Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Bildergebnis für 5000

5000 பச்சை  புள்ளிகளை எடுத்த... தமிழ் சிறியை, வாழ்த்துகின்றேன். :)
வாழிய....  வாழிய....  வாழியவே....... :grin: :D:

  • Like 3
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

 

Bildergebnis für 5000

5000 பச்சை  புள்ளிகளை எடுத்த... தமிழ் சிறியை, வாழ்த்துகின்றேன். :)
வாழிய....  வாழிய....  வாழியவே....... :grin: :D:

உங்களுடன் சேர்ந்து தமிழ் சிறியை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5000 ஆயிரம் பச்சை எடுத்த தமிழ்சிறியையும்tw_blush:,6000 பச்சை எடுத்த நவீனனையும் மேலும் பச்சை எடுக்க,எடுக்க என வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி மென்மேலும் பச்சைகள் பெருகட்டும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ் சிறி!

உங்கள் ஐயாயிரத்தை....அடி மரத்திலிருந்து அண்ணார்ந்து பார்த்து ஆச்சரியப் படுபவர்களில்...நானும் ஒருவன்!

ஆலமரம் போன்று....அகல விரிந்தவை...உங்கள் பதிவுகள்..!

அவற்றுள் நான் விரும்பி ரசிக்கும்...நகைச்சுவைகள் அதிகம் இருக்கும்!

பழைய சோற்றுடன் கடி படும்  .....பச்சை மிளகாய் போல...இடைக்கிடை சில முரணான கருத்துக்களும் உங்களிடமிருந்து வரும்!

அதன் பின்னர் மூன்று நாட்களுக்கு...நீங்கள் ஓடி ஒளிப்பதும் ...உங்களிடமிருந்து நான் ரசிப்பவைகளில் ஒன்று!

தில்லானா மோகனாம்பாளில் வரும்....மறந்திருந்தே பார்க்கும்...மர்மம் என்ன....? பாடலும் அப்போது நினைவில் வந்து போகும்!

என்ன இருந்தாலும்....உங்களைப் போன்றே நானும்!

மனிதன் என்பவன்....ஒரு கணணியைப் போல...ஆசா பாசமில்லாமல் இயங்க வேண்டும் என ....எதிர்பார்க்கும்...யாழ்ப்பாணக் கலாச்சாரத்தில்....உங்களைப் போன்ற வேடம் போடாத...மனதில் பட்டதை....அப்படியே சொல்லும்... எழுதும் உங்களைப் போன்றவர்களின் பதிவுகள் தான் உயிர்ப்புள்ளவை என்பது தான் உண்மை!

துருக்கியில்..இரண்டு தடியன்கள்..உங்களை 'மசாஜ்' பண்ணிய சம்பவத்தை நினைத்தால்.. இப்போதும் சிரிப்பு வருவதை என்னால்...நிறுத்த முடிவதில்லை!

என்றும் எம்முடன் ..இணைந்திருக்க வேண்டுமென்பதே ....எனது...அவா..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9.6.2017 at 10:05 PM, தமிழ் சிறி said:

 

Bildergebnis für 5000

5000 பச்சை  புள்ளிகளை எடுத்த... தமிழ் சிறியை, வாழ்த்துகின்றேன். :)
வாழிய....  வாழிய....  வாழியவே....... :grin: :D:

அந்த தம்பியை நானும் வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9.6.2017 at 10:46 PM, ஈழப்பிரியன் said:

உங்களுடன் சேர்ந்து தமிழ் சிறியை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.

 

On 10.6.2017 at 9:06 PM, ரதி said:

5000 ஆயிரம் பச்சை எடுத்த தமிழ்சிறியையும்tw_blush:,6000 பச்சை எடுத்த நவீனனையும் மேலும் பச்சை எடுக்க,எடுக்க என வாழ்த்துகிறேன்

 

On 13.6.2017 at 8:54 PM, suvy said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி மென்மேலும் பச்சைகள் பெருகட்டும்.....!  tw_blush:

 

On 14.6.2017 at 0:04 AM, வாத்தியார் said:

வாழ்த்துக்கள் தமிழ் சிறி அண்ணை

 

On 14.6.2017 at 0:47 AM, புங்கையூரன் said:

வாழ்த்துக்கள் தமிழ் சிறி!

உங்கள் ஐயாயிரத்தை....அடி மரத்திலிருந்து அண்ணார்ந்து பார்த்து ஆச்சரியப் படுபவர்களில்...நானும் ஒருவன்!

ஆலமரம் போன்று....அகல விரிந்தவை...உங்கள் பதிவுகள்..!

அவற்றுள் நான் விரும்பி ரசிக்கும்...நகைச்சுவைகள் அதிகம் இருக்கும்!

பழைய சோற்றுடன் கடி படும்  .....பச்சை மிளகாய் போல...இடைக்கிடை சில முரணான கருத்துக்களும் உங்களிடமிருந்து வரும்!

அதன் பின்னர் மூன்று நாட்களுக்கு...நீங்கள் ஓடி ஒளிப்பதும் ...உங்களிடமிருந்து நான் ரசிப்பவைகளில் ஒன்று!

தில்லானா மோகனாம்பாளில் வரும்....மறந்திருந்தே பார்க்கும்...மர்மம் என்ன....? பாடலும் அப்போது நினைவில் வந்து போகும்!

என்ன இருந்தாலும்....உங்களைப் போன்றே நானும்!

மனிதன் என்பவன்....ஒரு கணணியைப் போல...ஆசா பாசமில்லாமல் இயங்க வேண்டும் என ....எதிர்பார்க்கும்...யாழ்ப்பாணக் கலாச்சாரத்தில்....உங்களைப் போன்ற வேடம் போடாத...மனதில் பட்டதை....அப்படியே சொல்லும்... எழுதும் உங்களைப் போன்றவர்களின் பதிவுகள் தான் உயிர்ப்புள்ளவை என்பது தான் உண்மை!

துருக்கியில்..இரண்டு தடியன்கள்..உங்களை 'மசாஜ்' பண்ணிய சம்பவத்தை நினைத்தால்.. இப்போதும் சிரிப்பு வருவதை என்னால்...நிறுத்த முடிவதில்லை!

என்றும் எம்முடன் ..இணைந்திருக்க வேண்டுமென்பதே ....எனது...அவா..!

 

On 14.6.2017 at 2:49 AM, நந்தன் said:

வாழ்த்துக்கள்  சிறி அண்ணா 

 

On 14.6.2017 at 6:28 AM, கறுப்பி said:

வாழ்த்துக்கள் தமிழ் சிறி!

 

On 14.6.2017 at 10:54 AM, குமாரசாமி said:

அந்த தம்பியை நானும் வாழ்த்துகிறேன்.

Bildergebnis für நன்றி

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.... 
ஈழப் பிரியன், ரதி,  சுவி,  புங்கையூரான்,  நந்தன், கறுப்பி,  குமாரசாமி அண்ணா ஆகியோருக்கு.... 
மனப்  பூர்வமான நன்றிகள். 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif Bildergebnis für 4000 gif  123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif

4000... ஊக்கப்  புள்ளிகளைப்  பெற்ற,  குமாரசாமி அண்ணாவிற்கு.... பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்

அருமைச்சகோதரர்  தமிழ்சிறிக்கு  பிரதயேக  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அண்ணருக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறதில் தங்கச்சியாய் பெருமிதம் கொள்கிறேன்.வாழ்த்துக்கள் கு.சா அண்ணா:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-6-10 at 6:05 AM, தமிழ் சிறி said:

 

Bildergebnis für 5000

5000 பச்சை  புள்ளிகளை எடுத்த... தமிழ் சிறியை, வாழ்த்துகின்றேன். :)
வாழிய....  வாழிய....  வாழியவே....... :grin: :D:

Image result for images congratulations5000 பச்சைகள் பெற்ற தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்

On 2017-6-17 at 2:41 PM, தமிழ் சிறி said:

123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif Bildergebnis für 4000 gif  123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif

4000... ஊக்கப்  புள்ளிகளைப்  பெற்ற,  குமாரசாமி அண்ணாவிற்கு.... பாராட்டுக்கள். :)

Image result for images congratulations5000 பச்சைகள் பெற்ற கு.சாமிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கு.சா , யாழிலும் வாழ்விலும் பசுமை பொங்கட்டும் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நன்றிகள்  இன்றுதான் பார்த்தேன் மிக்க நன்றிகள் :100_pray:

 

மேலும் இன்னும் பச்சை புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :104_point_left:

Link to comment
Share on other sites

Bildergebnis für 5000 Bildergebnis für 4000

வெள்ளிக்கிழமைகளில் திசைமாறிச் சென்றாலும்

மற்ற ஆறு நாட்களிலும் பச்சைமா மலை ஏறிய தமிழ்சிறீ அவர்கள் 

உறவுகளைக் கவர்ந்து பெற்ற பச்சைகளின் அளவுகண்டு பிரமித்துப் போனேன்.

பிரமை நீங்கிப் பார்த்தபோது அவர் 5000தையும் தாண்டிவிட்டார். அவரை மனம் மகிழ்ந்து வாழ்துகிறேன்.!!

 

மலரும் நாளெல்லாம்

மப்பிலே இருக்கும் குமாரசாமி அவர்களின்

கருத்தால் மயங்கிய நான், மயக்கம் தீர்ந்தபோது அவருக்கு

உறவுகள் தந்த பச்சைகள் 4000த்தையும் தாண்டியதைக் கண்டேன்.

கண்டறியாதன கண்டு உளம்நிறைந்து அவரையும் வாழ்த்துகிறேன்.!!       

 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17.6.2017 at 8:10 PM, ராசவன்னியன் said:

 

bi_congratulations_08_aug_14_162506.jpg

 

 

On 17.6.2017 at 8:19 PM, விசுகு said:

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்

அருமைச்சகோதரர்  தமிழ்சிறிக்கு  பிரதயேக  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

 

 

On 26.6.2017 at 5:50 AM, putthan said:

Image result for images congratulations5000 பச்சைகள் பெற்ற தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்.

 

On 9.7.2017 at 6:51 PM, தனி ஒருவன் said:

அனைவருக்கும் நன்றிகள்  இன்றுதான் பார்த்தேன் மிக்க நன்றிகள் :100_pray:

 

மேலும் இன்னும் பச்சை புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :104_point_left:

On 14.7.2017 at 10:51 PM, Paanch said:

Bildergebnis für 5000 Bildergebnis für 4000

வெள்ளிக்கிழமைகளில் திசைமாறிச் சென்றாலும்

மற்ற ஆறு நாட்களிலும் பச்சைமா மலை ஏறிய தமிழ்சிறீ அவர்கள் 

உறவுகளைக் கவர்ந்து பெற்ற பச்சைகளின் அளவுகண்டு பிரமித்துப் போனேன்.

பிரமை நீங்கிப் பார்த்தபோது அவர் 5000தையும் தாண்டிவிட்டார். அவரை மனம் மகிழ்ந்து வாழ்துகிறேன்.!!

 

மலரும் நாளெல்லாம்

மப்பிலே இருக்கும் குமாரசாமி அவர்களின்

கருத்தால் மயங்கிய நான், மயக்கம் தீர்ந்தபோது அவருக்கு

உறவுகள் தந்த பச்சைகள் 4000த்தையும் தாண்டியதைக் கண்டேன்.

கண்டறியாதன கண்டு உளம்நிறைந்து அவரையும் வாழ்த்துகிறேன்.!!       

 

Bildergebnis für நன்றி

மேலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட....

ராஜ வன்னியன், விசுகு, புத்தன், தனி ஒருவன், பாஞ்ச்  அண்ணா ஆகியோருக்கு

இதய  பூர்வமான நன்றிகள். :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் வாழ்த்தின மாதிரி இருக்குது. அதுக்குள்ள 5000யிரமா? ...வாழ்த்துக்கள் தமிழ்சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பச்சை எடுத்து சாதனை புரிந்த அனைவருக்கும் பச்சை புள்ளி வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für 3000  gif

 

சுவி,  அண்ணாவின்....   3000

யாழ். களத்தில்,   யாருடனும்....  சோலி,  சுரட்டுக்கு  போகாத உறவு.

இவரின் , எழுத்துக்கள்... பக்குவப்  பட்ட    மனிதனின், 
யாழ்ப்பாண  எழுத்து நடையில்  எழுதும்,  எழுத்துக்களின் ரசிகன் நான்.

வாழ்த்துக்கள்.... சுவி. :)

Edited by தமிழ் சிறி
  • Like 5
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.