Archived

This topic is now archived and is closed to further replies.

கறுப்பி

2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை:

17 posts in this topic

2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை:

27 ஜூலை 2012

london-2012_CI.jpg

2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை:-

2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவான இன்று இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்கள் ஒலிம்பிக் அரங்கிற்கு அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒலிம்பிக் தொடக்க விழாவை இலங்கை நேயர்களுக்கு ஒளிபரப்பவும் செய்திகளை அனுப்பவும் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொலைக்காட்சிக் குழுவினர் ஒலிம்பிக் ஆரம்பவிழாவிற்கு அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. எனினும் இதற்கான உத்தியோகபூர்வ காரணங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80783/language/ta-IN/article.aspx

Share this post

Link to post
Share on other sites

[size=4]நான் நினைக்கின்றேன் ஒளிபரப்புவதற்கு 'பணம்' செலுத்தவேண்டும் என்று. [/size]

[size=4]சிங்களம் 'ஓசியில்' ஒளிபரப்ப எண்ணியதோ இல்லை காசை வேண்டியவர் அதை சுவிஸ் வங்கியில் போட்டுவிட்டாரோ தெரியவில்லை. [/size]

Share this post

Link to post
Share on other sites

சிங்களவன் காட்டு மிராண்டிக் கூட்டம் என்று.

ஒலிம்பிக் கமிட்டியினருக்கு தெரிந்து விட்டது.

சிங்களவன் ஒலிம்பிக் பார்க்காமல்... படுக்க மாட்டானோ....

வேசிக்க புத்தா....

டிக்க டிக்க தன்னுவ சிறி அய்யே :D :D

Share this post

Link to post
Share on other sites

டிக்க டிக்க தன்னுவ சிறி அய்யே :D :D

மட்டுறுத்தினர் ஒருவருக்கும், சிங்களம் தெரியாது என்ற படியால்....

நாங்கள்... இனி, தமிழ் எழுத்தில் சிங்களத்தை கதைக்கலாம் என்று நினைக்கின்றேன் தமிழ்ச்சூரியன். :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

Share this post

Link to post
Share on other sites

மட்டுறுத்தினர் ஒருவருக்கும், சிங்களம் தெரியாது என்ற படியால்....

நாங்கள்... இனி, தமிழ் எழுத்தில் சிங்களத்தை கதைக்கலாம் என்று நினைக்கின்றேன் தமிழ்ச்சூரியன். :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

:D :D :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

லண்டன் ஒலிம்பிக்கில் அனேகமாகப் போட்டியில் பங்குபற்றும் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். அனால் ஊழலிலும் தமிழர் அழிப்பினிலும் ஈடுபட்ட தமிழர் விரோத தேசமாம் இந்தியாவின் அம்முணி மூஞ்சி வரவில்லை. கொலைவெறிச் சிங்களத் தலைமையையும் சிங்களக் குழு உள்நுளையும் வேளையில் காட்டவில்லை.

Share this post

Link to post
Share on other sites

[size=5]ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் செல்லவில்லையென தெரியவருகிறது[/size]

[size=4]இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் செல்வதற்கு ஏற்பாடுகள் எவையும் செய்யப்படவில்லையென தெரியவருகிறது.

ஒலிம்பிக் போட்டியைப் பார்வையிட இல்ஙகை ஜனாதிபதி லண்டன் செல்வதாகவும், ஆரம்ப நிகழ்வில் சிலவேளை அவர் கலந்து கொள்ளக்கூடுமெனவும் பிரித்தானிய ஏடொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சையும், ஸ்கொட்லண்ட்யார்ட் காவல்துறையையும் தாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இலங்கை ஜனாதிபதி லண்டன் வரவில்லையென அவர்கள் கூறியதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சீஎம்ஆர் தமிழ் எஃப் எம் மிடம் தெரிவித்தார்.

தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை ஜனாதிபதி லண்டன் செல்லவுள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர கூறியிருக்கலாமென அவர் கருத்து வெளியிட்டர்.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் செல்லவில்லையென கொழும்பில் உள்ள எமது செய்தியாளரும் தெரிவிக்கிறார்.[/size]

Share this post

Link to post
Share on other sites

சுவாரசியாமாக விழா சென்றுகொண்டு இருந்தபோது கொடியுடன் வந்த மூதேவி பான்கிமூனை பார்த்ததும் உள்ள மகிழ்ச்சியும் மறைந்துவிட்டது. பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டவேளையில் தனது கடமைகளை சரிவரச்செய்யாத காரணத்திற்காக குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவேண்டிய மூதேவியை கொடிபிடிக்க கூட்டிவந்தது யாரோ?

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

இன்னும்,சாகாமல் இருக்கிறானா....

நாய் இறைச்சி தின்னும் பிணம்.

Share this post

Link to post
Share on other sites

2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவான இன்று இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்கள் ஒலிம்பிக் அரங்கிற்கு அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரங்கிற்கு அனுமதிக்கப்படாவிட்டாலும் வெளியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களை வீடியோ எடுத்திருக்க மாட்டார்களா? :o :o

Share this post

Link to post
Share on other sites

சிங்களவன் காட்டு மிராண்டிக் கூட்டம் என்று.

ஒலிம்பிக் கமிட்டியினருக்கு தெரிந்து விட்டது.

சிங்களவன் ஒலிம்பிக் பார்க்காமல்... படுக்க மாட்டானோ....

வேசிக்க புத்தா....

:D :D :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

மட்டுறுத்தினர் ஒருவருக்கும், சிங்களம் தெரியாது என்ற படியால்....

நாங்கள்... இனி, தமிழ் எழுத்தில் சிங்களத்தை கதைக்கலாம் என்று நினைக்கின்றேன் தமிழ்ச்சூரியன். :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

கவனம், தமிழ் சிறி!

நிழலி, சிங்களத்தில, பழமும் திண்டு, கொட்டையும் விழுங்கின ஆள் எண்டு கேள்வி! :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

மட்டுறுத்தினர் ஒருவருக்கும், சிங்களம் தெரியாது என்ற படியால்....

நாங்கள்... இனி, தமிழ் எழுத்தில் சிங்களத்தை கதைக்கலாம் என்று நினைக்கின்றேன் தமிழ்ச்சூரியன். :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

ஐயே, நிழலி மாத்தயாட்ட ஹோந்தட்ட சிங்ஹல புளுவங். ஒயாட்ட தன்னைத்த? :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

பான்கிமூன் ஒலிம்பிக்கொடியை பிடித்துக்கொண்டு இரண்டாவதாக செல்கின்றது. பான்கிமூன் இங்கு உள்ளதால் எனக்கு என்னமோ சவப்பெட்டியை தூக்கிச்செல்வதுபோல் உள்ளது.

2012-london-olympic-opening-ceremony.png

Share this post

Link to post
Share on other sites

முதல் தங்கபதக்கம் சீனாவுக்கு

10m துப்பாக்கி சுடும் போட்டியில் yi siling தங்கம் வென்றார்.

Final Results

Final results by Athlete Rank Athlete Country Medal moment Result 1 Yi CHN.gif CHN Watch: Medal moment 103.9 pts 2 Bogacka POL.gif POL 103.2 pts 3 Yu CHN.gif CHN

103.5 pts

http://www.bbc.co.uk/sport/0/olympics/18909713

Share this post

Link to post
Share on other sites

[size=5]மகிந்தர் ஒலிம்பிக் முடிவு விழாக்களில் கலந்து கொள்ளத்திட்டம் தீட்டியிருக்கலாம் [/size]

Share this post

Link to post
Share on other sites