Sign in to follow this  
கோமகன்

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்!!

Recommended Posts

வணக்கம் ,

கருத்துக்களத்தில் பலபகுதிகள் இருந்தாலும் சிறுவர்களை ( மழலைகள் ) கவரும் வண்ணமான பகுதிகள் இல்லாதது ஒரு குறையாக எனக்குத் தெரிகின்றது . எனவே சிறுவர்களுக்கான ஆக்கங்களுக்காக " சிறுவர் பூங்கா " என்ற பகுதியை கருத்துக்களத்தில் சேர்க்க முடியுமா ?? சிறுவர்களுக்கான சுய படைப்புகள் எந்தமொழி ஆயினும் அதன் தமிழ் மொழி பெயர்ப்புடன் வந்தால் கள உறவுகள் அவர்களை ஊக்குவிக்க இலகுவாக இருக்கும் . இதை ஏன் எழுதுகின்றேன் என்றால் எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இந்த இணையத்தை உறுட்டுவது ? நீண்டகாலநோக்கில் இளையவர்களது பங்களிப்பு இந்த இணையத்திற்கு அத்தியாவசியமாகின்றது . அதன் ஆரம்பக்கட்டமாக கள உறவு லியோ கவிதைப்பூங்காவில் ஆரம்பித்த சிறுவர் பாடல்கள் இருக்கின்றது . இதைப்போல பல மழலைகள் சுய படைப்புகள் , இணைப்புகள் வரவேண்டுமானால் சிறவர் பூங்கா என்ற பகுதி வரவேண்டும் என நினைக்கின்றேன் . உங்கள் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் பதியுங்கள் . நிர்வாகமும் கவனத்தில் எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .

  • Like 6

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு முயற்சி இதன்மூலம் எமது சிறுவர்களும் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியும் இது பற்றி நிர்வாகம் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகின்றேன் :)

உங்களின் ஆக்கபூர்வமான ஜோசனைக்கு எனது நன்றிகள் சகோதார !

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு கோரிக்கை கோம்ஸ்.. :D இதை நான் வழிமொழிகிறேன்..!!

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு கோரிக்கை கோம்ஸ்.. :D இதை நான் வழிமொழிகிறேன்..!!

அதே தான். :)

Share this post

Link to post
Share on other sites

எனக்கு இதில் உடன்பாடு இல்லை சிறுவர்களுக்கு என தனிப் பகுதி தொடங்கினால் யாழ் இன்னும் கட்டுப்பாடோட இயங்க வேண்டும் அது கஸ்டம்...சிறுவர்கள் பார்ப்பார்கள் என்பதற்காகவே இன்னும் கட்டுப்பாடோட நாங்கள் எழுத வேண்டி வரும்

Share this post

Link to post
Share on other sites

[size=4]அப்படியானால் இப்பொழுது உள்ள 'அடல்ஸ் ஒன்லி' பக்கங்களை முதலில் [/size][size=4] [/size]மூடவேண்டும் :D

Share this post

Link to post
Share on other sites

அப்படியானால் இப்பொழுது உள்ள 'அடல்ஸ் ஒன்லி' பக்கங்களை முதலில் மூடவேண்டும் :D

இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நீங்கள் சொல்லுற அட்லஸ் ஓன்லி பாலியல்கல்வி சமாச்சாரம் எல்லாம் சிறுவர்கள் ஏற்கனவே படித்துவிட்டார்கள் . யாழ்தான் சொல்லி கொடுக்கவேணுமெண்டில்லை .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

யாழில் சில வருடங்களிற்கு முன்னர் அப்படியொரு பகுதி தொடங்கப்பட்டது ஆனால் அதற்கு பெருமளவு வரவேற்று கிடைக்கவில்லையென நினைக்கிறேன் நிறுத்தப்பட்டுவிட்டது

Share this post

Link to post
Share on other sites

திறவுங்கள் ,திறவுங்கள் .............முக்கியமான ,தேவையான ஒன்று .எம்மை விட எம் குழந்தைகளை உற்சாகப்படுத்தி அவர்களை பக்குவமுள்ள படைப்புக்களை உருவாக்குவதற்கு இந்தப்பகுதி அவசியமானது .நன்றி கோ அண்ணா இப்படியான சிந்தனையை ,இங்கே முன்வைத்ததற்கு .............நிர்வாகத்திற்கு இதனால் என்ன என்ன சிக்கல்கள் இருக்கும் என்பதையும் என் மனதில் போட்டு ......நானும் இதை வலியுறுத்துகிறேன் ...........பல

கோணங்களிலும்

சிந்திதிதுபாருங்கள் .............சாத்தியக்கூறுகள் தென்பட்டால் முயற்சித்துப்பாருங்கள் நன்றி

Edited by தமிழ்சூரியன்

Share this post

Link to post
Share on other sites

நல்ல முயற்சி தொடருங்கோ.....

Share this post

Link to post
Share on other sites

http://www.yarl.com/...showtopic=12138

http://www.yarl.com/...showtopic=16371

நல்லவிடயம்...ஒருமுறை மோகன் வழியமைத்து தந்த ஞாபகம்...முன்னெடுக்கப்படவில்லை என நினைக்கின்றேன் :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

தனிப்பட்ட ரீதியில் எனக்கு(ம்) இதில் உடன்பாடில்லை. யாழ் களம் வயது வந்தவர்களுக்கான வயதில் பக்குவமடைந்தவர்களுக்கான ஒரு களமாகவே உணர முடிகின்றது. அரசியல், சினிமா, பேசாப்பொருள்(கள்), கவிதைகள், சிறுகதைகள், சமூகச் சாளரம் என்பன எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னரே வாசிக்க வேண்டியவை. சிறுவர் சிறுமியர்கள் பார்க்கின்ற ஒரு தளத்தில் எழுதக் கூடாத விடயங்கள் பலவற்றை பல பகுதிகளில் கொண்டிருக்கும் யாழ் களத்தில் சிறுவர் பகுதி கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பகுதியாகும்.

உறுப்பினர்களாக சேரும் போது 18 வயதுக்குட்பட்டவராக மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது. :)

Share this post

Link to post
Share on other sites

உறுப்பினர்களாக சேரும் போது [size=5]18 வயதுக்குட்பட்டவராக[/size] இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது. :)

:wub: :wub:

Share this post

Link to post
Share on other sites

:wub: :wub:

ஹி ஹி tongue slip ஆகிட்டுது... 18 வயதுக்கு மேற்பட்டவராக என்று எழுதி இருக்க வேண்டும்

Share this post

Link to post
Share on other sites

யாழை குட்டீஸ் வரக்கூடிய இடமாக மாற்றலாம். குட்டீஸ் வந்து பெரியவங்க பண்ணுற அசிங்கப் பக்கங்களை பார்க்க முடியாத வகைக்கு லொக் பண்ணிட்டு.. அவங்க பார்க்கக் கூடிய பக்கங்களைப் பார்க்கப் படிக்க.. வகைக்கு பண்ணிக்கலாம்.

என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..! :lol::icon_idea:

அண்மையில் ஒரு பள்ளிக்கு அருகில் உள்ள கடையில பார்த்தன்.. adult magazines வைச்சு விக்கிறாங்க. அதில 16+ என்று வேற போட்டிருக்குது. ஆனால் டிஸ்பிளேல போய் யாரும் எடுத்துப் படிக்கலாம். கடைக்கு வாற குட்டீஸ் எல்லாம் அது தான் படிக்குதுங்க..! இதில இன்னொரு வேடிக்கை என்னென்ன.. முன்னது பறுவாயில்லை.. இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!

அதுமட்டுமில்லாம இணையத்தில.. adult சமாச்சாரங்கள் குப்பை போல குவிஞ்சு கிடக்குது. அங்க கட்டுப்பாடு போடுவதே சிரமமான காரியமா இருக்குது. பள்ளிகளே இதில தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில...

யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

நல்ல முயற்சி.

முன்பு வேறு திரியில் மழலைகளுக்கும், பதின்ம வயதினர்களுக்கும் தனிப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். வயது வந்தவர்களுக்கான பிரச்னையை தவிர்க்க, 'யாழ் குட்டீஸ்.கொம்' என்பது மாதிரி சமாந்தரமான இணையம் ஒன்றை உருவாக்கலாம். வேலைப்பளு அதிகமாகும். நிர்வாகத்திற்கு ஆள் உதவி தேவையாயிருக்கும்.

இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!

அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல. :lol:

Share this post

Link to post
Share on other sites

நல்ல முயற்சி.

முன்பு வேறு திரியில் மழலைகளுக்கும், பதின்ம வயதினர்களுக்கும் தனிப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன். வயது வந்தவர்களுக்கான பிரச்னையை தவிர்க்க, 'யாழ் குட்டீஸ்.கொம்' என்பது மாதிரி சமாந்தரமான இணையம் ஒன்றை உருவாக்கலாம். வேலைப்பளு அதிகமாகும். நிர்வாகத்திற்கு ஆள் உதவி தேவையாயிருக்கும்.

அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல. :lol:

Share this post

Link to post
Share on other sites

தனிப்பட்ட ரீதியில் எனக்கு(ம்) இதில் உடன்பாடில்லை. யாழ் களம் வயது வந்தவர்களுக்கான வயதில் பக்குவமடைந்தவர்களுக்கான ஒரு களமாகவே உணர முடிகின்றது. அரசியல், சினிமா, பேசாப்பொருள்(கள்), கவிதைகள், சிறுகதைகள், சமூகச் சாளரம் என்பன எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னரே வாசிக்க வேண்டியவை. சிறுவர் சிறுமியர்கள் பார்க்கின்ற ஒரு தளத்தில் எழுதக் கூடாத விடயங்கள் பலவற்றை பல பகுதிகளில் கொண்டிருக்கும் யாழ் களத்தில் சிறுவர் பகுதி கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பகுதியாகும்.

உறுப்பினர்களாக சேரும் போது 18 வயதுக்குட்பட்டவராக மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனும் விதியை சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது இந்த ஆலோசனை வந்துள்ளது. :)

[size=5]சுண்டல், சுபேஸ் போன்ற குட்டிப் பெடியள் ஏற்கனவே இருக்கினமே![/size]

அது நடுப்பக்கமில்லை, மூன்றாம் பக்கம். படத்தைப் பார்த்து ரசிச்சதில பக்கத்தைக் கவனிக்கல்ல போல. :lol:

:lol:

Edited by அலைமகள்

Share this post

Link to post
Share on other sites

இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நீங்கள் சொல்லுற அட்லஸ் ஓன்லி பாலியல்கல்வி சமாச்சாரம் எல்லாம் சிறுவர்கள் ஏற்கனவே படித்துவிட்டார்கள் . யாழ்தான் சொல்லி கொடுக்கவேணுமெண்டில்லை .

[size=4]சரி, மேற்குலக சிறுவர்களுக்கு இது பொருந்தலாம். [/size]ஆனால், ஈழத்தில், தமிழகத்தில் இருந்து சிறுவர்கள் இணைய விரும்பினால்?

Edited by akootha

Share this post

Link to post
Share on other sites

இந்த முயற்சி முன்புபும் பலமுறை எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததற்கு காரணம்.

தமிழ் மூலமாக புதிய சந்ததியை இந்த இணையத்துக்கு இழுத்துவரல் சாதாரண விடயமல்ல.

அவர்களது உலகே வேறு.

அதற்கே அவர்களுக்கு நேரம் போதாது.

வேண்டுமானால் ஒரு இணைப்பாலமாக வேறு இடங்களிலுள்ளதை இங்கும் இங்கு உள்ளதை வேறு பல இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்தி பரவலாக்கி சிறு அறுவடை செய்யலாம்.

Share this post

Link to post
Share on other sites

யாழை குட்டீஸ் வரக்கூடிய இடமாக மாற்றலாம். குட்டீஸ் வந்து பெரியவங்க பண்ணுற அசிங்கப் பக்கங்களை பார்க்க முடியாத வகைக்கு லொக் பண்ணிட்டு.. அவங்க பார்க்கக் கூடிய பக்கங்களைப் பார்க்கப் படிக்க.. வகைக்கு பண்ணிக்கலாம்.

என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..! :lol::icon_idea:

அண்மையில் ஒரு பள்ளிக்கு அருகில் உள்ள கடையில பார்த்தன்.. adult magazines வைச்சு விக்கிறாங்க. அதில 16+ என்று வேற போட்டிருக்குது. ஆனால் டிஸ்பிளேல போய் யாரும் எடுத்துப் படிக்கலாம். கடைக்கு வாற குட்டீஸ் எல்லாம் அது தான் படிக்குதுங்க..! இதில இன்னொரு வேடிக்கை என்னென்ன.. முன்னது பறுவாயில்லை.. இங்க சன் என்று ஒரு பேப்பர் வருது. நடுப்பக்கத்தில பெண்களின் முழு நிர்வாணப் படத்தோட. வெறும் 25-30p இல குட்டீஸ்.. வாங்கிப் படிக்குதுங்க..!

அதுமட்டுமில்லாம இணையத்தில.. adult சமாச்சாரங்கள் குப்பை போல குவிஞ்சு கிடக்குது. அங்க கட்டுப்பாடு போடுவதே சிரமமான காரியமா இருக்குது. பள்ளிகளே இதில தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில...

யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..! :icon_idea:

மிக்க நன்றிகள் நெடுக்கர் உங்கள் நேரத்திற்கும் கருத்துகளுக்கும் . உங்கள் கருத்துத் தான் எனது கருத்தும் . சிறுவர்களை அவர்கள் பகுதிக்கும் பொங்கு தமிழ் தமிழும் நயமும் பகுதிக்குள் விடுவது நல்லது . மற்றயபகுதிகளுக்கு அவர்கள் வரமுடியாது செய்வது நல்லது . யாழாலதான் சிறுவர் கெட்டு போவார்கள் என்ற கருத்துக்கள் நாம் எங்கே நிற்கின்றோம் ?? என்ற இன்னுமொரு கேள்வியையும் எழுப்புகின்றது .

Share this post

Link to post
Share on other sites

சிறுவர் பகுதி யாழுக்குத் தேவையா என்பதை யாழ் நிர்வாகம் தீர்மானிக்கலாம்.

ஆனால் அதனால் வரும் சங்கடங்களையும் நன்றாக யோசிக்க வேண்டும்.

சிறுவர்பகுதி என உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல்

சிறுவர்களுக்கான ஆக்கங்களை முன்னோட்டமாக இணைத்து

அதன் பலன்களை அறிந்து பின்னர் செயற்படுவது நல்லது என நினைக்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

யாழை குட்டீஸ் வரக்கூடிய இடமாக மாற்றலாம். குட்டீஸ் வந்து பெரியவங்க பண்ணுற அசிங்கப் பக்கங்களை பார்க்க முடியாத வகைக்கு லொக் பண்ணிட்டு.. அவங்க பார்க்கக் கூடிய பக்கங்களைப் பார்க்கப் படிக்க.. வகைக்கு பண்ணிக்கலாம்.

என்ன குட்டீஸ் எல்லாம் 16 வயசுக்கு உட்பட்டதுங்க என்று சொல்லியா பதியப் போகுதுங்க.. அதுகளும் 18+ என்று போட்டிட்டு.. பதிஞ்சா.. யார் கண்காணிக்கிறது..! அங்க தான் சிக்கலே..! :lol::icon_idea:

[size=4]இது நிர்வாக சிக்கலுடன் சட்ட சிக்கலும் இருக்கலாம். இதை செய்யலாம், ஆனால் தலையிடிகள் இருக்கும். அவதானமாக செய்யாவிடின் யாழையே மூட வைத்துவிடலாம். [/size]

யாழுக்கு வந்து தான் குட்டீஸ் கெடப் போறது என்றில்ல. அதுவும் இல்லாம.. adult விடயங்களை சரியான வகையில தெரிஞ்சு கொள்ளுறதால குட்டீஸ் கெட்டுப் போறாங்க என்றதும் சரியில்ல. adult விடயங்களை குட்டீஸ் ஒளிச்சு மறைச்சு அறிஞ்சு செய்ய விளையுறதுதான் ஆபத்தே..! :icon_idea:

[size=4]இது மேற்குலகத்தில் நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு. இந்தப்பிரச்சனைக்கு இதுதான் சரியான வழி என்று ஒன்றும் இதுவரை இல்லை. [/size]எனவே இந்தப்பிரச்சனைகளுக்கு யாழில் தீர்வு எட்டமுடியாது.

பதினாறு இல்லை பதினெட்டு வயதெல்லைகள் இருந்தாலும் இது தனிப்பட்ட ஒருவர் சம்பந்த்தப்படும்பொழுது அதன் வலி பெற்றோர்களால் மட்டுமே புரியமுடியும்.

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this