தற்போது இருக்கும் பிரச்சனையானது.....ஒரு செய்தியை இணைத்த பின்னர் அதே தொடர்புடைய செய்தியை வேறொரு இணையத்திலிருந்து மீண்டும் இணைக்கும் போது தான் பல குழப்பங்கள் வருகின்றது என்பது என் கருத்து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கு வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை (2000) புள்ளீகளை க்கொய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-8588.png   Bildergebnis für 1000  gif  photo-thumb-8588.png

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற, நாதமுனிக்கு வாழ்த்துக்கள். :)
இவரின்  நகைச்சுவை கலந்த எழுத்துக்கள்.. எனக்கு பிடித்தவை. :grin:
மற்றும் சர்வதேச செய்திகள் பற்றிய, கட்டுரைகளை விரிவாக எழுதுவதிலும் திறமைசாலி tw_glasses:
பாராட்டுக்கள்... நாதமுனி. 
:love:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நாதமுனி.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for images for congratulationsவாழ்த்துக்கள் நாதமுனி ...தொடரட்டும் உங்கள் பச்சை  வேட்டை

Link to comment
Share on other sites

Bildergebnis für முனிவர் ஆயிரம்

ஆயிரத்துக்கு ஆயிரம்வாழ்த்துக்கள் முனிவரே! உங்கள் போதனைகள் தொடரட்டும்.!! :100_pray: 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் முனிவர் ஐயா !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனிக்கும், முனிவருக்கும் பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்!

இது முனிகளின் காலம் போல கிடக்குது...!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனிக்கும், முனிவருக்கும் பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் முத்தான ஆயிரம் பச்சை புள்ளிகளுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள் பாஞ் ஐயா..!

நாதமுனி மற்றும் முனிவருக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-10404.jpg  1000   photo-thumb-10404.jpg

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற... பாஞ்ச் அண்ணைக்கு, வாழ்த்துக்கள். :)
பாஞ்ச்  அண்ணை.. யாழ். களத்தில்   இணைந்த போது.... அவர் யார் என்று அடையாளம் கண்டு கொண்டாலும்,
அதனை நான் வெளிக் காட்டாமல்,  ஒரு வருடம் வரை.... அவரை  தெரியாத மாதிரி, இருந்து கொண்டேன். 
:unsure:
காரணம்... முன்பு நான், எழுதும் எழுத்துக்கள்... கொஞ்சம்  விரசமானவை. 
அதனை அவர் வாசித்து, அவருக்கு... என் மேல் உள்ள, நல் அபிப்பிராயம், காத்தில்.... பறந்து விடுமோ என்ற பயம். 
:grin:

தாயகப் பற்று மிகுந்த இவர்,  புலம் பெயர் தேசத்தில்.... இளையவர்களுக்கு, வழிகாட்டியாக பல பணிகளை... 
சிரமம் பாராது... அயராது செய்து கொண்டு இருப்பவர் என்ற வகையில்... இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.  
:love:
தொடர்ந்து யாழில் இணைந்திருந்து,  தமது கருத்துக்களால்... எமை வளப் படுத்த வாழ்த்துகின்றேன்.  :)

congratulations.gif

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச், தொடர்ந்தும் நிறைய வாங்குங்கள் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ் நாதமுனி தனிஒருவனுக்கு மேன் மேலும் பச்சை வாங்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அவர்களுக்கு எனதினிய நல்  வாழ்த்துக்கள்!

ஒரு ஆயிரம் பல ஆயிரங்கலாகப் பெருக வேண்டும் என்பதே எனது அவா!

Link to comment
Share on other sites

பாஞ்,  நாதமுனி, தனிஒருவன் & அண்மையில் பச்சை  எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

ஓர் உறவுக்குப் பச்சைகள் வழங்கி அது கொத்தானவுடன் அந்த உறவின் தலையிலேயே கிரீடமாக அணிவித்துவிடும் இனிய உள்ளங்களை யாழ் களத்தில் மட்டுமே காணமுடியும்.
 
ஆயிரம் பச்சைகளைக் கிரீடமாக்கி என் தலையில் அணிவித்த யாழுறவுகளுக்கு ஆயிரம் நன்றிகள்!!
Bildergebnis für நன்றிகள்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனிக்கும், முனிவருக்கும் பச்சைப்புள்ளி வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்,  நாதமுனி, தனிஒருவன் & அண்மையில் பச்சை  எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்:101_point_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-22 at 5:43 AM, தமிழ் சிறி said:

photo-thumb-8588.png   Bildergebnis für 1000  gif  photo-thumb-8588.png

ஆயிரம் பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற, நாதமுனிக்கு வாழ்த்துக்கள். :)
இவரின்  நகைச்சுவை கலந்த எழுத்துக்கள்.. எனக்கு பிடித்தவை. :grin:
மற்றும் சர்வதேச செய்திகள் பற்றிய, கட்டுரைகளை விரிவாக எழுதுவதிலும் திறமைசாலி tw_glasses:
பாராட்டுக்கள்... நாதமுனி. 
:love:

 

On 2017-6-1 at 0:08 AM, ஈழப்பிரியன் said:

பாஞ் நாதமுனி தனிஒருவனுக்கு மேன் மேலும் பச்சை வாங்க வாழ்த்துக்கள்.

 

On 2017-5-31 at 3:40 AM, ராசவன்னியன் said:

தங்களின் முத்தான ஆயிரம் பச்சை புள்ளிகளுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள் பாஞ் ஐயா..!

நாதமுனி மற்றும் முனிவருக்கும் வாழ்த்துக்கள்!

 

On 2017-5-22 at 9:21 AM, putthan said:

Image result for images for congratulationsவாழ்த்துக்கள் நாதமுனி ...தொடரட்டும் உங்கள் பச்சை  வேட்டை

 

On 2017-5-22 at 9:11 AM, suvy said:

வாழ்த்துக்கள் நாதமுனி.....!  tw_blush:

 

On 2017-6-1 at 0:58 PM, வந்தியத்தேவன் said:

பாஞ்,  நாதமுனி, தனிஒருவன் & அண்மையில் பச்சை  எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 


அட. இன்னைக்கு தான் கண்ணில பட்டுது.

என்னது 1000 யிரமா? 

அனைவருக்கும் ரொம்ப நன்றி.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.