Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! December 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடத்தின்' யாழின் பொற்கிழி' நிகழ்வை, மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்த போக்குவரத்துக்கும், இந்த மாதத்தின், பொற்கிழியைப் பெற்றுக்கொள்ளும் துளசிக்கும், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!  

Link to comment
Share on other sites

ஆளுமையுடன் அழகாக நடத்திய நிறுவனத்திற்கும்,
இந்த மாத வெற்றியாளரான துளசிக்கும்,

 

நன்றிகளும், பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

துளசிக்கு நல்வாழ்த்துக்கள். போக்குவரத்து யார் என்பதை காணொளி மூலம் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் சிரமத்தையும் பாராது காணொளியை தயாரித்து ஒவ்வொரு முறையும் பரிசில்களை வழங்கி கருத்தாளர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்.நன்றிகள் பல.தொடர்ந்தும் உங்கள் பணியை தொடர யாழ் கள உறவுகள் உங்கள் பின்னால் நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

Link to comment
Share on other sites

துளசிக்கு நல்வாழ்த்துக்கள். போக்குவரத்து யார் என்பதை காணொளி மூலம் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் சிரமத்தையும் பாராது காணொளியை தயாரித்து ஒவ்வொரு முறையும் பரிசில்களை வழங்கி கருத்தாளர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்.நன்றிகள் பல.தொடர்ந்தும் உங்கள் பணியை தொடர யாழ் கள உறவுகள் உங்கள் பின்னால் நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

 

LIKE/COPY/PASTE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2012´ம் ஆண்டு "யாழின் பொற்கிளி(ழி) எனக்குத் தான்" பரிசுத் திட்டத்தை... எல்லோருக்கும் திருப்தியாக இருக்கக் கூடியதாக கடந்த பன்னிரண்டு மாதங்களாக... வழங்கிய CarDriving.CA நிறுவன அதிபர் போக்குவரத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். தனது வேலைப் பழுவின் மத்தியிலும்... யாழின் மூலம் ஒரு பரிசுத்திட்டத்தை... ஒவ்வொரு மாதமும் வித்தியாசமாக அமைத்தமை... போக்குவரத்தின் திறமையை காட்டியது. உங்களின் பரிசுத் திட்டத்தை, யாழின் மூலம் வெற்றிகரமாக... நடத்திக் காட்டியமைக்கு, நாம் எல்லோரும்... பெருமைப் படுகின்றோம். 2013´ம் ஆண்டும் உங்களுக்கு.. எங்கள் பூரண ஆதரவு இருக்கும் :) .
மார்கழி மாதத்துக்குரிய... பொற்கிளி(ழி)யை பரிசாகப் பெற்ற துளசிக்கு, மனப்பூர்வமான... வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

இந்த போட்டியை திறம்பட நடாத்திய போக்குவரத்துக்கும், இம்மாத வெற்றியாளர் துளசிக்கும் எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2012´ம் ஆண்டு "யாழின் பொற்கிளி(ழி) எனக்குத் தான்" பரிசுத் திட்டத்தை... எல்லோருக்கும் திருப்தியாக இருக்கக் கூடியதாக கடந்த பன்னிரண்டு மாதங்களாக... வழங்கிய CarDriving.CA நிறுவன அதிபர் போக்குவரத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். தனது வேலைப் பழுவின் மத்தியிலும்... யாழின் மூலம் ஒரு பரிசுத்திட்டத்தை... ஒவ்வொரு மாதமும் வித்தியாசமாக அமைத்தமை... போக்குவரத்தின் திறமையை காட்டியது. உங்களின் பரிசுத் திட்டத்தை, யாழின் மூலம் வெற்றிகரமாக... நடத்திக் காட்டியமைக்கு, நாம் எல்லோரும்... பெருமைப் படுகின்றோம். 2013´ம் ஆண்டும் உங்களுக்கு.. எங்கள் பூரண ஆதரவு இருக்கும் :) .
மார்கழி மாதத்துக்குரிய... பொற்கிளி(ழி)யை பரிசாகப் பெற்ற துளசிக்கு, மனப்பூர்வமான... வாழ்த்துக்கள். :)


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து இதுவரை திறமையாக & வெற்றிகரமாக நடத்திய உங்களுக்கு எனது பாராட்டுக்கள். உங்கள் ஆளுமை என்னை வியக்க வைத்தது, நன்றிகள்.

 

உங்களுக்கும் உங்கள் கம்பனியில் வேலைபார்க்கும் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், மேலும்  உங்கள் நிறுவனம் நன்றாக வளர மனமார வாழ்த்துகின்றேன்.
 

துளசி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து  அவர்களே .......

 

....இதுவரை திறமையாக & வெற்றிகரமாக நடத்திய உங்களுக்கு எனது பாராட்டுக்கள். உங்கள் ஆளுமைஎன்னை வியக்க வைத்தது, நன்றிகள்.உங்களுக்கும் உங்கள் கம்பனியில் வேலைபார்க்கும் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,மேலும்  உங்கள் நிறுவனம் நன்றாக வளர மனமார வாழ்த்துகின்றேன். நிர்வாகத்திறமை என்றும் பாராட்ட தக்கது.

இம் முறை வி த்தியாசமான முறையில் அறிவிப்பு  செய்துளீர்கள் . பாராட்டுக்கள்.

 

மார்கழி மாதத்துக்குரிய... பொற்கிளி(ழி)யை பரிசாகப் பெற்ற துளசிக்கு, மனப்பூர்வமான... வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளியைப் பெற்றுக்கொண்ட துளசிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

2012´ம் ஆண்டு "யாழின் பொற்கிளி(ழி) எனக்குத் தான்" பரிசுத் திட்டத்தை... எல்லோருக்கும் திருப்தியாக இருக்கக் கூடியதாக கடந்த பன்னிரண்டு மாதங்களாக... வழங்கிய CarDriving.CA நிறுவன அதிபர் போக்குவரத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். தனது வேலைப் பழுவின் மத்தியிலும்... யாழின் மூலம் ஒரு பரிசுத்திட்டத்தை... ஒவ்வொரு மாதமும் வித்தியாசமாக அமைத்தமை... போக்குவரத்தின் திறமையை காட்டியது. உங்களின் பரிசுத் திட்டத்தை, யாழின் மூலம் வெற்றிகரமாக... நடத்திக் காட்டியமைக்கு, நாம் எல்லோரும்... பெருமைப் படுகின்றோம். 2013´ம் ஆண்டும் உங்களுக்கு.. எங்கள் பூரண ஆதரவு இருக்கும் .

மார்கழி மாதத்துக்குரிய... பொற்கிளி(ழி)யை பரிசாகப் பெற்ற துளசிக்கு, மனப்பூர்வமான... வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓராண்டுகளாகத் தொடர்ந்த போக்குவரத்தின் "யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்" என்ற முன்மாதிரியான.. வெற்றிகரமான நிகழ்ச்சி இன்னும் தொடர வேண்டும். இதன் மூலம் யாழும் போக்குவரத்தும் (CarDriving.CA) உறவுகளும் நன்மை பெற்றால் இன்னும் நன்றே.

 

இம்மாத பொற்கிளி(ழி) ஊக்குவிப்புப் பெற்ற துளசிக்குப் பாராட்டுக்கள். பிற பாராட்டுப் பெற்றவர்களும் பாராட்டுக்கள். சரியான தருணத்தில் தன்னை இங்கு வெளிப்படுத்தி.. வெறுமனவே ஊடக விளம்பரம் என்பதற்கு அப்பால்.. தனது சேவை மனப்பான்மையையும்.. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்ட போக்குவரத்திற்கு (CarDriving.CA) பாராட்டுதலும் நன்றிகளும் உரித்தாகட்டும். இவ்வாண்டிலும் இதனை அவர்கள் தங்களால் இயன்றவரை தொடர பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் போல்... இந்த வருடமும், போக்குவரத்து தனது பரிசுத்திட்டத்தை... ஒவ்வொரு மாதமும், கொடுக்க வேண்டும்... என்று, ஆசைப் படுகின்றேன். :rolleyes: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பல சிரமங்கள் மத்தியிலும் யாழில் இப்படியான ஒரு நல்ல திட்டத்தை முன்னெடுத்து செல்லும் போக்குவரத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளும்.வாழ்த்துக்களும் உரித்தாகுக.
 
இனிவரும் காலங்களிலும் சிறித்தம்பி கூறியது போல் எம் பூரண ஆரதரவு என்றும் இருக்கும்.
 
அத்துடன் மார்கழிமாத பொற்கிளி(ழி)யை பரிசாக பெற்ற துளசிக்கும் என் வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

யாழின் வளர்ச்சியின் மேல் அக்கறை கொண்டு செயலாற்றிய போக்குவரத்துக்கு என்றென்றும் நன்றிகள். 800 டொலர்களையும் அதனை விட விலை மதிக்க முடியாத 60 மணி நேரங்களையும் எமக்காக ஒதுக்கிய உங்களை மிகவும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்போம்.

 

இம் முறை பொற்கிளியை பெற்ற துளசிக்கும் பாராட்டுகள். நல்லதொரு பதிவுக்கு பரிசி கிடைத்து இருக்கின்றது.

Link to comment
Share on other sites

எனக்கு பொற்கிழி பரிசா? நம்ப முடியவில்லை. :) போக்குவரத்து அவர்களுக்கு நன்றி. :) அந்த பரிசை நிழலி அண்ணாவிடம் கொடுங்கள். யாழுக்கு பயன்படட்டும்.

பல சிரமங்களின் மத்தியிலும் 2012 ஆம் ஆண்டு பொற்கிழி நிகழ்வை இடையில் கைவிடாது தொடர்ந்தமைக்கு நன்றி. இந்த வருட பொற்கிழி நிகழ்வும் நல்லபடி நடைபெற வாழ்த்துகள்.

 

இந்த தடவை வீடியோவில் உங்களை தெரியப்படுத்தியமை மகிழ்ச்சி. :)



பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :)

Link to comment
Share on other sites

படம் கீறி பரிசு பெற்ற காதலுக்கும், மற்றையவர்களிற்கும்  வாழ்த்துக்கள்.

 

எடுத்துக் கொண்ட பணியை, இதுவரை செழுமையாக நடத்திய போக்குவரத்திற்கு நாம் என்ன கொடுப்பது? வெறும் காற்றில் உங்களுடன் கை குலுக்கிக் கொள்கிறேன். உங்கள் சேவை சிறப்படைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, உங்கள் பரிசை... நிழலி அண்ணாவிடம் கொடுக்கச் சொல்லி... அந்தப் பரிசை... கேவலப் படுத்த வேண்டாம்.
நிழலி காசுக்கு, வழியில்லாமல்... இருக்கிறார் என்று, நீங்கள் நினைக்கிறீர்களா....
இது, உங்கள்... நினைவுப் பரிசு தெரியுமா?
நீங்கள் கூறிய, வார்த்தை... மிகவும், வேதனைப் படுத்தி விட்டது.



எடுத்துக் கொண்ட பணியை, இதுவரை செழுமையாக நடத்திய போக்குவரத்திற்கு நாம் என்ன கொடுப்பது? வெறும் காற்றில் உங்களுடன் கை குலுக்கிக் கொள்கிறேன். உங்கள் சேவை சிறப்படைய வாழ்த்துக்கள்.

 

அருமையான... தத்துவம், தப்பிலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, உங்கள் பரிசை... நிழலி அண்ணாவிடம் கொடுக்கச் சொல்லி... அந்தப் பரிசை... கேவலப் படுத்த வேண்டாம்.

நிழலி காசுக்கு, வழியில்லாமல்... இருக்கிறார் என்று, நீங்கள் நினைக்கிறீர்களா....

இது, உங்கள்... நினைவுப் பரிசு தெரியுமா?

நீங்கள் கூறிய, வார்த்தை... மிகவும், வேதனைப் படுத்தி விட்டது.

 

எனக்கும் இந்த ஊக்கப் பரிசிலில் மனிதாபிமானம் காட்டும் வித்துவத்தனம் பிடிக்கவில்லை. அது அந்த அன்போடு தரப்படும்.. ஊக்குவிப்பை அவமதிப்பது போன்றது.  துளசி மட்டுமல்ல.. வேறு சிலரும் இங்கு அதையே செய்தமை எனக்கும் சரியான நடவடிக்கையாகத் தெரியவில்லை. 

 

இதே ஆக்கள் ஒரு மில்லியன் லொற்றி விழுந்தா அதனை நிழலியிடம் கொடுப்பினமா..????! இல்ல வன்னிக்குத் தான் அனுப்புவினமா...?????!

 

50 பவுன் அல்லது டொலர் என்றதால் தான்.. படம் காட்டினமோ என்ற எண்ணமே மேல் எழுகிறது. அவர்கள் ஒரு நினைவுப் பரிசிலுக்கான ஊக்குவிப்பாக வழங்குவதை.. பிச்சை போடப் பயன்படுத்துவது போல பயன்படுத்துவது கேவலமான நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன். இது தவறான வழிகாட்டல்.

 

உங்கள் சொந்தப் பணத்தில் மீதப்படுத்தி.. அதனை மனிதாபிமானத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதே சிறந்த செயலாகும். அடுத்தவர் அன்போடு தருவதை உதறுவது.. மனிதாபிமானம் அல்ல..! அது மற்றவர்களைக் கேவலப்படுத்தும் செயல்.

 

இந்த விடயத்தில் நீங்களும் என்னைப் போன்ற உணர்வையே கொண்டிருக்கிறீர்கள்... சிறீ அண்ணா. :icon_idea:

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணா மற்றும் நெடுக்ஸ் அண்ணா உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நான் உதவி செய்ய நினைத்தால் வேலை செய்து உதவி செய்யலாம். மறுக்கவில்லை.

ஆனால் போக்குவரத்து அவர்கள் தரும் பணத்தை பெற்றுக்கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளது. அதையும் கருத்தில் கொண்டு தான் அவ்வாறு முடிவெடுத்தேன். எதற்கும் இதுபற்றி போக்குவரத்து அவர்களுடன் தனிமடலில் உரையாடுகிறேன்.

 

லொற்றி போடும் பழக்கம் எனக்கு இல்லை. ஒரு லட்சம் டொலர் பணம் கிடைத்திருந்தாலும் இதையே செய்திருப்பேன். ஏனென்றால் எனக்கென்று பணத்தை சேமித்து வைத்து என்னால் எதுவும் செய்ய முடியாது. விரும்பினால் ஒரு லட்சம் டொலர் தந்து பாருங்கள்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

எனக்கு பொற்கிழி பரிசா? நம்ப முடியவில்லை. :)

 

உங்களுக்கு கிடைத்த பரிசு என்பது உங்களால் மென்மேலும் எழுது வளர முடியும் என்பதை கூறி நிற்கின்றது.

 

தொடர்ந்து எழுதுங்கள், துணிந்து பயணியுங்கள்.

நன்றிகள் !

Link to comment
Share on other sites

படம் கீறி பரிசு பெற்ற காதலுக்கும், மற்றையவர்களிற்கும்  வாழ்த்துக்கள்.

 

நன்றி தப்ஸ் அண்ணா :)

உங்களுக்கு கிடைத்த பரிசு என்பது உங்களால் மென்மேலும் எழுது வளர முடியும் என்பதை கூறி நிற்கின்றது.

 

தொடர்ந்து எழுதுங்கள், துணிந்து பயணியுங்கள்.

 

நன்றிகள் !

நன்றி அண்ணா.

படத்தை இணைத்ததுடன் கருத்துகளை பகிர்ந்ததால் தான் பரிசு கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறன். தனிய எழுதுவது மட்டுமாக இருந்திருந்தால் போக்குவரத்து அவர்களுக்கும் தலையிடி வந்திருக்கும். :lol:

யோசித்து கருத்து வைத்தால் முன்னேற முடியும் தான். நன்றி, உங்கள் ஊக்குவிப்புக்கு. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரிசு துளசிக்குக்கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

 

அவரது எழுத்து பலராலும் மட்டம்  தட்டப்பபட்டிருக்கும் அதே களத்தில் இது பெரும் ஊக்குவிப்பாகவும்

தன்னாலும் முடியும் என்ற சக்தியை  துளசிக்கு வழங்குவதாகவும் இருக்கும்.

இந்த முடிவானது பெரும் தன்மையானது.

Link to comment
Share on other sites

பொற்கிழி பரிசை தட்டிக்கொண்ட காதலுக்கு வாழ்த்துக்கள் , இந்த வருடம் சிறப்பாகவும் ,அருமையாகவும் போட்டிகளை நடாத்திய மதிப்புக்குரிய போக்குவரத்து அவர்களுக்கும் ,நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.