Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2013) ஹைதராபாத் நகரில் கண்டனப் போராட்டம்

 

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும்

கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

தொடர்புக்கு:

வடிவேல் - 9052624014

 

இதுதான் முக்கியமானது. தனக்கு ஆதரவில்லாத தமிழ்நாடு மாநிலத்தில் எது நடந்தாலும் காங்கிரஸ் முகத்தை மற்றவளம் திருப்பி கொண்டு தனது நண்பன் இலங்கைக்கு உதவும்.  டெல்கிக்கிக்கு போக ஆந்திரா கரநாடக்க எங்கும் இருக்கும் தமிழர் அந்த மானிநிலத்து மாண்வர்களைதூண்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பத்தக்க விபரங்களையும் யாழில் பிரசுரிக்க வேண்டும்.

 

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
balkachandrannnnnnnn.jpg
Link to comment
Share on other sites

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

நன்றி இசை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

நீங்கள் சொல்வதில் ஞாயம் இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்தாலும் மீண்டும் உண்ணாவிரதம் தொடருவோம்! சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள்!

அடக்கு முறைகள் என்றும் வென்றது இல்லை நமது போராட்டம் வெல்லும்



poraddammmmmm.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

poraddamtamilnaduuuuuuu.jpg

திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வீதி மறியல் போராட்டம் 14.3.2013"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
poraddamtamilnaduuuuuuu.jpg
 
 

 

கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய சிறு மீன்களை மறுபடியும் கடலில் தூக்கிப் போட்டு உயிர் கொடுத்தான் அந்த சிறுவன்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் சிரித்தார்.. "இவ்வளவு பெரிய கடலில் இருந்து கோடிக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கும்.. அவற்றை எல்லாம் எப்படிக் காப்பாற்றுவாய்..?"

அதற்கு சிறுவன் சொன்ன பதில் இது..

"உண்மை தான்... கோடிக்கணக்கான மீன்களை நான் காப்பாற்ற முடியாது.. ஆனால் நான் இது வரை கரையில் இருந்து கடலில் விட்ட மீன்கள் கோடிக்கணக்கான மீன்களை சந்ததிகளாக உருவாக்கும்.. மேலும் அவை கோடிக்கணக்கான மீன்களையும் சந்திக்கும்.. அவை என் பெயர் சொல்லும்."

அதுபோலதான் ....அன்பான மாணவ செல்வங்களே,,
உங்கள் பெயரை வருங்கால சந்ததிகள் நிச்சயம் உச்சரிக்கும்.. நீங்கள் செய்யும் உன்னதமான போராட்டங்களை தொடர்ந்து தீவிரபடுத்துங்கள்....

அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே...
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் ,

அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் " 

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் மாணவர்களின் போராட்டம்!

இடம்: சென்னை - நந்தனம் கலைக் கல்லூரி

(படம்: ஜெ.வேங்கடராஜ்)@Junior Vikatan

 

manavareporaddam.jpg

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் மாணவர்களின் போராட்டம்!

இடம்: சென்னை - புதுக் கல்லூரி

(படம்: ஜெ.வேங்கடராஜ்)

 

manarm.jpg

 
Link to comment
Share on other sites

பலர் மயக்கமடைந்துள்ள போதும் தொடரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம்

 

12_03_2013_Dr_Ambedkar_Law_University_10

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி தமிழகத்தின் சட்டக்கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பலர் மயக்கமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் ஏனையவர்கள் உறுதியாக போராட்டத்தை தொடர்வதாக தெரியவருகிறது.

 

சென்னை பாரிமுனை அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் நான்காவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் 27 மாணவர்களின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மருத்துவ குழுவினர் அவர்களது உடல்நிலையை பரிசோதித்த போது அவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தமும், சிறுநீரக கோளாறும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

இதே போன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மோனிஷா எனும் மாணவி உள்ளிட்ட 13 பேர் தொடர்ந்து 4வது நாளாக உண்னாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் இருவர் திடீரென மயக்கமடைந்ததால் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12_03_2013_Chidambaram_Annaamalai_02_102

இதேபோன்று செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்த போது அதில் 5 பேர் மயக்கமடைந்துள்ளனர்.  இதேவேளை திண்டுக்கல் மாவட்டம் வத்தல குண்டு அகதிகள் முகாமில் 100க்கு மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், திருப்பூரிலும் உண்ணாவிரத போராட்டம் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை இலங்கையின் இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை கண்டித்தும், இந்தியாவின் ஆதரவை போக்கை கண்டித்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கொடும்பாவிகள் இன்று சென்னையில் எரிக்கப்பட்டுள்ளன.  மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம்  முன்பு கூடி இந்த உருவ பொம்மைகளை எரித்துள்ளனர்.

rajapaksa2.jpg

இதேவேளை சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் திருவள்ளூரில் ரயில் மறியல் போராட்டம் செய்த போது கைதாகியுள்ளனர்.

 

http://www.4tamilmedia.com/newses/india/12508-2013-03-15-08-50-16

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவு விடுத்து 

உரிமை கேட்டு 

மயங்கிக் கிடக்கும் 

மாணவனை பார்க்க 

மனமே எரிகிறது ....!

தம்பியரே நானில்லை 

உன்னருகே இப்போது 

எண்ணமெல்லாம் அங்கேதான் 

உணவை நான் மறந்து 

என் இனத்தில் நீ பிறந்த 

பெருமையாடா எனக்கு 

எப்படி நான் நன்றி சொல்வேன் 

என் உயிர் தோழனே உனக்கு.....!

..பா .சங்கிலியன் ...

 

sorvu.jpg

 
 
Link to comment
Share on other sites

poraddamtamilnaduuuuuuu.jpg

 

பள்ளியில் போய் பாதுகாப்பான கட்டடத்தின் கீழ் இருந்து பாடம் படித்து சோதினைகள் பாஸ் பண்ணியிருக்க வேண்டியவர்கள்.  அடுத்த தலைமுறை என்ற தமிழ் நாட்டு சுவரின் செங்கற்கலாக வரவேண்டியவர்கள். இந்த தெரு புழுதியில் சப்பணி கட்டியிருந்து காயவேண்டிய நிலைமை தமிழருக்கு ஏற்பட்டிருப்பது மிகக்கவலையான கால கட்டம்.

Link to comment
Share on other sites

நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் ,

அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் "

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்

இபொழுது சிவகுமாரன் என்பவருடன் தொடர்பு கொண்டு உற்சாகபடுத்தி இருந்தேன் ...... கண்டிப்பா இந்திய மத்திய அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரும்வரை போராட்டம் தொடரும் என்று கூறி இருக்கின்றார்...... கள உறவுகளே நீங்களும் தொடர்புகொண்டு உற்சாகபடுத்துங்கள்....மாணவர்களை.....

Link to comment
Share on other sites

அதே வேளை சுப்பிரமணியம் என்ற துரோகி தன்னை துரத்திவிட்ட நாடுகள் தேடித் திரிகிறார் தமிழருக்கு துரோகம் செய்ய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இபொழுது சிவகுமாரன் என்பவருடன் தொடர்பு கொண்டு உற்சாகபடுத்தி இருந்தேன் ...... கண்டிப்பா இந்திய மத்திய அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரும்வரை போராட்டம் தொடரும் என்று கூறி இருக்கின்றார்...... கள உறவுகளே நீங்களும் தொடர்புகொண்டு உற்சாகபடுத்துங்கள்....மாணவர்களை.....

நன்றிடா தோழா..நானும் செய்யிறேன்

Link to comment
Share on other sites

ஒவொரு கள உறவும் ஒவொரு மாணவர்களை தொடர்பு கொண்டு உற்சாகபடுத்துங்கள்...... தமிழ் நாட்டில் எழுந்திருக்கும் இந்த எழிச்சியை தவற விடாமல் பயன்படுத்துவோம்.....

யாழ் கள உறவுகளே உங்களால் முடியாதது எதுவும் இல்லை பல முக்கிய தருணங்களில் எல்லாம் உதவி செய்த நீங்கள் தயவு செய்து அந்த மாணவர்களை ஒரு முறை அழைத்து உற்சாகபடுத்துங்கள்........ எண்களிர்க்காக வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கும் புதிய புயல்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.......

அந்த மாணவர்கள் எமக்கு தரும் உறுதி தன்நம்பிக்கை புதிய உத்வேகத்தை தருகின்றது......

Link to comment
Share on other sites

மாணவ செல்வங்களே தலை சாய்த்து வணங்குகின்றேன் உங்கள் அற போராட்டத்திற்க்கு!!! எமக்காய் வீதிகளில் இறங்கி நிற்கின்றீர்கள் மீண்டும் ஒரு முறை மெய்சிலிர்க்கின்றன என் உணர்வுகள். தொடரட்டும் உங்கள் போராட்டம் உங்கள் போராட்ட வீச்சால் நாம் விடுதலையடைவோம் என்ற இலக்கு அருகிலிருப்பதாக உணர்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவருடன் கதைத்தேன் ராஜ மோகன்...மாணவர்கள் நல்ல மன‌ உறுதியோட தான் இருக்கினம்...வெல்க்க மாணவர் போராட்டம்

Link to comment
Share on other sites

இப்பொழுது பால்ராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்டேன்....

அவர் கூறியது நன்றி என்ற வார்த்தை எல்லாம் கூறி எங்களை அன்னியப்படுதாதிர்கள்.......

மத்தியானம் வரை ரொம்ப பசியாக இருந்தது ஆனால் அதற்க்கு பின் வரத்தொடங்கிய அழைப்புகளால் பசியே மறந்து போச்சு என்று கூறி இருந்தார்....

எனதருமை யாழ் உறவுகளே எமக்காக பசியை மறந்து அகிம்சையை கையில் எடுத்து போராடிக்கொண்டு இருக்கும் எமது சகோதர்களை உற்சாகபடுத்த இப்பொழுதே தொலை பேசியில் அழையுங்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்
மாணவர்களை வாழ்த்த
ஆதி .ராமசாமி – 9629544289
வீரமணி 9500271504
நந்தகுமார் 9965772229
இளையராஜா 9994276759
புண்ணியமூர்த்தி 9790473650
கிருட்டிணகுமார் 9677990943
வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .
அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 

2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563.

3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,
தொடர்புக்கு : 9500324404 , 8754428930

4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்
1.கணேஷ் பிரபு - 9600259677
2.இஸ்ரேல் - 9976744011
3.முத்துசங்கு- 9655767989
4.மலைச்சாமி - 8489006197
5.ஆரிப் ரகுமான் - 9940906233
6.அசோக்குமார் – 9150825996

5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.
தொடர்புக்கு :கதிரவன் 9500836016

6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058.

7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை
1.மதன்-96594108 ¬31
2.கார்த்திக்-96 ¬98849986
3.வள்ளி கண்ணன்-95974834 ¬42
4.ராமன்- 8675260466
5.சிவ ராஜா- 801235732

8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்
அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832

9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும்
வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223

10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி"
தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305

11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058

12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427

13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm)
தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836.

14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884
சார்லஸ் : 9698969277

தகவல் உதவி : மதி முகிலன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.