Jump to content

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ?


Recommended Posts

கேள்வி இலக்கம் 15: எத்தனை உலக சாதனைகள் எனக் கருத்தில் கொள்ளவும்

கேள்வி இலக்கம் 16: எந்த நாடு அதிகளவில் உலக சாதனைகளைப் படைக்கும் எனக் கருத்தில் கொள்ளவும்.

குண்டனுக்கு நன்றிகள் :):D

எலேபா வாத்தி, பிழை திருதம்பா :unsure:

15. புதிதாக எத்தனை உலக சாதனைகள் படைக்கப்படும்? 8

33 ஒலெம்பெக் என்டு சொன்னேன்பா :rolleyes:

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? United States, China, Russia, Britain, Australia, Germany, France, South Korea, Italy, Ukraine

2. அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? United States

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? China

4. அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? Russia

5. அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 102

6. ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 64

7. இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 58

8. சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 94

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 45

10. அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 42

11. பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 38

12. ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 24

13. நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 18

14. கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 16

15. புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்? 33

16. எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? China

17. அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது? China

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply

கேள்வி இலக்கம் 15: எத்தனை உலக சாதனைகள் எனக் கருத்தில் கொள்ளவும்

கேள்வி இலக்கம் 16: எந்த நாடு அதிகளவில் உலக சாதனைகளைப் படைக்கும் எனக் கருத்தில் கொள்ளவும்.

நானும் பிழைதிருத்தம் செய்யனும்.

கேள்வி 15: முன்பு நான் குறிப்பிட்டது ஒலிம்பிக் சாதனையை. உலக சாதனை : 7

கேள்வி 16: : அமெரிக்கா

நன்றி வாத்தியார் அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? (புள்ளிகள் 10 சரியான ஒவ்வொரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்)

1 சீனா

2 அமேரிக்கா

3 பிரித்தானியா

4 உருசியா

5 ஜெர்மனி

6 அவுஸ்திரேலியா

7 தென் கொரியா

8 ஜப்பான்

9 இத்தாலி

10 பிரான்ஸ்

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): சீனா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): அமெரிக்கா

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்) : பிரித்தானியா

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 112

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 66

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 69

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 116

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 58

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 50

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 38

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 27

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 15

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 14

(கேள்வி 5 முதல் 14 வரைக்கும் சரியான விடைக்கு 7 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 6 புள்ளிகள்

6 -15 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 5 புள்ளிகள்

16 -20 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 3 புள்ளிகள்

21 - 30 வித்தியாசத்தில் அளிக்கப்படும் பதில்களுக்கு 1 புள்ளி )

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்? - ஐந்து (5)

(சரியான விடைக்கு 3 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 2 புள்ளிகள்

6 -10 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 1 புள்ளி)

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? (சரியான பதிலுக்கு 3 புள்ளிகள்) : அமெரிக்கா

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது? சீனா

(சரியான பதிலுக்கு 5 புள்ளிகள்)

[size=3]அகூதாவிற்கு நன்றி [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து சிறப்பிக்கும் தமிழரசுக்கும் நன்றிகள்.

கேள்வி இலக்கம் 15 அல்லது கேள்வி இலக்கம் 16 இற்கான விடைகளைத் திருத்தம்

செய்ய விரும்புகின்றவர்கள் குண்டன் அல்லது தமிழினியினைப் போல தனியான

பதிவுகளில் திருத்தம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

வாத்தியார்,

யோசித்து யோசித்து மண்டை வீங்கிப் போச்சி. லேட்டஸ்டா வந்தாலும் லேட்டாய் வருவேன். எனக்கும் ஒரு துண்டு போட்டு வைங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

யோசித்து யோசித்து மண்டை வீங்கிப் போச்சி. லேட்டஸ்டா வந்தாலும் லேட்டாய் வருவேன். எனக்கும் ஒரு துண்டு போட்டு வைங்கோ. :D

நீங்க லேட்டாய் போட்டியில் கலந்து கொண்டாலும்... தங்கம் எனக்குத்தான்.00002008.gif:lol:

நான் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பதக்கம் வெல்லும் உறவு யார் என்று காண ஆவலாக உள்ளேன். :rolleyes:

தமிழினி அக்காவும் விளையாட்டுகளில் ஆர்வமாக உள்ளீர்கள். முதலும் அவதானித்திருக்கிறேன். பாராட்டுகள். :)

துளசியும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ள, இன்னும் ஒரு நாள் அவகாசம் மட்டுமே... உள்ளது.

Link to comment
Share on other sites

துளசியும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ள, இன்னும் ஒரு நாள் அவகாசம் மட்டுமே... உள்ளது.

நன்றி உங்கள் ஊக்குவிப்புக்கு. :) ஆனால் எனக்கு cricket தவிர வேறு எதுவும் பற்றி அவ்வளவாக தெரியாது. சும்மா குத்துமதிப்பாக மற்றவர்கள் போட்டிருப்பதை எடுத்து மாற்றம் செய்து போட நான் விரும்பவில்லை. :D

பார்வையாளராக இருக்கிறேன். :) நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

யோசித்து யோசித்து மண்டை வீங்கிப் போச்சி. லேட்டஸ்டா வந்தாலும் லேட்டாய் வருவேன். எனக்கும் ஒரு துண்டு போட்டு வைங்கோ. :D

போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கு இன்னும் 24 மணி நேரங்கள் உள்ளன.....அதற்கிடையில் உங்கள் முடிவுகளை அறியத் தாருங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போட்டியில் கலந்து கொண்டவர்கள்

அகூதா

ஜீவா

அபராஜிதன்

தமிழ்சிறி

நுணாவிலான்

ஈழப்பிரியன்

தமிழினி

குண்டன்

தமிழரசு

கலந்து கொண்டவர்களுக்கும் இன்னும் கலந்து கொள்ளப்போகின்றவர்களுக்கும்

நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

நாளை 27.07.2012 மதியம் 12 மணியுடன் (லண்டன் நேரம்) கால அவகாசம் முடிவடைகின்றது.

Link to comment
Share on other sites

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? (புள்ளிகள் 10 சரியான ஒவ்வொரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்)

(பெறும் தங்கப் பதக்கங்களை அடிப்படையாக வைத்து பதிலளிக்கப்பட்டுள்ளது)

1 சீனா

2 அமேரிக்கா

3 பிரித்தானியா

4 உருசியா

5 ஜெர்மனி

6 அவுஸ்திரேலியா

7 தென் கொரியா

8 ஜப்பான

9 பிரான்ஸ்

10 இத்தால

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்):

பெறும் மொத்தப் பதக்கங்களை அடிப்படையாக வைத்து பதிலளிக்கப்பட்டுள்ளது) அமெரிக்கா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): சீனா

4. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): உருசியா

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 114

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 75

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 59

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 104

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 42

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 48

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 45

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 25

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 14

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 17

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்? - 7

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிகபுதிய சாதனைகளைப் படைப்பார்கள்? (சரியான பதிலுக்கு 3 புள்ளிகள்) : அமெரிக்கா

17. அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது? சீனா

திருத்தியமைக்கான காரணம்: எழுத்துருவின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள்.

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல்

பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? (புள்ளிகள் 10 சரியான ஒவ்வொரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்)

சீனா

அமேரிக்கா

பிரித்தானியா

ருசியா

ஜெர்மனி

அவுஸ்திரேலியா

தென் கொரியா

ஜப்பான்

இத்தாலி

பிரான்ஸ்

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

சீனா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

அமேரிக்கா

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

பிரித்தானியா

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

104

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

77

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

82

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

106

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

36

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

43

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

38

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

23

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

14

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

24

(கேள்வி 5 முதல் 14 வரைக்கும் சரியான விடைக்கு 7 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 6 புள்ளிகள்

6 -15 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 5 புள்ளிகள்

16 -20 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 3 புள்ளிகள்

21 - 30 வித்தியாசத்தில் அளிக்கப்படும் பதில்களுக்கு 1 புள்ளி )

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்?

16

(சரியான விடைக்கு 3 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 2 புள்ளிகள்

6 -10 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 1 புள்ளி)

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? (சரியான பதிலுக்கு 3 புள்ளிகள்)

அமேரிக்கா

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது?

(சரியான பதிலுக்கு 5 புள்ளிகள்)

அமேரிக்கா

(மொத்தப் புள்ளிகள் 100 )

கள உறவுகளின் ஆதரவிற்கு நன்றிகள்.

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொண்டவர்களுக்கும் இன்னும் கலந்து கொள்ளப்போகின்றவர்களுக்கும்

நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

நாளை 28.07.2012 அதிகாலை 6 மணி வரை (லண்டன் நேரம்) கால அவகாசம் நீடிக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? (புள்ளிகள் 10 சரியான ஒவ்வொரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்)

1 சீனா

2 அமேரிக்கா

3 ரஷ்யா

4 ஜெர்மனி

5 பிரித்தானியா

6 அவுஸ்திரேலியா

7 தென் கொரியா

8 ஜப்பான்

9 பிரேசில்

10 ஆஜென்டினா

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): சீனா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): அமெரிக்கா

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்) : ரஷ்யா

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 120

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 60

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 50

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 130

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 55

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 45

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 20

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 30

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 10

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 12

(கேள்வி 5 முதல் 14 வரைக்கும் சரியான விடைக்கு 7 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 6 புள்ளிகள்

6 -15 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 5 புள்ளிகள்

16 -20 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 3 புள்ளிகள்

21 - 30 வித்தியாசத்தில் அளிக்கப்படும் பதில்களுக்கு 1 புள்ளி )

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்? - மூன்று

(சரியான விடைக்கு 3 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 2 புள்ளிகள்

6 -10 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 1 புள்ளி)

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? (சரியான பதிலுக்கு 3 புள்ளிகள்) : அமெரிக்கா

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது? சீனா

(சரியான பதிலுக்கு 5 புள்ளிகள்)

Link to comment
Share on other sites

நீங்க லேட்டாய் போட்டியில் கலந்து கொண்டாலும்... தங்கம் எனக்குத்தான்.00002008.gif:lol:

யாரவ, உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1அமேரிக்கா

2 சீனா

3 ரஷ்யா

4 இந்தியா

5 பிரித்தானியா

6 அவுஸ்திரேலியா

7 தென் கொரியா

8 ஜப்பான்

9 அங்கோலா

10 பிரேசில்

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது... (மூன்று புள்ளிகள்) அமெரிக்கா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது...(மூன்று புள்ளிகள்): ஸ்பேனியன்

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது... (மூன்று புள்ளிகள்) : சீனா

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை.... 160

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?.... 60

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை...60

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை...122

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை.... 49

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை... 45

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை.... 25

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை.... 40

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை...... 15

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 24

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்? - ondu

(சரியான விடைக்கு 3 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 2 புள்ளிகள்

6 -10 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 1 புள்ளி)

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? (சரியான பதிலுக்கு 3 புள்ளிகள்... அமெரிக்கா

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது அமெரிக்கா

(சரியான பதிலுக்கு 5 புள்ளிகள்)

Link to comment
Share on other sites

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல்

பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை?

அமெரிக்கா

சீனா

அமெரிக்கா

ரஸ்யா

பிரித்தானியா

ஜேர்மனி

அவுஸ்ரேலியா

தென்கொரியா

பிரான்ஸ்

இத்தாலி

அதிக ங்தக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

அமெரிக்கா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

சீனா

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

ரஸ்யா

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

115

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

70

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

65

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

105

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

60

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

55

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

40

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

30

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

14

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

18

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்?

12

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்?

அமெரிக்கா

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது?

அமெரிக்கா

Link to comment
Share on other sites

யாரவ, உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணா? :D

:D :D

Link to comment
Share on other sites

வில்வித்தை போட்டியில் ஆரம்ப சுற்று போட்டியிலேயே இன்று இரண்டு உலக சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

http://www.bbc.co.uk/sport/0/olympics/19013793

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வில்வித்தை போட்டியில் ஆரம்ப சுற்று போட்டியிலேயே இன்று இரண்டு உலக சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைத்த பின் தான்....

போட்டியில் கலந்து கொள்வது ஏற்கப்படும்.

காட்டுக்குள், மலைக்குள், நீங்கள் போட்டி நடத்துவதற்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.

Link to comment
Share on other sites

ஆரம்ப சுற்று போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஜோதி ஏற்றப்பட்டபின் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்வார்கள். ஆரம்ப சுற்று போட்டியாயினும், இறுதி சுற்று போட்டியாயினும் ஓர் உலகசாதனை நிலைநாட்டப்பட்டால் அது உலகசாதானையே. இன்று லண்டனில் நடைபெற்ற ஆரம்பசுற்று வில்வித்தை போட்டியிலேயே மேற்படி இரண்டு உலக சாதனைகள் கொரியர்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலோ......

நாளை, காலையிரிந்துதான்...

யாழ் ஒலிம்பிக் ஆரம்பிக்கின்றது.

ஆரும் அவசரப் பட்டால்.... எல்லாருக்கும் தங்கத்தை அள்ளி வழங்கமுடியாது.

போட்டி விதிமுறைகள், விசில் அடிச்ச பின்பு தான்...... நடைமுறைக்கு வரும்.

தெருவால போறவன் ஓடினால்... நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்.

Link to comment
Share on other sites

நான் லண்டன் 2012 ஒலிம்பிக்கில் ஆரம்பசுற்றில் நிகழ்த்தப்பட்ட உலகசாதனை பற்றிக்கூறினேன். வடிவேலு நிலைக்கு இறங்கிவந்து உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு என்னால் முடியவில்லை, மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களப் பதக்கம் வெல்லும் உறவு யார்?

போட்டியில் கலந்து சிறப்பித்த

அகூதா

ஜீவா

அபராஜிதன்

தமிழ்சிறி

நுணாவிலான்

ஈழப்பிரியன்

தமிழினி

குண்டன்

தமிழரசு

வாத்தியார்

வாதவூரான்

பையன் 26

மணிவாசகன்

ஆகியோருக்கும்

மற்றும் சிறப்பாக திண்ணையில் விளம்பரம் செய்து ஆதரவு தேடிய

தமிழ்சிறி அண்ணாவிற்கும்

நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

இன்று நீச்சலில் தங்கம் வென்ற பதினாறு வயது சீனத்து சிங்காரி மூலம் உலகசாதனை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீரில் இப்படி நீந்துகின்றார்களே நம்மால் அவர்களின் கால்வாசி வேகத்திலும் செல்ல முடியவில்லையே என்று ஏக்கமாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.