Jump to content

அப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கின் தீர்ப்பால்..

ஆப்பிளின் பங்குகளின் பெறுமதி வளர்ச்சி கண்டுள்ளது.

சாம்சங் பங்குகளின் பெறுமதியில் 2008 க்குப் பின்னரான கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கூகிளின் ஆன்ரொயிட் அடிவாங்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஆன்ரொயிட் இயங்குதளத்தை பயன்படுத்தும் அநேக சிமாட் போன் வகைகளும் ஆப்பிளின் இந்த வழக்கு வெற்றியால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நோக்கியா மற்றும் மைக்குரோசாப்டின் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் புத்துயிர்ப்புக்கு இது வகை செய்துள்ளது.(அவர்களின் வளர்ச்சி அமெரிக்க பொருண்மியத்துக்கு வருவாயாக இருந்தால் ஆப்பிள் அவர்களைக் கண்டுக்காது. இல்ல கண்டுக்கும்..!)

சாம்சங்கின் Galaxy S 4G, Galaxy S2 AT&T model, Galaxy S2 Skyrocket, Galaxy S2 T-Mobile model, Galaxy S2 Epic 4G, Galaxy S Showcase, Droid Charge and Galaxy Prevail இத்தனை போன்களுக்கும் அமெரிக்காவில் ஆப்பிள் நீதிமன்றத் தடை கோரியுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சாம்சங்கின் நவீன வெளியீடான samsung galaxy s3 இதில் இருந்து தப்பிவிட்டது. இது சாம்சங்கிற்கு ஆறுதலான விடயம்..!

Link to comment
Share on other sites

[size=6]சாம்சங் பொருட்களுக்கு அமெரிக்காவில் தடை[/size]

[size=4]சாம்சங் நிறுவனம் தயாரிக்கும்பொருட்களில் அமெரிக்க சந்தைகளில்தடை விதிக்க வேண்டிய 8 பொருட்களின் பட்டியலைஆப்பிள் நிறுவனம்அமெரிக்க பெடரல் கோர்ட்டில் கொடுத்துள்ளது.இந்த பட்டியலில்கேலக்சி வடிவில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் போனும் இடம்பெற்றுள்ளது. [/size]

[size=4]இது தொடர்பாக கடந்த வாரம் சாம்சங் நிறுவனத்திற்கு 1.05 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை காப்பியடித்ததாக ஆப்பிள் நிறுவனம் குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் மேல் முறையீடு செய்யும் திட்டத்தில் உள்ளது.சாம்சங் நிறுவன பொருட்களை தடை செய்யக்கூறி ஆப்பிள் நிறுவனம் கொடுத்த பட்டியலில் கேலக்சி எஸ் 4ஜி,கேலக்சி எஸ் 2 ஏடி-டி, கேலக்சி எஸ் 2, கேலக்சி எஸ் 2 டி-மொபைல், கேலக்சி எஸ் 2 எபிக் 4ஜி, கேலக்சி எஸ் ஷோகேஸ், டிராட் சார்ஜ் மற்றும் கேலக்சி பிரிவேல் ஆகியவை அடங்கும்.[/size]

[size=4]http://tamil.yahoo.com/ச-ம்சங்-ப-ர-ட்கள-133000646.html[/size]

Link to comment
Share on other sites

[size=5]செம்சுங்குக்கு விழுந்த மரண அடி![/size] face.jpg By Kavinthan Shanmugarajah

2012-08-27 14:48:56

[size=2]காப்புரிமை விதிகளை மீறியமைக்காக அப்பிள் நிறுவனத்துக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாக வழங்கும்படி செம்சுங் நிறுவனத்துக்கு கலிபோர்னிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[/size]

[size=2] [/size]

[size=2]அப்பிளின் காப்புரிமை செய்யப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் சிலவற்றை உபயோகப்படுத்தியதாகவும், அதன் சாதனங்களின் வடிவத்தினை ஒத்ததாக தனது சாதனங்களை வடிவமைத்தாகவும் செம்சுங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.[/size]

[size=2] [/size]

[size=2]7vrtr.jpg[/size]

[size=2] [/size]

[size=2]அப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவ்வழக்கினைத் தொடுத்தது. இதனூடாக செம்சுங்கிடம் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை[/size]

[size=2]நட்ட ஈடாகக் கோரியிருந்தது.[/size]

[size=2] [/size]

[size=2]இதற்குப் பதிலடியாக வழக்குத் தொடுத்த செம்சுங், அப்பிளிடம் 399 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது.[/size]

[size=2] [/size]

[size=2]கடந்த ஒருவருட காலத்துக்கு அதிகமாக நீடித்த இவ்வழக்கின் தீர்ப்பானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.[/size]

[size=2] [/size]

[size=2]அப்பிள் கோரிய 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈட்டுத் தொகையை ஏற்க மறுத்த நீதிமன்றம் சுமார் 1 பில்லியன் டொலர்களை மட்டும் வழங்கும்படி செம்சுங்குக்கு உத்தரவிட்டது.[/size]

[size=2] [/size]

[size=2]செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்கள் அப்பிளின் காப்புரிமை செய்யப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தது.[/size]

[size=2] [/size]

[size=2]இதேவேளை செம்சுங்கினால் அப்பிளிடம் நட்ட ஈடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கையும் நிராகரித்தது.[/size]

[size=2] [/size]

[size=2]இத்தீர்ப்பினைத் தொடர்ந்து செம்சுங்கின் மொபைல் அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான தடையையும் அப்பிள் நீதிமன்றத்தில் கோராலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. [/size]

[size=2] [/size]

[size=2]மேலும் இத்தீர்ப்பானது பிரித்தானியா போன்ற நாடுகளில் செம்சுங்கின் மொபைல் சாதனங்களின் விற்பனையைப் பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=2] [/size]

[size=2]5fj7889.jpg[/size]

[size=2] [/size]

[size=2]எனினும் இத்தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது.[/size]

[size=2] [/size]

[size=2]செம்சுங்குக்கு எதிராக வழங்கப்பட்ட இத்தீர்ப்பானது மற்றைய நிறுவனங்கள் பலவற்றை குறிப்பாக அண்ட்ரோய்ட் இயங்குதளத்தினை தமது மொபைல் சாதனங்களில் உபயோகிக்கும் நிறுவனங்களிடையே அச்சத்தினைத் தோற்றுவித்துள்ளது.[/size]

[size=2] [/size]

[size=2]தாமும் இத்தகைய ஒரு பாரிய தொகையினை நட்ட ஈடாக செலுத்த வேண்டிவரலாம் என அவை அச்சங்கொண்டுள்ளன.[/size]

[size=2] [/size]

[size=2]செம்சுங்கின் ஸ்மார்ட் போன்கள் விற்பனையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை அப்பிளுக்கு மிகப் பெரும் தலையிடியாக மாறியிருந்தது. இந்நிலையில் இத்தீர்ப்பானது அப்பிளுக்கு சற்று உற்சாகமளித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.[/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=25

Link to comment
Share on other sites

எனது அபிமான அப்பிள் நிறுவனம் வெற்றிபெற்றது எனக்கு மகிழ்ச்சியே. கொப்பி பண்ணி காசு பார்ப்பதில் கொரியர்கள் வல்லவர்கள். இது பற்றி முன்பொரு தடவையும் கூறி இருந்தேன். கொரியர்களின் மோட்டார் வாகனத் துறையும் ஈயடிச்சான் கொப்பி தான்.

[size=4]கொரியர்கள் வாகனங்களை சிறப்பாக, வடிவமைப்பு அல்ல இயந்திரம், வெளியிடுவது மூலம் உலகச்சந்தையில் விலைகள் குறைந்துள்ளன. நடுத்தர வர்க்கத்திற்கும் எட்டக்கூடிய விலையில் வாகனங்கள் உள்ளன.[/size]

Link to comment
Share on other sites

<p>

இந்த தீர்ப்பு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்களை உருவாக்கும் என ஒரு தரப்பினர கூறுகின்றனர். காரணம் எதை யார் கண்டுபிடித்தாலும் எனது கண்டுபிடிப்பை நீ பிரதி எடுத்துவிட்டாய் என பலம் பொருந்தியவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்படலாம்.
காரணம் அமெரிக்கா காப்புரிமைச்சட்டம் அப்பிள் மற்றவர்கள் கண்டு பிடித்ததைக்கூட தங்களின் கண்டுபிடிப்பாக பதிந்துள்ளது.

http://imageshack.us...95630700b.jpg/"</p>

Link to comment
Share on other sites

ஐபோன் 300 நேரடி காப்புரிமைகளை கொண்டிருக்கலாம். அவற்றில் சில அப்பில் நிறுவனத்தினதும், சில பிறரின், அப்பிள் அனுமதி பெற்று பாவிப்பதும். அதில் தொழில்படும் 500,000 வகையிலான மென்பொருள்கள் தனித்தனி பதிப்புரிமை கொண்டிருக்கலாம். அப்பில் சாம்சங், சோனி போன்றவர்களுக்கு அனுமதிக்காக ஏற்கனவே பெருந்தொகை கட்டுகிறது. 4G போன்ற வலைகள் 18,000 வரையிலான காப்புரிமைகளை கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

[size=4]கொரியர்கள் வாகனங்களை சிறப்பாக, வடிவமைப்பு அல்ல இயந்திரம், வெளியிடுவது மூலம் உலகச்சந்தையில் விலைகள் குறைந்துள்ளன. நடுத்தர வர்க்கத்திற்கும் எட்டக்கூடிய விலையில் வாகனங்கள் உள்ளன.[/size]

உண்மைதான் ஆனால் அவற்றின் தரம், பாதுகாப்பு கேள்விக்குரியதே. அண்மையில் அமெரிக்காவில் KIA ரக SUV கட்டுப்பாடில்லாமல் ஓடியதை கேள்விப்பட்டிருபீங்கள். Simply cheap things no good, good things no cheap <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<font size="1"><a href="http://www.docstoc.com/docs/127249506/Apple-Samsung-trial-verdict-form">Apple Samsung trial verdict form</a></font><br /><object id="_ds_127249506" name="_ds_127249506" width="630" height="550" type="application/x-shockwave-flash" data="http://viewer.docstoc.com/"><param name="FlashVars" value="doc_id=127249506&mem_id=128122&showrelated=1&showotherdocs=1&doc_type=&allowdownload=1" /><param name="movie" value="http://viewer.docstoc.com/"/><param name="allowScriptAccess" value="always" /><param name="wmode" value="opaque"/><param name="allowFullScreen" value="true" /></object><br /><script type="text/javascript">var docstoc_docid="127249506";var docstoc_title="Apple Samsung trial verdict form";var docstoc_urltitle="Apple Samsung trial verdict form";</script><script type="text/javascript" src="http://i.docstoccdn.com/js/check-flash.js"></script>

Link to comment
Share on other sites

உண்மைதான் ஆனால் அவற்றின் தரம், பாதுகாப்பு கேள்விக்குரியதே. அண்மையில் அமெரிக்காவில் KIA ரக SUV கட்டுப்பாடில்லாமல் ஓடியதை கேள்விப்பட்டிருபீங்கள். Simply cheap things no good, good things no cheap <_<

[size=1][size=4]நம்பிக்கை பெயர்போன ரோயோட்டாவும் வேறு பல மோட்டார்வாகன நிறுவனங்களும் இப்படியான நெருக்கடிகளை சந்தித்தனர். [/size][/size]

[size=1]

[size=4]கொரிய வாகனங்கள் மலிவாக உள்ளதால் கடந்த சில வருடங்களில் காணாத அளவிற்கு வீதிகளில் அவை நிரம்பிக்கிடக்கின்றன. இன்னும் பத்து வருடத்தில் அவர்கள் பலமான இடத்தை பிடித்து விடுவார்கள். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]நேற்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அதிர்ஷ்டமான நாள் என்று சொல்லலாம். ஆம் சாம்சங் மீது அந்த நிறுவனம் காப்புரிமை தொடர்பாக தொடர்ந்த வழக்கில் கலிஃபோர்னியா கோர்ட் சாம்சங்க்கு 5800 கோடி அபராதம் விதித்து உள்ளது. அத்தோடு சில மொபைல், Tablet மாடல்களை அமெரிக்காவில் விற்கவும் தடை செய்துள்ளது. [/size]

[size=3]இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் இரண்டும் தான் கொடிகட்டி பறக்கின்றன. இந்த நிலையில் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் சாம்சங் மீது, தான் Patent பெற்ற மாடல்கள் போன்றே சாம்சங் நிறுவனமும் வெளியிடுகிறது என புகார் தந்தது. இதில் Nexus S, Epic 4G, Galaxy S 4G, Samsung Galaxy Tab போன்றவை உள்ளடக்கம். இதில் HTC, Motorola போன்றவை மீதும் ஆப்பிள் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் சாம்சங் தான் முக்கிய எதிரி.[/size]

[size=3]Style, User Interface என பல வகைகளில் ஒன்றாக உள்ளது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் புகார். இதே போல பதிலுக்கு சாம்சங் நிறுவனமும் பல வழக்குகளை பதிந்தது. இரண்டும் மொத்தமாக பத்து நாடுகளில் 50 வழக்குகள் பதிந்து இருந்தன. [/size]

[size=3]பல நாடுகளில் வழக்குகள் இருக்க, நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா வில் நடந்த வழக்கின் முடிவில் தான் இந்த 5800 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க மதிப்பில் $1,049,343,540. இந்திய மதிப்பில் 58244547728.18 கோடி.[/size]

applesamsungverdict.jpg

[size=3]இந்த வழக்கு தான் சாம்சங் வரலாற்றில் மிகப் பெரிய அடி. மேற்கூறிய மொபைல் மாடல்களை இனி அமெரிக்காவில் விற்க கூடாது என்று கோர்ட் கூறிவிட்டது. [/size]

[size=3]இத்தோடு இந்த வழக்கு முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் சாம்சங்க்கு அடி விழும் என்று சொல்லப்படுகிறது. [/size]

[size=3]முழுக்க முழுக்க ஆன்ட்ராய்ட் போன்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் இதில் கூகுள்க்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை என்பது ஆச்சர்யம் தான். ஆம் கூகுள் கடந்த வருடமே மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கி விட்டதால் அதற்கு 17,000 காப்புரிமைகள் கையில் உள்ளன. [/size]

[size=3]இதனால் சாம்சங்க்கு மாற்றாக LG, HTC, Motorola போன்றவை தங்கள் மொபைல் மாடல்களை அதிகமாக விற்பனை செய்ய ஒரு வாய்ப்பாக இது அமையும். ஆனால் இது இறுதி தீர்ப்பு அல்ல என்று சாம்சங் கூறி உள்ளது.

இதே போன்று ஆப்பிள் மற்ற நிறுவனங்கள் மீதும் வழக்குகள் தொடர்ந்து உள்ளது அவற்றின் தீர்ப்பு ஆப்பிள்க்கு சாதகமாக வந்தால்[/size][size=3][size=5] ஆப்பிள் தான் மொபைல் உலகின் தாதா என்று ஆகிவிடும்.[/size][/size]

[size=3]http://www.karpom.co...ml#.UD10H9ZlSah[/size]

Link to comment
Share on other sites

[size=6]சாம்சங் வெளியிடும் "பாப்லெட்"[/size]

[size=5] [/size]

[size=5]Samsung Electronics Co unveils the second generation of its popular Galaxy Note [size=6]phone-cum-tablet [/size]at Europe’s biggest electronics show in Berlin later on Wednesday, as the South Korean firm comes under pressure to innovate after losing a U.S. patent battle with Apple Inc.[/size]

[size=5] [/size]

[size=5]1b50736848dcb5fc0ddc4174d984.jpg[/size]

[size=5]A customer tries the Samsung Galaxy Note smartphone at a store in Seoul August 26, 2012. [/size]

[size=5] [/size]

[size=5]http://www.thestar.com/business/sciencetech/article/1248527--after-apple-bruising-samsung-to-bounce-back-with-new-note-phablet[/size]

Link to comment
Share on other sites

[size=6]ஆப்பிளின் அடுத்த இலக்கு - கூகிள் ?[/size]

[size=6]Google braces for battle as Apple turns its sights on Android[/size]

[size=6] [/size]

[size=6][size="5"][size=5]Google Inc. bought ailing mobile device maker Motorola Mobility this year to stockpile patents for the war that was heating up with rival Apple Inc.[/size][/size][/size]

[size=6] [/size]

[size=6][size=5]But those patents may not be much help in defending challenges to its Android mobile operating system in the wake of Apple’s sweeping courtroom victory last week over Samsung Electronics Co.[/size][/size]

[size=6] [/size]

[size=6][size=5]Experts said that Google probably would unsheathe the 17,000 patents it picked up in the $12.5 billion acquisition of Motorola Mobility but that Google still would be outmatched.[/size][/size]

[size=6] [/size]

[size=6][size=5]“In theory, the Motorola patents do matter because they give Google some leverage against Apple,” UCLA law professor Douglas Lichtman said. But even so, he said, it’s “not an even fight.”[/size][/size]

[size=6][size="5"]http://www.thestar.com/business/article/1248539--google-braces-for-battle-as-apple-turns-its-sights-on-android[/size][/size]

[size=6] [/size]

[size=6] [/size]

Link to comment
Share on other sites

<p>

உண்மைதான் ஆனால் அவற்றின் தரம், பாதுகாப்பு கேள்விக்குரியதே. அண்மையில் அமெரிக்காவில் KIA ரக SUV கட்டுப்பாடில்லாமல் ஓடியதை கேள்விப்பட்டிருபீங்கள். Simply cheap things no good, good things no cheap <_<

மொபைல் துறையில் சாம்சுங் தரமான நிறைய தெரிவுகளுடன் (ஐபோனைவிட தரமான மலிவான) போன்களை வழங்குகின்றது. இன்று விற்பனையிலும் முன்னணியில் இருக்கின்றது. அப்பிள் ஐபோனில் உள்ள cpu, memory, display போன்ற முக்கியமான பகுதிகள் சாம்சுங்கினால் வழங்கப்படுகின்றது. சாம்சுங்கின் பெரிய வாடிக்கையாளரே அப்பிள் தான். பெரும்பகுதி ஐபோன் செய்யப்படுவதும் ஆசியாவில் தான்.            புதிய சாம்சுங் போன்கள் பெரும்பாலும் அப்பிளின் அமெரிக்க காப்புரிமைச்சட்டத்தை மீறவில்லை சில மாற்றங்களுடன் தண்டனை விதிக்கப்பட்ட போன்களையும் மாற்றயமைக்க முடியும். ஜேர்மனியில் galaxy tab 10.1க்கு தடைவந்த போது சிறிய மாற்றங்களுடன் Galaxy ab 10.1N ஐ அறிமுகப்படுத்தியிருந்தார்க்கள். மற்றுப்படி இரு பகுதியும் ரொம்ப அதிகம். சாம்சுங்குக்கும் வேறு வடிவமே கிடைக்க வில்லை போல. அப்பிளும் தான் மற்றவர்களிடம் இருந்து களவெடுத்தாலும் தன்னை ஒருவமும் முந்தக்கூடாது என்பதில் மிகக்கவனம். ஐபோன் செய்யப்படும் பெட்டிக்கு கூட காப்புரிமை உள்ளது. நாங்கள் சந்தோசப்படவேணும் நல்லவேளை அப்பிள் ரிவி குளிர்சாதனப்பெட்டி போன்ற சாதனங்களை தயாரிக்க வில்லையென்று.5188202_700b.jpg   

Link to comment
Share on other sites

[size=4]அப்பிளும் தான் மற்றவர்களிடம் இருந்து களவெடுத்தாலும் தன்னை ஒருவமும் முந்தக்கூடாது என்பதில் மிகக்கவனம். ஐபோன் செய்யப்படும் பெட்டிக்கு கூட காப்புரிமை உள்ளது. நாங்கள் சந்தோசப்படவேணும் நல்லவேளை அப்பிள் ரிவி குளிர்சாதனப்பெட்டி போன்ற சாதனங்களை தயாரிக்க வில்லையென்று.
[/size]

[size=4]உண்மைதான் :D[/size]

Link to comment
Share on other sites

[size=6]ஆப்பிளின் அடுத்த இலக்கு - கூகிள் ?[/size]

[size=6]Google braces for battle as Apple turns its sights on Android[/size]

[size=5]ஆப்பிளினதும் கூகிளினதும் நிறைவேற்று இயக்குனர்கள் இரகசிய பேச்சுவார்த்தையில்![/size]

[size=5]Larry.jpg [/size]

[size=5]Google, Apple CEOs in secret patent talks: reports[/size]

[size=5]Google Inc. CEO Larry Page and Apple CEO Tim Cook have been conducting behind-the-scenes conversations about a range of intellectual property matters, including the ongoing mobile patent disputes between the companies, according to people familiar with the matter.[/size]

[size=5]The two chief executives had a phone conversation last week, the sources said. Discussions involving lower-level officials of the two companies are also ongoing.[/size]

http://www.theglobea...article4509824/

Link to comment
Share on other sites

யார் எதை முதலில் கண்டுபிடித்தது என்பதும் யார் காப்புரிமையைப் பதிவு செய்தது என்பதும் சிக்கலானது. அப்பிள் 1985 இல் உருவாக்க ஆரம்பித்து 1993 இல் வெளியிட்ட Newton கருவியை ஐபோனுடன் பல விடயங்களுடன் ஒப்பிடலாம். குறிப்பாக வடிவமைப்பைக் கவனியுங்கள்.

Apple-Newton-300x224.jpg

266029-apple-newton.jpg

Link to comment
Share on other sites

ஆனால் சில காப்புரிமைகள் அப்பிளுக்கு வழங்குவதற்கு முன்பே இருந்திருக்கின்றது. அதுவும் சில காப்புரிமைகள் மொபைல்களுக்கு மிகவும் அவசியமானவை. அதை அப்பிளுக்கு மட்டும் வழங்குவது நல்லதல்ல. யப்பான், பிரித்தானியா போன்ற நாடுகள் அப்பிளின் கோரிக்ககைகளை நிரகாரித்து விட்டது.

முதலாவது ஐபோன் வரும்போது அதற்கு இணையாக எந்த மொபையிலும் இல்லை ஆனால் இன்று மற்றவர்கள் அப்பிளை தாண்டி சென்று கொண்டிருக்கிறார்கள். அப்பிள் மட்டும் போக வேண்டிய வழி தெரியாமல் மற்றவர்கள் மீது வழக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

http://www.androidauthority.com/one-rotten-apple-111467/

Link to comment
Share on other sites

[size=5]ஜப்பானில் உள்ள நீதிமன்றம் சாம்சங் ஆப்பிளின் எந்த காப்புரிமையையும் மீறவில்லை என தீர்ப்பளித்துள்ளது![/size]

[size=6]Samsung trumps Apple in Japan patent case[/size]

[size=5]A Tokyo court ruled on Friday that Samsung Electronics’ mobile devices did not violate an Apple Inc. patent involved in synching mobile devices and computers, awarding the South Korean maker a victory a week after it lost a bruising landmark patent case in the United States.[/size]

[size=5]In rejecting Apple’s suit, Tokyo District Court Judge Tamotsu Shoji said Samsung’s products did not infringe on the U.S. firm’s technological scope.[/size]

[size=4]http://www.theglobeandmail.com/report-on-business/samsung-trumps-apple-in-japan-patent-case/article4511598/[/size]

Link to comment
Share on other sites

A Tokyo court ruled on Friday that Samsung Electronics’ mobile devices did not violate an Apple Inc. patent involved in synching mobile devices and computers, awarding the South Korean maker a victory a week after it lost a bruising landmark patent case in the United States.

In rejecting Apple’s suit, Tokyo District Court Judge Tamotsu Shoji said Samsung’s products did not infringe on the U.S. firm’s technological scope.

அகுத: இது மென்பொருள் வழக்கு போலிருக்கு. அதுவும் சில சமயம் யப்பானிய மொழியில் "சிங்" பண்ணும் பொது வருவதாக இருக்கலாம். முற்று முழுதாக யப்பனிய அப்பிளுக்கு மட்டும் பொருந்துவதாக இருக்கு. கலிபோர்ணிய வழக்கு பொது வடிவமைப்பில் ஆரம்பிக்கிறது.

A spokesman for NTT Docomo Inc declined to comment, while a KDDI Corp. spokeswoman said she did not see any major impact from the decision. Both Japanese mobile carriers sell the popular Samsung Galaxy series.
Link to comment
Share on other sites

[size=4]இருக்கலாம் மல்லையூரான்.[/size]

[size=4]ஆப்பிளின் நோக்கம் சாம்சங்கின் பொருட்களை தடை செய்வது. குறிப்பாக வட அமெரிக்க, ஐரோப்பா, ஜப்பான், அவுஸ் போன்ற நாடுகளில். அந்தவகையில் இது ஆப்பிள் நிறுவனத்திற்கு தோல்வி என்றே கருதுகின்றேன்.[/size]

Link to comment
Share on other sites

ஜப்பான் மார்க்கெட் என்றதும் மிக பெரியது அகவே இது applekku தோல்வி தான்

Link to comment
Share on other sites

Will Have More Carriers This Fall

By Keerthi Chandrashekar

The upcoming fall will make purchase decisions hard for consumers. More tablets and capable smartphones will be on the market than ever before, and one of the key launches everybody has their eyes on is the iPhone 5.

If you're one of those trying to decide whether to purchase the now-popular Android-running Samsung Galaxy S3 or wait for the Apple iPhone 5, then the decision may come down to carriers for you.

To begin with, the Samsung Galaxy S3 is currently sold through AT&T, Verizon, Sprint, T-Mobile, and U.S. Cellular.

The Galaxy S3 launched to an incredibly high level of demand, which prompted carriers like AT&T and Sprint to delay in-store launches. But once July came around, supply stocks caught up, and all five carriers listed above offered the smartphone for sale.

The iPhone 5, on the other hand, won't enjoy such a large launch.

There has been no official acknowledgement of the existence of a next-gen iPhone from Apple, but at the moment it's safe to say that At&T, Verizon, and Sprint will be the three carriers selling the iPhone 5 at launch.

AT&T and Verizon have both announced vacation blackout dates between September 21-30, signaling a huge product launch is ahead, just around the time the iPhone 5 is expected to be released.

Sprint began discounting the iPhone 4S, which may signal that the carrier is keen on getting rid of existing 4S inventories in order to make space for the iPhone 5. Sprint also offered the iPhone 4S at launch along with AT&T and Verizon.

T-Mobile has made it clear that they will not not have the iPhone 5 immediately, stating design conflicts with its network. Leaked company memos also show that T-Mobile is specifically telling its employees to sell 'against' the iPhone soon.Keep in mind that unlocked iPhones work on T-Mobile's network, so once an unlocked iPhone 5 comes around, T-Mobile consumers should probably be able to hop on their network with them.

U.S. Cellular will likely not be able to get its hands on initial shipments of the iPhone 5 due to the ridiculous amount of demand the bigger three national carriers will face. Apple does also charge a high subsidy on the phone, which could deter smaller carriers from aggressively carrying the iPhone in the beginning.

Read more at http://www.latinospost.com/articles/3485/20120830/iphone-5-vs-samsung-galaxy-s3-galaxy-s3-will-have-more-carriers-this-fall.htm#COOIK2UA0bHgIle4.99

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.