Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுண்டலின் ட்ரைட் சிக்கன் ரோஸ்ட்


Recommended Posts

chickenroast8bz.th.jpg

சுண்டலை நம்பி செய்தது.....யாருக்கு வேணும் என்று சொல்லுங்க...அனுப்பிவிடலாம்

Link to comment
Share on other sites

சத்தியமா எனக்கு வேண்டாம்....என்ன நக்கலா? என்ட பேர போட்டு எனக்கு அடிவாங்கி கொடுக்கிற plan aah?

Link to comment
Share on other sites

என்ன தூயா அப்ப இன்னும் சுவை பாக்கவில்லையா?இல்லை இது இணயத்தில சுட்ட படமா?

உது பாசலில அனுப்பினா புலானாய் தான் சாப்பிடும், விமான நிலயத்தில.வீட்டு விலாசம் சொல்லுங்க ,சிட்னிக்கு வரேக்க சாப்பிட வாறம்.

Link to comment
Share on other sites

இணையத்தில் சுட்டதில்லை....நான் செய்தது தான்..

சுண்டல் - மாட்டிவிடலாம் என்று பார்த்தால்...பெடியன் தெளிந்துவிட்டது போல :P

Link to comment
Share on other sites

இணையத்தில் சுட்டதில்லை....நான் செய்தது தான்..

சுண்டல் - மாட்டிவிடலாம் என்று பார்த்தால்...பெடியன் தெளிந்துவிட்டது போல :P

சுண்டல் பொடியனா...??? :roll: :roll: :roll: (விவரம் இல்லாதது எண்டுறீங்க) :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் பொடியனா...??? :roll: :roll: :roll: (விவரம் இல்லாத்து எண்டுறீங்க) :P :P :P

:D:D:D:):)

Link to comment
Share on other sites

தலை....எப்படா என்னை மாட்டிவிடலாம் என்று தான் குதிரைகள் ஓடுது போல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.