Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

ஜீ.எஸ்.பி வரிச்சலுகை மீளவும் இலங்கைக்கு வழங்கப்பட மாட்டாது: ஐரோப்பிய ஒன்றியம்

Recommended Posts

eu.png

[size=4]மனித உரிமை மீறல்களால் இலங்கைக்கு வழங்கப்படாது விடப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டது.

அத்துடன் பல்வேறு நிபந்தனைகளுடனான விளக்கங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கோரி இருந்தது. எனினும் இதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த பதில்களையும் வழங்கவில்லை என சாவேஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வரிசலுகையை மீண்டும் நீடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://eelampresse.com/?p=6382[/size]

Share this post


Link to post
Share on other sites

[size=4]கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டது. [/size]

[size=4]நீக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல்![/size]

Share this post


Link to post
Share on other sites

[size=4]- இரண்டு வருடமாக தற்காலிகமாக நிற்பாட்டப்பட்டு இருந்த சலுகை நிரந்தமாக நிற்பாட்டப்படுகின்றது[/size]

[size=4]- சிங்களம் உரிய தகவல்களை வழங்கவில்லை (பொய்யை எழுத்தில் கொடுக்கவில்லை) [/size]

[size=4]- ஆனால் ஆட்களை அனுப்பி விசயத்தை (வழமை போல சம்திங் கொடுத்து ) முடிக்கப்பார்த்தார்கள், பயனில்லை [/size]

[size=5]- [/size][size=5]The European Union suspension of GSP+ trade concessions on Sri Lanka comes to effect on Sunday while the government says it’s policy has not changed.[/size]

[size=5]- [/size][size=5]The suspension comes after the government failed to make a written promise of progress on three human rights conventions, which deal with torture, children's rights, and civil and political rights.[/size]

[size=5]- [/size][size=5]Sri Lanka earlier sent high-profile delegations to Brussels and a group of clergy in an attempt to persuade EU not to suspend the trade consesions.[/size]

http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/08/100815_gsp_suspension.shtml

Share this post


Link to post
Share on other sites

ஐரோப்பா அமெரிக்காவைவிட இலங்கையின் மனித உரிமைகள் விடையத்தில் முன்னணியில் நிற்கின்றன. அமெரிக்கா அண்மையில்தான் சர்வதேச தொழிலாளர்கள் சங்கங்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் GSP + யை புதுபித்திருந்தது.

Share this post


Link to post
Share on other sites

[size=5]to: catherine.ashton@ec.europa.eu[/size]

[size=5]Subject: The European Union suspension of GSP+ trade concessions on Sri Lanka [/size]

[size=5]Ms.Catherine Ashton

High Representative of the Union for Foreign Affairs and Security Policy.

Dear Madam, [/size]

[size=5]EU has once again done stood for the Human Rights in Sri Lanka. We sincerely thank EU on this courageous decision. [/size]

[size=5]Unfortunately, there is more work to be done so that every citizen can feel free and equal. [/size]

[size=5]Sri Lanka has not only failed to implement serious steps in reconciliation but continue prosecute many to this day. [/size]

[size=5]We hope EU continues to work with Sri Lanka in improving Human Rights. [/size]

[size=5]Sincerely, [/size]

Share this post


Link to post
Share on other sites

(UK help Sri Lanka's economy)

British Airways@British_Airways

New route: Colombo, Sri Lanka, from Gatwick from 31 March 2013. The 777 service will run 3 times a week. Booking from 16 Aug 2012.

--------------------------------------------------------------------

http://www.ft.lk/2012/08/20/uks-hello-mag-picks-sri-lanka-as-an-exciting-destination-to-visit/

UK’s Hello! mag picks Sri Lanka as an exciting destination to visit

Published : 12:20 am August 20, 2012 | 563 views | No comments so far | printer_famfamfam.gif | E-mail to friend email.png

The award-winning UK-based Hello! Magazine has named Sri Lanka as one of the five most exotic and exciting destinations to visit in 2012.

The breathtaking scenery of Sri Lanka’s tea plantations is an alluring destination, the magazine says in an article titled ‘Idyllic retreats for the perfect exotic adventure’ in its online issue.

Hello! recommends: “Delve no deeper than the spiritual island of Sri Lanka” for an “eclectic mix of exotic wildlife, culture and scenery”.

It tells travellers not to miss the Pinnawela Elephant Orphanage that is home to over 60 elephants, or the ancient ruins of Polonnaruwa, boasting over 30 shrines and beautifully preserved buildings.

“Following a trip to Colombo’s treasure trove markets, you can unwind on the heavenly stretch of Unawatuna Beach. Palm trees tower over the silk-like sand and the aqua sea breaks rhythmically as you relax with a cocktail or traditional Sri Lankan tea from the hillside plantations,” it adds.

Share this post


Link to post
Share on other sites