Jump to content

மஹா யாகம்

Recommended Posts

  • Replies 54
  • Created
  • Last Reply

உந்த யாகம் முந்து விட்டது என்று தானே நாடுகடந்த அரசை அமைச்சினம். பிறகென்ன..?

Link to comment
Share on other sites

யாகம் செய்யத்தான் நாடு கடந்த அரசாங்கமா?

உந்த யாகம் முந்து விட்டது என்று தானே நாடுகடந்த அரசை அமைச்சினம். பிறகென்ன..?

headache.gifheadache.gifheadache.gif

Link to comment
Share on other sites

உருத்திராவிற்காக ருத்திர யாகமா?? இனியென்ன காசி ராமேஸ்வரம் எண்டு போக வேண்டியதுதானே

Link to comment
Share on other sites

யாகம் செய்யத்தான் நாடு கடந்த அரசாங்கமா?

உந்த யாகம் முந்து விட்டது என்று தானே நாடுகடந்த அரசை அமைச்சினம். பிறகென்ன..?

headache.gifheadache.gifheadache.gif

அட அட அட......!!!!

எங்க டியூசனுக்குப் போனனீங்கள் குண்டன்? இவ்வளவு கெதியில அழகா தமிழ் எழுதுறீங்கள்... நல்ல முன்னேற்றம் தொடருங்கோ... :)

Link to comment
Share on other sites

உருத்திராவிற்காக ருத்திர யாகமா?? இனியென்ன காசி ராமேஸ்வரம் எண்டு போக வேண்டியதுதானே

எலே ஏனபா சாதிரி நீன்க சாமியார் இன்க இருகேகே ஏனபா அன்க போவான்??????????????????????????????????? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மக்களின் பெயரைச் சொல்லி அவர்களின் நம்பிக்கைகளைச் சொல்லி மக்களை ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றும் செயல் தான் இது. இப்படியான ஐந்து சதத்துக்கும் பலனில்லாத வேலைகளுக்கு செலவழிக்கும் பணத்தை முன்னால் போராளிகளின் வாழ்க்கைத் தரத்தை உதவக் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்தனம்

Link to comment
Share on other sites

முட்டாள்தனம்

நாடு கடந்த அரசில் இருப்பவர்களுக்குத் தெரியும் தாம் செய்யும் இந்த செயல் மிக அற்பத்தனமானதுடன் முட்டாள்தனமானது என்று. தெரிந்து கொண்டே செய்யும் செயல் மற்றும் மக்களை ஏமாற்றச் செய்யும் செயல். அதை புரிந்து கொண்டே செய்வது அயோக்கியத் தனமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நாடுகடந்த அரசின் ஆதரவாளன்.

ஆனால் இதற்கு எந்த பதிலையும் அவர்கள் தரமுடியாது.

நிச்சயம் அவர்களை நான் விரைவில் சந்தித்து இந்த முட்டாள்தனத்தால் எவ்வளவு கீழிறங்கியுள்ளனர் என்பதை நேரில் சொல்வேன்.

முட்டாள்தனம் என்று சொல்லாதீர்கள் விசுகு...அயோக்கியத்தனம் இது. எப்படியும் மக்களை ஏமாற்றி வயித்துப் பிழைப்பை பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டார்களா எனக் கேளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக.

படித்தவர்கள்

சர்வதேச ரீதியாக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால்..................???

இதை மற்ற இனத்தவர் கேள்விப்பட்டால் பார்த்ததால் எம்மைப்பற்றி என்ன கணக்குப்போடுவார்கள்?

அதனால்தான் அதை முட்டாள்தனம் என்றேன்.

Link to comment
Share on other sites

நாடு கடந்த அரசாங்கத்தின் மீதான் நம்பிக்கையை தகர்த்தெறியும் செயல்.

Link to comment
Share on other sites

என்னபா விபரம் தெரியாம ஆ???????????????????????????

யாகம் என்டு சொன்னதானெபா சனம் வரும் :rolleyes:

ஆடுற மாடுல ஆடி

பாடுற மாடில பாடிபா

சாமியோ சரணம் ஐயபா

அருள் புரியபா

respect.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இந்த யாகங்கள், எம்மை ஒரு மாய வலைக்குள் வைத்திருக்கும் ஒரு முயற்சியின் ஒரு அங்கமாகத் தான் தெரிகின்றது!

இப்போதெல்லாம் புலத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் கூட, ஒரு வித அசிங்கமாகத் தான் தெரிகின்றது!

சமயத்தில் ஈடுபாடுள்ளவர்கள் மன்னிக்கவும்!!!

Link to comment
Share on other sites

யாகம் செய்வதில் என்ன தப்பு?????????

அலை அக்கா மாவிரர் நாளிலே கோயிலிலே மணி அடிகலாம் என்டா

ஏனபா

யாகம் செய்ய கூடாபா???????????????????

மணி ஓசயபா

யாகம் புகையபா

சனதுகு விருபமான வழியிலே போனா தப்பா அலை அக்கா????????????????????????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசாங்கம் மட்டும்தான் யாகம் செய்கிறார்களோ? மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக செய்யாமல் இருக்க மாட்டினமே....

அல்லது ஏற்கனவே கடந்த வருடங்களில் மற்றவர்கள் செய்ததற்கு போட்டியாக நாடு கடந்த அரசாங்கம் இம்முறை விலாசமாக அறிக்கை விட்டு அவர்களுக்கு எதிராக நடாத்துகிறார்களா? யாராவது தெரிஞ்சா இங்க வந்து பதிவிடுங்கப்பா.... இதையெல்லாம் விசாரித்துக் கொண்டு நின்று எங்களுடைய நேரத்தை மினக்கெடுத்த ஏலாதுதானே.....

ம்......வரவர புதினம் பாக்கிறதே நம்ம புழைப்பாப் போகிறது....

எதிர்க்க வேண்டிய நேரங்களில் எல்லாம் மெளனமாக இருப்பது கூட கிரிமினல் குற்றம் சகாறா. இன்று நாம் வாழும் கனடாவின், ரொரன்டோவில் எம் பிரதேசம் அருகில் நடக்கும் இந்த மக்களை ஏமாற்றும் கயமைத்தனமான நிகழ்வை கேள்வி கேட்கக் கூட திராணியற்றவர்களால் இலங்கை அரசின் படுகொலைகளை தட்டிக் கேட்க முடியாது

உருத்திரகுமாரனின் நய வஞ்சகத்தனமான மக்களை ஏமாற்றும் செயல் தான் இந்த தியாகம் என்று கூற எமக்குள் நேர்மையானவர்கள் இல்லை என்பதே எவ்வளவு கேவலமான செயல்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரைப் பின்பற்றி என்ன கண்டோம்????????????????????

இங்க பெரியார் எங்க வந்தவர் அலை? செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ இருக்க யாகம், திருப்பலி, தொழுகை இவையெல்லாம் நேர, கால, சக்தி விரயம் என்பதால தான் எதிர்ப்பு வருகுது. ஒரு பிரதான கனேடிய அமைப்பு /கட்சியோட சேர்ந்து ஒரு கருத்தரங்கு வைச்சிருக்கலாம்-பேப்பரில வந்திருக்கும். காசு சேர்க்க வேணுமெண்டால் தமிழ் இளையோரைக் கூட்டி ஒரு இசை நிகழ்ச்சி, ஓவியப் போட்டி எண்டு வைச்சு ரிக்கற் வித்து அந்தக் காசை சாந்தி மாய்ஞ்சு மாய்ஞ்சு உதவி கேட்கிற முன்னாள் போராளிகளுக்கு அல்லது குடும்பங்களுக்குக் குடுத்திருக்கலாம். இவை தான் இப்ப தேவை. யாகத்தைச் செய்து என்ன கண்டியள் என்று நான் கேட்டால் உங்கட பதில் என்ன அலை? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயப்பன் ஆலயத்தில் ஏன் யாகத்தைச் செய்தார்கள்.

இனி மற்ற ஆலய மணியகர்த்தாக்களும் சண்டைக்கு வரப்போகின்றார்கள்.

அதனால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆலயத்தில்

வரிசையாக யாகத்தைச் செய்யும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன்

கவனம் வாத்தி, சிரிப்பு முகக் குறி போட மறந்திட்டியள். இதையே மக்கள் விருப்பமா எடுத்துக் கொண்டு மாதாமாதம் கோயில்களுக்கு வருமானம் பார்க்க வெளிக்கிடப் போறாங்கள்! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.