Jump to content

வசந்தம் வருமா....??


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்துட்டேன் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டாயம் வரும்.

இலண்டனில் இருந்து கேட்கின்றபடியால்.

இப்போது வந்துவிட்டதல்லவா?

யார் இந்த Carlos Ribeiro?

Link to comment
Share on other sites

நான் கேட்டது வசந்தத்தை...சரி நீங்கள் வந்ததும் மகிழ்ச்சிதான் வசந்தன்

ஆம்... இங்கு இப்ப வசந்தகாலம் தொடங்குகிறது...ஆனால் இங்கு இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்பதால்..ஆண்டு முழுவதும் மாரி காலமாய் இருக்கு :D

carlos ribeiro இந்த படத்துக்கு சொந்தக்காரர் என

நினைக்கிறேன்,

Link to comment
Share on other sites

உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் தெரிவு செய்யும் படங்களும் மிகவும் பொருத்தமாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கௌரிபாலன், படத்துடன் பொருள் சொன்ன உங்கள் கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் கவிகளை எதிர் பார்க்கிறோம்

Link to comment
Share on other sites

அனைவரது வாழ்த்துக்களிற்கும் நன்றி

i92839825390954ek.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.