Jump to content

செப்டெம்பர் 12 வருகின்றது?


Recommended Posts

[size=6]செப்டெம்பர் 12 வருகின்றது?[/size]

[size=4]தொழில்நுட்ப உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிள் ஐ போன் 5 அடுத்தமாதம் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

அதன் முன்னைய வெளியீடான ஐ போன் 4 மற்றும் 4s ஆகியன ஒரே மாதிரியான தோற்றத்தினைக் கொண்டிருந்தன.

ஆனால் ஐ போன் 5 ஆனது சற்று வித்தியாசமான தோற்றத்தினையும், பெரிய திரையையும் , நவீன தொழில்நுட்ப வசதிகள் பலவற்றையும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் அப்பிள் வெளியிட்ட கெலக்ஸி S 3 விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது.

இதனால் அப்பிள் தனது சந்தையைக் கொஞசம் கொஞ்சமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே கெலக்ஸி S 3 க்கு போட்டியாக ஐ போன் 5 வை உடனே வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ___[/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39770

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]செப்டெம்பர் 12 வருகின்றது?[/size]

[size=4]அண்மையில் அப்பிள் வெளியிட்ட கெலக்ஸி S 3 விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது.

இதனால் அப்பிள் தனது சந்தையைக் கொஞசம் கொஞ்சமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே கெலக்ஸி S 3 க்கு போட்டியாக ஐ போன் 5 வை உடனே வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ___[/size]

http://www.virakesar...asp?key_c=39770

Galaxy s3 ஐ வெளியிட்டது அப்பிள் அல்ல.. samsung.. ஆகும்..! வீரகேசரியும்.. இப்படி செய்தி தவறுகள் இழைக்க ஆரம்பிச்சிட்டா..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

[size=4]கேசரியின் தவறை :( சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் .[/size]

Link to comment
Share on other sites

  • 1 month later...
Link to comment
Share on other sites

[size=6]ஐ போன்5 இல் ' நெனோ சிம்' ?[/size]

[size=4]புதிய தொழில்நுட்பங்களை அமுல்படுத்துவதும் பின்னர் அவற்றைப் பாவனையாளர்களுக்குப் பிடித்தமானதாகப் பழக்கப்படுத்துவதிலும் கைதேர்ந்த நிறுவனங்களிலொன்றே அப்பிள் ஆகும்.[/size]

[size=4]இசையினை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் சென்ற அதன் ஐ பொட் முதல் கையடக்கத்தொலைபேசியின் வரைவிலக்கணத்தினை மாற்றிய ஐ போன் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.[/size]

[size=4]அப்பிள் தனது ஐ போன் 5 ஸ்மார்ட்போனை இன்னும் சில தினங்களில் வெளியிடவுள்ளது. [/size]

[size=4]தற்போது ஐ போன் 5 தொடர்பான எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளது.[/size]

[size=4]இந்நிலையில் ஐ போன் 5 மூலமாக அப்பிள் மாற்றமொன்றினைக் கொண்டுவரவுள்ளதாகத் தெரிகின்றது.[/size]

[size=4]ஆம், அம் மாற்றம் தொலைத்தொடர்பாடல் வலையமைப்புக்கும் , கையடக்கத்தொலைபேசிக்கும் பாலமாகத் திகழும் சிம் அட்டையிலாகும்.[/size]

[size=4]கையடக்கத்தொலைபேசிகளின் ஆரம்பகாலத்தில் சிம் அட்டைகள் கடனட்டை அளவில் காணப்பட்டன.[/size]

[size=4]இவ் அளவானது காலப்போக்கில் சுருங்கி தற்போது பரவலாகப் பாவனையில் உள்ள வடிவத்துக்குக் கொண்டுவரப்பட்டது. [/size]

[size=4]ஆனால் அப்பிள் ஐ போன் 4 இனை அறிமுகப்படுத்தியபோது 'மைக்ரோ சிம்' எனப்படும் தற்போது பாவனையிலுள்ள சிம் அட்டையினை விட அளவில் சிறியதனை அறிமுகப்படுத்தியது.[/size]

[size=4]தற்போது தனது ஐ போன் 5 இல் மைக்ரோசிம்மினை அதை விட சிறிய நெனொ சிம்மினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகின்றது.[/size]

[size=4]மைக்ரோசிம் ஒன்றின் அளவு 15 x 12 x 0.76 mm .ஆனால் நெனோ சிம் ஒன்றின் அளவு 12.3 x 8.8 x 0.67 mm ஆகும். அதாவது நெனோ சிம் மைக்ரோ சிம்மினை விட 40 சதவீதம் சிறியதாகும்.[/size]

[size=4]சிம் அட்டையின் அளவு குறைக்கப்படுதல் என்பது அட்டையில் காணப்படும் மேலதிக பிளாஸ்டிக்கின் அளவினைக் குறைத்தலாகும்.[/size]

[size=4]ஜேர்மனியில் உள்ள தொலைத்தொடர்பாடல் நிறுவனமொன்றுக்கு அப்பிள் இந் நெனோ சிம்மினை பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்கென வழங்கியுள்ளதாகத் தெரிகின்றது.[/size]

[size=4]அச் சிம் அட்டைகளுடன் அப்பிள் வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் குறிப்பு இதோ,[/size]

[size=4]இவ்வருட ஆரம்பத்தில் தனது நெனோ சிம் அளவினை சிம் அட்டையின் நியம அளவாக அங்கீகரிக்கக் கோரி அப்பிள் நிறுவனம் ஐரோப்பிய தொலைத்தொடர்பாடல் தரப்படுத்தல் நிறுவனத்திடம் European Telecommunications Standards Institute (ETSI) கோரியிருந்தது.[/size]

[size=4]பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் அப்பிளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் சிம்மின் அளவும் அங்கீகரிக்கப்பட்டது.[/size]

[size=4]சிம் மட்டுமன்றி ஐ போன் 5 இல் அப்பிள் பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.[/size]

[size=4]குறிப்பாக ஐ போன்5 க்கான ஹெட் போன் வடிவத்தினை மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4]எது எவ்வாறாயினும் இன்னும் சில தினங்களில் அதாவது 12 ஆம் திகதி எது உண்மை எது பொய் எனத் தெரிந்துவிடும்.[/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=34

Link to comment
Share on other sites

[size=6]வந்தது 'ஐ போன்' 5[/size]

[size=5]ஆப்பிளின் நிறைவேற்று அதிகாரி ரிம் கூக் மேடையில் பேசியவண்ணம் உள்ளார்.[/size]

[size=5]- 1 million people visit every day. 380 stores in 13 countries now[/size]

[size=5]- [/size][size=5]Apple has 27% of the notebook market, which is #1 in the U.S. Apple is outpacing the PC industry for 6 years.[/size]

[size=5] [/size]

- [size=5]Apple sold 17 million iPads, more than an PC manufacturer sold of its entire line up.[/size]

[size=5]- Competitors have been launching tablets and Apple's market share has gone up! 68% this year, up from 62% a year ago.[/size]

aapl.png

Link to comment
Share on other sites

Cook: We have exciting news about the iPhone, Phil Schiller coming to share it.

Schiller: today we're going to introduce iPhone 5. (It comes up on a pedestal from stage.)

It has five rows of icons, plus the dock row on the bottom (longer) .... The leaked parts were accurate. Schiller says [size=5]new phone is 20 percent lighter than the 4S.[/size]

[size=5]There is 44 percent more color saturation than the iPhone 4S.[/size]

iPhone 5 has LTE: dynamic antenna can automatically switch between different networks.

Apple A6 chip in iPhone 5, 22 percent smaller (this is a bit of a surprise).

iPhone 5: ATT, Verizon, Sprint in US, also carriers in Canada, Japan, Australia, Europe.

[size=5]Battery life[/size]: 8 hours 3G talk, 10 hours WIFI browsing, which is better than the iPhone 4S.

Better camera: 8 mp sensor, 3264x2448, backside illumnation, f/2.4 aperture, dynamic low light mode, precision lens alignment, faster photo capture. Camera will also have panorama mode.

Schiller: Panorama allows users to sweep their scene, camera tells user how slow to pan; demo photo is 28 megapixels. The panorama feature is pretty impressive; [size=5]camera is a key feature.[/size]

Video performance improved as well, though fewer details.

Forstall asks Siri "How did the 49ers do last weekend" ... Also asks for NFL standings and what good movies out.

iCloud tabs gives you access to any open tab on any device.

Link to comment
Share on other sites

[size=5]iPhone 5 pricing same as iPhone 4S, which was [/size]

[size=5]$199 for 16 GB, [/size]

[size=5]$299 for a 32 GB and [/size]

[size=5]$399 for a 64GB.[/size]

[size=5]iPhone 4S to $99. [/size]

[size=5]Pre-order on 9/14, ship on 9/21, more countries 9/28[/size]

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செப்டெம்பர் 12 வருகின்றது?

நானும் ஏதோ சரோஜாதேவியின்ரை புதுப்படம் வருதாக்குமெண்டு நினைச்சன் :huh:

Link to comment
Share on other sites

[size=4]இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 5 ஆனது இதன் முன்னைய 4S இனை மேம்படுத்துவதாக உள்ளதே தவிர புதிதாக கவரும் வகையில் ஒன்ன்ரையும் வெளியிடவில்லை என கூறப்படுகின்றது. [/size]

[size=1]

[size=4]இருந்து[/size]ம் [size=4]செப்டெம்பர் 14ஆம் திகதி அன்று மின்வலையில் வேண்டக்கூடியதாக இருக்கும் ஐ போன்5 - கிட்டத்தட்ட 10 தொடக்கம் 12 மில்லியன்கள் வரையான கைத்தொலைபேசிகள் [/size][size=4]இந்த மாதம் மட்டும்[/size] [size=4]விற்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]கிட்டத்தட்ட 0.5 வீதம் அளவிலான இந்த ஆண்டின் அமெரிக்க தேசிய உற்பத்திக்கு, GDP, இதன் விற்பனைகள் உதவும் எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு ஒரு மக்கள் பாவனை பொருள் நிறுவனம் நாட்டின் பொருளாதரத்திற்கு உதவுவது இதுவே முதல் தடவை என கூறப்படுகின்றது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ சரோஜாதேவியின்ரை புதுப்படம் வருதாக்குமெண்டு நினைச்சன் :huh:

யார் அண்ணா, சரோஜாதேவி. புது நடிகையா...smiley-laughing014.gifsmiley-laughing002.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]iPhone 5 pricing same as iPhone 4S, which was [/size]

[size=5]$199 for 16 GB, [/size]

[size=5]$299 for a 32 GB and [/size]

[size=5]$399 for a 64GB.[/size]

[size=5]iPhone 4S to $99. [/size]

[size=5]Pre-order on 9/14, ship on 9/21, more countries 9/28[/size]

  • Australian iPhone 5 prices start at $799 for the 16GB model through to $999 for the 64GB version :( :(

யார் அண்ணா, சரோஜாதேவி. புது நடிகையா...smiley-laughing014.gifsmiley-laughing002.gif

அந்தக் கால எட்டாக்கனி, இப்பவும் அவருக்கு புதுசுதான் :D

Link to comment
Share on other sites

Australian iPhone 5 prices start at $799 for the 16GB model through to $999 for the 64GB version :( :(

[size=4]ஆம், அவ்வாறு தான் விலை நீங்கள் முழுமையாக வாங்கும்பொழுது, அதாவது பொதுவாக ஒரு சேவையை வழங்கும் நிறுவனத்திற்கு கட்டுப்படாமல் ( no contract) .[/size]

[size=1]

[size=4]மேலே என்னால் இணைக்கப்பட்ட விலைகள் பொதுவாக மூன்று வருட சேவைக்கு நீங்கள் ஒப்பந்தம் செய்யும்பொழுது கைத்தொலைபேசிக்கு கொடுக்கும் விலை பட்டியல். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியாகியது ஐபோன் 5: அரைத்த மாவையே அரைக்கிறதா அப்பிள்?

By Kavinthan Shanmugarajah

2012-09-13 12:57:37

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்பிள் நிறுவனமானது தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 இனை நேற்று அறிமுகப்படுத்தியது.

சென்பிறான்ச் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வை நாம் உங்களுக்கு எமது இணையத்தளத்தினூடாக நேரடியாக வழங்கியிருந்தோம்.

அப்பிளின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிம் குக் இதனை அறிமுகப்படுத்தியதுடன், உலகளாவிய சந்தைப்படுத்தடுத்தலுக்கான சிரேஷ்ட உப தலைவரான பில் ஸ்ஸிலர் ஐ போன் 5 தொடர்பின் வசதிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ போன் 4 எஸ் வெளியாகியது. அதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு ஜூன் வெளியாகிய ஐ போன் 4 இன் தோற்றத்தினை ஒத்திருந்ததுடன் எதிர்பார்த்தளவு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியிருக்கவில்லை.

எனவே ஐ போன் 5 இன் மேல் அப்பிளின் தீவிர விசிறிகள் ( Apple Fan boys) மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். பல புதிய வசதிகளையும் தோற்றத்தினையும் அப்பிள் ஐ போன் கொண்டுவருமென அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பினை அப்பிள் நிறைவேற்றியதாக? ஏற்கனவே ஐ போன் 4எஸ் மற்றும் ஐ போன்4 இனை உபயோகிப்பவர்களுக்கு ஐ போன் 5 சிறந்த மாற்றுத்தெரிவாக அமையுமா எனப் பார்ப்போம்.

ஐ போன் 5

2inside%20app.jpg

தோற்றம்

ஐ போன் 5 ஆனது கண்ணாடி மற்றும் அலுமினியத்தாலான வெளிப்புறத்தினைக் கொண்டுள்ளதுடன் இதன் பருமன் 123.8 x 58.6 x 7.6 mm.

இதுவரை வெளியாகிய ஐ போன்களில் மிக மெல்லியதாக இது கருதப்படுகின்றது. இது 7.6 மில்லி மீற்றர்கள் மட்டுமே தடிப்பானது.

மேலும் இதன் நிறை வெறும் 112 கிராம்கள் மட்டுமேயாகும்.

முன்னைய வெளியீடான ஐ போன் 4 எஸ் இன் பருமன் 115.2 x 58.6 x 9.3 mm என்பதுடன் ஐ போன் 3 ஜிஎஸ் இன் பருமன் 115.5 x 62.1 x 12.3 mm ஆகும்.

apple%20comparision.jpg

ஐ போன் 5 ஆனது கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கவுள்ளன.

ஸ்மார்ட் போன்களின் தோற்றத்தில் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் திரையாகும். ஐ போன் 5 ஆனது 4 அங்குல ரெட்டினா திரையைக்கொண்டுள்ளது.

இதன் ரெசலுயுஷன் 1136x640 பிக்ஸல்ஸ் என்பதுடன் 326 (Pixels per inch) படவணு அடர்த்தியைக் கொண்டது.

தொழில்நுட்ப அம்சங்கள்

புரசசர் (Processor)

ஐபோன் 5 ஆனது ஐ போன் 4எஸ் கொண்டிருந்த A5 ஐ புரசசரை விட இருமடங்கு வேகமாக இயங்கக்கூடிய A6 புரசசரைக் கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.

i%20insideapp.jpg

இது மேம்பட்ட கிராபிக்ஸ் செயற்பாடுகளுக்கும் ஏற்றதென அப்பிள் தெரிவிக்கின்றது.

எனினும் புரசசர்களின் கோர்களின் எண்ணிக்கை மற்றும் வேகம் தொடர்பில் அப்பிள் எதனையும் தெரிவிக்கவில்லை.

கெமரா (Camera)

ஐ போன் 4எஸ் கொண்டிந்ததனைப் போல ஐ போன் 5 உம் 8 மெகாபிக்ஸல் ( 3264x2448 pixels) கெமராவினையே கொண்டுள்ளது.

ஐ போன் 5 சென்சரானது 4எஸ்ஸினை விட சற்று சிறியதாகும்.

8 மெகாபிக்ஸல் கெமாராவினைக் கொண்டுள்ள போதிலும் 28 மெகாபிக்ஸலில் பரந்த தோற்ற (பெனோரமிக்) ஷொட்களை இதன்மூலமாக படம்பிடிக்க முடியும்.

inside%20camera.jpg

மேலும் மேம்படுத்தப்பட்ட 1.2 மெகா பிக்ஸல் புரண்ட் கெமராவினையும் ஐ போன் 5 கொண்டுள்ளது.

inside%20camera22.jpg

இவற்றைத்தவிர 4ஜி எல்.டி.இ. வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஐபோன் 5 ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஓஎஸ் 6 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதில் கூகுள் மெப்புக்குப் பதிலாக அப்பிளின் சொந்த மெப் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே.

சார்ஜ் செய்வதற்கான கெனக்டர் மற்றும் போர்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது அப்பிள்.

port%20pic.jpg

இந்நிகழ்வில் புதிய வடிவிலான ஹெட்போன்களையும் அப்பிள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருந்தது.

apple%20headset.jpg

மேலும் அப்பிள் புதிய ஐ பொட் டச், ஐ பொட் நெநோ, மேம்படுத்தப்பட்ட டெக்ஸ்ட் டொப் ஐ டியூன்ஸ் அப்ளிகேஷன் போன்றவற்றையும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.

தற்போதைய அப்பிள் பாவனையாளர்கள் ஐ போன் 5 க்கு மாறவிரும்பினால் மாறுவதற்கான பல நல்ல தொழில்நுட்ப அம்சங்கள் அதில் உள்ளன.

அதேபோல இதைவிட பல்வேறு வசதிகளைக் கொண்ட செம்சுங் கெலக்ஸி எஸ்3 போன்ற ஸ்மார்ட் போன்களும் சந்தையில் உள்ளன.

நொக்கியாவும் அண்மையில் லுமியா920 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதுவும் பல புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆனால் பாவனையாளர் எதிர்பார்த்த அளவு புரட்சிகரமாக ஐ போன்5 உள்ளதா எனப் பார்க்குமிடத்து, இல்லையென்றே தெரிவிக்கின்றார்கள் சந்தை ஆய்வாளர்கள்.

செம்சுங், எச்.டி.சி போன்ற நிறுவனங்கள் தங்களது ஒவ்வொரு பிரதான ஸ்மார்ட்போனிலும் பல்வேறு நவீன வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

o-IPHONE-GALAXY-CHART-900.jpg

வடிவத்திலும் அவை நல்ல மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அப்பிள் அதன் திரையில் அளவை சற்று அதிகரித்து, கண்ணாடி மற்றும் அலுமினியத்தை உபயோகித்த போதும் பெரிய அளவிலான ஐ போன் 4எஸ் என்ற எண்ணத்தை மட்டுமே தருகின்றது.

செம்சுங், எச்.டி.சி நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் காணப்படும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்பிடும் போது புரட்சிகரமானதும் சந்தையில் புதுமைகளைப் புகுத்திய நிறுவனம் என்ற வகையிலும் அப்பிளின் தொழில்நுட்ப அம்சங்கள் சற்றுக் குறைவே என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஸ்டீவ் ஜொப்ஸ் இறந்த பின்னர் அப்பிளின் வேகம் குறைந்து விட்டதா? எனத் தற்பொழுது எண்ணத் தோன்றுகின்றது.

அரைத்த மாவினையே அப்பிள் மீண்டும் அரைக்கிறதா என்ற கேள்வியும் நம்முன் எழுகின்றது.

யானைப் பசிக்கு சோளப்பொறியைத் தீனியாகப் போட்டது போலவே அப்பிளின் ஐ போன்5 உம் உள்ளது என்பதனை மறுக்க முடியாமலுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் இறுதி முடிவு நுகர்வோர் கையிலேயே உள்ளது.

http://www.virakesari.lk/article/technology.php?vid=40

Link to comment
Share on other sites

[size=6]புது ஐ போன் இல் பாஸ்புக் [/size]

[size=1]

[size=4]இந்தபாஸ் புக் மூலம் என்ன செய்யலாம்?[/size][/size][size=1]

[size=4]இதன் உதவியுடன் உங்கள் சீட்டுக்கள் (விமான சீட்டுக்கள்) மற்றும் விலை தள்ளுபடி துண்டுகளை சேர்த்து வைக்கவும் [/size][/size][size=1]

[size=4]குறிப்பிட்ட விற்பனையாளர்களின் அவர்களின் பொருட்களை கூட பட்டியில் இட்டு வைத்துக்கொள்ளலாம். [/size][/size]

[size=1]

[size=4]இது ஆப்பிளின் i OS 6 இன் ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]அடுத்த வருடங்களில் இதன் மூலம் பணமும் செலுத்தும் வசதியும் வரும் ![/size][/size]

[size=6]Apple demos Passbook, a ticket, coupon organizer for iOS 6[/size]

[size=1]

[size=6]Passbook provides one place for tickets and coupons, with alerts for updates such as plane delays or the proximity of a merchant for whom the user has a card.[/size][/size][size=1]

http://news.cnet.com/8301-13579_3-57450493-37/apple-demos-passbook-a-ticket-coupon-organizer-for-ios-6/[/size]

Link to comment
Share on other sites

[size=4]இன்று மடை திறந்தது, ஆப்பிள் நிறுவனம் ஐ போன் ற்கான விண்ணப்பங்களை கோரியது.[/size]

[size=4]வெள்ளம் போல வந்த கோரிக்கைகளை தாங்காது... தளம் சரிய, விண்ணப்பங்களை ஏற்பது நிறுத்தப்பட்டது[/size]

[size=4]http://ca.finance.yahoo.com/news/apple-stops-taking-iphone-5-orders-less-8-145223672.html[/size]

Link to comment
Share on other sites

[size=4]முதல் இரண்டு நாளிலும் இரண்டு மில்லியன்கள் புது ஐ போன் வாங்க விண்ணப்பங்கள் வந்தன [/size][size=1]

[size=4]இன்று பங்கு முதல் முறையாக USD 700 க்கு மேலாக முடிந்தது [/size][/size][size=1]

[size=4]உலகின் அதி கூடிய பணக்கார நிறுவனம் - ஆப்பிள் [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]உலகில் பலர் ஐபோன் 5 தமக்குக் கிடைத்து விடாதா? என ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் நபரொருவர் ஐபோன் 5 வினை மைக்ரோவேவ் அவனில் வைத்தால் என்ன நிகழும் என்பதைக் காணொளியொன்றின் மூலம் காட்டியுள்ளார். [/size]

[size=4]தற்போது யூடியூப்பில் தரவேற்றப்பட்டுள்ள அக் காணொளி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. [/size]

[size=4]மைக்ரோவேவில் வைத்து எரிந்து போன ஐபோன் 5 இனை ஈபே இணையத்தளத்தினூடாக விற்பனை செய்யவுள்ளார். அதன் விலை 3001 அமெரிக்க டொலர்களாகும். [/size]

[size=4]இவரது இச்செயல் அப்பிள் விசுவாசிகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளை செம்சுங் விரும்பிகளின் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இதனை நீங்கள் செய்து பார்க்காதீர்கள் என அறிவுரையும் கூறியிருக்கிறார் ஐபோனை எரித்த அந்நபர். [/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=49

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை எங்கு நோக்கி நகர்த்துகின்றோம்

பணத்துக்காக இது போன்ற பரீட்சைகளை ஊக்குவிக்கப்போகின்றோமா?? :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை எங்கு நோக்கி நகர்த்துகின்றோம்

பணத்துக்காக இது போன்ற பரீட்சைகளை ஊக்குவிக்கப்போகின்றோமா?? :( :( :(

ஐ போன் 5 வாங்குவதற்காக, சென்ற வெள்ளிக்கிழமை கடை வாசலில்... இங்குள்ளவர்களும், ஒஸ்ரியா, சுவிஸ் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து 60 மணித்தியாலத்துக்கு மேல் காவல் நின்றுள்ளாதாக தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ போன் 5 வாங்குவதற்காக, சென்ற வெள்ளிக்கிழமை கடை வாசலில்... இங்குள்ளவர்களும், ஒஸ்ரியா, சுவிஸ் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து 60 மணித்தியாலத்துக்கு மேல் காவல் நின்றுள்ளாதாக தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

நானும் பேப்பரிலை பார்த்தன்.......சுத்த பன்னாடைக்கூட்டங்கள் ரஸ்யா நோர்வே எண்டு கதிரை,பெட்டி படுக்கையோடை கியூவிலை நிக்குதுகள்.....ஏனெண்டால் அவையின்ரை இடத்துக்கு 2,3 மாதம் பிந்தித்தான் வருமாம்......அங்கை சினிமா கட்டவுட்டுக்கு பால் ஊத்துற கூட்டம் இஞ்சை இப்பிடியொரு பேய்க்கூட்டம்.....

Link to comment
Share on other sites

[size=4]ஐ போன் i OS6 , ஆன்றோய்த் தொழில் நுட்பங்களை கற்று அந்த தளங்களுக்கு மென்பொருட்களை எழுதுவது மிகவும் உயர்ந்த சம்பளம் தரும். > 100,000 USD, தொழில் இன்று. [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.