Jump to content

கும்கி: மிகவும் பிடித்து இருந்தது: நிழலி

Recommended Posts

  • Replies 57
  • Created
  • Last Reply

கருவிழிகள் மட்டுமா நடனம் ஆடுது மொத்த அங்கங்களும் நடனம் தானே ஆடுது நெடுக்ஸ் அண்ணா... அது சரி நீங்க ரொம்ப நல்ல பையன் ஆச்சே கண்ண தான் பாப்பிங்க என்ன?

கண்ணா லட்டு திண்ண ஆசையா

அட படத்தோட பேருப்பா மறக்காம பாருங்க என்ன

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கும்கி படம் பார்த்தேன். 

படம் வாவ் என்று சொல்வதற்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  கும்கி பார்த்தேன்

அதில் மக்களை  கவரும் ஆட்கொள்ளும் சில விடயங்களைக்கலந்து ஐனரஞ்சகமாக எடுத்திருக்கிறார்கள்.

ஊர் மற்றும் குடும்ப பாசம்

இளகிய  காதல்

வீரம்

கிராமிய  தாய்மாமா மருமகன் பாசம் மற்றும் சீண்டுதல்

வளர்ப்பு மிருகங்களுடனான  அன்பு....

இப்படி பலவற்றை நியமாக்கி  இருக்கிறார்கள்.

படம் தொடங்கியதிலிருந்து முடிந்தது வரை தொய்வற்று முடியப்போகிறது என்பதே தெரியாத அளவுக்கு படத்தை கொண்டு போயுள்ளார்  இயக்குனர்.

நடிப்பும் ஒருவருக்கொருவர் தளரவில்லை யானை  உட்பட.

Super

Link to comment
Share on other sites

நேற்று கும்கி படம் பார்த்தேன். 

படம் வாவ் என்று சொல்வதற்கில்லை.

கடைசி கும்கி என்றாவது சொல்ல வைத்தததா??  :icon_mrgreen:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்கி,பீசா எனக்கும் பிடித்திருந்தது...வழமையாக வரும் படங்களில் இருந்து வித்தியாசமான கதையமைப்பை கொண்ட படங்களாக இருந்தது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.