Jump to content

மரண அறிவித்தல் (செல்வி அனுஜா பாஸ்கரன் கனடா)


Recommended Posts

மரண அறிவித்தல்

.

செல்வி அனுஜா பாஸ்கரன்

மறைவு 11-08-2012

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாஸ்கரனின் மகள் 11-8-2012 அன்று அகால மரணமானார். அன்னாரின் இறுதிக் கிறிகைகள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் லோகநாதன் டென்மார்க்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இப்படியான துயர்சம்பவங்களை துயர்பகிர்வோம் பகுதியில் இணைத்தால் நன்று என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..! அன்னாரது ஆன்மா அமைதிபெறட்டும்..!!

Link to comment
Share on other sites

அகால மரணம் என்று இருக்கிறது. பெற்றவர்களின் மனம் ஆறுதல் அடையப் பிரார்த்திக்கிறேன்.

அனுஜாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.