Jump to content

உதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கணணியில் நெடுகலும் nachtrichtdienst என்ற அற்வடெசன் வருகுது இதை வராமல் செய்வதற்கு யராவது உதவி செய்விர்களா?

Link to comment
Share on other sites

Nachrichtendienste (message service) என்பது உங்கள் windows இயங்குதளத்தில் உள்ள ஒரு சேவை. இது கணினிகளுக்கிடையில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவை திறந்தநிலையில் இருப்பதால் - உங்கள் கணினியின் IP முகவரியைத் தெரிந்துகொள்கிற வேறு கணினிகள் - விளம்பரங்களை அனுப்புகின்றன. இதனை நீங்கள் நிறுத்திவைக்கலாம்.

1. Start (Start)> Ausfuehren (Run) என்பதை அழுத்துங்கள்

2. அதில் services.msc என்கிற கட்டளையை இட்டு OK என்பதை அழுத்துங்கள்.

3. இப்போது உங்கள் இயங்குதளம் வழங்கும் சேவைகள் பட்டியலிடப்பட்ட ஒரு சாளரம் திறக்கும்.

4. அதில் பாருங்கள் Nachrichtendienst (Message service) என்கிற சேவையும் இருக்கும்.

5. அதில் வலது பக்க Mouse button அழுத்தி Eigenschaften (Properties) என்பதை தெரிவு செய்யுங்கள்

6. இப்போது இன்னொரு சாளரம் திறக்கும்.

7. அதில் பாருங்கள் Starttyp என்று ஒன்று இருக்கும். அதனருகில் தெரிவு செய்வதற்கான பெட்டியொன்று இருக்கும். அதில் Deaktiviert என்பதை தெரிவு செய்யுங்கள்.

இனி இந்த Nachrichtendienst பிரச்சனை வராது.

¿ýÈ¢ இளைஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்முகி மிக மிக நன்றி .

Link to comment
Share on other sites

கௌசி கணனி தொடர்பான உங்கள் பிரச்சனைகளை... அவசர உதவிகளை இங்கு சென்றும் பதியலாம் பார்வையிடலாம்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=3337&start=375

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்முகி மீண்டும் மீண்டும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.