தமிழரசு

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மகிஷா மது பாலகிருஷ்ணன் இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் .....

Recommended Posts

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மது பாலகிருஷ்ணன் மகிஷா இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் .....

http://youtu.be/YaHPe0OP5Io

Edited by தமிழரசு
  • Like 5

Share this post


Link to post
Share on other sites

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மகிஷா.

உங்கள் பெற்றோரின் உழைப்புக்கு நன்றி.

ஈழத்தில் இருந்து கனடா சென்று இன்று தென்னிந்திய தொலைக்காட்சியில் எத்தனையோ சவால்கள், போட்டிகள் தாண்டி இந்தநிலை அடைந்தது என்பதே பெரிய சாதனை. மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

அருமையாக இருக்கு

திறமையை இனம்கண்டு மனதாரப் பாராட்டி, தாயுள்ளத்துடம் ஊக்கம் கொடுக்கும் சித்திரா வுக்கும், தமிழகத்து உறவுகளுக்கும் என்றும் நன்றிகள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம்

Share this post


Link to post
Share on other sites

திறமையை இனம்கண்டு மனதாரப் பாராட்டி, தாயுள்ளத்துடம் ஊக்கம் கொடுக்கும் சித்திரா வுக்கும், தமிழகத்து உறவுகளுக்கும் என்றும் நன்றிகள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் .

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மகிஷா.

உங்கள் பெற்றோரின் உழைப்புக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

மிகவும் அருமையான குரல்வளம்.. வாழ்த்துக்கள் மகிஷா..! :D

Share this post


Link to post
Share on other sites

பாடலை ரசிச்சு பாடி இருக்கிறார், திறமான குரல்வளம் உள்ளது, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! :)

Share this post


Link to post
Share on other sites

நல்ல குரல்வளம் கொண்ட கனடா குயில் மகிஷாவிற்கு வாழ்த்துகள் .

Share this post


Link to post
Share on other sites

மகிஷாக்கு எனது பாராட்டுக்கள்...மெம் மேலும் வளர வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

கண்களில் நீர் வடிகிறது...............ஏனனில் தமிழீழ கலை வானிலே பறக்கத்துடிக்கும் இந்த பிஞ்சு மழலையின் ஏக்கத்திற்கும் கனவிற்கும் எதிர் காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி நாம் இன்னும் ஒன்றும் செய்யவில்லையே என்ற ஆதங்கம் தான்............ . இப்படித்திறமை வாய்ந்த ஒரு இந்த சிறிய சொந்தத்தை இன்னும் இன்னும் உயர்த்திவிடுவதற்கு நாம் எம்மாலான சகல முயற்சிகளையும் செய்யவேண்டும் .... எமது முதுகெலும்பாகிய இந்த இசை கலையை எமது உறவுகளாகிய தென்னிந்திய கலையர்களுடன் தானும் சளைத்தவள் அல்ல என்று எடுத்துக்காட்டியிருக்கும் என் இனிய குஞ்சுவிற்கு வாழ்த்துக்கள் .......வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....................

Share this post


Link to post
Share on other sites

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மது பாலகிருஷ்ணன் மகிஷா இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் .....

http://youtu.be/YaHPe0OP5Io

மகிஷாவிற்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்... அத்தோடு மகிஷாவை ஊக்குவிக்கும் பெற்றோர் மற்றும் கலைஞர்களுக்கும் நன்றிகள்..:)

Share this post


Link to post
Share on other sites

மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கச்சி...

Share this post


Link to post
Share on other sites

நன்றாக பாடியிருக்கிறார். குரலும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

Share this post


Link to post
Share on other sites
http://youtu.be/7yX8mvIsCqM

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

http://youtu.be/zzEETlDwowc

http://youtu.be/Tl-jjP8iwag

Share this post


Link to post
Share on other sites

http://youtu.be/XWbg33NlB8c

http://youtu.be/W5TIAWPh6uM

Share this post


Link to post
Share on other sites
http://youtu.be/8_Jjb-KRcAo

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
http://youtu.be/tWp3l9a0Fok

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மகிஷா நல்லாத்தான் பாடியிருக்கிறா ஏன் சாக்கிலேட் சவர் கிடைக்கவில்லை ? :)

Share this post


Link to post
Share on other sites

http://youtu.be/vIObzUHPi3o

அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் .....

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய கேள்வி ஞானத்திர்ற்கு..இன்னும் கொஞ்சம் நல்ல பாடிருக்கலாம் போல இருந்தது...அத்தான் என்னத்ததான் என்கிற பாடல்...

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய கேள்வி ஞானத்திர்ற்கு..இன்னும் கொஞ்சம் நல்ல பாடிருக்கலாம் போல இருந்தது...அத்தான் என்னத்ததான் என்கிற பாடல்...

அஹா .... என்ன கேள்வி ஞானம் உங்களுக்கு , உங்களுக்கும் நடுவர் ஆகும் தகுதி நிறைய உண்டு :D தொடர்ந்து உங்களின் கருத்துக்களை எழுதுங்கள் . :)

நன்றி எரிமலை (Volcano)

Share this post


Link to post
Share on other sites

மகிஷா Top 10 க்குள் வருவார் என்று நினைக்கின்றேன் அவர் மேலும் நல்ல பாடல்கள் பாடி ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்க்கவேணும் என்று வாழ்த்துகிறேன்

Share this post


Link to post
Share on other sites

மகிஷா Top 10 க்குள் வருவார் என்று நினைக்கின்றேன் அவர் மேலும் நல்ல பாடல்கள் பாடி ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்க்கவேணும் என்று வாழ்த்துகிறேன்

நிச்சயம் TOP 10 க்குள் வருவார் எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கின்றது வாழ்த்துவோம் . :)

Share this post


Link to post
Share on other sites