Jump to content

அமெரிக்க பாடசாலை ஒன்றில் படுகொலைகள். துப்பாக்கிச் சூட்டில் 30 இற்கும் மேற்பட்டோர் பலி


Recommended Posts

ஒபாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த கடிதம்

 

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலை ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத மர்மமனிதன் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும்

தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் உள்ள சான்டி ஹக் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவமானது என்னையும் நாட்டு மக்களையும் ஆழந்த சோகத்தில் தள்ளியது.

 

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நானும் இலங்கையர்களும் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அவர்களின் துன்பங்களிலும் பங்கெடுத்து கொள்கின்றோம்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54896-2012-12-16-10-27-18.html

Link to comment
Share on other sites

வன்முறையைத் தூண்டும் 'Games' பிள்ளைகளைப் பாழாக்குகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அமெரிக்கா: தாயை முதலில் சுட்டுக்கொன்று பிறகு பள்ளிக் குழந்தைகளை சுட்ட கொலைவெறியன்
Posted by: Siva      Published: Sunday, December 16, 2012, 11:59 [iST]
 
நியூடவுன்: அமெரிக்காவின் கனக்டிகட்டில் உள்ள துவக்கப்பள்ளிக்குள் புகுந்த நபர் தனது துப்பாக்கியால் சுட்டதில் 20 குழந்தைகள் உள்பட 26 பேர் பலியாகினர். அதில் சிலரது உடலில் 11 குண்டுகள் வரை பாய்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபர் முதலில் தனது தாயைத் தான் சுட்டுக்கொன்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனக்டிக்கட் என்ற இடத்தில் சாண்டி ஹுக் என்ற துவக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்த நபர் தான் வைத்திருந்த செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள், 6 பெண்கள் பலியாகினர்.
பலியானவர்களில் 12 சிறுமிகள் மற்றும் 8 சிறுவன்கள் முதலாம் வகுப்பில் படித்தவர்கள். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று நியூடவுனுக்கு சென்று பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
குழந்தைகளை காக்கும் முயற்சியில் பள்ளியின் தலைமையாசிரியையும், மனோதத்துவ நிபுணரும் பலியாகினர். ஒரு ஆசிரியை மாணவர்களை ஜன்னல் வழியாக தப்பித்து ஓட வைத்துள்ளார். மேலும் ஒரு ஆசிரியை துப்பாக்கிச் சூடு முடியும் வரை மாணவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பலியானார். அவரின் பெயர் ஆடம் லான்சா(20). நியூடவுனில் வளர்ந்த அவரின் மாமா நியூ ஹாம்ப்ஷையரில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். லான்சாவின் தாய் அதே பள்ளியில் பணியாற்றியவர் என்று கூறப்பட்டாலும் அது உறுதிபடுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் லான்சா ஏன் இப்படி கண்மூடித்தனமாக சுட்டார் என்பதும் தெரியவில்லை என்றனர்.
லான்சா .223 புஷ்மாஸ்டர் செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கி, 10 எம்எம் கிளாக் மற்றும் 9 எம்எம் சிக் சாயர் செமி ஆட்டமேட்டிக் ஆகிய துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளார். அவர் சுட்டதில் சிலரின் உடலில் 11 குண்டுகள் வரை பாய்ந்துள்ளது. லான்சா சுட்டதில் முதலில் அவரது தாய் நான்சி தான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை லான்சா தனது வீட்டில் தனது தாயின் முகத்தில் சுட்டு அவரைக் கொன்றுள்ளார். அதன் பிறகு அவர் தனது தாயின் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவரது காரில் ஏறி அந்த பள்ளிக்கு சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

 

இந்தியாவில் இருந்து வருகிற தமிழ் மொழி பெயர்ப்புகள் ஒவ்வொன்றிலும் பாரிய பிழைகள் இருக்கும். இது  மிகவும்   தவறான  செய்தியை எங்களுக்கு தருகிறது. ஒன்று  பொதுவில் பிழையான செய்தியை பரப்புகிறது. இரண்டாவது- பொதுவில் இந்தியர்களுடன் பழக்கம் இல்லாதவர்களுக்கு- இந்தியர்கள் ஒரு கேனையர்கள்- சரியான சொல் வருகுதில்லை- என்ற கருத்தை தருகிறது. இரண்டுமே தவறு. இந்தியாவினுடைய மீடியா, அல்லது பொதுவில் எங்களை அடைவது மிகவும் குப்பை. அதில் இருந்து ஏதாவது நல்ல விடயத்தை எடுப்பது என்றால் மிகக் கடினம்- அது மருத்துவம் ஆக இருந்தால் என்ன பொது அறிவு சம்பந்த பட்டதாக இருந்தால் என்ன. ஆனால் அதற்காக முழு இந்தியர்களையும் மொக்கன் மொடன் என்று நினைப்பதும் தவறு.

சரி செய்திக்கு வந்தால்;

connecticut ஒரு மாகாணம்,  அதில் உள்ள ஒரு இடம் தான் Newtown , இதில் எங்கே New England வந்தது என்று தெரியவில்லை. அந்து அங்கெ உள்ள இன்னும் 5 மாகாணங்களை சேர்த்து சொல்லுவது- "நியூ இங்கிலாந்து பகுதி"

Link to comment
Share on other sites

ஒபாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த கடிதம்

 

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலை ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத மர்மமனிதன் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

மகிந்தா போன்று நீங்களும் ஒபாமாவிற்கு அனுப்புங்கள்  :D

 

http://www.whitehouse.gov/contact/submit-questions-and-comments

Link to comment
Share on other sites

gunfreezone.jpg

gunlaws.jpg

1in2citizensarmed.jpg

Link to comment
Share on other sites

இன்று நியூயோர் மேயர், ஒபாமாவுக்கு, அதிபர் என்ற முறையில் அவர்  துவக்கு கலாச்சாரத்தை நிறுத்த ஆக்கபூர்வ முன்னெடுப்புக்கள் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விட்டிருக்கிறார். மேயர் NRA இன் பழைய பலத்தை பற்றி இன்னும் அரசியல்வாதிகள் நினைத்து மிரள்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ஒபாமாவால் இதற்கு ஏதும் செய்வதற்கு வேறு பல பிரச்சனைகள் அவரின் நேரத்தை எடுத்துக்கொண்டிருக்கினறன.    





 



1in2citizensarmed.jpg

 

பார்க்க வடிவாய்தான் இருக்கு. அவளவையள் படிச்சவளைகள் போல் இருக்கு. நாம் அப்படியல்ல. நமது உறவுகள் பலர் சப்வேயில்த்தான் தூங்குவோம். :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 வயது இளைஞனுக்கு... நூறு ரவைகளுக்கு மேல், நினைத்தவுடன்... மூன்று துப்பாக்கி எடுக்க முடியுமாயுருந்தால்.... ஏன், இப்படியான... கொலைகள் நிகழாது. அதுகும் தாயைச் சுட்டுக்கொன்ற பின், நிதானமாக‌ பாடசாலைக்குச் சென்று... 26 பேரை சுட்டுக்கொல்லுமளவுக்கு... மன நோய் பிடித்தவனாக... இருந்திருக்கின்றான். :huh:

Link to comment
Share on other sites

gunfreezone.jpg

gunlaws.jpg

1in2citizensarmed.jpg

பாடசாலையில் அதிபர் ஆசிரியர்களிடமும் துப்பாக்கி இருந்திருந்தால் இழப்பு குறைவாக இருந்திருக்கும். விரும்புகிற அனைவருக்கும் வாகன அனுமதி பத்திரம்போல் பயிற்சி, சோதனையின் பின் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியை கொண்டு செல்வதற்கு அனுமதி கிடைத்தால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும்போது தம்மை பாதுகாக்க வழி பிறக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

victoria-soto-300.jpg

 

Out of the chaos and horror emerged an incredible act of selflessness and bravery by one teacher who spent her final moments trying to protect her young students from harm. 

Victoria Soto, 27, a first-grade teacher at Sandy Hook Elementary School in Newtown, Conn., ushered her students into a closet, and in so doing placed her body between them and the assailant. 

"She was found huddled over her children, her students, doing instinctively what she knew was the right thing," her cousin Jim Wiltsie tells ABC News

"I'm just proud that Vicki had the instincts to protect her kids from harm," he continued. "It brings peace to know that Vicki was doing what she loved, protecting the children, and, in our eyes, she's a hero." 

Soto was among the six adults, all women, killed in the Friday morning massacre that also took the lives of 20 children – 12 girls and eight boys. The gunman, identified as 20-year-old Adam Lanza, took his own life. His mother was also found killed in a 

 

"It doesn't surprise me at all she would do this," Sabeena Ali, the parent of a girl who was in Soto's class two years ago, tells PEOPLE. 

Ali calls Soto a "vibrant woman who loved the kids and would be with the kids and spend time with them and sit on the floor with them." 

Two years later, her daughter – now a third-grader – still idolized the teacher. 

"Every day there was some new Miss Soto story we had to listen to: 'This is what she did, this is how wonderful she was today,'" says Ali. "She would bring in snacks for the kids and do special days." 

Teaching was always what Victoria Soto had aspired to do, following in an aunt's footsteps, her sister Carlee Soto told the Today show on Sunday. Students "just brought a smile to her face, always," she said. "She would come home with stories of what the kids did that day and how they were progressing so well, and how they would just make her laugh." 

At a memorial held Saturday night in Soto's hometown of Stratford, mourners wore green ribbons – her favorite color – while her family has been wearing green scarves to honor the young educator. 

"She loved those students more than anything," Carlee Soto said, "and she didn't call them her students; she called them her kids." 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

121512shootingsc018.jpg?c=f74379af637083

 

 

A 27-year-old teacher of Puerto Rican descent has emerged as a hero in the tragic shooting at an elementary school in Newtown, Connecticut.

Details remain fuzzy, but it appears that Victoria Soto hid students in a bathroom or closet and died trying to protect them from alleged shooter Adam Lanza, according to several news reports.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஐ லவ் யூ அம்மா: துப்பாக்கிச்சூட்டில் சாகும் முன்பு 6 வயது சிறுவன் எழுதிய கடிதம்
Posted by: Siva      Updated: Monday, December 17, 2012, 10:20 [iST]
 
அமெரிக்காவில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்த 6 வயது சிறுவன் சாகும் முன்பு தனது தாய்க்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனக்டிக்கட் என்ற இடத்தில் சாண்டி ஹுக் என்ற துவக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் வகுப்பறைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை புகுந்த நபர் தான் வைத்திருந்த செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள், 6 பெண்கள் பலியாகினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான 6 வயது சிறுவன் பிரையன் சாகும் முன்பு தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ஐ லவ் யூ அம்மா. நான் சந்தோஷமாகவும், நலமாகவும் உள்ளேன். நல்ல மகனாக இல்லாததற்காக மன்னிக்கவும். நான் சொர்க்கத்தில் இருந்து உங்களை நேசிப்பேன், பிரையன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஆடம் லான்சா(20) பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முரட்டு பையன் என்று அவனை அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆடமின் நண்பர் ஒருவர் கூறுகையில், ஆடமிற்கு வலியை உணரும் தன்மை இல்லை. அதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்பால் விளையாடுகையில் அவன் கீழே விழுந்து அடிபடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். அவனுக்கு நிறைய மனோரீதியான பிரச்சனைகள் இருந்தன என்றார்.
Link to comment
Share on other sites

பாடசாலையில் அதிபர் ஆசிரியர்களிடமும் துப்பாக்கி இருந்திருந்தால் இழப்பு குறைவாக இருந்திருக்கும். விரும்புகிற அனைவருக்கும் வாகன அனுமதி பத்திரம்போல் பயிற்சி, சோதனையின் பின் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியை கொண்டு செல்வதற்கு அனுமதி கிடைத்தால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும்போது தம்மை பாதுகாக்க வழி பிறக்கும்.

 

பிள்ளையை கிள்ளினால்த்தான் தொட்டிலையும் ஆட்டலாம்.

 

பள்ளியில் இருந்த மன நோயாளி அதிகாரி 100 தோட்டாகள் போட்டு பிள்ளைகளை சுடவேண்டுமாயின், கதவை உடைத்து மற்றைய ஆசிரியர்களை அவதானப்படுத்தியது நேர்ந்திருக்காது.

 

விளையாட்டு பொருள்களை தேவை படும் பொது நேசரிகளை உடக்கும் திருடர்களுக்கு ஒரு புதிய விளையாடுப்பொருள் கிடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் விபரீதமான கணணிவிளையாட்டுக்களை உலகிலிருந்து அடியோடு அழித்தொழிக்க வேண்டும்.இப்படியான விளையாட்டுக்கள் ஏற்கனவே பல நாடுகளில் தடை செய்யப்பட்டு விட்டது. இருந்தும் ஆயுதபயிற்சிகளை கணணி முன்னேயிருந்து பயிலக்கூடிய விஞ்ஞான விருத்திகள் இன்று சகலரின் கைகளிலும் இருக்கின்றது.இதற்க்கு மேல் இன்னும் என்ன வேண்டும்?????
 
மாயா கலண்டரை விட தசாவராதத்தில் நிறைய விடயங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது. :)
Link to comment
Share on other sites

துவக்குகளா  கொல்லுகின்றன?
இல்லை 
மன நோயாளி மனிதர்களா  கொல்லுகின்றனர்?

 

இதுவே இன்று அமெரிக்காவில் விவாதம்.


இந்த முறை வித்தியாசமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1in2citizensarmed.jpg

 

அப்ப அம்பும் வில்லும்............இப்ப ஏ.கே 47....அனுமானுக்கு பதிலாய் ஒரு கடுவன் நாயை முன்னுக்கு ஓடவிட்டால் இன்னும் அழகு....... :lol:

Link to comment
Share on other sites

NRA க்கு தேவையான பணம் தேவையான போது கிடக்கிறது. அது தேர்தலில்  பணத்தை வைத்து தனக்கு தேவையில்லாத காங்கிரஸ்காரர்களை சுட்டு வீழ்த்திவிடும். தாங்கள் தேர்தலில் வீழ்ந்துவிடுவோம் என்ற பயத்தால் மக்களின் விருப்புக்களையும் மதிக்காமல் காங்கிரஸ்காரர்கள் NRA பக்கம் சரிந்து விடுகிறார்கள்.

 

NRAன் விளம்பரங்களுக்கு சவால் விட சரியான அமைப்புக்குகள் கிடையாது. உ+ம். சுவிசில் 2:1 ஒருவர் துவக்கு வைத்திருக்கிறார்கள் என்றால் அங்கே எத்தனை வீதம் 21 வயதுக்கு குறைந்தவர்கள். எத்தனை பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். மிகுதியில் எத்தனை பேர் துவக்கு வாங்க தகமை உள்ளவர்கள் என்பதை எல்லாம் நாம் கண்டு பிடிக்க முடியாது. NRA விளம்பரம் போட்டால் தட்டிக்கேள்படாமல் போய்விடும்.

 

நியூயோர்க்கில் ஒரு கலபுலாவில் பொலிஸ் சுட்டால் எப்போதும் ஒரு பொது மகனோ அல்லது அப்பவியோ கொல்லப்பட்டுவிடுகிறார்கள். பொலீஸ் அநாவசியமாக துப்பாக்கி பிரயோகம் செய்த்தாக எப்போதும் உறவினர்கள் பணம் வாங்கு வார்கள். இந்த நிலைமையில் ஒரு பொது மகன் தான் அவசரமாக ஒரு கலபுலா இடத்தில் துவக்கை பாவித்தால் அதற்கு யார் பொறுப்பு?  

 

பழைய சட்டம், அந்த நாளின் பழைய துவக்குகளுக்கு வந்தது. அவற்றை காவுபவர்களை எளிதில் காண முடியும். மேலும் அவை பயிலபட்டவர்களால் நேரிடை சுடுபாடுகளில் பாவிக்கப்படுபவை. இன்றைய சுடுபாடுகள் பல யார் முதல் துவக்கை உருவ கூடியவர் என்பதில் இருக்கிறது. பலதடவைகளில் பொலிசே தான் பாதுக்காக முடியாமல் போய்விட்ட துவக்குகளுக்கு இரையாகி இருக்கிறது.   கைத்துப்பாக்கியின் உபயோகம் அதை பாவிக்க தெரிவதில் தங்கியிருக்கிறது. இதற்கு 200 வருடங்களுக்கு முந்திய சட்டத்தை பாவிக்க கூடாது. 

 

துவக்கு வாங்கலாம் என்றாலும் மக்கள் பொது மக்கள் அந்த சகதிக்குள் போய்விழுவது கிடையாது. அமெரிக்காவில் யாரும் துவக்கு வாங்க முடியும் என்று இருந்தும் உபயோகமான முறையில் பாவிக்கதக்கத்தாக யாரும் ஒரு துவக்கை அந்த பள்ளியில் வைத்திருக்கவில்லை.  இந்த நிலையில், அடுத்தபடி, பொதுமக்கள் காட்டயம் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் சட்டம் கொண்டுவர வேண்டியிருக்கும். ஆனால் ஆயுதம் தாங்காத ஒரு கவல்க்காரன் தன்னும் அன்று அந்த பள்ளியில் இருந்திருந்தால் அவன் நிலைமையை வேறுவிதமாக சமாளிக்க பார்த்திருப்பான். அந்த பாடசாலையில் நடந்த மாதிரி, அதிபார்  அல்லது ஆசிரிகைகள் போல் வெறும் நெஞ்சை துவக்கு எதிரே நீட்டப்போவதில்லை.  

 

நிச்சயமாக இந்த சம்பவம் சராதண மக்களில் பலர் தமது அசண்டை கேட்டால் துவக்கு தாங்க உரிமை இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த தாய் விட்டவை பல பிழைகள். இதை துவக்கு எல்லோரும் வாங்களாம் என்று இருந்தால் சட்டப்படி இவவுக்கு எதிராக நடை முறைப்படுத்த முடியாது.

Link to comment
Share on other sites

 
 
Adam Lanza's mother shared friendships, but kept home life a hidden card
 
 

NEWTOWN, Conn. - At the bar, everybody knew her name. Nancy Lanza was the one who, if she heard you were short on cash, regularly offered to pick up the tab at My Place.

Two or three nights a week, Lanza — the mother of the gunman in Connecticut's horrific school massacre — came in for carryout salads, but stayed for Chardonnay and good humour. The divorced mother of two — still smooth-skinned and ash blonde at 52 — was always glad to share talk of her beloved Red Sox, gardening and a growing enthusiasm for target shooting.

But while Lanza spoke proudly about her sons and brought them in for breakfast when they were younger, friends say she held one card very close: home life, especially its trials and setbacks, was off limits.

Now, the secrets Lanza kept are at the centre of the questions that envelop this New England town, grieving over the slaughter unleashed by her 20-year-old son Adam, who investigators say killed his mother Friday with one of her own guns before murdering 26 children and teachers at a nearby school.

"Her family life was her family life when we were together. She kept it private. That was her own thing," said Louise Tambascio, who runs the warmly lit pizzeria and bar with her own sons, and became a shopping and dining companion of Nancy Lanza's.

Friends had met Lanza's younger son, who stared down at the floor and didn't speak when she brought him in. They knew he'd switched schools more than once and that she'd tried home schooling him. But while she occasionally expressed concern about his future during evenings at the bar, she never complained about anything at all.

"I heard her as a parent. I always said that I wouldn't want to be in her shoes. But I thought, 'Wow. She holds it well,'" said Tambascio's son, John.

Despite those challenges, the trappings of Lanza's life in Newtown were comfortable. When she and then-husband Peter Lanza moved to the central Connecticut community in 1998 from southern New Hampshire, they bought a brand new 3,100-square-foot (288-sq. meter) colonial set on more than 2 acres (0.8 hectares) in the Bennett's Farm neighbourhood. Nancy Lanza had previously worked as a stock broker at John Hancock in Boston and her husband was a successful executive.

When the couple divorced in 2009, he left their spacious home to Nancy Lanza and told her she would never have to work another day in her life, said Marsha Lanza of Illinois the alleged gunman's aunt. The split-up was not acrimonious and Adam spent time with both his mother and father, she said.

Those who knew Nancy Lanza recall her as very generous, often giving money to those she met and doing volunteer work.

When a mutual friend sought a loan from an acquaintance, Jim Leff, and Leff asked for collateral, Lanza intervened.

"Nancy overheard the discussion, and, unblinkingly, told him she'd just write him a check then and there," Leff recalled on his blog in a post after Lanza's death. "While I'm far from the most generous guy in the world, it's not often that I feel stingy. But I learned something from that. I should have just written him the check. She was right."

Mark Tambascio recalled the time Lanza invited him and his brother to attend a Boston Red Sox game, buying them tickets atop the outfield wall known as the Green Monster, and refusing any talk of repayment.

There were moments when she appeared carefree. Neighbors knew her from the monthly gathering of women who rotated between homes for games of the dice game bunko. Lanza enthused about gardening, while poking fun of the fact that few could see the result because her house was set back from the road on a low rise, partly cloaked by trees.

"She used to give me a hard time, you know, because I put out all these Christmas lights, and she said, 'I put out mine, too, but you can't even see them,'" said Rhonda Cullens, who lives one street over.

Lanza also began telling friends that she'd bought guns and had taken up target shooting, John Tambascio said.

All three of the guns that Adam Lanza carried into Sandy Hook Elementary were owned and registered by his mother — a pair of handguns and a .223-calibre Bushmaster rifle, his primary weapon.

Investigators said Sunday that Nancy Lanza visited shooting ranges several times and that her son also visited an area range.

Ginger Colburn, a spokeswoman for the federal Bureau of Alcohol, Tobacco and Firearms, said it's still not clear whether Nancy Lanza brought her son to the range or whether he ever fired a weapon there.

Marsha Lanza told the Chicago Sun-Times that Nancy Lanza wanted guns for protection. "She prepared for the worst," Marsha Lanza told the newspaper. "I didn't know that they (the guns) would be used on her."

"Guns were her hobby," Dan Holmes, who got to know Lanza while doing landscaping work for her, told The Washington Post. "She told me she liked the single-mindedness of shooting."

But while trips to shooting ranges gave Lanza an outlet, she returned home to the ever-present challenges of raising a son with intractable problems.

At Newtown High School, Adam Lanza was often having crises that only his mother could defuse.

"He would have an episode, and she'd have to return or come to the high school and deal with it," said Richard Novia, the school district's head of security until 2008, who got to know the family because both Lanza sons joined the school technology club he chartered.

Novia said Adam Lanza would sometimes withdraw completely "from whatever he was supposed to be doing," whether it was sitting in class or reading a book.

Adam Lanza "could take flight, which I think was the big issue, and it wasn't a rebellious or defiant thing," Novia said. "It was withdrawal."

The club gave the boy a place where he could be more at ease and indulge his interest in computers. His anxieties appeared to ease somewhat, but they never disappeared. When people approached him in the hallways, he would press himself against the wall or walk in a different direction, clutching tight to his black briefcase.

Marsha Lanza described Nancy Lanza as a good mother.

"If he had needed consulting, she would have gotten it," Marsha Lanza said. "Nancy wasn't one to deny reality."

But friends and neighbours said Lanza never spoke about the difficulties of raising her son. Mostly she noted how smart he was and that she hoped, even with his problems, that he'd find a way to succeed.

"We never talked about the family," John Tambascio said. "She just came in to have a great time."



Read more: http://www.calgaryherald.com/sports/Adam+Lanza+mother+shared+friendships+kept+home+life+hidden+card/7708553/story.html#ixzz2FS4VCaDC

 

Link to comment
Share on other sites

1218OPEDoops-articleLarge-v5.jpg

Link to comment
Share on other sites

இந்த இளைஞனை, தான் இனி பராமரிப்பது கஸ்டம் என்ற முறையில், கோட்டு அதிகாரம் எடுத்து, அவரை வயது முதிர்ந்தவர்களின் பராமரிக்கு நிலையங்களுக்கு, அவரின் விருப்பத்திற்கு மாறாக தாய் அனுப்ப இருந்தார் என்றும் இதனால் அவரின் மனதில் இருந்த ஏக்கங்களினால் தான் அவர் இப்படி தாயையும் சுட்டு தன்னையும் சுட்டார் என்று செய்திகள் சொல்கின்றன.

 

பாடசாலையில் தொண்டராக வேலை தொடங்கியதால்தான் தன்னை தாய் மறந்து போகிறா என்று இளைஞன் நினைத்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறார்கள். இதுதான் இயன்றளவு பள்ளி மாணவர்களை சுட்டதுடன், தாயின் தொண்டு வேலைக்கு காரணமாக இருந்த அவரின் இரு நண்பிகளான அதிபரும், உளவியளாலரும் முதல் கண் குறிவைக்கப்பட்டிருந்தனர் என்றும் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். 

 

இவருக்கு "ஆஸ்பேர்கேஸ் ஓட்டிசும்" என்ற  மூளை விருத்தி நோய்யுடன் வேறு மன நோய்கள் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் ஓட்டிசும் வெளித்தெரிந்த காரணத்தினால் மன நோய் இருந்தது வைத்தியர்களினால் கண்டறியப்பட்டிருக்கவில்லை. தாய் ஓட்டிசத்திற்கு இலக்கு சூட்டு பயிற்சி உதவலாம் என்று நினைத்திருந்திருக்கலாம். ஆனால் அவரை, பிள்ளையின் மனநோய் பற்றி யாரும் எச்சரிக்கை செய்யாததால், அவர் தனதும் 26 மற்றவர்களினதும் உயிரை பலியெடுக்க தனது மகனுக்கு தானே குருவாக இருந்துவிட்டார்.

 

தாய் மகனுக்கு வசதியாக இருக்கட்டும் என்று அவரின் வாழ்க்கைக்குள் மற்றவரின் தொடுப்புகள் இல்லாமல் பார்த்துக்கொண்டதாலும், தாயும் மனும் இறந்து விட்டதாலும் இந்த புதிரை அவிழ்க்க காவல்துறைக்கு நல்ல ஒரு உதவியும் கிடைக்க போவதில்லை. தனது கணனியை, கொலைக்கு முதல் சுக்கு சுக்காக அந்த இளைஞன் உடைத்துவிட்டதால் உளவுத்துறை அவரின் முகநூல், இணைய தள சஞ்சாரம்பற்றிய உண்மைகளை கண்டறிய மிக கஸ்டமான மீளமைப்பு(Reconstruction) ல் இறங்கவேண்டிவரும் என்று ஆரூடம் சொல்கிறார்கள்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு... பெற்றோரால், கட்டுப்படுத்த முடியாத... இளவயதுப் பிள்ளைகளை, உலகின் எங்காவது ஒரு மூலைக்கு சுற்றுப்பிரயாணம் என்ற பெயரில்... விமான ரிக்கற் எடுத்துக் கொடுத்து, அனுப்பி வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று வாரமொருமுறை காட்டுவார்கள். அந்தக் குழப்படிகாரப் பிள்ளைகளுக்கு விமானநிலயம்... போகுமட்டும், எங்கு போகின்றோம், எதற்குப் போகின்றோம்... என்று தெரியாது. அவர்கள் விமானத்தால்.. இறங்கி, விருந்தினாராகச் செல்லும் வீடு... அவர்கள் தப்பிக்க முடியாத பிரதேசமாகவும், அங்குள்ள தற்காலிக பெற்றோர் மிகுந்த கண்டிப்பானவர்களாகவும் இருப்பார்கள். அங்குள்ள நாட்களில், அவர்கள்... குடி, சிகரட் எதுவுமே... பாவிக்க முடியாது. அதன் பின்... அவர்கள், இங்கு திரும்பி வரும் போது... நல்ல மனிதர்களாக வருவார்கள். உதாரணத்துக்கு... காணொளியை பார்க்கவும்.

 

http://www.youtube.com/watch?v=WuZgLUs6828

Link to comment
Share on other sites

December 17, 2012


President Barack Obama
The White House
1600 Pennsylvania Avenue NW
Washington, DC 20500

 

Dear President Obama,
 

The tragedy that unfolded in Sandy Hook Elementary School in Newtown has been felt by people all across the globe.  As a community that went through untold losses of lives not too long ago, we understand and feel the pain and suffering the entire community in Newtown area must be going through at the moment.  Words cannot express the shock and sorrow we feel at this tragedy and the pain that must be felt by those who lost loved ones.


The hearts and prayers of Tamil Canadians are with your Nation during these difficult days. 


In deep sympathy,
 
Umasuthan Suntharamoorthy
President
Canadian Tamil Congress

Link to comment
Share on other sites

NRA க்கு தேவையான பணம் தேவையான போது கிடக்கிறது. அது தேர்தலில்  பணத்தை வைத்து தனக்கு தேவையில்லாத காங்கிரஸ்காரர்களை சுட்டு வீழ்த்திவிடும். தாங்கள் தேர்தலில் வீழ்ந்துவிடுவோம் என்ற பயத்தால் மக்களின் விருப்புக்களையும் மதிக்காமல் காங்கிரஸ்காரர்கள் NRA பக்கம் சரிந்து விடுகிறார்கள்.

 

NRAன் விளம்பரங்களுக்கு சவால் விட சரியான அமைப்புக்குகள் கிடையாது. உ+ம். சுவிசில் 2:1 ஒருவர் துவக்கு வைத்திருக்கிறார்கள் என்றால் அங்கே எத்தனை வீதம் 21 வயதுக்கு குறைந்தவர்கள். எத்தனை பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். மிகுதியில் எத்தனை பேர் துவக்கு வாங்க தகமை உள்ளவர்கள் என்பதை எல்லாம் நாம் கண்டு பிடிக்க முடியாது. NRA விளம்பரம் போட்டால் தட்டிக்கேள்படாமல் போய்விடும்.

 

இன்று இந்த பலமான அமைப்பு, NRA,  ஒவ்வொரு படசாலையிலும் ஆயுததாரி ஒருவரை பாதுகப்பிற்காக நிறுத்தவேண்டும் என கேட்டுள்ளது  :rolleyes:

Link to comment
Share on other sites

வங்குரோத்தாகிப்போயிருக்கும் அமெரிக்க அரச பள்ளிகள் இதை செய்ய முன் வரமாட்டா. நியூயோர்க் நகரில் பள்ளிப்பொலிசுகள் இருக்கிறார்கள்.  



நமது மேயர், புளும் பேர்க், தனது சொந்த பணத்தில் NRA க்கு எதிரான விளம்பரங்களை வெளியிடுகிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.