Jump to content

படித்ததில் சுவைத்தது


Recommended Posts

வணக்கம் நீண்ட இடைவெளியின் பின்பு சமாதான தேசத்தில் இருந்து யாழ் உறவுகளுடன் இணைகின்றேன்.

படித்த சில ஆக்கங்களில் மனதை கவர்ந்த சில.....உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

1) நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டு கல்லைக் கட்டிப் போட்டிருக்கின்றார்கள். - கவிஞர் சுரதா

2) தாய் இறுக்கிப் பிடிப்பது பிள்ளை விழாமலிருக்கவே அன்றி பிள்ளையை கொல்வதற்காக அல்ல - கவிப்பேரரசு வைரமுத்து (என் மானசீக துரோணாச்சிரியார்)

3) கன்னத்தில் அடித்துவிட்டு காதுக்குள் போவதுதான் உசத்தியான வசனம் - கவிப்பேரரசு

4) சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல் உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேன் - கவிஞர் சுரதா

மின்னல் கண்டு மலரும் ஓர் மலர் உண்டென்று இதை வாசித்த பின்புதான் நான் அறிந்தேன்.

5) குஞ்சாகப் பொரிக்கப்பட்ட பின்பும் அடிக்கடி முட்டைக்குள் போக ஆசைப்பட்டவன் - கவிப்பேரரசு

6) சூரியன் தன்னை நேசிக்கின்றதா என்பது தாமரைக்கு முக்கியமல்ல ஆனாலும் சூரியனை நேசிப்பது தாமரையின் தர்மம் - கவிப்பேரரசு

7) சகாராவில் பறந்துகொண்டிருக்கும் போது உன்னிடமிருந்து சில மழைத்துளிகளை பரிசாகப் பெற்றேன் - கவிப்பேரரசு

ஓரு காதல் கவிதையில் இருந்து வைர வசனம்)

விரைவில் கவிதைகளுடன். . . .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் தன்னை நேசிக்கின்றதா என்பது தாமரைக்கு முக்கியமல்ல ஆனாலும் சூரியனை நேசிப்பது தாமரையின் தர்மம் - கவிப்பேரரசு

¿ýÈ¡¸ þÕ츢ýÈÐ

Link to comment
Share on other sites

சூரியன் தன்னை நேசிக்கின்றதா என்பது தாமரைக்கு முக்கியமல்ல ஆனாலும் சூரியனை நேசிப்பது தாமரையின் தர்மம் - கவிப்பேரரசு

¿ýÈ¡¸ þÕ츢ýÈÐ

þì¸Õò¨¾ ¨ÁÂÁ¡¸ ¨ÅòÐ ±Îì¸ôÀð¼ º¢É¢Á¡ôÀ¼õ¾¡ý..

¾¡Á¨Ã ¦¿ïºõ.

Link to comment
Share on other sites

சூரியன் தன்னை நேசிக்கின்றதா என்பது தாமரைக்கு முக்கியமல்ல ஆனாலும் சூரியனை நேசிப்பது தாமரையின் தர்மம் - கவிப்பேரரசு

¿ýÈ¡¸ þÕ츢ýÈÐ

என்னையும் இவ்வரிகள் கவர்ந்துள்ளன :lol:

Link to comment
Share on other sites

2) தாய் இறுக்கிப் பிடிப்பது பிள்ளை விழாமலிருக்கவே அன்றி பிள்ளையை கொல்வதற்காக அல்ல

கவியரசு அவர்களின் அர்தமுள்ள வரிகளி்ல் இதுவும் ஒன்று. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன்னத்தில் அடித்துவிட்டு காதுக்குள் போவதுதான் உசத்தியான வசனம் - கவிப்பேரரசு

ம்..

உறைப்பாக சொன்னதுதான் நினைவில் நிற்கும்.....

பரணி நீங்கள்

நிறைய கவிதைகள் படிக்கிறீர்கள் தயவுடன..

இதுமாதிரி அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்..

எனக்கு

அப்துல் ரகுமானின்.. குறுங்கவிகளும் பிடிக்கம்..

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் அடித்துவிட்டு காதுக்குள் போவதுதான் உசத்தியான வசனம் - கவிப்பேரரசு

ம்..

உறைப்பாக சொன்னதுதான் நினைவில் நிற்கும்.....

பரணி நீங்கள்

நிறைய கவிதைகள் படிக்கிறீர்கள் தயவுடன..

இதுமாதிரி அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்..

எனக்கு

அப்துல் ரகுமானின்.. குறுங்கவிகளும் பிடிக்கம்..

நன்றி

அப்படியே அப்துல் ரகுமானின் குறுங்கவிகளையும் எடுத்து விடுங்கோ சார்

Link to comment
Share on other sites

அப்துல் ரகுமானின் கவிகளிலிருந்து எனக்குப் பிடித்த கவியிது.

கண்ணும் எழுதேம்

கண்ணில் ஏன்

மை தீட்டவில்லை

என்கிறாயா தோழி?

கண்ணுக்குள் என்

காதலர்

அவர் முகத்தில்

கரி பூசலாமா?

என் சூரியன் மீது

இருட்டைத் தடவுவதோ?

வீட்டிற்குள் அவர்

வாசலில் எதற்கு

வரவேற்புக் கோலம்?

அவனையே தீட்டி

அழகுபெற்ற கண்ணுக்கு

மையலங்காரம்

வேண்டுமா?

கண்ணைவிட மென்மையானவர்

காதலர்

கோல் பட்டால் வலிக்காதா?

அவரை வைத்த இடத்தில்

வேறொன்றை வைப்பது

கற்புக்கு இழுக்கல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் சுவைத்தது

ரெம்பத் தான் பசிக் கொடுமையோ! :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

ரெம்பத் தான் பசிக் கொடுமையோ! :roll: :roll: :roll:

இங்கே சிட்னி கோயில் பக்கம் வர சொல்லுங்கோ

:wink: :wink:

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.