Jump to content

ஐரோப்பிய உதைபந்தாட்டக்கிண்ணம் 2012 - யாழ் கள சம்பியன் யார்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் விளையாட தெரியுமல்ல ..நானும் போட்டியில் .

1 Poland

2 Russia

3 Denmark

4 Germany

5 Italy

6 Croatia

7 France

8 Sweden

அரவிந்தனை விளையாட்டு மைதானத்திற்க்கு அழைக்கின்றோம் என்கிருந்தாலும் பந்துடன் ஓடிவரவும்

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

இதுவரை இணைந்துள்ள போட்டியாளர்கள்:

மணிவாசகன்

தமிழ்சிறி

விசுகு

தமிழினி

குட்டி

தப்பிலி

வாத்தியார்

அர்ஐீன்

பையன்26

புத்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே எனக்கும் ஒரு விசா,ரிக்கட் போட்டு தந்தால் நானும் வந்து கலக்குவோமல்ல :D

Link to comment
Share on other sites

எனக்கும் பங்கு கொள்ள ஆசைதான்.. :rolleyes: ஆனால் உதைப்பந்தாட்டம் பார்த்து கனநாள் ஆகிவிட்டது.. :unsure: அதனால் யார் எப்படி என்று தெரியவில்லை.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பங்கு கொள்ள ஆசைதான்.. :rolleyes: ஆனால் உதைப்பந்தாட்டம் பார்த்து கனநாள் ஆகிவிட்டது.. :unsure: அதனால் யார் எப்படி என்று தெரியவில்லை.. :huh:

ஜேர்மனிக்கும் சுவிஸுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்நட்பு ரீதியிலான விளையாட்டில் 68 நிமிடங்கள் வரையில் சுவிஸ் 4 க்கு 2 என்ற நிலையில் முன்னணியில் நிற்கின்றது.குறிப்பு: இதை வைத்து எதையும் கணக்குப் போடலாமா?இசை நீங்களும் கலந்து கொண்டு வெற்றி பெற ஆசீர்வாதங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற நட்புரீதியிலான விளையாட்டுக்களில்

ஜேர்மனி, ஒல்லாந்து,போர்த்துகல்,டென்மார்க் ஆகிய முன்னணி

நாடுகள் தோல்வியடைந்தன.

சுவிஸ்- ஜேர்மனி 5:3

ஒல்லாந்து - பல்கேரியா 1:2

:o :o :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப விளையாட்டு கேள்விகளை கேக்கா போறிங்கள்....இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு , ஆனால் இங்கால ஒரு சத்தத்தையும் காண‌ வில்லை.............. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08.06. Poland - Greece - X-Draw

08.06. Russia - Czech Republic

09.06. Netherland - Denmark

09.06. Germany - Portugal

10.06. Spain - Italy

10.06. Ireland - Croatia

11.06. France - England

11.06. Ukraine - Sweden

எனது பதில்

Link to comment
Share on other sites

எனது தெரிவுகள்:

08.06. Poland - Greece - Poland

08.06. Russia - Czech Republic

09.06. Netherland - Denmark

09.06. Germany - Portugal

10.06. Spain - Italy

10.06. Ireland - Croatia

11.06. France -England

11.06. Ukraine - Sweden

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Groupe A

1er Pologne

2ème Tcheque

Groupe B

1erAllemagne

2ème Pays Bas

Groupe C

1er Espagne

2ème Italy

Groupe D

1er France

2ème Suede

Pologne vs Pays Bas => Pays Bas

Espagne vs Suede => Espagne

Allemagne vs Tcheque => Allemagne

France vs Italie => France

Pays Bas – Espagne => Espagne

Allemagne – France => Allemagne

Espagne vs Allemagne => Allemagne

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளே

தாமதத்திற்க்கு வருந்துகின்றேன்.

சரி போட்டிக்கு வருவோம். ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளேன்.

புள்ளிகள் வழங்கப்படும் முறை:

சரியான முடிவிற்க்கு 3 புள்ளிகள். அதாவது வெற்றி/சமநிலை/தோல்வி இதில் ஒன்றை சரியாக கணித்தால் 3 புள்ளிகள் வழங்கப்படும்.

ஏனைய கேள்விகளிறக்கு 3 புள்ளிகள் வழஙக்ப்படும்.

இதுவரை இணைந்துள்ள போட்டியாளர்கள்:

மணிவாசகன்

தமிழ்சிறி

விசுகு

தமிழினி

குட்டி

தப்பிலி

வாத்தியார்

அர்ஐீன்

பையன்26

புத்தன்

முனிவர் ஜீ

இசைக்கலைஞன்

நுணாவிலான்

முதற்சுற்றிற்கான ஆட்டங்கள்.

08.06. Poland – Greece

08.06. Russia – Czech Rep.

09.06. Netherland – Denmark

09.06. Germany – Portugal

10.06. Spain – Italy

10.06. Ireland – Croatia

11.06. France – England

11.06. Ukraine – Sweden

12.06. Greece – Czech Rep.

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy – Croatia

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England

16.06. Czech Rep. – Poland

16.06. Greece – Russia

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain

18.06. Italy – Ireland

19.06. England – Ukraine

19.06. Sweden - France

ஆட்டம் சமநிலையில் முடியும் என நினைத்தால் X என்று குறியிடவும்.

ஏனைய கேள்விகள் (ஒவ்வொரு கேள்விக்கும் 3 புள்ளிகள்):

- முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் (Poland அல்லது Greece)? கோல் இல்லாமல் முடியும் என நினைத்தால் X என குறியிடவும்

- முதலாவது அட்மை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும் (Poland அல்லது Greece)? எந்த அட்டையும் காட்டப்படாது என நினைத்தால் X என குறியிடவும்.

தயவு செய்து ஏற்கனவே முடிவுகளை அறியத்தந்த உறவுகள் இங்கே கேட்கப்பட்ட ஏனைய கேள்விகளிற்கும் உங்கள் முடிவுகளை அறியத்தரவும்.

எதிர்வரும் வெள்ளி மதியம் வரை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Link to comment
Share on other sites

வெற்றி பெறப்போகும் அணிகளைப் பச்சை நிறத்தால் குறித்திருக்கிறேன்.. :D ஆட்டங்கள் சமநிலையில் முடியாது.. :lol:

Poland – Greece

Russia – Czech Rep.

Netherland – Denmark

Germany – Portugal

Spain – Italy

Ireland – Croatia

11.06. France – England

11.06. Ukraine – Sweden

12.06. Greece – Czech Rep.

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy – Croatia

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England

16.06. Czech Rep. – Poland

16.06. Greece – Russia

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain

18.06. Italy – Ireland

19.06. England – Ukraine

19.06. Sweden - France

- முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் (Poland அல்லது Greece)? கோல் இல்லாமல் முடியும் என நினைத்தால் X என குறியிடவும்

- முதலாவது அட்மை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும் (Poland அல்லது Greece)? எந்த அட்டையும் காட்டப்படாது என நினைத்தால் X என குறியிடவும்.

Link to comment
Share on other sites

Poland

Czech Rep.

Netherland

Germany

Spain

Croatia

England

Sweden

Czech Rep.

Russia

Portugal

Germany

14.06. Italy

14.06. Spain

15.06. France

15.06. England

16.06. Czech Rep.

16.06. GRussia

17.06. Portugal

17.06. Germany

18.06. Spain

18.06. Italy

19.06. England

19.06. France

- முதலாவது Goal: Poland

- முதலாவது Card - Greece

Link to comment
Share on other sites

வெற்றி பெறும் அணிகளையும் சம நிலையில் முடிவுறும் ஆட்டங்களை நீல நிறத்தில் ஊகித்துள்ளேன்... :rolleyes:^_^

...

முதற்சுற்றிற்கான ஆட்டங்கள்.

08.06. Poland – Greece

08.06. Russia – Czech Rep. X

09.06. Netherland – Denmark

09.06. Germany – Portugal

10.06. Spain – Italy X

10.06. Ireland – Croatia

11.06. France – England

11.06. Ukraine – Sweden

12.06. Greece – Czech Rep

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy – Croatia

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England X

16.06. Czech Rep – Poland

16.06. Greece – Russia

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain

18.06. Italy – Ireland

19.06. England – Ukraine

19.06. Sweden - France

ஆட்டம் சமநிலையில் முடியும் என நினைத்தால் X என்று குறியிடவும்.

ஏனைய கேள்விகள் (ஒவ்வொரு கேள்விக்கும் 3 புள்ளிகள்):

- முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் (Poland அல்லது Greece)? கோல் இல்லாமல் முடியும் என நினைத்தால் X என குறியிடவும்

Greece

- முதலாவது அட்மைடை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும் (Poland அல்லது Greece)? எந்த அட்டையும் காட்டப்படாது என நினைத்தால் X என குறியிடவும்.

Poland

தயவு செய்து ஏற்கனவே முடிவுகளை அறியத்தந்த உறவுகள் இங்கே கேட்கப்பட்ட ஏனைய கேள்விகளிற்கும் உங்கள் முடிவுகளை அறியத்தரவும்.

எதிர்வரும் வெள்ளி மதியம் வரை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Link to comment
Share on other sites

நானும் யேர்மனி வெற்றி பெற களத்தில் இறங்குகிறேன்.

நானும் யேர்மனி வெற்றி பெற களத்தில் இறங்குகிறேன்.

Link to comment
Share on other sites

நானும் யேர்மனி வெற்றி பெற களத்தில் இறங்குகிறேன்.

நானும் யேர்மனி வெற்றி பெற களத்தில் இறங்குகிறேன்.

உங்கள் போட்டி முடிவுகளை அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

Poland

Russia

Netherland

Germany

Italy

Ireland

England

Ukraine

Czech Rep.

Poland

Portugal

Germany

Italy

SpainFrance

England

Poland

Russia

Portugal

Germany

Spain

Italy

England

France

முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் (Poland அல்லது Greece)? கோல் இல்லாமல் முடியும் என நினைத்தால் X என குறியிடவும்

Poland

முதலாவது அட்மை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும் (Poland அல்லது Greece)? எந்த அட்டையும் காட்டப்படாது என நினைத்தால் X என குறியிடவும்.

X

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற்சுற்றிற்கான ஆட்டங்கள்.

08.06. Poland – Greece XDRAW

08.06. Russia – Czech Rep.

09.06. Netherland – Denmark

09.06. Germany – Portugal

10.06. Spain – Italy

10.06. Ireland – Croatia

11.06. France – England

11.06. Ukraine – Sweden

12.06. Greece – Czech Rep.

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy – Croatia

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England

16.06. Czech Rep. – Poland

16.06. Greece – Russia

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain

18.06. Italy – Ireland

19.06. England – Ukraine

19.06. Sweden - France

ஆட்டம் சமநிலையில் முடியும் என நினைத்தால் X என்று குறியிடவும்.

ஏனைய கேள்விகள் (ஒவ்வொரு கேள்விக்கும் 3 புள்ளிகள்):

- முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் (Poland அல்லது Greece)? கோல் இல்லாமல் முடியும் என நினைத்தால் X என குறியிடவும்

Poland

- முதலாவது அட்மை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும் (Poland அல்லது Greece)? எந்த அட்டையும் காட்டப்படாது என நினைத்தால் X என குறியிடவும்.

X

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெறும் அணிகளை, நாவல் நிறத்தில் அடையாளப் படுத்தியுள்ளேன். :)football.gifdriblerfoot.gifthumbs_up_smiley.gif

08.06. Poland – Greece

08.06. Russia – Czech Rep.

09.06. Netherland – Denmark

09.06. Germany – Portugal

10.06. Spain – Italy

10.06. Ireland – Croatia

11.06. France – England

11.06. Ukraine – Sweden X

12.06. Greece – Czech Rep. X

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy – Croatia

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England

16.06. Czech Rep. – Poland X

16.06. Greece – Russia

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain X

18.06. Italy – Ireland

19.06. England – Ukraine

19.06. Sweden - France

- முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் (Poland அல்லது Greece)? கோல் இல்லாமல் முடியும் என நினைத்தால் X என குறியிடவும்

Poland

- முதலாவது அட்மை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும் (Poland அல்லது Greece)? எந்த அட்டையும் காட்டப்படாது என நினைத்தால் X என குறியிடவும்.

yellowcard.gifGreeceyellowcard.gif

Link to comment
Share on other sites

driblerfoot.gif

08.06. Poland – Greece

08.06. Russia – Czech Rep.

09.06. Netherland – Denmark

09.06. Germany – Portugal

10.06. Spain – Italy

10.06. Ireland – Croatia

11.06. France – England

11.06. Ukraine – Sweden

12.06. Greece – Czech Rep.

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy –Croatia

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England

16.06. Czech Rep. – Poland

16.06. Greece – Russia

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain

18.06. Italy – Ireland

19.06. England – Ukraine

19.06. Sweden - France

- முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் (Poland அல்லது Greece)? கோல் இல்லாமல் முடியும் என நினைத்தால் X என குறியிடவும்

Poland

- முதலாவது அட்மை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும் (Poland அல்லது Greece)? எந்த அட்டையும் காட்டப்படாது என நினைத்தால் X என குறியிடவும். Greece

Euro-2012-Official-Logo-uefa-euro-2012-18822439-120-117.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் இனி

உங்களது கொலண்டை (Netherland)விட்டு விலகி விட்டீர்களா???

Link to comment
Share on other sites

என்ன தமிழ் இனி

உங்களது கொலண்டை (Netherland)விட்டு விலகி விட்டீர்களா???

நான் இப்பவும் கொலண்டுக்குத்தான் சப்போட் வி.அண்ணா :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.