Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

இன்றைய நாளில் தங்களின் இன்னுயிரை நாட்டுக்காக கொடுத்த மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் வீரச்சாவை தழுவி கொண்ட வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள் .. !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=4][size=5]08-09 [/size][/size][/size][size=4][size=4][size=5]முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size][/size][/size]

[size=4]இப்பக்கத்தில் 1 முதல் 20 வரையான மாவீரர் விபரங்கள் உள்ளன. மொத்த மாவீரர் விபரங்கள்: 40

Page 1 of 2

17509.jpg மேஜர் சுதர்சினி துரைசிங்கம் சதாநந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.09.2004

17158.jpg வீரவேங்கை மாதவன் நடராஜா ரஞ்சீத்குமார் மன்னார் வீரச்சாவு: 08.09.2001

17159.jpg துணைப்படை வீரவேங்கை ரூபச்சந்திரன் நடராசா ரூபச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.09.2001

17160.jpg கப்டன் ஈழச்சுடர் (சுடர்) நியூட்டன் ஜெகன் மன்னார் வீரச்சாவு: 08.09.2001

15935.jpg வீரவேங்கை நகுலன் பழனி நந்தகுமார் வவுனியா வீரச்சாவு: 08.09.2000

15936.jpg லெப்டினன்ட் பார்த்தீபா கிட்டிணன் சசிலீலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.09.2000

13693.jpg கப்டன் பாரதிதாஸ் தங்கராசா சிவபாலன் முல்லைத்தீவு வீரச்சாவு: 08.09.1999

13694.jpg கப்டன் நிதர்சன் கணபதிப்பிளளை ரவி திருகோணமலை வீரச்சாவு: 08.09.1999

13695.jpg எல்லைப்படை வீரவேங்கை அப்பன் (எல்லைப்படை) அப்பாச்சாமி கருணாநிதி கிளிநொச்சி வீரச்சாவு: 08.09.1999

10622.jpg மேஜர் இளங்கிளி கந்தையா பாமாதேவி முல்லைத்தீவு வீரச்சாவு: 08.09.1997

10623.jpg கப்டன் நாகினி (ஆதினி) காத்தவராயன் கேதீஸ்வரி மன்னார் வீரச்சாவு: 08.09.1997

10624.jpg கப்டன் சுமித்திரா முனியாண்டி ஜெயராணி முல்லைத்தீவு வீரச்சாவு: 08.09.1997

10625.jpg கப்டன் கெங்கன் (கங்கனன்) பாலசுப்பிரமணயம் கேசவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.09.1997

10626.jpg லெப்டினன்ட் நீலக்கண்ணன் சின்னராசா கணேசநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 08.09.1997

10627.jpg லெப்டினன்ட் சின்னக்கிளி அருளாநந்தன் வினோதராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 08.09.1997

10628.jpg லெப்டினன்ட் குகானந்தன் சுப்பிரமணியம் சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 08.09.1997

10629.jpg லெப்டினன்ட் அக்கினிப்பாலன் (அக்கினிபரன்) புவிராயசிங்கன் ஜெகதீஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 08.09.1997

10630.jpg லெப்டினன்ட் வதனி குமாரவேலு திலீபகுமாரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.09.1997

10631.jpg லெப்டினன்ட் பிறையாளன் சிவஞானம் பரமானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.09.1997

10632.jpg 2ம் லெப்டினன்ட் செவ்வரசன் நடேசன் கமல்ராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.09.1997[/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]8829.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]புதுமைப்பித்தன்[/size] [size=4]கிருஸ்ணராசா வின்சன்[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1996[/size]

[size=4]6164.jpg[/size] [size=4]கப்டன்[/size] [size=4]குமுதன்[/size] [size=4]தங்கவேல் தேவராசா[/size] [size=4]மட்டக்களப்பு[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1994[/size]

[size=4]6165.jpg[/size] [size=4]கப்டன்[/size] [size=4]புனிதராஜ்[/size] [size=4]ரட்ணசிங்கம் தயாபரன்[/size] [size=4]மட்டக்களப்பு[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1994[/size]

[size=4]6166.jpg[/size] [size=4]கப்டன்[/size] [size=4]முத்துக்குமரன்[/size] [size=4]அந்தோனிப்பிள்ளை கின்சிலி[/size] [size=4]மன்னார்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1994[/size]

[size=4]6167.jpg[/size] [size=4]கப்டன்[/size] [size=4]மௌனதேவன்[/size] [size=4]செபமாலை வின்சன்[/size] [size=4]மன்னார்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1994[/size]

[size=4]6168.jpg[/size] [size=4]2ம் லெப்டினன்ட்[/size] [size=4]ஞானமூர்த்தி[/size] [size=4]கறுப்பையா வேலுச்சாமி[/size] [size=4]மன்னார்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1994[/size]

[size=4]6169.jpg[/size] [size=4]2ம் லெப்டினன்ட்[/size] [size=4]ராஜ்மோகன்[/size] [size=4]இராமமூர்த்தி லோகரட்ணம்[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1994[/size]

[size=4]3873.jpg[/size] [size=4]கப்டன்[/size] [size=4]அக்கினோ[/size] [size=4]கலைவாணி இராசரத்தினம்[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1991[/size]

[size=4]3874.jpg[/size] [size=4]லெப்டினன்ட்[/size] [size=4]மதுரா[/size] [size=4]வடிவாம்பாள் ராமு[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1991[/size]

[size=4]3875.jpg[/size] [size=4]லெப்டினன்ட்[/size] [size=4]குணசீலி[/size] [size=4]சிவராஜி தியாகராசா[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1991[/size]

[size=4]3876.jpg[/size] [size=4]2ம் லெப்டினன்ட்[/size] [size=4]சலுஜா[/size] [size=4]ரதீஸ்வரி கணபதிப்பிள்ளை[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1991[/size]

[size=4]3877.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]பரிமளா[/size] [size=4]சந்திரபவானி கந்தசாமி[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1991[/size]

[size=4]3878.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]கல்பனா[/size] [size=4]அருள்நிதி கனகரட்ணம்[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1991[/size]

[size=4]3879.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]பிலகரி[/size] [size=4]இரத்தினேஸ்வரி சரவணமுத்து[/size] [size=4]கிளிநொச்சி[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1991[/size]

[size=4]2219.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]ஜெயா[/size] [size=4]ம.ரவி[/size] [size=4]கிளிநொச்சி[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1990[/size]

[size=4]348.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]காந்தன்[/size] [size=4]வேலாயுதம்பிள்ளை உதயகுமார்[/size] [size=4]கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1986[/size]

[size=4]349.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]ஜேம்ஸ்[/size] [size=4]குணரட்ணம் சிவமோகன்[/size] [size=4]பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1986[/size]

[size=4]350.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]ராஜன்[/size] [size=4]ஜேம்ஸ் உதயபிரசாத்[/size] [size=4]குருநகர், யாழ்ப்பாணம்.[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1986[/size]

[size=4]351.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]நந்தன்[/size] [size=4]கந்தசாமி நந்தகுமார்[/size] [size=4]கந்தர்மடம், யாழ்ப்பாணம்.[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1986[/size]

[size=4]352.jpg[/size] [size=4]வீரவேங்கை[/size] [size=4]ரமேஸ்[/size] [size=4]தங்கவேலாயுதம் ரமேஸ்குமார்[/size] [size=4]திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.[/size] [size=4]வீரச்சாவு: 08.09.1986[/size]

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

09-09 முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :

http://veeravengaikal.com/maaveerar/index.php/ninaivuvanakkam

[size=4]இப்பக்கத்தில் 1 முதல் 20 வரையான மாவீரர் விபரங்கள் உள்ளன. மொத்த மாவீரர் விபரங்கள்: 42[/size]

[size=4]Page 1 of 3[/size]

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மேஜர்

யாழ்வேந்தன்

அழகரட்னம் அரவிந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.2001

துணைப்படை வீரவேங்கை

புரட்சி

விநாயகமூர்த்தி புரட்சி

திருகோணமலை

வீரச்சாவு: 09.09.2000

துணைப்படை வீரவேங்கை

கண்ணன்

து.தயானந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.09.2000

லெப்டினன்ட்

சதீசா

கந்தையா விமலரஞ்சிதம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.09.2000

வீரவேங்கை

கலைவாணன்

செல்வராஜா நிமலராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.2000

2ம் லெப்டினன்ட்

யசோ

தர்மலிங்கம் ஞானபாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.2000

கப்டன்

காசிப்பிள்ளை

துரைசாமி கறுப்பையா

மன்னார்

வீரச்சாவு: 09.09.1999

வீரவேங்கை

உணரமுதன்

சுந்தரலிங்கம் இராஜேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1999

வீரவேங்கை

ஆர்நிலா (கல்யாணி)

செல்லத்துரை ஜெயலதா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.09.1999

கப்டன்

பாவழகி (பொபி)

வீரையா சசிகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1998

வீரவேங்கை

பன்னீரழகன்

முத்துலிங்கம் சுகுமார்

மன்னார்

வீரச்சாவு: 09.09.1998

லெப்டினன்ட்

சத்தியராஜன்

கோபாலப்பிள்ளை முருகன்

அம்பாறை

வீரச்சாவு: 09.09.1997

2ம் லெப்டினன்ட்

அம்பிகைநாதன்

செல்வநாயகம சாந்தீபன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.09.1997

லெப்டினன்ட்

இளந்தளிர்

தர்மலிங்கம் சர்மிலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1997

லெப்டினன்ட்

செல்வன் (ஆனந்தன்)

முருகேசுப்பிள்ளை சரவணபவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1993

லெப்டினன்ட்

சிவம்

சின்னையா கமலேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1993

2ம் லெப்டினன்ட்

பணம்பரன்

தங்கராசா சதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1993

லெப்டினன்ட்

வளர்க்கோன் (நிருபன்)

கந்தசாமி திருக்கேதீஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.09.1992

கப்டன்

நந்தன்

வெள்ளைச்சாமி சுரேஸ்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 09.09.1992

2ம் லெப்டினன்ட்

சூலாமணி (சம்பத்)

சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன்

மன்னார்

வீரச்சாவு: 09.09.1992

மேஜர்

தண்டேஸ்

கனகநாயகம் குணேந்திரமோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1991

கப்டன்

கலையரசன் (மிதுலன்)

குமாரசிங்கம் குணரஞ்சன்

வவுனியா

வீரச்சாவு: 09.09.1991

லெப்டினன்ட்

அரசன்

செல்லத்தம்பி பரமேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.09.1991

2ம் லெப்டினன்ட்

காயத்திரி

இந்திராதேவி இரத்தினம்

அம்பாறை

வீரச்சாவு: 09.09.1991

2ம் லெப்டினன்ட்

மலைமகள்

வளர்மதி பிள்ளையான்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.09.1991

2ம் லெப்டினன்ட்

சேரன்

இராசரத்தினம் ஜெயராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1991

2ம் லெப்டினன்ட்

நேசன்

சிவனேசன் சிவசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1991

வீரவேங்கை

பிரவீனா

யசோதாதேவி செல்வநாயகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1991

வீரவேங்கை

செல்வரூபி

காளியம்மா பொன்னையா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.09.1991

வீரவேங்கை

திலீப்

மார்க்கண்டு இளங்கீதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.09.1991

வீரவேங்கை

சயந்தினி

ஜெயசோதி நாகலிங்கம்

அம்பாறை

வீரச்சாவு: 09.09.1991

வீரவேங்கை

ஜொய்சி

வாசுகி காளிமுத்து

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.09.1991

லெப்டினன்ட்

அருட்செல்வன் (பூட்டோ)

கறுப்பையா சிவலோகநாதன்

வவுனியா

வீரச்சாவு: 09.09.1991

லெப்டினன்ட்

வேங்கை (ராம்ராஜ்)

மயில்வாகனம் தமிழ்ச்செல்வன்

வவுனியா

வீரச்சாவு: 09.09.1991

வீரவேங்கை

ஜெயபால்

முத்துலிங்கம் சுகு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.09.1990

வீரவேங்கை

மணியம்

சின்னையா தேவதாசன்

புதுக்குளம், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 09.09.1989

வீரவேங்கை

சுதன்

வேலாயுதம் சுரேந்திரன்

சேமமடு, ஓமந்தை, வவுனியா.

வீரச்சாவு: 09.09.1989

வீரவேங்கை

கிருபா

பொன்னையா சிறீதரன்

அக்கரைப்பற்று, அம்பாறை.

வீரச்சாவு: 09.09.1987

வீரவேங்கை

பிரதீஸ்

சின்னத்துரை ரகு

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 09.09.1985

வீரவேங்கை

பிரியன்

தம்பிப்பிள்ளை நவரட்னராஜா

ஆரையம்பதி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 09.09.1985

வீரவேங்கை

ஜோன்

ராஜு ஜோன் கெனடி

இருதயபுரம், மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.09.1985

வீரவேங்கை

பெரியபேனாட்

குருசுமுத்து துரைசிங்கம்

நாகர்கோவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.09.1985

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=4][size=5]10-09 [/size][/size][/size][size=4][size=4][size=5]முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் :[/size][/size][/size]

மேஜர்

வினோத்

சிதம்பரப்பிள்ளை விவாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.2001

கப்டன்

விழுதீபன்

அல்லிசிங்கம் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.2001

கரும்புலி கப்டன்

தமிழ்க்குமரன்

சின்னக்குட்டி சதீஸ்வரராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

கப்டன்

கலையரசன்

வேலாயுதம் பிரபாகர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.2000

லெப்டினன்ட்

அரவிந்தன்

கனகராசா விவேகா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

மேஜர்

நக்கீரன்

கந்தசாமி சுதாகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

லெப்டினன்ட்

சதானந்தன்

அருளானந்தன் அருள்நாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 10.09.2000

2ம் லெப்டினன்ட்

மலரினி

எதிர்மனசிங்கம் பிறேமலதா

திருகோணமலை

வீரச்சாவு: 10.09.2000

சிறப்பு எல்லைப்படை கப்டன்

சிவலோஜன்

தவராஜா இராசரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

முகுந்தன்

சாமிஜயா ஒளிநிலவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

சசிக்குமார்

நாகராசா சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

அப்பன்

சிவன் சிவகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

எல்லைப்படை வீரவேங்கை

தவக்கிளி

சம்பந்தராசா தவச்செல்வன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

2ம் லெப்டினன்ட்

கதிர்ச்செல்வி

நடேசமூர்த்தி கவிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

மேஜர்

கண்ணகி

நடராசா கோகிலராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

லெப்டினன்ட்

குழல்

புளோரன்ஸ் ஜோசப் ஜின்நிசானி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

மேஜர்

செல்வமலர்

நடராசா உமா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை

மது

இராசையா யோகராணி

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை

கோமகள்

சிங்கராசா பரிமளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை

நவநந்தினி

சிவஞானசுந்தரம் பத்மினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை

இளநிலா

சண்முகராசா காயத்திரிதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை

இயலினி (அமர்வானம்)

இராசகோபால் துசாந்தினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை

முடியழகி (ஆனந்தி)

அமிர்தலிங்கம் விஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை

சுடர்

நடேசபிள்ளை சுலோசனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

லெப்டினன்ட்

துர்க்கா

வேதநாயகம் துஸ்யந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

2ம் லெப்டினன்ட்

குயில்

தனபாலசிங்கம் சுவர்ணா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை

அன்புமகள் (சுடர்விழி)

யோகராசா சுமதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை

பைந்தமிழ்

மகேஸ்வரன் ரதீஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.2000

லெப்.கேணல்

சிவம்

கந்தையா குலராசலிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 10.09.2000

கப்டன்

தமிழ்ச்செல்வன்

நாகராசா ஜெயசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1999

கப்டன்

குணறீகன் (றீகன்)

கிருபரட்ணம் சுரேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1998

வீரவேங்கை

மனோ

குமாரசாமி சசிக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1998

வீரவேங்கை

உதயன்

தங்கவேல் தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.1998

கப்டன்

தீசன்

புவனேந்திரன் விஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

கப்டன்

தேவகலா

ஆறுமுகம் பவானி

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.1997

கப்டன்

ஆந்திரா

இராமன் பரமேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

கப்டன்

பிரதீபா

ஆறுமுகம உமாவதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.1997

கப்டன்

கானகப்பிரியா

நடராசா சசிகலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.1997

லெப்டினன்ட்

கோகுலராஜன் (கோபுராஜ்)

கோபாலப்பிள்ளை பாஸ்கரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

லெப்டினன்ட்

தேசியதீபன் (தேசியன்)

சுந்தரலிங்கம சுதாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

லெப்டினன்ட்

தனம்

செல்வராசா நேசராசா

அம்பாறை

வீரச்சாவு: 10.09.1997

லெப்டினன்ட்

விற்கரன்

முத்தையாப்போடி ஐங்கரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

லெப்டினன்ட்

சிராப்தன்

தம்பிப்பிள்ளை நவரத்தினம்

அம்பாறை

வீரச்சாவு: 10.09.1997

லெப்டினன்ட்

தயா

சம்சோன் அனற்றா

மன்னார்

வீரச்சாவு: 10.09.1997

லெப்டினன்ட்

கலைப்பிரியா

பாலசுப்பிரமணியம் உசாந்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

லெப்டினன்ட்

விபுலன்

சிவக்கொழுந்து தேவராசா

திருகோணமலை

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

அறிவுக்கரசன்

காசிப்பிள்ளை தர்மலிஙகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

கணேஸ்

மோகனதாஸ் ரவிக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

மாதவன்

கணபதிப்பிளளை வின்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

ரவிலோஜன்

முருகையா கனகலக்ஸ்மன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

இந்திரமணி

அருட்சிவம் மகேசானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

நேதாயன்

கந்தசாமி ஜீவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

சுதர்சினி

கதிரவேலு ஜெயலலிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

யசோ (மீன்மகள்)

செல்லத்துரை கனகேஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

தமிழ்மகன்

மைக்கல் மரியதாஸ்

வவுனியா

வீரச்சாவு: 10.09.1997

வீரவேங்கை

சண்முகா

சின்னராசா நகுலகிரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

வீரவேங்கை

உதயகுமார்

பொன்னுத்துரை சண்முகானந்தராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

வீரவேங்கை

அறிவழகி

பொன்னம்பலம் யோகேஸ்வரி

திருகோணமலை

வீரச்சாவு: 10.09.1997

லெப்.கேணல்

பாவரசன் (பைப்)

சின்னத்துரை ஆனந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1997

வீரவேங்கை

தீகரன்

வீரக்குட்டி கனகரட்ணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1997

2ம் லெப்டினன்ட்

கடல்மாறன்

பழனிவேல் சிறிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1996

2ம் லெப்டினன்ட்

குலோத்துங்கன்

வில்மட்குருஸ் டிக்கோணிகுருஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 10.09.1996

2ம் லெப்டினன்ட்

ரகுவரன்

கணபதிப்பிள்ளை கலையரசன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.1996

கப்டன்

ராம்குமார்

தங்கராசா தங்கேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1995

மேஜர்

மோகன் (நம்பி)

தளையசிங்கம் சுதானேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1995

கடற்கரும்புலி கப்டன்

அருள்ஜோதி

முத்துலிங்கம் சியாமளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1995

கப்டன்

கதிரவன் (றோகான்)

வீரப்பன் சந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 10.09.1993

வீரவேங்கை

கோகிலதாசன் (கோகிலன்)

திருகேசு பேரின்பம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1992

வீரவேங்கை

ஊர்மிலன் (செல்வராஜ்)

பேரானந்தன் சிறிகுகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1992

வீரவேங்கை

பிரியாவதி (தயாநிதி)

கைலாயப்பிள்ளை தயாநிதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1992

மேஜர்

மேகன்

ஜெகநாதன் நிர்மலநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1991

கப்டன்

கார்த்திக்

சிவஞானம் சிவகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.09.1991

2ம் லெப்டினன்ட்

ஜான்

திருநாவுக்கரசு சாந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1991

2ம் லெப்டினன்ட்

சிவராமன் (நாச்சியப்பன்)

பரராசசிங்கம் சந்திரசேகரன்

வவுனியா

வீரச்சாவு: 10.09.1991

வீரவேங்கை

வாசு

இராசலிங்கம் ஜெராட்ஞானரஞ்சித்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1991

வீரவேங்கை

ஜெகதீஸ்

பெருமாள் சிங்கராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.09.1991

வீரவேங்கை

வாகீசன்

செல்லையா தயாளன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1991

வீரவேங்கை

விவேகன்

சீன் அரசரட்ணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1991

வீரவேங்கை

ரவாஸ்

யேசுரத்தினம் புனிதராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.09.1990

வீரவேங்கை

ஜனாத்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 10.09.1990

வீரவேங்கை

டட்லி

க.கருணாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.09.1988

வீரவேங்கை

குட்டி

து.கிருபாமூர்த்தி

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 10.09.1988

லெப்டினன்ட்

சிறி (ரைகர்தேவன்)

தம்பிப்பிள்ளை செந்தில்நாதன்

புதூர், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 10.09.1988

மேஜர்

சந்திரன் (வள்ளுவன்)

காத்தமுத்து சிவஜெயம்

அமிர்தகழி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 10.09.1988

லெப்டினன்ட்

எட்வின்

இரத்தினசபாபதி திலீபன்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 10.09.1984

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

இன்றைய நாளில் வீரச்சாவை தழுவி கொண்ட வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள் .. !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.