Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12.2.2017 at 9:40 AM, Paanch said:

Bildergebnis für beenet bienen

 

நாலாயிரம் பச்சைகள்! அதாவது நாலாயிரம் கருத்துக்கள்....!! யாழ் உறவுகளின் சிந்தனைப் பூக்களில் நுளைந்து எடுத்த தேன்துளிகள்.....!!! தேனீ சேர்ப்பதுபோல் சேர்த்து யாழில் பெரும் தேன்கூடு ஒன்றைக் கட்டிவிட்ட தமிழ் சிறி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!! அதேநேரம் அவர் தேன் எடுத்த வேளையில் கொட்டிய கொடுக்கின் வேதனையால் துடித்த சில உறவுப் பூக்களும் வலியைப் பொருட்படுத்தாது, தமிழ் சிறிமேல் பாசம் குறையாது, பச்சைகளை அவருக்குப் பரிசாக அள்ளி வழங்கி இத்தனை விரைவாக நாலாயிரத்தை எட்டவைத்தது யாழ் உறவுகளின் பரந்த இதயங்களை வெளிக்காட்டி நிற்கிறது.

 

இன்றுவரை பச்சைகளை அள்ளிக் குவித்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்.!! Bildergebnis für வாழ்த்து

 

 

Bildergebnis für thanks animated gif

நீண்ட அருமையான வாழ்த்துக்கு... மிக்க நன்றி,  பாஞ்ச்  அண்ணா. :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி நாலாயிரம் பச்சைகள்   Image result for ,4000

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..!

பழைய கருத்தாளர்கள் தற்பொழுது எழுதுவதை குறைத்தாலும், ஏறத்தாழ 12 வருடங்களாக மிகப் பொறுமையாக யாழில் தொடர்ந்து கருத்தெழுதி இன்று 300 பச்சைகளை எட்டியிருக்கும் மூத்த, முத்தக் கருத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

அவருக்கு இக்காணொளியே மிகப்பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம்..!

                                                      e0pik9.jpg

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறி

தொடருங்கள்

நீங்கள் தொடர்ந்து  எழுதுவதால் எங்களுக்கு கொஞ்ச நேரம் மிச்சமாகிறது

நன்றி

வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தமிழ்சிறி . உங்கள் கருத்துப்பதிவுகள் அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடையிடையே தடங்கள் வந்தாலும், பன்னீர் செல்வம் மாதிரி, மீண்டும், மீண்டும் திமிறித்திமிறி, உச்சம் தொட்ட, நம்ம தமிழ் சிறி நயினா... வாழ்த்துக்கள் பாஸ்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für 300 likes

  Bildergebnis für congratulations gif

ஈழப்பிரியன்

300 விருப்பப் புள்ளிகளைப் பெற்ற.... ஈழப்பிரியனுக்கு, வாழ்த்துக்கள்.
தினமும்... யாழ் களத்துக்கு வரும் உறவுகளில்... ஈழப் பிரியனும் ஒருவர்.
தாயகப் பற்றும், தமிழ்ப் பற்றும் மிக்க இவர்... தொடர்ந்து யாழில்  பயணிக்க வாழ்த்துகின்றேன். 
:)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  Bildergebnis für thanks animated gif

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட.... அகஸ்தியன், விசுகு, கறுப்பி, நாதமுனி ஆகியோருக்கு நன்றிகள். :)

Link to comment
Share on other sites

17 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள்..!

பழைய கருத்தாளர்கள் தற்பொழுது எழுதுவதை குறைத்தாலும், ஏறத்தாழ 12 வருடங்களாக மிகப் பொறுமையாக யாழில் தொடர்ந்து கருத்தெழுதி இன்று 300 பச்சைகளை எட்டியிருக்கும் மூத்த, முத்தக் கருத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

அவருக்கு இக்காணொளியே மிகப்பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம்..!

                                                      e0pik9.jpg

தினமும் பூக்கும் இலட்சோப இலட்சம் பூக்களை விடவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறுஞ்சிப் பூக்களுக்கே மகிமை அதிகம்.

ஈழப்பிரியன் அவர்களே! 12 வருடங்களின் பின்பு பூத்த தங்களின் 300 பச்சைப் பூக்களும் குறுஞ்சிப் பூக்களே! வாழ்த்துக்கள்!!

Edited by Paanch
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளி எடுத்த சகலருக்கும் வாழ்த்துக்கள்

On 09/02/2017 at 3:38 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für thanyou animated gif

வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நக்கல், நளினங்களையும்....:grin:  தெரிவித்துக் கொண்ட,
அன்பு உறவுகளான... யாயினி, புங்கையூரான், ராஜவன்னியன், ஜீவன் சிவா, 
முனிவர் ஜீ, வாத்தியார், ரதி, ஆதவன் CH,  தமிழினி, குமாரசாமி அண்ணா, கிருபன் ஜீ... 
ஆகியோருக்கு  மனமுவந்த நன்றிகள்.
:)

இன்றுதான் விடுமுறையின் பின்பு யாழ்களத்தை முத்தமிடுகிறேன்..வாழ்த்துக்கள் தமிழ்சிறி....தாமதமாக வாழ்த்து தெரிவித்தமைக்கு சகல உறவுகளும் மன்னித்தருளவேண்டும்....

6 hours ago, தமிழ் சிறி said:

 

 

6 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für 300 likes

  Bildergebnis für congratulations gif

ஈழப்பிரியன்

300 விருப்பப் புள்ளிகளைப் பெற்ற.... ஈழப்பிரியனுக்கு, வாழ்த்துக்கள்.
தினமும்... யாழ் களத்துக்கு வரும் உறவுகளில்... ஈழப் பிரியனும் ஒருவர்.
தாயகப் பற்றும், தமிழ்ப் பற்றும் மிக்க இவர்... தொடர்ந்து யாழில்  பயணிக்க வாழ்த்துகின்றேன். 
:)

வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für 300 likes

  Bildergebnis für congratulations gif

ஈழப்பிரியன்

300 விருப்பப் புள்ளிகளைப் பெற்ற.... ஈழப்பிரியனுக்கு, வாழ்த்துக்கள்.
தினமும்... யாழ் களத்துக்கு வரும் உறவுகளில்... ஈழப் பிரியனும் ஒருவர்.
தாயகப் பற்றும், தமிழ்ப் பற்றும் மிக்க இவர்... தொடர்ந்து யாழில்  பயணிக்க வாழ்த்துகின்றேன். 
:)

 

3 hours ago, suvy said:

வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்...!  tw_blush:

 

3 hours ago, putthan said:

பச்சை புள்ளி எடுத்த சகலருக்கும் வாழ்த்துக்கள்

இன்றுதான் விடுமுறையின் பின்பு யாழ்களத்தை முத்தமிடுகிறேன்..வாழ்த்துக்கள் தமிழ்சிறி....தாமதமாக வாழ்த்து தெரிவித்தமைக்கு சகல உறவுகளும் மன்னித்தருளவேண்டும்....

 

வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்

 

6 hours ago, Paanch said:

தினமும் பூக்கும் இலட்சோப இலட்சம் பூக்களை விடவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறுஞ்சிப் பூக்களுக்கே மகிமை அதிகம்.

ஈழப்பிரியன் அவர்களே! 12 வருடங்களின் பின்பு பூத்த தங்களின் 300 பச்சைப் பூக்களும் குறுஞ்சிப் பூக்களே! வாழ்த்துக்கள்!!

அட பாவிகளா என்னை வைச்சு ஒன்றும் காமிடி பண்ணலையே? 

சீ ரொம்ப வெட்கமாயிருக்கு.

எமது சம்பிரதாய முறைப்படி வாழ்த்துக்கள் சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு நன்றி சொல்லியே ஆக வேண்டுமல்லவா!

ஆகவே வாழ்த்துக்கள் பதித்த எல்லோருக்கும் நன்றி.

தனிமடலில் வாழ்த்து தெரிவித்த வன்னியனுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

 

கவலை வேண்டாம் ஈழப்பிரியன் அவர்களே!!

வாழ்த்து உங்களுக்கு :107_hand_splayed:

காமிடி வன்னியருக்கு :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.2.2017 at 3:59 PM, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள்..!

பழைய கருத்தாளர்கள் தற்பொழுது எழுதுவதை குறைத்தாலும், ஏறத்தாழ 12 வருடங்களாக மிகப் பொறுமையாக யாழில் தொடர்ந்து கருத்தெழுதி இன்று 300 பச்சைகளை எட்டியிருக்கும் மூத்த, முத்தக் கருத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

அவருக்கு இக்காணொளியே மிகப்பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம்..!

                                                      e0pik9.jpg

 

 

 

13 hours ago, ஈழப்பிரியன் said:

தனிமடலில் வாழ்த்து தெரிவித்த வன்னியனுக்கும் நன்றி.

ஈழப்பிரியன்,

ராஜவன்னியன்... தனிமடலில் மட்டுமல்ல.. 
களத்திலும் காணொளி மூலம்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீங்கள்.. அதனை கவனிக்கவில்லை போலுள்ளது.  :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

 

ஈழப்பிரியன்,

ராஜவன்னியன்... தனிமடலில் மட்டுமல்ல.. 
களத்திலும் காணொளி மூலம்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீங்கள்.. அதனை கவனிக்கவில்லை போலுள்ளது.  :)

தவறைச் சுட்டிக்காட்டியதற்கு மனமார்ந்த நன்றி தமிழ்சிறி.யாழ் பார்ப்பதற்காக  மட்டுமே கணனியைத் தொடுவதால் நேரம் காலம் முக்கியமாக வேலைக்கும் போய்விட்டு வந்து கணனியில் குந்தினால் நாள் முழுவதும் தனிமையில் இருக்கும் மனைவிக்கும் வெறுப்பாக போய்விடும்.இவைகளினால் முழுமையாக மேய முடிவதில்லை.

ராஜவன்னியனுக்கு எனது நிலைமை புரந்திருக்கும். எனவே எதுவும் எண்ணியிருக்க மாட்டார்.மீண்டும் மிக்க நன்றி வன்னியர்.

8 hours ago, Paanch said:

 

கவலை வேண்டாம் ஈழப்பிரியன் அவர்களே!!

வாழ்த்து உங்களுக்கு :107_hand_splayed:

காமிடி வன்னியருக்கு :10_wink:

நன்றி

8 hours ago, புங்கையூரன் said:

வாழ்த்துக்கள், ஈழப்பிரியன்!

நன்றி

 

7 hours ago, ஜீவன் சிவா said:

ஈழப்பிரியன்

வாழ்த்துக்கள் 

நன்றி

On 2/25/2017 at 9:59 AM, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள்..!

பழைய கருத்தாளர்கள் தற்பொழுது எழுதுவதை குறைத்தாலும், ஏறத்தாழ 12 வருடங்களாக மிகப் பொறுமையாக யாழில் தொடர்ந்து கருத்தெழுதி இன்று 300 பச்சைகளை எட்டியிருக்கும் மூத்த, முத்தக் கருத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

அவருக்கு இக்காணொளியே மிகப்பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம்..!

                                                      e0pik9.jpg

 

 

வன்னியர் கானொளி ரொம்ப அருமை இப்படி எப்படி தான் தேடி எடுக்கிறீர்களோ.

மீண்டும் ரொம்ப நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஈழப்பிரியன். பார்க்கத்தான் 300 ஆனால் அவ்வளவும் வைரம்.tw_thumbsup:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 பச்சை விருப்பப் புள்ளிகளைப் பெற்ற ஈழப்பிரியனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஈழப்பிரியன். நீண்ட கடும்முயற்சி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..

 

கணிப்பொறி மொழிகளில் உயர்வகை மொழிகளும் உண்டு, அவற்றை பகுத்தறிந்து 'கருப்பொருளை' தெளிவதில் சற்றே மூளையை கசக்கவேண்டும்..!

அவ்வகையில் ஒத்த தோழர் மருதங்கேணி தற்பொழுது 1000 பச்சைப் புள்ளிகள் பெற்று அமைதியாக களம் காண்கிறார்..!

அந்நண்பருக்கு இனிய வாழ்த்துக்கள்..! vil-super.gif

tt11466349fltt.gifvil-fleurs4.gif

 

  • Like 7
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.