Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ரதி, சண்டமாருதன் ஆகியோருக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள். தொடர்து யாழுடன் இணைந்து இருங்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி.

மற்றவர்களின் வாழ்த்துக்களிலிருந்துதான் தெரிந்து கொள்கிறேன். பின்னர் தமிழ்சிறியின் profile ல் சென்று பார்த்தாலும் அறிய முடியவில்லை. எனவே இந்தப் 'புள்ளி' விவரம் அறியும் விவரம் இந்த பு(மு!)தியவனுக்கு யாராவது சொன்னால் நலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுப.சோமசுந்தரம் said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி.

மற்றவர்களின் வாழ்த்துக்களிலிருந்துதான் தெரிந்து கொள்கிறேன். பின்னர் தமிழ்சிறியின் profile ல் சென்று பார்த்தாலும் அறிய முடியவில்லை. எனவே இந்தப் 'புள்ளி' விவரம் அறியும் விவரம் இந்த பு(மு!)தியவனுக்கு யாராவது சொன்னால் நலம்.

உங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் வலதுகோடியில் இதயம்(Heart) வடிவில் 500_F_2053688_czrsuvaju3ZjOBUnSkuZNfKdIa ஒரு பொத்தான் இருக்கும்.

நீங்கள் எழுதும் கருத்தோ, பதிவோ மற்ற யாழ் உறவுகளுக்கு பிடித்திருந்தால், இதய வடிவில் இருக்கும் பொத்தானை க்ளிக்கினால், சில தெரிவுகள் இருக்கும். அதில் பதிவை படித்த உறவுகள் பிடித்ததை கிளிக்கினால், பதிந்தவருக்கு ஒரு மதிப்பெண் பச்சையில் விழும்.

இப்படி ஒவ்வொருத்தரும் புள்ளி குத்தும்போது, பச்சை புள்ளிகள் ஏறும். உங்கள் விவரணை படத்திற்கு கீழே அந்த பச்சை புள்ளிகளின் கூட்டுத்தொகையை (மதிப்பெண்ணைக்) காணலாம்.

நீங்கள் இதுவரை பெற்ற பச்சை புள்ளிகளின் கூட்டுத்தொகை: +66

Edited by ராசவன்னியன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, சண்டமாருதன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கள் என்றும் பசுமையாய் மிளிர்வன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பச்சைப் பட்டுடுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

சுவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பச்சைப் பட்டுடுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஐயா நீங்கள் 64 கருத்தெழுதி 66 பச்சைப் புள்ளிகள் எடுத்திருக்கிறீர்கள்.

மற்றவரகள் ஆயிரமாயிரம் கருத்துக்கள் எழுதியும் அதன் அரைவாசிக்கு கூட புள்ளிகள் எடுக்கவில்லை.

இதைப் பார்க்கும் போது எல்லோருடைய மனங்களையும் கவரும் வண்ணம் குறுகிய காலத்தில் எழுதி எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்துள்ளீர்கள்.தொடர்ந்தும் எழுதி நிறைய பச்சைப் புள்ளிகள் எடுக்க வேண்டுகிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சுப.சோமசுந்தரம் said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி.

மற்றவர்களின் வாழ்த்துக்களிலிருந்துதான் தெரிந்து கொள்கிறேன். பின்னர் தமிழ்சிறியின் profile ல் சென்று பார்த்தாலும் அறிய முடியவில்லை. எனவே இந்தப் 'புள்ளி' விவரம் அறியும் விவரம் இந்த பு(மு!)தியவனுக்கு யாராவது சொன்னால் நலம்.

வணக்கம், சுப. சோமசுந்தரம்.
உங்கள் சந்தேகத்திற்கு, ராஜ வன்னியன் அழகாக விவரித்துள்ளார்.
நீங்கள் மற்றவர்களின்  'புள்ளி' விவரதை  அறிய விரும்பினால்... யாழ்.கள முகப்பு பக்கத்தின் வலது புறத்தில்,
TOPICS, UPCOMING EVENTS, POSTS, POPULAR CONTRIBUTORS,  RECENT EVENT REVIEWS, TODAY'S BIRTHDAYS
என்று... பல தெரிவுகள் காட்டப்  பட்டிருக்கும். அதில்  நீங்கள், ஒரே பார்வையில் பார்க்கக் கூடியதாக ... கள  உறவுகளின்  புள்ளி விவரத்தை  வாரம், மாதம், ஆண்டு வாரியாக பட்டியல் இட்டு இருப்பார்கள்.

அதன் மூலம்... நீங்கள் இன்று  பிறந்தநாள் கொண்டாடும் கள உறவுகளின்  பெயரையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் சந்தேகம் இருந்தால், உரிமையுடன் கேளுங்கள். கள  உறவுகள் நிச்சயம் உதவி செய்வார்கள்.  

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா நீங்கள் 64 கருத்தெழுதி 66 பச்சைப் புள்ளிகள் எடுத்திருக்கிறீர்கள்.

மற்றவரகள் ஆயிரமாயிரம் கருத்துக்கள் எழுதியும் அதன் அரைவாசிக்கு கூட புள்ளிகள் எடுக்கவில்லை.

இதைப் பார்க்கும் போது எல்லோருடைய மனங்களையும் கவரும் வண்ணம் குறுகிய காலத்தில் எழுதி எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்துள்ளீர்கள்.தொடர்ந்தும் எழுதி நிறைய பச்சைப் புள்ளிகள் எடுக்க வேண்டுகிறேன்.

ஈழப்பிரியன்.... அவர் 100 பச்சைப்  புள்ளிகள் எடுக்கும் போது,
ராஜவன்னியன்  பெரிய விழா எடுப்பார், என்பதையும் இப்பவே சொன்னால்தான்... 
சுப. சோமசுந்தரம் இன்னும்  உற்சாகமாக,  நிறைய  எழுதுவார். :grin:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வணக்கம், சுப. சோமசுந்தரம்.
உங்கள் சந்தேகத்திற்கு, ராஜ வன்னியன் அழகாக விவரித்துள்ளார்.
நீங்கள் மற்றவர்களின்  'புள்ளி' விவரதை  அறிய விரும்பினால்... யாழ்.கள முகப்பு பக்கத்தின் வலது புறத்தில்,
TOPICS, UPCOMING EVENTS, POSTS, POPULAR CONTRIBUTORS,  RECENT EVENT REVIEWS, TODAY'S BIRTHDAYS
என்று... பல தெரிவுகள் காட்டப்  பட்டிருக்கும். அதில்  நீங்கள், ஒரே பார்வையில் பார்க்கக் கூடியதாக ... கள  உறவுகளின்  புள்ளி விவரத்தை  வாரம், மாதம், ஆண்டு வாரியாக பட்டியல் இட்டு இருப்பார்கள்.

அதன் மூலம்... நீங்கள் இன்று  பிறந்தநாள் கொண்டாடும் கள உறவுகளின்  பெயரையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் சந்தேகம் இருந்தால், உரிமையுடன் கேளுங்கள். கள  உறவுகள் நிச்சயம் உதவி செய்வார்கள்.  

அடேஅப்பா எனக்கே இப்ப தான் தெரியுது. உதுகளை எல்லாம் யார் அமுக்கி பார்க்கிறது.
நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Dr.SomasundaramSmall.thumb.jpg.28be10c0f70432d3082fe1aac559891c.jpg  Bildergebnis für 100 likes gif  Dr.SomasundaramSmall.thumb.jpg.28be10c0f70432d3082fe1aac559891c.jpg

100 பச்சைப்  புள்ளிகளைப்  பெற்ற   சுப. சோமசுந்தரம் அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள். ?
இவர் யாழ். களத்தில்  கடந்த சித்திரை மாதம்  2´ம் திகதி இணைந்து, 
நான்கு மாதத்தில்.... 102 பதிவுகளை பதிந்து, அதில்.... ?
100 விருப்பப் புள்ளிகளை பெற்றமை... மிகவும் சாதனை மிக்க, பாராட்டுதலுக்கு உரிய விடயம். ?
வாழ்த்துக்கள்  ஐயா....   எம்முடன் தொடர்ந்து...  இணைந்திருங்கள்.  ? 

 

 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அவர்களுக்கும் யாழ் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்று சாதனையாளனாக திகழும் சுப. சோமசுந்தரம்  அவர்கள் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்பு புள்ளிகளை அள்ளி குவித்திட எனது வாழ்த்துக்கள். 

அண்மையில் பச்சை விருப்பு புள்ளிகளை அதிகம் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சைப்  புள்ளிகளைப்  பெற்ற   சுப. சோமசுந்தரம் அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள். 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

100 பச்சைப்  புள்ளிகளைப்  பெற்ற   சுப. சோமசுந்தரம் அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள். ?
இவர் யாழ். களத்தில்  கடந்த சித்திரை மாதம்  2´ம் திகதி இணைந்து, 
நான்கு மாதத்தில்.... 102 பதிவுகளை பதிந்து, அதில்.... ?
100 விருப்பப் புள்ளிகளை பெற்றமை... மிகவும் சாதனை மிக்க, பாராட்டுதலுக்கு உரிய விடயம். ?
வாழ்த்துக்கள்  ஐயா....   எம்முடன் தொடர்ந்து...  இணைந்திருங்கள்.  ? 

  

குறைந்த பதிவுகளையிட்டு கூடிய புள்ளிகளை எடுத்த யாழ்கள உறுப்பினர் என்றால் அது சுப.சோமசுந்தரம் ஒருவர் தான்.

வாழ்த்துக்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

குறைந்த பதிவுகளையிட்டு கூடிய புள்ளிகளை எடுத்த யாழ்கள உறுப்பினர் என்றால் அது சுப.சோமசுந்தரம் ஒருவர் தான்.

வாழ்த்துக்கள்.

உண்மை..... ஈழப்பிரியன். ?

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

குறைந்த பதிவுகளையிட்டு கூடிய புள்ளிகளை எடுத்த யாழ்கள உறுப்பினர் என்றால் அது சுப.சோமசுந்தரம் ஒருவர் தான்.

வாழ்த்துக்கள்.

நன்றி ஈழப்பிரியன். கோப்பையில் நன்றி சொல்ல ஒரு நாளுக்கு எண்ணிக்கை அளவு உள்ளதால், எழுத்தில் வடிக்க முடியாத நன்றியை எழுத்தில்தான் வடித்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

உண்மை..... ஈழப்பிரியன். ?

தமிழ் சிறி அவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

? பச்சைப்புள்ளிகளை வெகுவிரைவிலேயே பெற்றுக்கொண்ட சோமசுந்தரம் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.??

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சூனா பானா....!

தொடர்ந்தும் எம்முடன் பயணியுங்கள்!

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.