Jump to content

முதல் காதல் கடிதம்


Recommended Posts

கட்சி மட்டும் காதல் கடிதம் கொடுபடவில்லையா? நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

 

நியானி: தலைப்புடன் சம்பந்தமற்ற விடயம் நீக்கம்.

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

மிகவும் யதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் கதை பல இடங்களை தொட்டு செல்கின்றது .

கதையின் முடிவு தான் உங்களின் எழுத்தின் உச்சம் .

மிகவும் ரசித்து படித்தேன் .நன்றிகள் பகலவன் .

Link to comment
Share on other sites

பகலவன் அண்ணா இன்று தான் வாசித்தேன். உங்கள் பயணக்கட்டுரை வாசித்ததிலிருந்து நான் உங்கள் எழுத்துக்கு பரம ரசிகை ஆகி விட்டேன். :) இதையும் நல்ல நகைச்சுவையுடன் எழுதியிருந்தீர்கள். ஒரே ரசித்து ரசித்து சிரித்தேன். :D இன்னும் தொடரும் என்று பார்த்தால் முற்றும் என்று உடனே முடித்து விட்டீர்களே. :( தொடரும் என்று மாற்றி விட்டு தொடருங்கள். :D

பின்னர் என்ன நடந்தது என்று தெரியாமல் என்னாலை இருக்கேலாதாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் ஆரம்பத்திலிருந்தே உங்கள் அனுபவப்பகிர்வு நகைச்சுவையுடன் சென்றதால்

அதன் முடிவும் நகைச்சுவையுடன் முடிந்தது என நினைக்கின்றேன்.

எல்லோராலும் கதையை  இப்படி நகர்த்தமுடியாது.

 

உங்களுடைய பாணியிலேயே முடிவு அமைந்திருக்கின்றது. வாழ்த்துகள் 

Link to comment
Share on other sites

நகைச்சுவை கலந்து எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள், முடிவை சும்மா சடைந்துவிட்டீர்கள்

Link to comment
Share on other sites

பகலவன் அண்ணா உங்களின் அனுபவப் பகிர்வு நகைச்சுவைசுடன் நகர்ந்தது கதைக்கு கூடுதல் இனிமை .... அத்துடன் நீங்கள் கூறிய ஒவ்வொரு யாழ் நகர வீதிகளும் ரொம்ப நாளைக்கு அப்புறமாக மனக்கண்களில் வந்து சென்றன அருமையான வசன நடை . முற்றும் என்று முடிக்காமல் கம போட்டு இன்னும் தொடருங்கள் .ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் .

Link to comment
Share on other sites

நல்ல கதை அண்ணா ஆனால் முடிவு தான் சப்பெண்டு போட்டுது. நல்ல காலம் பெட்டை  தப்பிவிட்டுது :lol:

Link to comment
Share on other sites

தம்பி பகலவன் உங்கள் சங்கக்கடை கடதாசி வாங்கிய திரிசா இல்லை திவ்யாவை ஞாபகப்படுத்த நம்மளாலை முடிஞ்ச உதவி இதுதான். பார்த்து ரசியுங்கோ.

https://www.youtube.com/watch?v=3Wrz3PtVufk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் நீங்கள் கடிதம் பற்றிச் சொல்லாமல் விட்டது சரியான அநியாயம் பகலவன். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் கூட சுவை மாறாமல் எழுதி இருக்கின்றீர்கள் பகலவன். 'உண்மை" தான் எத்தனை சுகமாக இருக்கிறது? கற்பனையை விட!. ' முடிவு என்னவோ 'படையப்பா படத்தை நினைவூட்டியது.  '...... 'என்ன உதைப்போய் தந்திருக்கிறீங்கள்? ' எண்டு கேட்டிருக்கலாம்:))) அதுக்காக கசக்கி எறிந்து உங்கட மனசைக் காயப்படுத்திப்போட்டாவே:).

 

பரவாயில்லை, இல்லையெண்டால் இப்படியொரு சுவைமிக்க கதை எங்களுக்கு கிடைச்சிருக்குமா? வாழ்த்துகள் பகலவன்..தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 years later...

நான் யாழில் வந்து எழுதிய முதல் காதல் கதை.  அரசியல் இல்லாது எழுத வேண்டும் வாழ வேண்டும் என்று நினைத்த காலத்தில் எழுதிய கதை. 

இன்று நானே வாசிச்சு எனக்குள்ளே சிரித்துகொள்கிறேன்.

என்னைத் தொடர்ந்து யாழில் ஊக்கங்கள் தந்து எழுதவைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். 

கோசான் இந்த கதையை பார்த்திட்டாவது வந்து ஏதாவது எழுத வேண்டும் என்பது என் ஆசை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.