சனியன்

கல்லூரிக் கீதங்கள்

Recommended Posts

15 hours ago, வல்வை சகாறா said:

பொன்னான எங்கள் வல்வை மகளிர் வித்தியாலயம்

 

பொழிந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே

 

இது தாங்கள் ஆரம்பித்த பள்ளியா... உங்கள் பெயரில் உள்ளது போல் வல்வை இருக்கிறமையால் கேட்க்கிறேன்...

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, மியாவ் said:

இது தாங்கள் ஆரம்பித்த பள்ளியா... உங்கள் பெயரில் உள்ளது போல் வல்வை இருக்கிறமையால் கேட்க்கிறேன்...

ஆ.... மியாவ் இப்படியெல்லாம் புரளி சந்தேகங்கள் கிளப்பி என்னை அடிவாங்க வைக்கக்கூடாது.....

 

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, மியாவ் said:

இது தாங்கள் ஆரம்பித்த பள்ளியா... உங்கள் பெயரில் உள்ளது போல் வல்வை இருக்கிறமையால் கேட்க்கிறேன்...

இல்லையில்லை. அது படிப்பை முடித்த பள்ளி. 😬பெயரில் மகளிர்👩🏻 என்றுதானே இருக்கின்றது. மழலைகள்👧🏻 என்று இல்லையே. 🏃‍♂️ 🏃‍♂️ 

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, கிருபன் said:

இல்லையில்லை. அது படிப்பை முடித்த பள்ளி. 😬பெயரில் மகளிர்👩🏻 என்றுதானே இருக்கின்றது. மழலைகள்👧🏻 என்று இல்லையே. 🏃‍♂️ 🏃‍♂️ 

ஏன் மகளிர் பள்ளியை சகாறா அவர்கள் ஆரம்பிக்க கூடாதா...

Share this post


Link to post
Share on other sites


காவலூர் புனித மரியாள் வித்தியாலயம்

கரம்பொன் சிறிய புஸ்ப மகளிர் வித்தியாலயம்

வேலணை மத்திய மகா வித்தியாலயம்

மானிப்பாய் மகளிர் கல்லூரி

ஆரம்பப் பாசாலைக் கீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது

மற்றவை நிறைவாக நினைவில் இல்லை

கிடைத்தால் பதிவு செய்கிறேன்

 

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, மியாவ் said:

ஏன் மகளிர் பள்ளியை சகாறா அவர்கள் ஆரம்பிக்க கூடாதா...

  வல்வை சகாறா அக்கா படிப்பை ஆரம்பித்த பள்ளி என்று நினைத்துவிட்டேன்.  அவா பள்ளியை ஆரம்பித்திருந்தால்  இப்போ குடுகுடு கிழவியாட்டமா இருப்பா. அப்படி இல்லையே😁

Share this post


Link to post
Share on other sites

tamil.jpg

COLLEGE  ANTHEM

1.  Hartley, thy sons are we,
     To thine honour always wed
     Nurtured, taught by thee,
     E'er thy way of life we tread,
     Lit at thy hearth our flame burn bright,
     Always this light we shed.
     Service to our nation true and right,
     Thy portals ever lend.

  •      Chorus
         Hartley forever, that's our cry
         Our motto never let it die,
         Hartley forever, out motto ever,
         Let there be light


     

2.  Rise up all Hartleyites
     Our mother she doth call,
     Scholars and sportsmen vie,
     Schooled in her noble halls,
     Follow our mentors, proved and tried
     They who our ideals guide,
     Hold fast your inner light of faith,
     Whatever storms shall tide.

  •      Chorus
         Hartley forever, that's our cry
         Our motto never let it die,
         Hartley forever, out motto ever,
         Let there be light

         Hartley forever, that's our cry
         Our motto never let it die,
         Hartley forever, out motto ever,
         Let there be light

Related image

Share this post


Link to post
Share on other sites

 கரம்பொன் சிறிய புஷ்ப  மகளிர்  மகா  வித்தியாலயம்  ( Karampon Little flower Convent Maha Vidyalayam)

 

Little flower of Jesus,
Saint of our own day,
Lovingly we come to you
To learn your little way.
 

Ch: Dear Saint  Teres

Do not turn  away (2)
Drop down just one,  little rose
The rose we need today

You refused God nothing.
Loved to do his will 
Now he grants your every prayer
And he will grant you still

Jesus and His Mother
Smiled on you from birth,
Now you spend your heaven
In doing good on earth.

Now you scatter roses 
Rich with leaves of grace 
Therese of the Child Jesus
And of the Holy face.

Share this post


Link to post
Share on other sites
On 29.5.2012 at 7:18 PM, தமிழ் சிறி said:

யாழ் இந்துக் கல்லூரி.

 

jhc_prayer_hall.jpg

 

வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி

வையகம் புகழ்ந்திட என்றும்

 

இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும்

இந்து மதத்தவர் உள்ளம்

இலங்கிடும் ஒரு பெரும் கலையகம் இதுவே

இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்

 

கலைபயில் கழகமும் இதுவே - பல

கலைமலி கழகமும் இதுவே - தமிழர்

தலைநிமிர் கழகமும் இதுவே!

 

எவ்விட மேகினும் எத்துயர் நேரினும்

எம்மன்னை நின்னலம் மறவோம்

என்றுமே என்றுமே என்றும்

இன்புற வாழிய நன்றே

இறைவன தருள்கொடு நன்றே!

 

ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்

அவைபயில் கழகமும் இதுவே!

 

ஓங்கு நல்லறிஞர்கள் உவப்பொடு காத்திடும்

ஒருபெருங் கழகமும் இதுவே!

ஒளிர்மிகு கழகமும் இதுவே!

உயர்வுறு கழகமும் இதுவே!

உயிரன கழகமும் இதுவே!

 

தமிழரெம் வாழ்வினில் தாயென மிளிரும்

தனிப் பெருங் கலையகம் வாழ்க!

 

வாழ்க! வாழ்க! வாழ்க

தன்னியர் இன்றியே நீடு

தரணியில் வாழிய நீடு

 

normal_JaffnaHinduCollege_2009_16.jpg

 

 

வாழிய   யாழ். நகர்  இந்துக்  கல்லூரி.....  :love:
(முதியோரின்.... வாழ்த்துக்கள்) :love:

Share this post


Link to post
Share on other sites

புங்கையூரான் / சுவி ... ஒருக்கா, இங்கை  பாருங்கோ... 
மீண்டும்... மீண்டும் கேட்க தூண்டும்  கல்லூரி பாடல்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தப் பாடலில்,  அணில்... ஒன்று, எத்தனையாவது  நிமிடத்தில் வருகின்றது,? :grin:
நான்... படித்த படிப்பில், அது தான் முக்கியமானது. :D:

Share this post


Link to post
Share on other sites
On 08/02/2018 at 4:59 PM, Kavallur Kanmani said:


காவலூர் புனித மரியாள் வித்தியாலயம்

கரம்பொன் சிறிய புஸ்ப மகளிர் வித்தியாலயம்

வேலணை மத்திய மகா வித்தியாலயம்

மானிப்பாய் மகளிர் கல்லூரி

ஆரம்பப் பாசாலைக் கீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது

மற்றவை நிறைவாக நினைவில் இல்லை

கிடைத்தால் பதிவு செய்கிறேன்

 

 

பக்கத்தில இருக்கிற எங்கட புனித அந்தோணியார்  கல்லூரிய விட்டிட்டீங்க

Share this post


Link to post
Share on other sites
St.Antony's College - Kayts
 
tp.gif   Alma Mater
 
 
Let's sing this tuneful Anthem heartily
Sing it loud with heart sincere
True to Christ, our School and Country
Onwards we shall march secure
 
tp.gifGive the utmost for the highest
tp.gifLet that always be our aim
tp.gifStrive to gain from life the fullest
tp.gifFor that real fame
tp.gif
Rally round our Alma Mater
Loyal, honest, faithful & kind
Men of truth and men of honour
Strong in body, spirit and in mind
 
tp.gifGive the utmost for the highest
tp.gifLet that always be our aim
tp.gifStrive to gain from life the fullest
tp.gifFor that real fame
 
 நான் AL  படித்த கல்லூரி...........
 
 

Share this post


Link to post
Share on other sites

புனித அந்தேரனியாா் கல்லுாாி எனது அண்ணன் தம்பி  படித்த பாடசாலை. அது மட்டுமா எனது தந்தை 32 வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்த கல்லுாாி. நான் அங்கு கல்வி கற்காததால் எழுதவில்லை. நந்தன் நீங்களும் காவலுாரா?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kavallur Kanmani said:

புனித அந்தேரனியாா் கல்லுாாி எனது அண்ணன் தம்பி  படித்த பாடசாலை. அது மட்டுமா எனது தந்தை 32 வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்த கல்லுாாி. நான் அங்கு கல்வி கற்காததால் எழுதவில்லை. நந்தன் நீங்களும் காவலுாரா?

பக்கத்து ஊர் சரவணை, ஆங்கிலத்தில் கரை காணலாம் எண்டு அப்பா நம்பி ஏமாந்த கல்லூரி 

Share this post


Link to post
Share on other sites
On 2/9/2018 at 10:02 PM, தமிழ் சிறி said:

புங்கையூரான் / சுவி ... ஒருக்கா, இங்கை  பாருங்கோ... 
மீண்டும்... மீண்டும் கேட்க தூண்டும்  கல்லூரி பாடல்.

நேற்றுத்தான் முதன் முதலில் கேட்டேன்  மிக அருமையாய் இனிமையாய் உள்ளது. ஆனால் இது இந்திய தேசியகீதம்போல் உள்ளதே. யாழ் இந்து கல்லூரி கீதம் எப்போது எழுதப்பட்டது பிற்காலங்களில் இதில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டதா? இதற்கான இசை உருவாக்கம் பற்றிய தகவலையும் முடியுமானால் பகிர்ந்துகொள்ளுங்கள் தமிழ்சிறி

21 hours ago, நந்தன் said:

பக்கத்து ஊர் சரவணை, ஆங்கிலத்தில் கரை காணலாம் எண்டு அப்பா நம்பி ஏமாந்த கல்லூரி 

நீங்கள் ஆங்கிலத்தில் கரை காணுவீர்கள் என்று அப்பா நினைத்து ஏமாந்தாரோ? அல்லது அப்பா தான் ஆங்கிலத்தில் கரை காணலாம் என்று நினைத்தாரோ. இப்போ நீங்கள் யூகேதானே நந்தன் நீங்கள் ஆங்கிலத்தில் கரையென்ன இப்போ ஆங்கிலத்தின் ஆதிமூலத்தையே தொட்டுவிட்டீர்கள் போங்கள் :10_wink:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now