Sign in to follow this  
Nellaiyan

இன்று லண்டனில் ததே ஆதரவாளர்களை சந்திக்கும் இந்திய புலனாய்வுத்துறை மூத்த அதிகாரி?????....

Recommended Posts

supaveee.jpg

இன்று லண்டன் குறைடன் பகுதியிலுள்ள Fairfield Halls இல் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைக்கச்சேரி தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவென நடத்தப்பட இருக்கிறது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ...

* கருணாநிதிக்கு ஈழப்போராட்டத்தை காட்டி வாக்கு வங்கிகளை அள்ளி வழங்குபவரும்,

* கருணாநிதியின் நிகழ்கால தமிழீழ நாடகமான "ரெசோ"வின் செயலாளரும்,

* தமிழீழம் வாய்கிளியப்பேசி ஈழத்தமிழனை கவர்ந்து, வருடம் ஒருதடவை சர்வதேசமெங்கும் ஈழத்தமிழனின் பணத்தில் காலீடே சுற்றுபவரும்,

* ...

* எல்லாவற்ருக்கும் மேலாக இந்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி என அண்மையில் சில ஊடகவியலாளர்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டவருமான ..

... சுபவீ கலந்து கொள்கிறாராம்!! ... அங்கு போய் வாய் கிளிய தமிழீழம் பேசுவார் ... விசிலடிப்போம்!

Edited by Nellaiyan

Share this post


Link to post
Share on other sites

தமிழர் அழிவில் கருநாநிதிக்கு பெரும் பங்காற்றியவன், மீண்டும் ஈழத்தமிழன் பணத்தில் உல்லாசமா?

கூப்பிடுகிறவனுக்கு விபஸ்தயே இல்லையா? நிகழ்ச்சியை புறக்கணிப்பதே சரி,

எந்த புண்ணியவான் கூப்பிட்டவன்.

Share this post


Link to post
Share on other sites

... இவனை அழைத்தவர்கள், இவனிடமே கேட்பார்களா? "அன்று கருணாநிதி பதவியில் இருக்கும் போது, ஒட்டித்தான் அன்றும் இருந்தாய்! அப்போது என்னத்தை கிளித்தாய் என்று?" ... அன்று பதவியில் இருக்க செய்ய முடியாததை இன்று ரெசோவாக செய்யப்போகிறார்களாம்!!!!!!!!!!!!!

... முள்ளிவாய்க்கால் சமயம் இவனுக்கு தொலைபேசி எடுக்கும் போதெல்லாம் "அவர்(கருணாநிதி) நித்திரையில் இருப்பார்!" என்று முதலில் கூறியவன், பின் தொலைபேசி இனைப்பை துண்டித்தே வைத்திருந்தான் .. இன்று எந்த முகத்துடன் இங்கு எம்மத்தியில்??????????

Share this post


Link to post
Share on other sites

அரசியலில் எல்லோருடனும் "டீல்" பண்ணவேண்டும்.  

அதைதான் இந்த நிகழ்வை நடத்துவோர் செய்கிறார்கள்.  நல்ல விடயம் என்பது என் கருத்து.

தமிழீழம் என்ற வார்த்தை எந்த வாயால் வந்தாலும் அது எமக்கு இலவச விளம்பரம். :D

Share this post


Link to post
Share on other sites

இங்கும் ஒரு அம்மணி வந்திருக்கிறார்...எல்லாம் பணம் செய்யும் வேலை..மொன்றியல் மாநகரில் நiபெற்றுக் கொண்டு இருக்கும் தேர் உற்சவத்தில் பாடிக் கொண்டு இருக்கிறார்..கடந்த பதின் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இப்படியான நிகழ்வுகள் அந்த ஆலயத்தில் நடந்ததே இல்லை.கையில் குழந்தைகளோடும்,பாற் குடங்களோடும்,கற்பூர சட்டி,காவடி இப்படியானவற்றோடு நிற்கும் மக்களிடம் என்ன கை தட்ட மாட்டீர்களாக என்று கேட்டுக் கொண்டு நிக்கிறா..

Share this post


Link to post
Share on other sites

அரசியலில் எல்லோருடனும் "டீல்" பண்ணவேண்டும்.

அதைதான் இந்த நிகழ்வை நடத்துவோர் செய்கிறார்கள். நல்ல விடயம் என்பது என் கருத்து.

தமிழீழம் என்ற வார்த்தை எந்த வாயால் வந்தாலும் அது எமக்கு இலவச விளம்பரம். :D

புதியஒருத்தன் தமிழீழம் என்று கத்தினால் ஏற்று கொள்ளலாம், தமிழீழம் என்று சொல்லியே தன்வயிறை வளர்த்தது மட்டும் அல்லாமல் அழிவின் முடிவில் கை கொடுங்கள் என்ற போது கருநாநிதியுட்ன சேர்ந்து ஈழத்துக்கும்,மக்களுக்கும் சேர்ந்து சங்கு ஊதிய ஒரு கயவன்,

இவனோட போய் டீலா, நல்லாத்தான் இருக்கு

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

புதியஒருத்தன் தமிழீழம் என்று கத்தினால் ஏற்று கொள்ளலாம், தமிழீழம் என்று சொல்லியே தன்வயிறை வளர்த்தது மட்டும் அல்லாமல் அழிவின் முடிவில் கை கொடுங்கள் என்ற போது கருநாநிதியுட்ன சேர்ந்து ஈழத்துக்கும்,மக்களுக்கும் சேர்ந்து சங்கு ஊதிய ஒரு கயவன்,

இவனோட போய் டீலா, நல்லாத்தான் இருக்கு

நேசன் அண்ணா, உங்களது ஆதங்கமும் சரிதான்.

ஆனால் நாம் உலகையே கெஞ்சியும் ஒருத்தரும் வரவில்லை.  அதற்காக நாம் ஒருத்தருடனும் டீல் பண்ணாமல் இருப்பதா?

வீரபாண்டியன் தமிழீழத்திற்காக நிறைய பேசியவர், எழுதியவர்.  சொல் வீரர்.  செயலில் என்ன செய்தார் என்று இப்போது தெரியும்.

அவரை சிறி லங்கா தளத்தையா தகர்க்க அழைக்க முடியும்?  அவர் வந்து மைக்கை பிளந்துவிட்டு போவார்.  அவ்வளவு தான். 

இவரை பெரிது படுத்தி நேரத்தை வீணடிக்க தேவை இல்லை. :D

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this