Sign in to follow this  
Followers 0
யாழ்அன்பு

ஈமைகிரிககள் நடைபெறும் விபரம் (சுவிஸ் யாழ் அன்புவின் தாய்மாமன் )

37 posts in this topic

[size=4]மரண அறிவித்தல்[/size] chandralingam.jpg

திரு வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன், கண்ணாடி நாதன்) [size=3]தோற்றம் 19-10-1968[/size] [size=3]மறைவு 13-07-2012[/size]

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன் , கண்ணாடி நாதன்) 13-07-2012 வெள்ளிக்கிழமை அகாலமரணமானார்

அன்னார் அமரர் வீரசிங்கம் திருமதி செல்வரத்தினம் (இலங்கை) ஆகியோரி;ன் இளைய மகனும் திருச்செந்தூர்நாதன் இலங்கை அமரர் இராN ஜஸ்வரி ஆகியோரின் மூத்த மருமகனும்

சுதாஜினி (சுசி)யின் அன்புக் கணவரும் சர்மினி> சுஜீபன்> சிந்துயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

இராசமணி (கனடா) > தங்கவடிவேல் (இலங்கை) > அமரர் சிவமணி> சக்திவேல் (கனடா)> பரமசிவம் (கொலன்ட்) > சுந்தரலிங்கம் (கனடா) ஆகியோரின் இளைய சகோதரரும்

அமரர் சிவபாதம்> கனகம்மா (இலங்கை) > அமரர் திருநாவுக்கரசு> றாகினி (கனடா) > உதயகுமாரி (கொலன்ட்) > ஜெயந்தி (கனடா) சுதாகரன் (பிரான்ஸ்) > சுபாஜினி (சுவிஸ்) > சுகிர்தா (இலங்கை) > சுகந்தன் (இலங்கை) > சுதர்சன் (இலங்கை) > சுகன்யா(இலங்கை) > சுதர்சினி (இலங்கை) > சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்

விமலாம்பிகை (பிரான்ஸ்) > சிறிஸ்கந்தராசா (சுவிஸ்)> விஜயன் (இலங்கை)> அருள்ரூபன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்

ஈமைகிரிககள் நடைபெறும் விபரம்

01.08.2012 புதன்கிழமை 10.௦௦ மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நாளை மறுதினம் வியாழக்கிழமை (02.08.2012) 11.௦௦ மணி முதல் ஈமைக் கிரிஜைகள் நடைபெற்று பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் 14.௦௦ மணிக்கு நடைபெறும்

மயான விலாசம்

லுசேர்ன் மயானம்

Friedetal Strasse-60

6004 Luzern

(லுசேர்ன் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து 18 இலக்க பஸ் மூலம் செல்லவும்)

இவ் அறிவித்தலை உற்றார்> உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அன்பு 0041 78 330 11 02,சிவனாமன் 0041 78 788 68 20,மனோ 0041 76 310 75 75

Edited by யாழ்அன்பு

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடைய இறைவன் அருள்புரிவாராக

Share this post


Link to post
Share on other sites

[size=4]உறவை இழந்து தவிக்கும் [/size][size=4]அன்புவுக்கு எனது ஆறுதல்கள் உரித்தாகட்டும்.[/size]

Edited by akootha

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

[size=4]ஆழ்ந்த இரங்கல்கள்[/size]

Share this post


Link to post
Share on other sites

[size=4][size=4]ஆழ்ந்த இரங்கல்கள்[/size]

உறவை இழந்து தவிக்கும் [/size][size=4]அன்புவுக்கு எனது ஆறுதல்கள் உரித்தாகட்டும்.[/size]

Share this post


Link to post
Share on other sites

உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.:(

Share this post


Link to post
Share on other sites

[size=4]அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.[/size]

Share this post


Link to post
Share on other sites

ஆறுதல் கூறிக்கொண்டு இருக்கும் கள உறவுகளுக்கு நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் பிரிவால் துயருறும் உற்றார், உறவினர்க்கு, ஆழ்ந்த அனுதாபங்களும்,

அவரின் ஆத்மசாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழந்த இரங்கல்கள் அன்பு....:(

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்!

அவரின் ஆத்மசாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

[size=4][size=4]ஆழ்ந்த இரங்கல்கள்.[/size][/size][size=4] [/size]

Share this post


Link to post
Share on other sites

[size=4] யாழ் அன்புவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். [/size]

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்....!

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0