Jump to content

றோயல் பமிலி ஒப் ஜப்னா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோயல் பமிலி ஒப் ஜப்னா.. அதாவது யாழ்ப்பாணத்து அரசபரம்பரையாம்.. அதன் வாரிசு ஒன்று உரிமை கோருதாம்... உண்மை பொய் தெரியவில்லை.. ஒருக்கால் போய்ப்பாருங்களேன்.

www.jaffnaroyalfamily.org

www.jaffnaroyalfamily.org

www.jaffnaroyalfamily.org

prince_remigius_kanagarajah.jpg

www.jaffnaroyalfamily.org

www.jaffnaroyalfamily.org

www.jaffnaroyalfamily.org

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

ஏற்கனவே சென்ற வருடம் யாழில் இவரைப்பற்றிய தகவல் வந்துள்ளது

முன்னைய களத்தில் பார்வையிட

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...ffnaroyalfamily

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...ffnaroyalfamily

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அது நமக்குப் போட்டியாக!! :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சரியான போட்டி, ரோயல் பமிலி ஆகிறதுக்கு பொருத்தமான லூசுக் குடும்பம்....சனம் இன்னும் காலனியக் கனவுகளில் இருந்து முழிக்கேல்ல..

Link to comment
Share on other sites

அது சரி மன்னரே உங்கள் மகள் இளவரசி மழலையார் பற்றி சில வலைப் பூக்களில் பேச்சு அடிபடுகிறதே, அவர் திருமணமாகி செட்டில் ஆகி விட்டார் போலா,உண்மயா?

Link to comment
Share on other sites

சரியான போட்டி, ரோயல் பமிலி ஆகிறதுக்கு பொருத்தமான லூசுக் குடும்பம்....சனம் இன்னும் காலனியக் கனவுகளில் இருந்து முழிக்கேல்ல..

யோவ் நாரதர் ம....பா

:evil: :evil: :evil:

நாங்கள் முழிக்காமல் இருக்கிறதுக்கு வேற காரணம் இருக்கு (ம......பு இறங்காவிட்டால் தான் அப்படி :wink: :wink: )

ஏதோ காலனி எண்டு உளறிறீர் ஓய் காலனி எண்டா செருப்பா ஓய்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அது சரி மன்னரே உங்கள் மகள் இளவரசி மழலையார் பற்றி சில வலைப் பூக்களில் பேச்சு அடிபடுகிறதே, அவர் திருமணமாகி செட்டில் ஆகி விட்டார் போலா,உண்மயா?

:shock:

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

செல்லம்மா எந்தன் செல்லம்மா

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா

:cry: :cry:

Link to comment
Share on other sites

:shock:

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

:cry: :cry:

:lol::lol:

Link to comment
Share on other sites

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

அத்தியடிக் குத்தியன் "டக்லூசு" தான் யாழ்ப்பாணத்து அரச பரம்பரையிலிருந்து வந்த வாரிசு என்பது எனது உறுதியான, திடமான, ஆணித்தரமான நம்பிக்கை!! வேறு யாராவது கிளைம் பண்ண முடியாததென்பதை கொள்கையளவில் நான் ஏற்றிருக்கிறேன்!!

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

கறுணாவின் கருத்தை நான் முன்மொழிகிறேன். :P :lol:

Link to comment
Share on other sites

:shock:

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

செல்லம்மா எந்தன் செல்லம்மா

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா

:cry: :cry:

மன்னவரே அழலாமா கண்ணீரை விடலாமா ?????

:cry:

ஓய் மன்னர் பேசாம உம்மட குடும்பத்தை விட்டு வெளியேறி வாருமய்யா நம்மட றோயல் குடும்பத்துக்கு ???

:P :P :P :P

Link to comment
Share on other sites

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

:P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

யோவ் நாரதர் ம....பா

:evil: :evil: :evil:

நாங்கள் முழிக்காமல் இருக்கிறதுக்கு வேற காரணம் இருக்கு (ம......பு இறங்காவிட்டால் தான் அப்படி :wink: :wink: )

ஏதோ காலனி எண்டு உளறிறீர் ஓய் காலனி எண்டா செருப்பா ஓய்

:evil: :evil: :evil:

காலணி இல்லை அப்பு கொலனியை தமிழ் படுத்தினா வாற, காலனி.

எங்க குத்தியர் நாடு விட்டு நாடு போய்ட்டாரா? அடி விளப்போகுது எண்டோன மச்சான் பறந்திட்டார் போல? :lol:

Link to comment
Share on other sites

:shock:

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

செல்லம்மா எந்தன் செல்லம்மா

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா

:cry: :cry:

தாய் தந்தையரின் சோகம் எங்க பிள்ளயளுக்கு விளங்கப் போகுது?

எல்லாம் கட்டு மட்டும் தான் உறவுகள், கட்டினாப் பிறகு ?

எதுக்கும் இன்னொரு பாட்டை எடுத்து விடுங்கோ அது தான் உந்த தமிழ் படங்களில்ல வாற குடும்பப் பாட்டு அதை கேட்டு எண்டாலும் பிள்ளை பாடிக் கொண்டு வரட்டும். :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் நாரதர் ம....பா

:evil: :evil: :evil:

நாங்கள் முழிக்காமல் இருக்கிறதுக்கு வேற காரணம் இருக்கு (ம......பு இறங்காவிட்டால் தான் அப்படி :wink: :wink: )

ஏதோ காலனி எண்டு உளறிறீர் ஓய் காலனி எண்டா செருப்பா ஓய்

:evil: :evil: :evil:

சின்னப்பு!!

நாங்கள் ஏன் இப்படி மப்புப் பாட்டியாக மாறினோம் என்பதற்கு இப்ப தான் கொஞ்சம் தெளிவு வந்திருக்கின்றது. எங்களுக்கு ஏத்திப் போட்டு அங்காலே யாரோ ஒருத்தர் தாங்கள் தான் றோயல் பமிலி எண்டு கிளம்பி எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க பாக்கினம். இதைத் தொடர்ந்தும் அனுமதிக்கேலாது! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:shock:

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

செல்லம்மா எந்தன் செல்லம்மா

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா

:cry: :cry:

மன்னா

உமக்குள் இத்தனை சோகமா? பார்க்க அழுகையழுகையாக வருதப்பா! :cry: :cry: :cry: 8)

Link to comment
Share on other sites

மன்னவரே அழலாமா கண்ணீரை விடலாமா ?????

:cry:

ஓய் மன்னர் பேசாம உம்மட குடும்பத்தை விட்டு வெளியேறி வாருமய்யா நம்மட றோயல் குடும்பத்துக்கு ???

:P :P :P :P

என்ன விளையாடுகிறீரா? உம்மட லோக்கிளஸ் பமிலியில் சேர்ந்தால் என்ட குடும்ப மானம் என்ன ஆகிறது? ஆனால் உம்மட ம.பு டிமில் சில சமயம் சேரலாம்! அவ்வளவு சோகத்தில் இருக்கின்றேன்! :cry:

Link to comment
Share on other sites

www.jaffnaroyalfamily.org

உப்பிடி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறார்கள்.

:lol:

அந்த நேரம் இருந்த இடம் தெரியாமல் இருந்து போட்டு இப்ப விலாசம் காட்ட வெளிக்கிட்டீனம். :twisted:

Link to comment
Share on other sites

இதில ஆரம்பிச்சதுதான் எங்கள் மன்னர் கதையும்http://www.yarl.com/forum/viewtopic.php?t=...p;&start=15

மிகவும் நகைச்சுவையாக உள்ளது. :P :P :P :P :P :P :P

மன்னா ஹரி உங்கள் ராஐதானி கொடி என்னவோ?

Link to comment
Share on other sites

:shock:

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி

செல்லம்மா எந்தன் செல்லம்மா

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு

செல்லம்மா எந்தன் செல்லம்மா

:cry: :cry:

என்ன மன்னா?? இன்னுமா தங்கள் மகளை கண்டு பிடிக்கவில்லையா :? .... புலநாய் கூட உதவலையா.. :?:

Link to comment
Share on other sites

என்ன விளையாடுகிறீரா? உம்மட லோக்கிளஸ் பமிலியில் சேர்ந்தால் என்ட குடும்ப மானம் என்ன ஆகிறது? ஆனால் உம்மட ம.பு டிமில் சில சமயம் சேரலாம்! அவ்வளவு சோகத்தில் இருக்கின்றேன்! :cry:

யோவ் மன்னர் சும்மா சுவுண்டு விடாதையும் உமக்கு இது நல்ல சந்தர்ப்பம் வாரும் நம்மட பக்கம் ஓய் றோயல் பமிலி ஓய்

யோவ் மன்னாாாா உந்த லெவலில போனா நீர் மட்டும் தான் மிஞ்சுவீர்

கடைசியில ஒரு சிங்கிள் டீ இக்கு டிங்கி அடிப்பீர் காணும்

:P :P :P :P :P :P

ஓய் மந்திரி ம்கூம் இளவரசர் . :P :P இப்ப இளவரசீ :P :P

ஓய் :P :P :P :P :P

Link to comment
Share on other sites

கடைசியில ஒரு சிங்கிள் டீ இக்கு டிங்கி அடிப்பீர் காணும்

:lol::lol:

Link to comment
Share on other sites

மன்னா ஹரி உங்கள் ராஐதானி கொடி என்னவோ?

என்ன லொள்ளா? :evil: :evil: நானே மந்திரியை காணவில்லை, இளவரசியை காணவில்லை! தளபதியை காணவில்லையென்று குழம்பி போய்யிருக்கின்றன்! அறுணாக்கொடிக்கே வழியில்லாமல் இருக்கிறன், உமக்கு இப்ப ராஜதாணி கொடிதான் தேவைப்படுகிறதா? :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.