Jump to content

புதிய இணையத்தளம் அறிமுகம்


Recommended Posts

புதிய இணையத்தளம் அறிமுகம்,

www.harimusicworld.tk

மறக்காமல் உங்கள் கருத்தை Guestbook இல் பதிவுசெய்யுங்கள்!

Link to comment
Share on other sites

நன்றி ஹரி அண்ணா வீட்ட போய் பாடல் கேட்டுட்டு உழுதுறன் எப்படி இருக்கு எண்டு

Link to comment
Share on other sites

நன்றி ஹரி அண்ணா வீட்ட போய் பாடல் கேட்டுட்டு உழுதுறன்

ஓ...விவசாயமும் செய்யத்தொடங்கிவிட்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் நல்லாய் இருக்கு அண்ணா.. இன்னும் விரிவாக்கம் செய்யுங்கோ.. நம்ம பரம்பரை இசைமேடையை.. (கேக்கத்தான் முடியல) வெகுவிரைவில கேக்க வழி பண்ணிறன்..

Link to comment
Share on other sites

புதிய படப் பாடல்(mp3) தரவிறக்கம் செய்யும் வசதி செய்துள்ளேன்! பார்க்கவும், ஏதேனும் பிரச்சனை இருந்தால் சொல்லவும்

Link to comment
Share on other sites

புதிய படப் பாடல்(mp3) தரவிறக்கம் செய்யும் வசதி செய்துள்ளேன்! பார்க்கவும், ஏதேனும் பிரச்சனை இருந்தால் சொல்லவும்

ஒம் மன்னரே என்னிடம் mp3 player இல்லை :P

அதுதான்பிரச்சனை :P

Link to comment
Share on other sites

ஒம் மன்னரே என்னிடம் mp3 player இல்லை :P

அதுதான்பிரச்சனை :P

மன்னர் கள உறவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு mp3 playaer கொடுக்க ஆணையிடுகிறார். 8) 8) 8)

Link to comment
Share on other sites

புதிய படப் பாடல்(mp3) தரவிறக்கம் செய்யும் வசதி செய்துள்ளேன்! பார்க்கவும், ஏதேனும் பிரச்சனை இருந்தால் சொல்லவும்

தரவிறக்குவதில் எனக்கு எந்த பிரச்சனையுமே இல்லை மன்னா. நன்றிகள் பல தளத்துக்கு. நல்ல நீலமாக இருக்கு. :P

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு மன்னரே பாராட்டுகள் :P

உழுதுட்டு :evil: வர தாமதம் அதுதான் உடன கருத்து எழுதவில்லை :wink: :P

(நன்றி சுட்டி :wink: )

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு மன்னரே பாராட்டுகள் :P

உழுதுட்டு :evil: வர தாமதம் அதுதான் உடன கருத்து எழுதவில்லை :wink: :P

(நன்றி சுட்டி :wink: )

வெல்கம் நித்திக்கா :wink:

Link to comment
Share on other sites

ஒம் மன்னரே என்னிடம் mp3 player இல்லை :P

அதுதான்பிரச்சனை :P

ஓய் நீரும் குளம்பி மன்னரையும் குளப்பிறீர்

சரி சரி றோயல் பமிலிக்கு ஒரு அப்பிளிகேசன் போடும் ஒரு எம்பீ3 பிளேயர் அனுப்பிறம்

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

சும்மா சும்மா எல்லாம் நல்லயிருக்கு என்று சொல்லாமல் குறைகளையும் பார்த்து சொல்லுங்கள்! tamil songs பகுதியில் பாடல் வரிகளுடன் விண்டோஸ் மிடியாவில் பாட்டு ஒலிப்பது போல் செய்துள்ளேன்! அது எப்படி வேலைசெய்கிறது என்று சொல்லுங்கள்! அந்த முயற்சி வெற்றியளித்தால் தான் தொடர்ந்து பாடல்களை தரவேற்றம் செய்யமுடியும்!

Link to comment
Share on other sites

இம்சை அரசன் 23.ம் புலிகேசி படம் CD என்னிடம் உள்ளது, இதை தரவேற்றம் செய்தால் பிரச்சனை ஏதாவது வருமா நண்பர்களே ? உடனே அறியத்தரவும்!

Link to comment
Share on other sites

யோவ் மன்னா.. இதையெல்லாம் இப்படியா பகிரங்கமா

சொல்லுறது.. ஏதாவது வெப்சைட்டில் போட்டு இணைப்பை

குடுத்திட்டு.. நன்றி என்று அந்த முகவரியை போட்டுவிடுங்கோ.. :lol::lol:

Link to comment
Share on other sites

ஒகே! ஆனாலும் நீர் றோயல் பமிலி மெம்பர் அதனால இந்த அறிவுரை செல்லாது...செல்லாது...வேற யாராவது சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.