Jump to content

ராஜபக்சே தலைக்கு ரூ. 1 கோடி பரிசு: மதுரை பார் அசோசியேஷன் அறிவிப்பு!


Recommended Posts

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ. 1  கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை பார் அசோசியேஷன் அறிவித்துள்ளது. 

 

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு  எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க  வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் தமிழகம்,  புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாகவும், வழக்கறிஞர்கள் இன்று  ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை  கிளை பார் அசோசியேஷன் தலைவர் (MMBA) பீட்டர் ரமேஷ் குமார்,"  போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தலையை கொண்டு  வருவோருக்கு 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.


மேலும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமியை தமிழகத்தில் யார், எங்கு  பார்த்தாலும், அவரை அந்த இடத்திலேயே அடிக்க வேண்டும்” என்று அறிவித்தார்.

 

http://news.vikatan.com/?nid=12665



தீர்மானங்கள்

 

முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் நடத்திய  கூட்டத்தில், “


*இலங்கை அதிபர் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே மற்றும்  இறுதிக்கட்ட போரில் பங்கேற்ற இலங்கை ராணுவ தளபதிகள் உள்ளிட்டோரை  போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.

 

* ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தமிழகத்திற்குள் நுழைய தடை  விதிக்க வேண்டும்


*போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு சர்வதேச நீதிமன்றம் மூலமாக  உரிய நிவாரணம் பெற்றுத்தர இந்தியா முயற்சிக்க வேண்டும்

 

* சர்வதேச உண்மை கண்டறியும் குழுவை இலங்கைக்கு அனுப்பி, 2009 ஆம்  ஆண்டிலிருந்து அங்கு நிகழ்ந்த போர்க்குற்ற அத்துமீறல்கள் மற்றும் மனித உரிமை  மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.


அந்த அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே  உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றபட்டன.

 

http://news.vikatan.com/?nid=12665

Link to comment
Share on other sites

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

 

Link to comment
Share on other sites

இதுதான் சரியான நடவடிக்கை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் டங்கு ....

Link to comment
Share on other sites

தலைவர் தனது கொள்கைகளை நல்லாத்தான் பரப்பியிருக்கின்றார் .

Link to comment
Share on other sites

நாளெடுத்தாலும் அதை மகிந்தா வரையும் புரிஞ்சுதான் ஆக வேண்டும்.

 

மழுங்கடிக்க முடியாத போராட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார் அசோசியேஷன் ஆயத்துல்லா கூட்டம் ஆகிவிட்டதா?

 

தமிழர்கள் இழந்த உரிமைகளை உணர்ச்சிகரமாகப் பேசி மீட்டுவிடமுடியாது.

 

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்கள் இதைப்பேசினால்தான் பயங்கரவாதம்.. தமிழகத்தில் யாராவது பேசினால் இப்போதுள்ள நிலையில் வாயை மூடிக்கொண்டு எல்லாரும் கேட்கவேணும்.. :D

மோடிக்கு வீசா தடையை எடுப்பவர்களுக்கு வியாபாரமே முக்கியம்.. :rolleyes:

பதில் குழப்பமாக இருந்தால் மல்லையின் தாக்கமே காரணம்.. :lol:

Link to comment
Share on other sites

பார் அசோசியேஷன் ஆயத்துல்லா கூட்டம் ஆகிவிட்டதா?

 

தமிழர்கள் இழந்த உரிமைகளை உணர்ச்சிகரமாகப் பேசி மீட்டுவிடமுடியாது.

 

பார் அசோசியேசன் அதுதான் அப்படி பேசியிருப்பாங்களோ?? :lol:

Link to comment
Share on other sites

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை  கிளை பார் அசோசியேஷன் தலைவர் (MMBA) பீட்டர் ரமேஷ் குமார்,"  போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தலையை கொண்டு  வருவோருக்கு 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

மேலும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமியை தமிழகத்தில் யார், எங்கு  பார்த்தாலும், அவரை அந்த இடத்திலேயே அடிக்க வேண்டும்” என்று அறிவித்தார்.

 

துணிந்து இவ்வாறு கூறியுள்ளார். :lol:

 

நாளைக்கு இவரை ஜெயிலுக்குள் போட்டிட மாட்டார்களா? இந்தியாவில் தான் எடுத்ததுக்கும் பிடித்து ஜெயிலுக்குள் போடுபவர்களாச்சே...

Link to comment
Share on other sites

அவங்கள் தான் வாக்கீல்கள் ஆயிற்றே. எதையோ பேச வேண்டும் என்பதற்காக மட்டும்தான் பேசி இருப்பாங்க. உள்ளே போனத்தான் போரட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Posted 25 February 2013 - 09:07 AM

காலம் பதில் சொல்லாது . நாங்கள் தான் பதில் சொல்லவேண்டும்.புலம் பெயர் தமிழ் சமுகம் யானையின் பலம் மிக்கது. ஆனால் பலமறியாது உள்ளது நான் உட்பட. பணம் பாதாளம் வரை பாயும்.நாங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும்.எங்கள் எதிரியின் தலைக்கான விலையை.யார் கொய்து வந்தாலென்ன.கொண்டுவா நாங்கள் தருவோம் விலையென.கோடிகள் தாண்டினாலும் கொடுக்கும் ஆற்றல் எம்மிடமில்லையா?

Link to comment
Share on other sites

 அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை  கிளை பார் அசோசியேஷன் தலைவர் (MMBA) பீட்டர் ரமேஷ் குமார்,"  போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தலையை கொண்டு  வருவோருக்கு 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

 

 

உலகின் மிகப்பலம் வாய்ந்த மக்களாட்சி நாடான அமெரிக்காவில் பல குற்றவாளிகளுக்கு அந்த நாடு ஒரு விலை வைப்பதுண்டு.

 

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில் கூட, அதுவே செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.