Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

புலிகள் விடயத்தில் இலங்கையை விட சுவிஸ் தீவிரம்! விசாரிக்க குழு வருகிறதாம்!?

1 post in this topic

புலிகள் விடயத்தில் இலங்கையை விட சுவிஸ் தீவிரம்! விசாரிக்க குழு வருகிறதாம்!?

  • Saturday, July 28, 2012, 6:21

[size=3][size=1]swiss-2-100x100.jpg[size=4]தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக, சுவிட்சர்லாந்தில் இருந்து 15 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி இலங்கை வரும் இந்த குழு, செப்டம்பர் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.[/size][/size]

[size=4]இந்த காலப்பகுதியில் அவர்கள் இலங்கையில் வைத்து 26 பேரை விசாரணை செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரையில் அவர்கள் சுவிட்சர்லாந்தில், 120 சாட்சியாளர்கள் மற்றம் தகவல் வழங்;கியவர்களையும் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[/size][/size]

http://www.tamilthai...ewsite/?p=11829

Share this post


Link to post
Share on other sites