Jump to content

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி


Recommended Posts

சிறு போட்டி ஒன்று. யாழ்கள உறுப்பினர்கள் ஒருமுறை தான் பதில் அளிக்கவேண்டும். யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்கள் என்று பாப்போம். போட்டி முடுவு திகதி மே 8ம் திகதி (யாழ் நேரப்படி)

1) தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி எது? (10புள்ளிகள்)

2) அ.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 20புள்ளிகள்

10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள்.

10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள்

3) தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 20புள்ளிகள்

10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள்.

20 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள்

4) ம.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

5) பாட்டாளி மக்கள் கட்சி எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

6) விடுதலைச் சிறுத்தைகள் எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

1 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

3 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

7) காங்கிரஸ் எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

8) விஜயகாந்த் அணி எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 5புள்ளிகள்

9) மையிலாப்பூர் தொகுதியில் வெல்பவர் நெப்போலியனா? எஸ்.வி.சேகரா ,மரகதம் சந்திரசேகரா அல்லது மற்றையவர்களா? (3புள்ளிகள்)

10) கார்த்திக் அணி(பார்வட் பிளக்) எத்தனை இடங்கள் கிடக்கும்? (1புள்ளிகள்)?

11) பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? (1 புள்ளிகள்)

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

என்ன ஒரு தரும் பதில் அளிக்கவில்லை. சும்மா பதில் அளியுங்கள்.யார் அதிக புள்ளிகள் பெறுவார் என்று பாப்பம்

Link to comment
Share on other sites

பாப்பம் நான் எத்தனை புள்ளிகள் பெறுகிறேன் என்று

எனது பதில்கள்

1)அ.தி.மு.க கூட்டணி

2)130

3)80

4)25

5)26

6)7

7)24

8)1

9) நெப்போலியன்

10)0

11)0

Link to comment
Share on other sites

8ம் திகதி வரை நீங்கள் பதில் அளிக்கலாம். கந்தப்பு பதில் அளித்துவிட்டார். ஒருவரும் போட்டியிடாவிட்டால் கந்தப்பு போட்டியிட்டி தெரிவு செய்யப்படுவார். மற்றவர்களின் பதில்கள் எதிர்பாக்கப்படுகிறது

Link to comment
Share on other sites

நண்பர்களே இது போட்டி. யாரையும் குறை சொல்லத்தேவையில்லை. பதில் அளியுங்கள்

Link to comment
Share on other sites

1) தி.மு.க கூட்டணி

2) 20

3) 110

4) 5

5) 20

6) 2

7) 20

8.) 2

9) நெப்போலியன்

10) 2

11) 1

Link to comment
Share on other sites

எனக்கு சொல்ல தெரியவில்லையே!!!

சும்மா பதில் சொல்லலாமா?

Link to comment
Share on other sites

எனக்கும் தெரியாது தான், ஏதோ இணையத்தில் படித்ததை வச்சு சொன்னன், தலையா போக போகுது, தயங்காமல் சொல்லுங்க தூயா

Link to comment
Share on other sites

அரவிந்தன் எனக்கு இந்த கணக்குகள் தெரியாது ஆனா அதிமுக கூட்டணி வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் கனக்க இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.அ.தி.மு.க கூட்டணி

2.130

3.81

4.15

5.20

6.9

7.25

8.5

9.நெப்போலியன்

10.0

11.3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் எனக்கும் ஊஹூம்தான். என்னையும் போட்டியில் கலந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டதற்கமைய ஓர் ஊகத்தில்தான் இவற்றை எழுதியுள்ளேன்.

மதன் கூறியதுபோல் என்ன தலையா போகப்போகுது?

(1).அ.தி.மு.க கூட்டணி.

(2).142

(3).65

(4).8

(5).12

(6).7

(7).24

(8.).2

(9).சேகர்

(10).1

(11).6

Link to comment
Share on other sites

±ýɾ¡ý ¿¡í¸û ¸ÕòÐ ¸½¢ôÒ ±Ø¾¢É¡Öõ þó¾¢Â¡ ºÉí¸û ¸¨¼º¢§¿Ãò¾¢¨Ä ¡áÅÐ «¾¢¸Á¡É «ýÀÇ¢ô¨Àì ¦¸¡Îò¾¡ø ¸Å¢úòРŢÎÅ¡÷¸û

1) தி.மு.க கூட்டணி

2) 28

3) 120

4) 3

5) 15

6) 1

7) 34

8.) 2

9) நெப்போலியன்

10) 0

11) 1

«¾¢ÃÊ ¬ö× ---Ó¸õŠ

Link to comment
Share on other sites

தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் போன்றவற்றின் செய்திகளின் அடிப்படையில் எனது கருத்துக் கணிப்பை வழங்குகின்றேன்.

1) திமுக கூட்டணி

2) 50 தொகுதிகள்

3) 120 தொகுதிகள்

4) 3 தொகுதிகள்

5) 18 தொகுதிகள்

6) 1 தொகுதி

7) 40 தொகுதிகள்

8) 1 தொகுதி

9) நெப்போலியன்

10) எந்தத் தொகுதியும் கிடைக்காது

11) 1 தொகுதி

பி.கு:

தமிழகத்தின் மொத்தத் தொகுதிகளே மொத்தமாக 234

Link to comment
Share on other sites

நன்றிகள் முகத்தார்,செல்வமுத்து,வசம்பு

சின்னக்குடி,புத்தர், மதன்.

பரிசுகள் விபரம்

முதலாம் பரிசு- ஐரோப்பியா சுற்றுலா - அன்பளிப்பு -'ஐரோப்பா அவலம்' சாத்திரி

2ம் பரிசு - தென்னிந்தியாத் திருக்கோவில் சுற்றுலா -அன்பளிப்பு - சிதம்பரத்தில் ஒரு அப்பாவிச்சாமி புகழ் கானாபிரபா

3ம் பரிசு - சுவிஸ் சுற்றுலா - அன்பளிப்பு - நான் வாழும் சுவிஸ் புகழ் அஜீவன்

ஆறுதல் பரிசு இருவருக்கு - ஊடாங்க் சம்பல் -அன்பளிப்பு - தூயா

Link to comment
Share on other sites

ஆகா எனக்கும் பரிசா??

Link to comment
Share on other sites

தூயா நீங்கள் பங்குபெற்றாமல் எப்படி பரிசினைப் பெறமுடியும்?.

Link to comment
Share on other sites

வசம்பு சொல்வது போல 234 தொகுதிகள் மொத்தம் வரவேண்டும் என அரவிந்தன் நிபந்தனை விதிக்காததாலும், எல்லாவற்றிற்கும் சரியாக பதில் அளிப்பதிலும் பார்க்க அதிகளவில் சரியாகப் பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக எனது கணிப்புகள் 234 தாண்டிவிட்டது. நான் வாசித்த இணையத்தளங்களில் இருந்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தான் எனது கருத்துக்கணிப்பினை வெளியிட்டுள்ளேன்.

எனது ஆதாரவு ம.தி.மு.க,பாட்டாளிமக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் அதிக இடங்களில் வெல்லவேண்டும். ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கிடையே நேரடிப்போட்டிகளில் எனது ஆதரவு தி.மு.கவுக்கே. ஆனால் அ.தி.மு.க தான் வெல்லும் என்று இணையத்தளங்களில் வாசித்ததால் நான் முடிவெடுத்து எனது கருத்துக்கணிப்பினை வெளியிட்டேன். ஊடாங் சம்பலாவது கிடைக்குமா என்று பாப்பம்

Link to comment
Share on other sites

போட்டியின் இறுதித்திகதி இன்றுதான்(8/05/2005). நாளை ஒருவரும் பங்கு பெற முடியாது(9/05/2005)

Link to comment
Share on other sites

பரிசில்கள் பற்றிக் கவலைப்படாது எல்லோரும் போட்டியில் பங்கு பற்றுங்கள். அறிவித்தபடி மற்றவர்கள் பரிசில்கள் வழங்காது விட்டாலும் ஆறுதல் பரிசாக தான் அல்வா

Link to comment
Share on other sites

1) திமுக

2) 48

3) 120

4) 6

5) 14

6) 1

7) 36

8) 3

9) நெப்போலியன்

10) 1

11) 1

ஒரு பத்திரிகையில் பார்த்ததை தான் கொஞ்சம் மாத்தி போட்டேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.