Jump to content

சுசியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவுகளே (முக்கியமாக பெண்கள்)

எனக்கு சுசியம் செய்யும் முறையை ஆங்கிலத்தில் தர முடியுமா? அதாவது ஒரு சமையல் குறிப்பு. செய்வதற்கு தேவையான பொருட்கள், செய்முறை போன்றவை தேவை.

என்னோடு வேலை செய்யும் பெண் எங்கயோ சுசியம் சாப்பிட்டு விட்டு ஒரே உயிரை எடுக்கிறார். தயவு செய்து உங்களால் முடிந்தால் உதவி செய்யவும்.

நன்றி

Link to comment
Share on other sites

ம் தரலாம் ஆணால் கொஞ்சம் செலவாகுமே பிரச்சனை இல்லையா ??

அது சரி உயிரை வாங்கிறது டமிழ் லேடியா ??அல்லது சுவிசு லேடியா ??? :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசு லேடி தான் சின்னப்பு. வேணும் என்டா உங்களை பற்றி கொஞ்சம் நல்ல மாதிரி எடுத்து சொல்றேன் :-)

Link to comment
Share on other sites

quote="thaiman.ch"]சுவிசு லேடி தான் சின்னப்பு. வேணும் என்டா உங்களை பற்றி கொஞ்சம் நல்ல மாதிரி எடுத்து சொல்றேன் :-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யோ எனக்கு தமிழில் தானே தெரியும்.

Link to comment
Share on other sites

அய்யோ எனக்கு தமிழில் தானே தெரியும்.

பின்ன என்ன சிங்களத்திலயே கேட்டது :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது தாங்ளேன்ப்பா!!!!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஒருதரும் தரேல்லையோ இன்னும்

சரி நான் தமிழிலை தாறன்

250 கிராம் சிந்தாமணி கடலை/ பாசிபயறு

பாதி தேங்காய் இல் இருந்து எடுத்த தேங்காய் பூ

உப்பு சிறிதளவு

சீனி

பொரிக்க எண்ணேய்

அவிக்காத கோதுமை மா

1. கடலை/ பயறை ஊற வைத்து நன்கு அவித்தேடுக்கவும்/ அவிக்கும் போது சுவைக்கு சிறிதளவு உப்பு சேர்க்கலாம்

2. அவித்த கடலைக்கு சீனி, தேங்காய்பூ என்பவற்றை சேர்த்து துவையலாக இடித்தெடுக்கவும்

3. துவையலை மோதகம் அளவு உருண்டைகளாக/ அதனிலும் சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

4. கோதுமை மாவுக்கு சிறிது உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து நல்ல தடிப்பான தோய்ப்பன் மா தயாரித்துகொள்ளவும்

5. உருண்டைகளை மாவில் தோய்த்து பொரித்தெடுத்தால் சூசியம் தயார்.

Link to comment
Share on other sites

குளக்காட்டனுக்கு சமையல் அறை வேலை கை வந்த கலை போலத் தெரிகின்றது..

செய்முறைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்முறைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன என்ன சிங்களத்திலயே கேட்டது :evil: :evil: :evil:

என்ன ரசிகை ம பா :? வடிவா பாருங்கோ :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே (முக்கியமாக பெண்கள்)

எனக்கு சுசியம் செய்யும் முறையை ஆங்கிலத்தில் தர முடியுமா?

கந்தப்புவுக்கு தனிமடல் போட்டு கேளுங்கோ அவருக்கு தான் நல்ல ஆங்கில தகமை உள்ளது அவர் தான் அந்த காலத்து உயர்தரம் படித்தவர் :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.