Jump to content

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்

Recommended Posts

ஏறத்தாள 2000 க்குப் பின்பு புலப்பெயர்வில் ஒரு மாற்றம் வந்தது . முன்பு புலத்தில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளை சிங்கப்பூரிலோ , தாய்லாந்திலோ போய்க் கலியாணம் செய்து புலத்திற்கு கூப்பிட்டார்கள் . பின் அது இந்தியாவாக மாறியது . ஆனால் இப்பொழுது புலத்து இளைஞிகளும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை புலத்தில் இருந்து நேரடியாகவே தாயகத்திற்குப் போய் கலியாணம் செய்கின்றார்கள் .அதுவும் நன்றாகப் படித்து பல்கலைக்கழகத்தில் ஓல் ஐலண்டில் முதல் 50 பேரில் தெரிவான மாப்பிள்ளை என்றால் முதலிடம் . மாப்பிள்ளையும் இங்கு வருகின்றார் . ஒரு சிறிது காலம் போனவுடன் அவர்களுள் அன்னியோன்னியம் குறைவதை அவதானித்திருக்கின்றேன் . வந்த மாப்பிள்ளைகளிடம் ஒருவிரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது . ஒருசிலர் தங்கள் குறைகளை என்னிடம் கொட்டியும் இருக்கிறார்கள் . எப்படியென்றால் , தாங்கள் வந்தவுடன் மனைவியின் ஆளுமைகள் கூடவாகவும் , தாங்கள் அடிமைபோல நடத்தப்படுவது போல உணர்வதாகவும் ஆதங்கப்பட்டார்கள் . என்னைப் பொறுத்தவரையில் புலத்துக்கு வருகின்ற பெண்ணாலும் சரி ஆணாலும் சரி ஆரம்பத்தில் புலத்து வாழ்கை முறைகளுடன் ஒத்துப்போக பல சிரமங்களை மனச்சங்கடங்களை எதிர்நோக்குகின்றார்கள் . இதில் பெண்கள் தங்களது பொறுமையினால் ஆண்கள் ஒருசிலரது அலப்பல்களை தாங்குகின்றார்கள் . ஆனால் ஆண்களோ எதிர்வினையாக தங்களது ஆணாதிக்க மனோபாவம் அவர்களது முதல் எதிரியாக நின்று தாங்கள் மனைவிமார்களின் ஆதிக்கப் போக்குக்கு அடிமையாகின்றோம் என்ற முடிவுக்கே வந்து விடுகின்றார்கள் . எனது கேள்வி என்னவென்றால் இப்படி இளைஞிகளோ இளைஞர்களோ தாயகத்தில்உள்ள மாப்பிள்ளையைக் கலியாணம் கட்டுவது சந்தோசமான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா?? அல்லது இருபாலாருமே புலத்தில் தங்கள் வாழ்க்கை துணையைத் தேடுவது நல்லதா ?? எங்கே உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply

எனது கேள்வி என்னவென்றால் இப்படி இளைஞிகளோ இளைஞர்களோ தாயகத்தில்உள்ள மாப்பிள்ளையைக் கலியாணம் கட்டுவது சந்தோசமான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா?? அல்லது இருபாலாருமே புலத்தில் தங்கள் வாழ்க்கை துணையைத் தேடுவது நல்லதா ?? எங்கே உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் .

[size=4]பொதுவாக கூறினால் புலத்து மக்கள் புலத்திலும் தாயக மக்கள் அங்கும் திருமணம் முடிப்பது சிறந்தது. ஆனால், எதிலும் விதிவிலக்குகள் இருக்கும். [/size]

Link to comment
Share on other sites

ஏற்கனவே காதலன் / காதலி இருந்தால் தாயகத்திற்குப் போய்க் கட்டலாம். எத்தனை வயதில் புலத்திற்கு வந்தார்கள் என்பதிலும் தங்கியுள்ளது. வளர்ந்த வயதில் புலத்திற்கு வந்தவர்கள் அங்குள்ளவர்களை மணம் முடிக்கும் பொழுது பிரச்சனைகள் வரச் சாத்தியம் குறைவு. புலத்தில் பிறந்து அல்லது புலத்திற்கு சிறு வயதில் வந்தவர்கள், தாயகத்திலிருந்து துணையை முடிப்பது பெரும்பாலும் சிக்கலில்தான் வந்து முடியும்.

இதைவிட தாயகத்தில் துணையைத் தேடும் பொழுது பொருளாதாரச் சிக்கல்கள் எழும். பொதுவாக வாழும் இடத்தில் துணையைத் தேடுவது நல்லது.

Link to comment
Share on other sites

அதுவும் நன்றாகப் படித்து பல்கலைக்கழகத்தில் ஓல் ஐலண்டில் முதல் 50 பேரில் தெரிவான மாப்பிள்ளை என்றால் முதலிடம் . மாப்பிள்ளையும் இங்கு வருகின்றார் . ஒரு சிறிது காலம் போனவுடன் அவர்களுள் அன்னியோன்னியம் குறைவதை அவதானித்திருக்கின்றேன் .

[size=4]இதனை ஏற்கமுடியவில்லை.[/size]

[size=4]இவ்வாறு தேர்ச்சிபெற்றவர்கள் பொதுவாக அங்கோ இல்லை வேறு நாடுகளுக்கோ புலமைப்பரிசில் பெறக்கூடியவர்கள். இவர்கள் இவ்வாறு வருவார்களா?[/size]

[size=4]அப்படித்தான் வந்தாலும் இத்தனை வருடங்களில் அப்படி எத்தனைபேர் வந்தனர் என ஏதாவது ஆதாரம் உள்ளதா?[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் இன்று நேற்றல்ல முந்திக் காலந்தொடக்கம் நடக்குது. என்ன ஆண்கள் ஊரில போய் கட்டிக்கிட்டு வாறது ஒப்பீட்டளவில் அதிகம் என்பதால் இது மறைந்து கிடந்தது. இப்போ இதுவும் அதிகரித்து வருவதால் வெளித் தெரிகிறது. ஊரில மணமகன் எடுக்கிற பெண்கள் எல்லோரும் திருமண வாழ்வில் சச்சரவுப் படுகினம் என்று சொல்ல ஏலாது. சிலர் சச்சரவுகளை சந்திக்கினம்.

புகலிடத்தில் உள்ள ஆண்களின் பலம்.. பலவீனத்தை புகலிடப் பெண்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுபோல் மறுதலையும் உண்மை. அந்த வகையில் இரு தரப்பும் தாயகத்தை நாட விளையினம். ஆனால் தாயகமோ.. அடுத்த கட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

அங்கு ஏலவே பாவிக்கப்பட்ட பாவித்த சரக்குகளை எல்லாம் புதுச் சரக்கென்று இவர்களின் தலையில் கட்டிவிடும் வேலையும் நடக்குது. இரு பாலாரிலும் இது நடக்குது.

எனவே குற்றமோ குறையோ வாழும் சூழலுக்கு அதிகம் ஒத்துவரக் கூடிய ஒன்றை தெரிவு செய்வதே.. அதிக பிரச்சனைகள் இன்றிய வாழ்க்கைக்கு உதவும் என்று நினைக்கவே முடிகிறது.. இன்றைய நிலையில்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஒவ்வொரு தனிநபரின் வாழ்வியல் நிலமைகள், குடும்பப்பின்னணிகள், உறவுவட்டம், அவர்களின் சகிப்புத்தன்மைகள், தனித்துவம், தனித்திறமைகளைப்பொருத்தது. எல்லாருக்கும் பொருந்தக்கூடியதான சூத்திரம் ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

அங்கு ஏலவே பாவிக்கப்பட்ட பாவித்த சரக்குகளை எல்லாம் புதுச் சரக்கென்று இவர்களின் தலையில் கட்டிவிடும் வேலையும் நடக்குது. இரு பாலாரிலும் இது நடக்குது.

:D

அப்பிடியே பாவிச்சதா பாவிகாததான்னு கல்யாணத்துக்கு முதல் எப்பிடி கண்டுபிடிக்கிறது தலீவா ?

உரசிபாத்து தான்னு சொல்ல வேணாம் :D

Link to comment
Share on other sites

ஆ அப்புறம் ஒன்னு ஊர்ல இருந்தென்டா ஒருக்கா ரெண்டு தரம் பாவிச்சது தான் பட் வெளிநாட்டில என்டா அடிச்சு துவைச்சு காய வைச்சதெல்லா கிடைக்கும் ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D

அப்பிடியே பாவிச்சதா பாவிகாததான்னு கல்யாணத்துக்கு முதல் எப்பிடி கண்டுபிடிக்கிறது தலீவா ?

உரசிபாத்து தான்னு சொல்ல வேணாம் :D

உந்த உரசிப் பார்க்கிறது எனி வேர்க் அவுட் ஆகாதப்பு. அது உங்க தாத்தா காலம்..! :D

இதுக்கு ஒன்னே ஒன்னு தாப்பா செய்ய முடியும். பிறந்தது முதல் ஒரு உளவுப் படையை வைச்சு கண்காணிச்ச ஒன்றைத் தான் கட்ட வேணும்.. அது சாத்தியம்....???! (என்ன இவ்வளவு டவுட்டா என்று கேட்கப்படாது... ஊர் உலகத்தில.. நிலைமை அவ்வளவு மோசமா இருக்குது..!) :lol:

அதுவும் லண்டனில முஸ்லீம் பெட்டையள் செய்யுறது என்ன தெரியுமோ.. பள்ளிக் காலத்திலேயே இழக்க வேண்டிய எல்லாத்தையும் கறுப்பனில இருந்து எல்லாரைட்டையும் இழந்திட்டு.. அப்புறம்.. ஒரு ஆப்பிரேசன் செய்துகிட்டா மீண்டும்.. ஒரு ரிசூ பாக்கை வைச்சு தைச்சு விடுவாங்களாம். அப்புறம் பாகிஸ்தானில போய் அங்கிருந்து ஒன்றை இங்க இழுத்துக் கொண்டு வந்திடுவினமாம்.

[size=5]The virginity industry (Hymenorrhaphy or hymenoplasty or hymen reconstruction surgery)

Young Arab women wait in an upmarket medical clinic for an operation that will not only change their lives, but quite possibly save it. Yet the operation is a matter of choice and not necessity. It costs about 2,000 euros (£1,700) and carries very little risk.[/size]

http://news.bbc.co.uk/1/hi/8641099.stm

[size=5] Second Hand Virgins: Demand For Hymen Repair Grows….[/size]

http://sheikyermami....n-repair-grows/

அதேதான் இங்க இருந்தும்.. அங்க இருந்தும் நம்ம சமூகத்திலும் நடக்கப் போகுது.. இருந்து பாருங்கோ. இல்ல ஏலவே நடக்க ஆரம்பிச்சிட்டுதோ யார் அறிவார்..!

ஏதோ... எதுக்குள்ள என்னத்தை செய்தாலும்.. விளை பொருள்.. மனிதக் குட்டி தானே..! (தயவுசெய்து இதனை உயிரியல் கண்ணோட்டத்தில் வாசிக்கவும்.) :lol::D

ஆ அப்புறம் ஒன்னு ஊர்ல இருந்தென்டா ஒருக்கா ரெண்டு தரம் பாவிச்சது தான் பட் வெளிநாட்டில என்டா அடிச்சு துவைச்சு காய வைச்சதெல்லா கிடைக்கும் ? :D

ஒருக்கா பாவிச்சா என்ன.. இரண்டு தரம்பாவிச்சா என்ன.. பல தடவை பாவிச்சா என்ன.. எல்லாத்தையும் பொதுவா second hand என்று தான் சொல்லுவினமாக்கும்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

அதேதான் இங்க இருந்தும்.. அங்க இருந்தும் நம்ம சமூகத்திலும் நடக்கப் போகுது.. இருந்து பாருங்கோ. இல்ல ஏலவே நடக்க ஆரம்பிச்சிட்டுதோ யார் அறிவார்..!

[size=4]கனடாவில் சில தமிழ் பெற்றோர் தமது இளவயதினரை அவர்களுக்குள்ளே 'காதல்' மலரும்பொழுது, அவர்கள் தமிழர்களாக இருந்தால் மகிழ்ச்சி அடைவதுடன் அதனை வரவேற்கின்றனர்.[/size]

[size=4]எவ்வாறு?[/size]

[size=4]வீடுகளில் நடக்கும் பிறந்தநாள் மற்றும் வைபவங்களில் அவர்களை ஏற்கின்றனர். அவர்களுக்கும் தமது கலாச்சாரம், மொழி பற்றி தெரியவும் பற்று வரவும் வாய்ப்பாகின்றது.[/size]

[size=4]சிலருக்கு இது திருமணத்தில் முடியும். [/size]

வடலி வளத்து கள்ளு குடிச்சாத்தான் உண்டு :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கனடாவில் சில தமிழ் பெற்றோர் தமது இளவயதினரை அவர்களுக்குள்ளே 'காதல்' மலரும்பொழுது, அவர்கள் தமிழர்களாக இருந்தால் மகிழ்ச்சி அடைவதுடன் அதனை வரவேற்கின்றனர்.[/size]

[size=4]எவ்வாறு?[/size]

[size=4]வீடுகளில் நடக்கும் பிறந்தநாள் மற்றும் வைபவங்களில் அவர்களை ஏற்கின்றனர். அவர்களுக்கும் தமது கலாச்சாரம், மொழி பற்றி தெரியவும் பற்று வரவும் வாய்ப்பாகின்றது.[/size]

[size=4]சிலருக்கு இது திருமணத்தில் முடியும். [/size]

கனடா போயும் புட்டுப்பானையை கைவிடாதவர்களிடம்.. இது சாதாரணம்.

இதில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு..! :)

Link to comment
Share on other sites

லண்டன்ல தமிழ் பெட்டையளும் கறுவல தான் கொண்டு திரியினம் அது தான் ஏன்ன்னு புரியல்ல என்ன வளம் இல்லை எங்க தமிழ் பாய்ஸ் கிட்ட ?

Link to comment
Share on other sites

பொதுவாக கூறினால் புலத்து மக்கள் புலத்திலும் தாயக மக்கள் அங்கும் திருமணம் முடிப்பது சிறந்தது. ஆனால், எதிலும் விதிவிலக்குகள் இருக்கும்.

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் அகூதா . நான் உங்கள் கருத்துடன் உடன்பட்டாலும் , இந்த விதிவிலக்குகளாலேயே வில்லங்கங்களும் கூடவே வருகின்றன . பெற்றோர்களது சொந்தம் விலத்தக்கூடது என்ற ஓவர் சென்ரிமன்ருகள் , புலத்து இளைஞர்களினது நுண்ணிய குடும்ப வாழ்வில் ஒட்டுதலை ஏற்படுத்த தவறுகின்றன . அப்படியிருந்தாலும் ஒருவகை இயந்திரத்தனமாகவே எனக்குப்படுகின்றது .

Link to comment
Share on other sites

கனடா போயும் புட்டுப்பானையை கைவிடாதவர்களிடம்.. இது சாதாரணம்.

இதில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு..! :)

[size=4]- இங்கே மூன்று இலட்சம் 'ப்ளஸ்' மக்கள்[/size]

[size=4]- மூவாயிரம் 'ப்ளஸ்' மாணவர்கள் பல்கலைக்கழகத்தில்[/size]

[size=4]- முன்னூறு 'ப்ளஸ்' கடைகள்[/size]

[size=4]- முப்பது 'ப்ளஸ்' கோயில்கள்[/size]

[size=4]இங்கே எங்களுக்கு ஒரு தேசமே உள்ளது. இதில் என்ன தீமைகள்? :)[/size]

Link to comment
Share on other sites

அட பாவிங்களா ஒரு tissueva வைச்சு இவ்ளவு விளையாட்டு காட்டுவாங்களா?

நந்தன் அண்ணா குடிக்குறத்துக்குள்ள 50 வயசு ஆகிடும்னா :D

Link to comment
Share on other sites

[size=4]திருவள்ளுவர் அழகாக இதை 'சிற்றின்பம்' எனக்கூறியுள்ளார். இதை 'பேரின்பம்' என எண்ணி ஏமாறாதீர்கள் 'போய்ஸ்' :D [/size]

முக்கியமான இரண்டு தீமைகள்...

உயிரியல் தீமை:

தமிழர்களிடம் உள்ள கெட்ட ஜீன்கள் மாற்றமடைய மாட்டா..!

சமூகத் தீமை:

சாதி உட்பட்ட சமூகப் பிரிவினைகளும் பாகுபாடுகளும் கட்டிக்காக்கப்படும் நிலை உருவாவதை தவிர்ப்பது கடினமாகும். :lol::icon_idea:

அட பாவிங்களா ஒரு tissueva வைச்சு இவ்ளவு விளையாட்டு காட்டுவாங்களா?

உந்த ரிசுக்கள் பெரிய இராய்சியங்களைக் கூட கவிழ்த்த பெருமைக்குரியன. சும்மா நினைக்கப்படாது..! என்ன அவை கிடப்பது என்னவோ.. எங்கோ கழிவுவாய்க்காலில்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

[size=4]

முக்கியமான இரண்டு தீமைகள்...

உயிரியல் தீமை:

தமிழர்களிடம் உள்ள கெட்ட ஜீன்கள் மாற்றமடைய மாட்டா..!

சமூகத் தீமை:

சாதி உட்பட்ட சமூகப் பிரிவினைகளும் பாகுபாடுகளும் கட்டிக்காக்கப்படும் நிலை உருவாவதை தவிர்ப்பது கடினமாகும். :lol::icon_idea:

[/size]

[size=4]உயிரியல் தீமை:

இது மற்றைய சமூகங்களிலும் இருக்கலாம் தானே. மேலும், நவீன மருத்துவ வசதிகள் உள்ள காரணத்தால் இந்த குறைபாடுகளை வெல்லலாம்.[/size]

[size=4]சமூகத் தீமை:

ஒரு சப்பட்டையையோ இல்லை வெள்ளையையோ சம்பந்தியாக ஏற்றும் ஏற்க முடியாதவர்களை நேரில் கண்டால், சாதி எல்லாம் .. பறந்துவிடும். அத்துடன் பலருக்கும் பணமே தான் கடவுள். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிங்களா ஒரு tissueva வைச்சு இவ்ளவு விளையாட்டு காட்டுவாங்களா?

நந்தன் அண்ணா குடிக்குறத்துக்குள்ள 50 வயசு ஆகிடும்னா :D

வயசு வட்டுக்குள் போறதுக்கிடையில் வடலியை வளர்க்கிறதுக்கு உங்கள் பொறுப்பு :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உயிரியல் தீமை:

இது மற்றைய சமூகங்களிலும் இருக்கலாம் தானே. மேலும், நவீன மருத்துவ வசதிகள் உள்ள காரணத்தால் இந்த குறைபாடுகளை வெல்லலாம்.[/size]

[size=4]சமூகத் தீமை:

ஒரு சப்பட்டையையோ இல்லை வெள்ளையையோ சம்பந்தியாக ஏற்றும் ஏற்க முடியாதவர்களை நேரில் கண்டால், சாதி எல்லாம் .. பறந்துவிடும். அத்துடன் பலருக்கும் பணமே தான் கடவுள். [/size]

தமிழர்களிடம் உள்ள கெட்ட ஜீன்களை எல்லாம் அவ்வளவு இலகுவாக மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது.

1. நீரிழிவு போன்ற உண்மையான பிரச்சனைகள்.

2. படிப்பு.. பட்டம்.. பதவி.. பணத்தை வைச்சு வெட்டிப் பெருமை கொள்ளுற குணம்...!

வெள்ளைத் தோலைக் கண்டால் மிரண்டு போற தமிழர்கள்... வெள்ளையை சப்பையை ஏற்றுக் கொண்டாலும்.. தமக்குள் சாதியை கைவிடுவினமோ என்றது கேள்விக் குறிதான். அதுவும் கனடா.. லண்டனில.....???! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேடு பள்ளம் இருப்பதுதான் வாழ்க்கை.

ஏறி இறங்குவது சாதனை.

"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்" சும்மா மூன்று மாத சோழனை விதைப்பவனே பல புத்தகங்கள் வாசிச்சு அறிஞ்சு ஆராய்ந்து விதைக்கிறான்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமணம் செய்தால் எங்கணம் நிலைக்கும்?

யார் யாரை செய்வது? என்பதில் தெளிவு இருந்தால் சரி. இதற்குள் ஒளிவு மறைவு வைக்க போனால் பிரச்சனைதான்.

ஊரில் இருந்து...

இங்கு இருந்து...

இப்படி எமது சமூகம்தான் தூக்கிபிடித்து கவிழ்ந்து கொள்கிறது. உண்மையை பாக்க போனால் ௨௦ வருடங்களுக்கு முன்பு எல்லோரும் ஒன்றாகத்தானே இருந்தோம். நாம் இருந்த ஊர் அங்கயும் இல்லை இங்கேயும் இல்லை.

இங்கே வந்தவர்கள் எதோ சொர்கத்திற்கு வந்ததாக அங்கே சென்று பந்தா காட்டுகிறார்கள். அங்கு இருப்பவர்கள் எதோ கற்போடு இருப்பதுபோல் பந்தா காட்டுகிறார்கள். அதன் பிரதி பலனை திருமணமானவர்கள் அறுவடை செய்கிறார்கள்.

நாம் எல்லோருமே ஒரு மூன்றாம் உலக நாட்டு ஏழைகள்....

இதை நினைவு கொண்டு வாழ்பவன் வாழ்வில் எப்போதும் எந்த சிக்கலும் வந்ததில்லை.

எங்கிருந்து வந்தேன் என்று அடிக்கடி நினைப்பவன். நான் இங்கு போகவேண்டும் என்று ஒரு இலக்கை எப்போதும் கொண்டுள்ளான். அதை மறந்தவர்கள் வெள்ளைகாரனுக்கு ப்ரண்ட் நேம் உடை போட்டு காட்டுகிறார்கள். வெள்ளை கார்கள் பார்த்து சிரிக்கிறார்கள். இங்கிருந்து கசற்பட்டு உழைத்து யாரோ அனுப்பிய காசில் குடும்பமாக வாழ்ந்து பல்கலைகழகம் வரை போய் இங்கே வருபவர்கள் இவர்களுக்கு பல்கலைகழக படம் காட்டுகிறார்கள்.

நான் யார்...............?

என்பது நினைவு இருந்தால். யாரை மணக்க வேண்டும் என்பது நினைவு வரும்.

பாவித்தது.......

பாவிக்காதது....

இது ஒரு ஆணாதிக்க வாய்சவாடல் மட்டுமே. நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ ஆண்கள் பெண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி பெண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

Link to comment
Share on other sites

[size=4]திருவள்ளுவர் அழகாக இதை 'சிற்றின்பம்' எனக்கூறியுள்ளார். இதை 'பேரின்பம்' என எண்ணி ஏமாறாதீர்கள் 'போய்ஸ்' :D [/size]

அப்பிடி சொல்ல முடியா அண்ணா இப்போலாம் வெளில கண்ட கண்ட இடங்கள்ள கை நனைச்ச தமிழ் பொண்ணுங்களுக்கெல்லாம் தமிழ் சோறு curry எல்லாம் பிடிக்கிதில்ல அதான் விவகாரத்தில போய் முடிதில்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து கசற்பட்டு உழைத்து யாரோ அனுப்பிய காசில் குடும்பமாக வாழ்ந்து பல்கலைகழகம் வரை போய் இங்கே வருபவர்கள் இவர்களுக்கு பல்கலைகழக படம் காட்டுகிறார்கள்.

நான் யார்...............?

என்பது நினைவு இருந்தால். யாரை மணக்க வேண்டும் என்பது நினைவு வரும்.

பாவித்தது.......

பாவிக்காதது....

இது ஒரு ஆணாதிக்க வாய்சவாடல் மட்டுமே. நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ ஆண்கள் பெண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி பெண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

இதற்கு பதில் சொல்ல வேண்டியது கட்டாயம். தாயகத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு பணத்தில் படிக்கவோ.. பல்கலைக்கழகம் போக வேண்டிய ஒரு தேவையும் இல்லை. அங்கு எல்லாமே இலவசம். அதற்கு மேலதிகமாக.. புலமைப்பரிசிலும் உண்டு..! எனவே உங்களின் மேற்படி குற்றச்சாட்டு எல்லோருக்கும் பொருந்தாது. அதுமட்டுமன்றி உள்ளூர் வருமானத்திலேயே நல்ல அடிப்படைவசதிகளோடு வாழும் பல குடும்பங்களும் உள்ளன. எல்லோரும் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்ப்பதில்லை..!

மேலும்.. பாவித்தது.. பாவிக்கப்படுவது.. பாவிப்பது.. இரு பாலாரிலும் உண்டு.

எனவே ஆணாதிக்க வாய்ச்சவடால் என்பது அர்த்தமற்ற ஒன்று இன்றைய உலகில். ஆண்களை விட பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ள உலகில் வாழ்ந்து கொண்டு.. ஆணாதிக்கம் என்று இன்னும் பழமை வாதம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

சிறீலங்காவிலும் பெண்களின் தொகை தான் அதிகம். பிரிட்டனிலும் அதே தான் நிலை. வீடுகளை அதிகம் ஆதிக்கம் செய்பவர்களாக நீண்ட ஆயுளோடு.. பெண்கள் உள்ள நிலையில்... ஆணாதிக்க கூச்சல்கள் அர்த்தமற்றவை.. இந்த 21ம் நூற்றாண்டில். நீங்கள் உட்பட பலர் இவற்றில் இருந்து வெளிவந்து.. யதார்த்த உலகிற்கும் அடிக்கடி வர வேண்டும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

அதுவும் வில் யு மார்ரி மீ ன்னு முட்டி போட்டில்ல கேக்குறாங்க பையங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.