siya

மரண அறிவித்தல்

Recommended Posts

siya    0

[size=3]மாதகலைச் சேர்ந்த மரியா திரேசா மனோன்மணி தோமஸ் 21 ஜூலை 2012 அன்று இறைபதம் அடைந்துவிட்டார். [/size][size=3]இவர் காலம் சென்ற கபிறியல் தோமஸ் , ஜெனொவேவா தோமஸ் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற லியோ தோமஸ் ( முத்துராசா) ராஜேந்திரம்தோமஸ், மங்கையகரசி சந்திரசேகர ( மங்கை) இவர்களின் சகோதரியும், காலம் சென்ற லீனா தோமசின் அன்பு மைத்துனியும் மற்றும், இலங்கையில் வசித்துவரும் இமானுவேல் சந்திரசேகர (சிறாப்பர்) கனடாவில் வசித்து வரும் திருமதி புஸ்பம் தோமஸ் (புஸ்பம்) இவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். இவரின் பூதவுடல் கொழும்பு பொரலையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் புதன் கிழமை (25/07/2012) தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு வியாழக்கிழமை (26/07/2012) மாலை 4 மணியலவில் திருப்பலியுடன் பொரலையில் உள்ள கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.[/size]

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..! அன்னாரை இழந்து துயருறும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எம் ஆறுதல்கள்..!!

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் இழப்பால் துயருறும் உற்றார், உறவினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites
ஜீவா    681

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. :(

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
ukkarikalan    10

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Share this post


Link to post
Share on other sites

[size=4]அன்னாரின் இழப்பால் துயருறும் உற்றார், உறவினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.[/size]

Share this post


Link to post
Share on other sites