Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா,நவீனன் ஆகியோர் மெம் மேலும் பச்சைகளை அள்ளிக் குவித்திட வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

பச்சை புள்ளிகளை எடுத்த நந்தனை சூ என்று விரட்டாமல் வாழ்த்துவோம். 

(திண்ணையில் ஞாபகப்படுத்தியது நவீனன்தான் எண்டு அடிச்சு கேட்டாலும் நான் சொல்லமாட்டேன்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் தொடர்ந்து விழாச வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

13 minutes ago, சுவைப்பிரியன் said:

நவீனன் தொடர்ந்து விழாச வாழ்த்துக்கள்.

அட பாவி :grin:

நவீனன் 4000 பழைய நியூஸ் 
இன்றைய புதுசு நந்தன்  பச்சை புள்ளி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நந்தனும் தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நந்தன்..!

உங்கள் யாழ்  பயணம் தொடரட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MILgifs.gif

1000 பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற....  நந்தனுக்கு,  வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந்நதனாருக்கு வாழ்த்துக்கள்...நகைச்சுவை பதிவுகளை இணைத்து வாசகர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்து இன்னும் பச்சைகளை குவிக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் நண்டருக்கு  பச்சையான வாழ்த்துக்கள். tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Berg Schild

1000 பச்சைப் புள்ளிகளைப்  பெற்ற....  ஆதவனுக்கு,  வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பெனிக்காளை நந்தனுக்கு வாழ்த்துக்கள்....!  tw_blush:

விடுகதை வீரன் ஆதவனுக்கும் வாழ்த்துக்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 பச்சை விருப்பு புள்ளிகளைப்  பெற்ற....  நந்தனுக்கு,  வாழ்த்துக்கள் !  tw_blush:

1000 பச்சை விருப்பு புள்ளிகளைப்  பெற்ற....  ஆதவனுக்கு,  வாழ்த்துக்கள் !  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும், ஆதவனுக்கும் வாழ்த்துக்கள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும், ஆதவனுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.